सूत्रम् १६ஸூத்ரம் 16 / २१21
अविभागाधिकरणम्அவிபா4கா3தி4கரணம்
अविभागो वचनात् ॥ १६ ॥அவிபா4கோ3 வசநாத் ॥ 16 ॥
तल्लयः शक्तिशेषेण निःशेषेणाथवाऽऽत्मनि ॥
शक्तिशेषेण युक्तोऽसावज्ञानिष्वेतदीक्षणात् ॥ १५ ॥
नामरूपविभेदोक्तेर्निःशेषेणैव तल्लयः ॥
अज्ञे जन्मान्तरार्थं तु शक्तिशेषत्वमिष्यते ॥ १६ ॥
--वैयासिकन्यायमालाதல்லய꞉ ஶக்திஶேஷேண நி꞉ஶேஷேணாத2வா(அ)(அ)த்மநி ॥
ஶக்திஶேஷேண யுக்தோ(அ)ஸாவஜ்ஞாநிஷ்வேததீ3க்ஷணாத் ॥ 15 ॥
நாமரூபவிபே4தோ3க்தேர்நி꞉ஶேஷேணைவ தல்லய꞉ ॥
அஜ்ஞே ஜந்மாந்தரார்த2ம் து ஶக்திஶேஷத்வமிஷ்யதே ॥ 16 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பரமாத்மாவில் அந்த லயம் என்பது சக்தியை மிச்சம் வைத்தா? அல்லது மிச்சமேயில்லாமலா? சக்தியை மிச்சம் வைத்து லயம் என்பது தான் நியாயம், அவ்விதம் அக்ஞானிகளிடத்தில் பார்க்கப்படுவதால்.
நாமரூபம் உடைபடுவதாக சொல்வதால் அந்த லயம் மிச்சமன்னியில் தான். அக்ஞானிகள் விஷயத்திலோ மறு ஜன்மம் எடுக்க வேண்டிய தற்காக சக்தி மிச்சமென்று ஒப்புக் கொள்ளப்படுகிறது.
நாமரூபம் உடைபடுவதாக சொல்வதால் அந்த லயம் மிச்சமன்னியில் தான். அக்ஞானிகள் விஷயத்திலோ மறு ஜன்மம் எடுக்க வேண்டிய தற்காக சக்தி மிச்சமென்று ஒப்புக் கொள்ளப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
स पुनर्विदुषः कलाप्रलयः किम् इतरेषामिव सावशेषो भवति, आहोस्विन्निरवशेष इति । तत्र प्रलयसामान्यात् शक्त्यवशेषताप्रसक्तौ ब्रवीति —ஸ புநர்விது3ஷ꞉ கலாப்ரலய꞉ கிம் இதரேஷாமிவ ஸாவஶேஷோ ப4வதி, ஆஹோஸ்விந்நிரவஶேஷ இதி । தத்ர ப்ரலயஸாமாந்யாத் ஶக்த்யவஶேஷதாப்ரஸக்தௌ ப்3ரவீதி —
अविभागापत्तिरेवेति । कुतः ? वचनात् । तथा हि कलाप्रलयमुक्त्वा वक्ति — ‘भिद्येते तासां नामरूपे पुरुष इत्येवं प्रोच्यते स एषोऽकलोऽमृतो भवति’ (प्र. उ. ६ । ५) इति । अविद्यानिमित्तानां च कलानां न विद्यानिमित्ते प्रलये सावशेषत्वोपपत्तिः । तस्मादविभाग एवेति ॥ १६ ॥அவிபா4கா3பத்திரேவேதி । குத꞉ ? வசநாத் । ததா2 ஹி கலாப்ரலயமுக்த்வா வக்தி — ‘பி4த்3யேதே தாஸாம் நாமரூபே புருஷ இத்யேவம் ப்ரோச்யதே ஸ ஏஷோ(அ)கலோ(அ)ம்ருதோ ப4வதி’ (ப்ர. உ. 6 । 5) இதி । அவித்3யாநிமித்தாநாம் ச கலாநாம் ந வித்3யாநிமித்தே ப்ரலயே ஸாவஶேஷத்வோபபத்தி꞉ । தஸ்மாத3விபா4க3 ஏவேதி ॥ 16 ॥
(ஞானிகளுக்கு முக்தியில் எல்லா கலைகளும் லயமடையும்போது அதன் சக்தி மிஞ்சியிருக்கிறதா அல்லது சக்தியுடன் சேர்ந்து அடியோடு நாசமா என்று ஸந்தேஹம். ஸுஷுப்தி பிரளயங்களிலும் அக்ஞானிகள் விஷயத்திலும் சக்தி மிஞ்சியிருப்பதால் ஞானிகள் விஷயத்திலும் அப்படியேதான் என்று பூர்வபக்ஷம் மிஞ்சிய சக்தியின் மூலம் மறுபடியும் பிறவி ஏற்படுமானதால் பிறவி யில்லாத முக்தி கிடையாது என்பது இவனுடைய எண்ணம்.
ஞானத்தால் நாமரூபங்கள் அழிந்துபோவதாக சுருதி கூறுவதால் சக்தி மீதமில்லாமல் எல்லாவற்றிற்கும் நாசமென்று ஸித்தாந்தம். ஞானத்தால் அக்ஞானம் நசிக்கும்போது அக்ஞானத்தாலேற்பட்ட கலைகளின் சக்தி இருக்க முடியாது. அக்ஞானிக்கு மறுபிறவி எடுப்பதற்காக சக்தி மிஞ்சியிருக்கிறது).
அந்த வித்வானுடைய கலைகளின் லயம் மற்றவர்களுக்குப்போல மீதமுள்ளதாகவா அல்லது மீதிமே யில்லாததாகவா? என்றால்.
பூர்வபக்ஷம்: அங்கு லயம் என்பது பொதுவாயி ருப்பதால் சக்தி மீதிமிருக்கும் தன்மை, என்று வரும் போது சொல்கிறார்.

ஸித்தாந்தம் : பிரிவின்றி தான் லயம் என்று ஏன்? வசனத்தினால் கலைகளின் லயத்தை சொல்லிவிட்டு "அவைகளுடைய பெயர், உருவம் நசித்துவிடுகின்றன,புருஷன் என்று இவ்விதம் சொல்லப்படுகிறது. அந்த இவன் கலையற்றவனாய் மரணமற்றவனாக ஆகிறான்” (பிரச்ன.VI-5) என்று சொல்கிறார். அவித்யையை காரணமாயுடைய கலைகளுக்கு, வித்யையினால் ஏற்படும் லயத்தில், மீதமிருக்கும் தன்மையும் நியாயமாகாது. ஆகையால் பிரிவின்மைதான் என்று.