सूत्रम् १८ஸூத்ரம் 18 / २१21
रश्म्यधिकरणम्ரஶ்ம்யதி4கரணம்
रश्म्यनुसारी ॥ १८ ॥ரஶ்ம்யநுஸாரீ ॥ 18 ॥
अहन्यव मृतो रश्मीन्याति निश्यपि वा निशि ॥
सूर्यरश्मेरभावेन मृतोऽहन्येव याति तम् ॥ १९ ॥
यावद्देहं रश्मिनाड्योर्योगो ग्रीष्मक्षपास्वपि ॥
देहदाहाच्छ्रुतत्वाच्च रश्मीन्निश्यपि यात्यसौ ॥ २० ॥
--वैयासिकन्यायमालाஅஹந்யவ ம்ருதோ ரஶ்மீந்யாதி நிஶ்யபி வா நிஶி ॥
ஸூர்யரஶ்மேரபா4வேந ம்ருதோ(அ)ஹந்யேவ யாதி தம் ॥ 19 ॥
யாவத்3தே3ஹம் ரஶ்மிநாட்3யோர்யோகோ3 க்3ரீஷ்மக்ஷபாஸ்வபி ॥
தே3ஹதா3ஹாச்ச்2ருதத்வாச்ச ரஶ்மீந்நிஶ்யபி யாத்யஸௌ ॥ 20 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பகலில் இறந்தவன் தான் கிரணங்களை அடைகிறானா? அல்லது, இரவில் இறந்தவனுமா? இரவில் ஸுர்ய கிரணம் இல்லாததினால் பகலின் இறந்தவன் தான் அதையடைகிறான்.
சரீரமுள்ளவரை கிரணத்திற்கும் நாடிக்கும் ஸம்பந்த முண்டு. கோடை கால இரவுகளில் கூட சரீரம் தபிப்பதினாலும், வேதத்தில் சொல்லப்படுவதினாலும் இரவில் கூட இவன் கிரணங்களை அடைகிறான்.
சரீரமுள்ளவரை கிரணத்திற்கும் நாடிக்கும் ஸம்பந்த முண்டு. கோடை கால இரவுகளில் கூட சரீரம் தபிப்பதினாலும், வேதத்தில் சொல்லப்படுவதினாலும் இரவில் கூட இவன் கிரணங்களை அடைகிறான்.
संस्कृतम्
தமிழ்
अस्ति हार्दविद्या ‘अथ यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म’ (छा. उ. ८ । १ । १) इत्युपक्रम्य विहिता । तत्प्रक्रियायाम् ‘अथ या एता हृदयस्य नाड्यः’ (छा. उ. ८ । ६ । १) इत्युपक्रम्य सप्रपञ्चं नाडीरश्मिसम्बन्धमुक्त्वा उक्तम् — ‘अथ यत्रैतदस्माच्छरीरादुत्क्रामत्यथैतैरेव रश्मिभिरूर्ध्वमाक्रमते’ (छा. उ. ८ । ६ । ५) इति । पुनश्चोक्तम् — ‘तयोर्ध्वमायन्नमृतत्वमेति’ (छा. उ. ८ । ६ । ६) इति । तस्मात् शताधिकया नाड्या निष्क्रामन् रश्म्यनुसारी निष्क्रामतीति गम्यते । तत् किम् अविशेषेणैव अहनि रात्रौ वा म्रियमाणस्य रश्म्यनुसारित्वम् , आहोस्विदहन्येव — इति संशये सति, अविशेषश्रवणात् अविशेषेणैव तावत् रश्म्यनुसारीति प्रतिज्ञायते ॥ १८ ॥அஸ்தி ஹார்த3வித்3யா ‘அத2 யதி3த3மஸ்மிந்ப்3ரஹ்மபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம’ (சா2. உ. 8 । 1 । 1) இத்யுபக்ரம்ய விஹிதா । தத்ப்ரக்ரியாயாம் ‘அத2 யா ஏதா ஹ்ருத3யஸ்ய நாட்3ய꞉’ (சா2. உ. 8 । 6 । 1) இத்யுபக்ரம்ய ஸப்ரபஞ்சம் நாடீ3ரஶ்மிஸம்ப3ந்த4முக்த்வா உக்தம் — ‘அத2 யத்ரைதத3ஸ்மாச்ச2ரீராது3த்க்ராமத்யதை2தைரேவ ரஶ்மிபி4ரூர்த்4வமாக்ரமதே’ (சா2. உ. 8 । 6 । 5) இதி । புநஶ்சோக்தம் — ‘தயோர்த்4வமாயந்நம்ருதத்வமேதி’ (சா2. உ. 8 । 6 । 6) இதி । தஸ்மாத் ஶதாதி4கயா நாட்3யா நிஷ்க்ராமந் ரஶ்ம்யநுஸாரீ நிஷ்க்ராமதீதி க3ம்யதே । தத் கிம் அவிஶேஷேணைவ அஹநி ராத்ரௌ வா ம்ரியமாணஸ்ய ரஶ்ம்யநுஸாரித்வம் , ஆஹோஸ்வித3ஹந்யேவ — இதி ஸம்ஶயே ஸதி, அவிஶேஷஶ்ரவணாத் அவிஶேஷேணைவ தாவத் ரஶ்ம்யநுஸாரீதி ப்ரதிஜ்ஞாயதே ॥ 18 ॥
(ஸுஷும்னா நாடி வழியாக வெளியே கிளம்பும் உபாஸகன் ஸூரிய கிரணத்தை பிடித்துக்கொண்டு செல்கிறான் என்று சுருதி கூறுகிறது. ஸூரியரச்மி பகலில் மட்டுமே இருப்பதால் பகலில் இறந்த உபாஸகன் தான் ரச்மி மூலம் உத்தமலோகத்தை அடையமுடியும். இரவில் சூரிய கிரணமில்லாததால் இரவில் இறந்தவனுக்கு உத்தமலோகம் கிடையாது என்று பூர்வபக்ஷம்.
பகலிலும், இரவிலும் எப்பொழுதும் தேஹம் உள்ளவரை அதற்கு சூரிய கிரணத்துடன் ஸம்பந்தமுண்டு. கோடைகாலத்தில் இரவிலும் தாபம் தெரிவதால் அப்பொழுதும் சூரிய கிரணமிருப்பதை அறியலாம். ஆனாலும் மழை காலத்தில் மேகம் மூடியிருக்கும்போது, பகலில்கூட சூரியகிரணம் நன்கு தெரிவதில்லை. இது போலவே பனிகாலத்தில் இரவில் சூரியகிரணமிருந்தும் பனிமூட்டத்தால் நன்கு தெரிவதில்லை. ஆகையால் இரவில் இறந்த உபாஸகர்களுக்கும் ஸூரியரச்மி மூலம் உத்தமலோகம் உண்டு என்று ஸித்தாந்தம்).
ஹ்ருதய ஸம்பந்தமான (தஹர) வித்யை “இந்த பிரஹ்மபுரத்தில் எந்த இந்த சிறியதான தாமரை போலுள்ள வீடோ" (சாந். VIII-1-1) என்று ஆரம்பித்து விதிக்கப்பட்டி ருக்கிறது. அந்த பிரகரணத்தில் "எந்த இந்த ஹிருதயத்தின் நாடிகளோ” (சாந். VIII-6-1) என்று ஆரம்பித்து விஸ்தாரமாக நாடிகளுக்கும் கிரணங்களுக்கும் உள்ள ஸம்பந்தத்தை சொல்லிவிட்டு "பிறகு எப்பொழுதும் இவ்விதம் இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகிறானோ அப்பொழுது இந்த கிரணங்கள் வழியாகவே மேலே செல்லுகிறான்” (சாந்.VIII-6-5) என்று சொல்லப்பட்டது. மறுபடியும் “அதன் வழியாய் மேலே சென்று மரணமில்லாத்தன்மையை அடைகிறான்” (சாந். VIII-6-6) என்றும் சொல்லப்பட்டிருக் கிறது. ஆகையால் நூறுக்கு மேலுள்ள நாடிவழியாய் வெளிக்கிளம்பி கிரணத்தையனுஸரித்தவனாக வெளியே போகிறான் என்று தெரிகிறது. அங்கே பகலிலோ, இரவிலோ இறப்பவனுக்கு வித்யாஸமன்னியில் கிரணத்தை யனுஸரித்தலா அல்லது பகலில் தானா என்று ஸந்தேஹம் ஏற்படும்போது, வித்யாஸம் சொல்லப்படாத தினால் வித்தியாஸமன்னியிலேதான் கிரணத்தைய னுஸரித்தவன் என்று உறுதியாய் சொல்கிறார்.