सूत्रम् १७ஸூத்ரம் 17 / २१21
तदोकोऽधिकरणम्ததோ3கோ(அ)தி4கரணம்
तदोकोऽग्रज्वलनं तत्प्रकाशितद्वारो विद्यासामर्थ्यात्तच्छेषगत्यनुस्मृतियोगाच्च हार्दानुगृहीतः शताधिकया ॥ १७ ॥ததோ3கோ(அ)க்3ரஜ்வலநம் தத்ப்ரகாஶிதத்3வாரோ வித்3யாஸாமர்த்2யாத்தச்சே2ஷக3த்யநுஸ்ம்ருதியோகா3ச்ச ஹார்தா3நுக்3ருஹீத꞉ ஶதாதி4கயா ॥ 17 ॥
अविशेषो विशेषो वा स्यादुत्क्रान्तेरुपासितुः ॥
हृत्प्रद्योतनसाम्योक्तेरविशेषोऽन्यनिर्गमात् ॥ १७ ॥
मूर्धन्ययैव नाड्याऽसौ व्रजेन्नाडीविचिन्तनात् ॥
विद्यासामर्थ्यतश्चापि विशेषोऽस्त्यन्यनिर्गमात् ॥ १८ ॥
--वैयासिकन्यायमालाஅவிஶேஷோ விஶேஷோ வா ஸ்யாது3த்க்ராந்தேருபாஸிது꞉ ॥
ஹ்ருத்ப்ரத்3யோதநஸாம்யோக்தேரவிஶேஷோ(அ)ந்யநிர்க3மாத் ॥ 17 ॥
மூர்த4ந்யயைவ நாட்3யா(அ)ஸௌ வ்ரஜேந்நாடீ3விசிந்தநாத் ॥
வித்3யாஸாமர்த்2யதஶ்சாபி விஶேஷோ(அ)ஸ்த்யந்யநிர்க3மாத் ॥ 18 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்உபாஸகனுடைய உத்கிராந்தியில் வித்யாஸம் இல்லை யா? அல்லது வித்யாஸம் உண்டா? ஹ்ருதயம் பிரகாசிக்கும் என்பதில் ஸமானத் தன்மை சொல்வதால், மற்றவரின் உத்கிராந்தியிலிருந்து வித்யாஸம் கிடையாது.
சிரஸிலுள்ள நாடி வழியாகத்தான் இவன் போகிறான். நாடியையே சிந்தனை செய்ததினாலும் உபாஸனையின் சக்தியி னாலும், மற்றவர் உத்கிராந்தியிலிருந்து வித்யாஸம் உண்டு,
சிரஸிலுள்ள நாடி வழியாகத்தான் இவன் போகிறான். நாடியையே சிந்தனை செய்ததினாலும் உபாஸனையின் சக்தியி னாலும், மற்றவர் உத்கிராந்தியிலிருந்து வித்யாஸம் உண்டு,
संस्कृतम्
தமிழ்
समाप्ता प्रासङ्गिकी परविद्यागता चिन्ता; सम्प्रति तु अपरविद्याविषयामेव चिन्तामनुवर्तयति । समाना च आसृत्युपक्रमात् विद्वदविदुषोरुत्क्रान्तिः — इत्युक्तम् । तम् इदानीं सृत्युपक्रमं दर्शयति । तस्य उपसंहृतवागादिकलापस्योच्चिक्रमिषतो विज्ञानात्मनः, ओकः आयतनं हृदयम् — ‘स एतास्तेजोमात्राः समभ्याददानो हृदयमेवान्ववक्रामति’ इति श्रुतेः, तदग्रप्रज्वलनपूर्विका चक्षुरादिस्थानापादाना च उत्क्रान्तिः श्रूयते — ‘तस्य हैतस्य हृदयस्याग्रं प्रद्योतते तेन प्रद्योतेनैष आत्मा निष्क्रामति चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः’ (बृ. उ. ४ । ४ । २) इति । सा किमनियमेनैव विद्वदविदुषोर्भवति, अथास्ति कश्चिद्विदुषो विशेषनियमः — इति विचिकित्सायाम् , श्रुत्यविशेषादनियमप्राप्तौ,ஸமாப்தா ப்ராஸங்கி3கீ பரவித்3யாக3தா சிந்தா; ஸம்ப்ரதி து அபரவித்3யாவிஷயாமேவ சிந்தாமநுவர்தயதி । ஸமாநா ச ஆஸ்ருத்யுபக்ரமாத் வித்3வத3விது3ஷோருத்க்ராந்தி꞉ — இத்யுக்தம் । தம் இதா3நீம் ஸ்ருத்யுபக்ரமம் த3ர்ஶயதி । தஸ்ய உபஸம்ஹ்ருதவாகா3தி3கலாபஸ்யோச்சிக்ரமிஷதோ விஜ்ஞாநாத்மந꞉, ஓக꞉ ஆயதநம் ஹ்ருத3யம் — ‘ஸ ஏதாஸ்தேஜோமாத்ரா꞉ ஸமப்4யாத3தா3நோ ஹ்ருத3யமேவாந்வவக்ராமதி’ இதி ஶ்ருதே꞉, தத3க்3ரப்ரஜ்வலநபூர்விகா சக்ஷுராதி3ஸ்தா2நாபாதா3நா ச உத்க்ராந்தி꞉ ஶ்ரூயதே — ‘தஸ்ய ஹைதஸ்ய ஹ்ருத3யஸ்யாக்3ரம் ப்ரத்3யோததே தேந ப்ரத்3யோதேநைஷ ஆத்மா நிஷ்க்ராமதி சக்ஷுஷ்டோ வா மூர்த்4நோ வாந்யேப்4யோ வா ஶரீரதே3ஶேப்4ய꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 2) இதி । ஸா கிமநியமேநைவ வித்3வத3விது3ஷோர்ப4வதி, அதா2ஸ்தி கஶ்சித்3விது3ஷோ விஶேஷநியம꞉ — இதி விசிகித்ஸாயாம் , ஶ்ருத்யவிஶேஷாத3நியமப்ராப்தௌ,
आचष्टे — समानेऽपि हि विद्वदविदुषोर्हृदयाग्रप्रद्योतने तत्प्रकाशितद्वारत्वे च, मूर्धस्थानादेव विद्वान्निष्क्रामति, स्थानान्तरेभ्यस्तु इतरे । कुतः ? विद्यासामर्थ्यात् । यदि विद्वानपि इतरवत् यतः कुतश्चिद्देहदेशात् उत्क्रामेत् , नैव उत्कृष्टं लोकं लभेत, तत्र अनर्थिकैव विद्या स्यात् । तच्छेषगत्यनुस्मृतियोगाच्च — विद्याशेषभूता च मूर्धन्यनाडीसम्बद्धा गतिः अनुशीलयितव्या विद्याविशेषेषु विहिता । तामभ्यस्यन् तयैव प्रतिष्ठत इति युक्तम् ।ஆசஷ்டே — ஸமாநே(அ)பி ஹி வித்3வத3விது3ஷோர்ஹ்ருத3யாக்3ரப்ரத்3யோதநே தத்ப்ரகாஶிதத்3வாரத்வே ச, மூர்த4ஸ்தா2நாதே3வ வித்3வாந்நிஷ்க்ராமதி, ஸ்தா2நாந்தரேப்4யஸ்து இதரே । குத꞉ ? வித்3யாஸாமர்த்2யாத் । யதி3 வித்3வாநபி இதரவத் யத꞉ குதஶ்சித்3தே3ஹதே3ஶாத் உத்க்ராமேத் , நைவ உத்க்ருஷ்டம் லோகம் லபே4த, தத்ர அநர்தி2கைவ வித்3யா ஸ்யாத் । தச்சே2ஷக3த்யநுஸ்ம்ருதியோகா3ச்ச — வித்3யாஶேஷபூ4தா ச மூர்த4ந்யநாடீ3ஸம்ப3த்3தா4 க3தி꞉ அநுஶீலயிதவ்யா வித்3யாவிஶேஷேஷு விஹிதா । தாமப்4யஸ்யந் தயைவ ப்ரதிஷ்ட2த இதி யுக்தம் ।
तस्मात् हृदयालयेन ब्रह्मणा सूपासितेन अनुगृहीतः तद्भावं समापन्नो विद्वान् मूर्धन्ययैव शताधिकया शतादतिरिक्तया एकशततम्या नाड्या निष्क्रामति, इतराभिरितरे । तथा हि हार्दविद्यां प्रकृत्य समामनन्ति — ‘शतं चैका च हृदयस्य नाड्यस्तासां मूर्धानमभिनिःसृतैका । तयोर्ध्वमायन्नमृतत्वमेति विष्वङ्ङन्या उत्क्रमणे भवन्ति’ (छा. उ. ८ । ६ । ६) इति ॥ १७ ॥தஸ்மாத் ஹ்ருத3யாலயேந ப்3ரஹ்மணா ஸூபாஸிதேந அநுக்3ருஹீத꞉ தத்3பா4வம் ஸமாபந்நோ வித்3வாந் மூர்த4ந்யயைவ ஶதாதி4கயா ஶதாத3திரிக்தயா ஏகஶததம்யா நாட்3யா நிஷ்க்ராமதி, இதராபி4ரிதரே । ததா2 ஹி ஹார்த3வித்3யாம் ப்ரக்ருத்ய ஸமாமநந்தி — ‘ஶதம் சைகா ச ஹ்ருத3யஸ்ய நாட்3யஸ்தாஸாம் மூர்தா4நமபி4நி꞉ஸ்ருதைகா । தயோர்த்4வமாயந்நம்ருதத்வமேதி விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப4வந்தி’ (சா2. உ. 8 । 6 । 6) இதி ॥ 17 ॥
(உபாஸகன், உபாஸனை செய்யாதவன் இவ்விரு வர்களின் உத்க்ராந்தியும் ஒரே மாதிரியா அல்லது வித்யாஸமுண்டா என்று ஸந்தேஹம். ஹிருதயத்தின் நுனியில் பிரகாசம் இருவருக்கும் ஸமமாயிருப்பதால் உத்க்ராந்தியும் ஸமம்தான் என்று பூர்வபக்ஷம்.
உபாஸகன், உபாஸனா பலத்தாலும் சிரஸ்ஸிலுள்ள ஸுஷும்னா நாடி வழியாக செல்வதை தியானிப்பதாலும் உத்தம லோகத்தை அடைவதற்காக ஸுஷும்னா நாடி வழியாகச் செல்கிறான். மற்றவர்கள் வேறு நாடிகள் வழியாகச் செல்கிறார்கள் என்று விசேஷமிருக்கிறது என்று ஸித்தாந்தம்).
மத்தியில் வந்த பரவித்யை விஷயமான சிந்தனை முடிந்துவிட்டது. இப்பொழுதோ, அபரவித்யா விஷயமாக வுள்ள சிந்தனையையே தொடர்கிறார். மார்க்கத்தின்துவக்கம் வரையில் வித்வானுக்கும் வித்வானல்லாத வனுக்கும் வெளிக்கிளம்புவது ஸமானம் என்று சொல்லப் பட்டது; இப்பொழுது அந்த மார்க்கத்தின் துவக்கத்தைக் காட்டுகிறார்; அடங்கிவிட்ட வாக் முதலிய கூட்டமுள்ளவ னாய் வெளிக்கிளம்பவிருக்கும் அந்த விக்ஞானாத்மாவிற்கு (ஜீவனுக்கு) இருப்பிடம், இருக்கும் இடம், ஹ்ருதயம் 'அவன் இந்த தேஜோமாத்திரைகளை நன்கு எடுத்துக் கொண்டு ஹ்ருதயத்தையே அடைகிறான்” என்று சுருதியிருப்பதினால் அதனுடைய நுனி ஜ்வலிப்பதை முன்னிட்டுக் கொண்டு கண் முதலிய ஸ்தானங்களி லிருந்து மேல் கிளம்புதல் சொல்லப்படுகிறது. “அந்த இவனுடைய ஹ்ருதயத்தின் நுனி ஜ்வலிக்கிறது. அந்த வெளிச்சத்தினால் இந்த ஆத்மா கண் வழியாகவோ, சிரஸ் வழியாகவோ, வேறு சரீர தேசத்திலிருந்தோ கிளம்பு கிறான்” (பிருஹத்.IV-4-2) என்று. அது நியமமில்லாமல் உபாஸகன், உபாஸகனல்லாதவன் இருவருக்குமே ஏற்படுகிறதா, அல்லது உபாஸகனுக்கு ஏதேனும் விசேஷ நியமம் உண்டா என்று ஸந்தேஹம் வரும்போது.
பூர்வபக்ஷம் : சுருதியில் விசேஷமில்லாததினால் நியமமில்லை.

ஸித்தாந்தம்: என்று ஏற்படும்போது சொல்கிறார். உபாஸகனுக்கும், உபாஸகனல்லாதவனுக்கும் ஹ்ருதயத் தின் நுனி ஜ்வலிப்பது, அதினால் பிரகாசப்படுத்தப்படும் வழியையுடையது, என்பது (இரண்டும்) ஸமானமாயிருந்த போதிலும்கூட, சிரஸ் என்ற இடத்திலிருந்துதான் உபாஸகன் வெளிக்கிளம்புகிறான், மற்றவர்களோ வேறு இடங்களிலிருந்து. ஏன்? வித்யையின் ஸாமர்த்தியத்தினால், உபாஸகனுக்கும்கூட மற்றவர்களைப்போல ஏதேனுமொரு தேக தேசத்திலிருந்து புறப்படுவானாகில் மேலான லோகத்தை அடையவே மாட்டான். அப்படியிருந்தால், உபாஸனம் பிரயோஜனமற்றதாகவே போய்விடும்.
அதனுடைய அங்கமான கதியின் நினைப்பு இருப்பதினாலும், வித்யைக்கு அங்கமாயுள்ள சிரஸிலுள்ள நாடீ ஸம்பந்தமான கதியும் பற்பல வித்யைகளில் தியானிக்கவேண்டியதாக விதிக்கப்பட்டிருக்கிறது. அதை அப்யாஸம் செய்கிறவன் அந்த வழியாகவே புறப்படு கிறான் என்பது நியாயமாகும்.

ஆகையால் ஹ்ருதயத்தில் குடிகொண்டிருக்கும், நன்கு உபாஸிக்கப்பட்ட, பிரஹ்மத்தினால் அனுக்ரஹிக்கப் பட்டவனாய், அதன் ஸ்வரூபத்தை அடைந்தவனாய், வித்வான் சிரஸ்ஸிலே உள்ள நூற்றுக்கு அதிகமான, நூற்றுக்கு மேலான, நூற்றியொன்றாவது நாடீ வழியாக வெளிக்கிளம்புகிறான். மற்றவர்கள் வேறு வழிகளால் அவ்விதமே, ஹ்ருதய ஸம்பந்தமான (தஹர) வித்யையை எடுத்துக்கொண்டு "ஹ்ருதயத்தில் நூறும், ஒன்றுமாக நாடீகள் இருக்கின்றன. அவைகளில் ஒன்று சிரஸ்ஸை நோக்கி செல்லுகிறது. அது வழியாக மேலே செல்லுபவன் மரணமற்ற தன்மையை அடைகிறான். பலவிதமான வேறு நாடிகள் வெளிக்கிளம்புவதில் தான் உபயோகப்படு கின்றன” என்று பிரஸித்தம்.