सूत्रम् १९ஸூத்ரம் 19 / २१21
रश्म्यधिकरणम्ரஶ்ம்யதி4கரணம்
निशि नेति चेन्न सम्बन्धस्य यावद्देहभावित्वाद्दर्शयति च ॥ १९ ॥நிஶி நேதி சேந்ந ஸம்ப3ந்த4ஸ்ய யாவத்3தே3ஹபா4வித்வாத்3த3ர்ஶயதி ச ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अस्ति अहनि नाडीरश्मिसम्बन्ध इति अहनि मृतस्य स्यात् रश्म्यनुसारित्वम् । रात्रौ तु प्रेतस्य न स्यात् , नाडीरश्मिसम्बन्धविच्छेदात् — इति चेत् , न, नाडीरश्मिसम्बन्धस्य यावद्देहभावित्वात् । यावद्देहभावी हि शिराकिरणसम्पर्कः । दर्शयति चैतमर्थं श्रुतिः — ‘अमुष्मादादित्यात्प्रतायन्ते ता आसु नाडीषु सृप्ता आभ्यो नाडीभ्यः प्रतायन्ते तेऽमुष्मिन्नादित्ये सृप्ताः’ (छा. उ. ८ । ६ । २) इति । निदाघसमये च निशास्वपि किरणानुवृत्तिरुपलभ्यते, प्रतापादिकार्यदर्शनात् । स्तोकानुवृत्तेस्तु दुर्लक्ष्यत्वम् ऋत्वन्तररजनीषु , शैशिरेष्विव दुर्दिनेषु । ‘अहरेवैतद्रात्रौ दधाति’ इति च एतदेव दर्शयति । यदि च रात्रौ प्रेतः विनैव रश्म्यनुसारेण ऊर्ध्वमाक्रमेत, रश्म्यनुसारानर्थक्यं भवेत् । न ह्येतत् विशिष्य अधीयते — यो दिवा प्रैति, स रश्मीनपेक्ष्योर्ध्वमाक्रमते, यस्तु रात्रौ सोऽनपेक्ष्यैवेति ।அஸ்தி அஹநி நாடீ3ரஶ்மிஸம்ப3ந்த4 இதி அஹநி ம்ருதஸ்ய ஸ்யாத் ரஶ்ம்யநுஸாரித்வம் । ராத்ரௌ து ப்ரேதஸ்ய ந ஸ்யாத் , நாடீ3ரஶ்மிஸம்ப3ந்த4விச்சே2தா3த் — இதி சேத் , ந, நாடீ3ரஶ்மிஸம்ப3ந்த4ஸ்ய யாவத்3தே3ஹபா4வித்வாத் । யாவத்3தே3ஹபா4வீ ஹி ஶிராகிரணஸம்பர்க꞉ । த3ர்ஶயதி சைதமர்த2ம் ஶ்ருதி꞉ — ‘அமுஷ்மாதா3தி3த்யாத்ப்ரதாயந்தே தா ஆஸு நாடீ3ஷு ஸ்ருப்தா ஆப்4யோ நாடீ3ப்4ய꞉ ப்ரதாயந்தே தே(அ)முஷ்மிந்நாதி3த்யே ஸ்ருப்தா꞉’ (சா2. உ. 8 । 6 । 2) இதி । நிதா3க4ஸமயே ச நிஶாஸ்வபி கிரணாநுவ்ருத்திருபலப்4யதே, ப்ரதாபாதி3கார்யத3ர்ஶநாத் । ஸ்தோகாநுவ்ருத்தேஸ்து து3ர்லக்ஷ்யத்வம் ருத்வந்தரரஜநீஷு , ஶைஶிரேஷ்விவ து3ர்தி3நேஷு । ‘அஹரேவைதத்3ராத்ரௌ த3தா4தி’ இதி ச ஏததே3வ த3ர்ஶயதி । யதி3 ச ராத்ரௌ ப்ரேத꞉ விநைவ ரஶ்ம்யநுஸாரேண ஊர்த்4வமாக்ரமேத, ரஶ்ம்யநுஸாராநர்த2க்யம் ப4வேத் । ந ஹ்யேதத் விஶிஷ்ய அதீ4யதே — யோ தி3வா ப்ரைதி, ஸ ரஶ்மீநபேக்ஷ்யோர்த்4வமாக்ரமதே, யஸ்து ராத்ரௌ ஸோ(அ)நபேக்ஷ்யைவேதி ।
अथ तु विद्वानपि रात्रिप्रायणापराधमात्रेण नोर्ध्वमाक्रमेत, पाक्षिकफला विद्येति अप्रवृत्तिरेव तस्यां स्यात् । मृत्युकालानियमात् । अथापि रात्रावुपरतोऽहरागमम् उदीक्षेत, अहरागमेऽप्यस्य कदाचित् अरश्मिसम्बन्धार्हं शरीरं स्यात् पावकादिसम्पर्कात् । ‘स यावत्क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छति’ (छा. उ. ८ । ६ । ५) इति च श्रुतिः अनुदीक्षां दर्शयति । तस्मात् अविशेषेणैव इदं रात्रिंदिवं रश्म्यनुसारित्वम् ॥ १९ ॥அத2 து வித்3வாநபி ராத்ரிப்ராயணாபராத4மாத்ரேண நோர்த்4வமாக்ரமேத, பாக்ஷிகப2லா வித்3யேதி அப்ரவ்ருத்திரேவ தஸ்யாம் ஸ்யாத் । ம்ருத்யுகாலாநியமாத் । அதா2பி ராத்ராவுபரதோ(அ)ஹராக3மம் உதீ3க்ஷேத, அஹராக3மே(அ)ப்யஸ்ய கதா3சித் அரஶ்மிஸம்ப3ந்தா4ர்ஹம் ஶரீரம் ஸ்யாத் பாவகாதி3ஸம்பர்காத் । ‘ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா3தி3த்யம் க3ச்ச2தி’ (சா2. உ. 8 । 6 । 5) இதி ச ஶ்ருதி꞉ அநுதீ3க்ஷாம் த3ர்ஶயதி । தஸ்மாத் அவிஶேஷேணைவ இத3ம் ராத்ரிம்தி3வம் ரஶ்ம்யநுஸாரித்வம் ॥ 19 ॥
பகலில் நாடிக்கும் கிரணத்திற்கும் ஸம்பந்தம் இருக்கிறது என்பதினால் பகலில் இறந்தவனுக்கு கிரணத்தையனுசரிக்கும் தன்மையிருக்கலாம். இரவில் இறந்தவனுக்கோ இருக்க முடியாதே, நாடிக்கும் கிரணத்திற்குமுள்ள ஸம்பந்தம் விட்டுப்போவதால்? என்றால் அது சரியல்ல, நாடிக்கும் கிரணத்திற்குமுள்ளஸம்பந்தத்திற்கு சரீரம் இருக்கும்வரை இருக்கும் தன்மையுள்ளதால். நாடிக்கும் கிரணத்திற்கும் ஸம்பந்தம் சரீரம் இருக்கும்வரை உள்ளது என்பது பிரஸித்தம்.இவ்விஷயத்தை சுருதியும் காட்டுகிறது. “அந்த ஆதித்யனிடமிருந்து நீண்டு வருகிறவைகள் (கிரணங்கள்) இந்த நாடிகளில் சேருகின்றன. இந்த நாடிகளிலிருந்து செல்கிறவைகள் அந்த ஆதித்யனில் சேருகின்றன" (சாந்.VIII-6-2) என்று. கோடை காலத்தில் இரவுகளில்கூட கிரணங்களின் தொடர்பு, தாபம் முதலிய பலன்கள் தெரிவதால், இருக்கிறதென்று தெரிகிறது. மற்றரிதுக்களி லுள்ள ராத்திரிகளில், சிசிரருதுக்களில் மேகமுள்ள பகல்களில் போல லேசாக தொடர்பு இருப்பதினால் நன்கு உணரமுடியாத தன்மையிருக்கிறது. “(ஸூரியன்) பகலையே இரவில் தரிக்கிறான்" என்ற வாக்கியமும் இதையே காட்டுகிறது. இரவில் இறந்தவன் கிரணத்தின் அனுஸரணையில்லாமலே மேலே போக முடியுமேயானால், கிரணத்தை அனுஸரிப்பதற்கு பிரயோஜனமேயில்லை யென்று ஆகிவிடும். எவன் பகலில் சாகிறானோ, அவன் கிரணத்தை அபேக்ஷித்து மேலே போகிறான், எவன் இரவில் சாகிறானோ, அவன் அபேக்ஷிக்காமலே போகிறான் என்று பிரித்துச் சொல்லவுமில்லையே?
உபாஸகனாயிருந்தாலும் இரவில் செத்த தோஷத் தினால் மாத்திரம் மேலே போவதில்லை என்றால் வித்யை யானது சில இடத்தில் தான் பலன் கொடுக்கிறது என்று அதில் பிரவிருத்தியே ஏற்படாது, மரணத்திற்கும் காலம் நியமமில்லாததினால்.
அல்லது இரவில் இறந்தாலும் பகலுடைய வரவை எதிர்பார்க்க வேண்டும் என்றால், பகல் வந்தாலும் கூட அக்னி முதலானதின் ஸம்பந்தமேற்பட்டுவிடுவதால் இவனுடைய சரீரம் கிரணத்துடன் ஸம்பந்தப்பட யோக்கியதையற்றதாக ஒருக்கால் ஏற்பட்டுவிடலாம்,
மேலும், “எதற்குள் மனஸ் போகுமோ அதற்குள் அவன் ஆதித்யனை அடைகிறான்" (சாந்.VIII-6-5) என்ற சுருதி எதையும் எதிர்பாராததைக் காட்டுகிறது. ஆகையால் இரவிலும், பகலிலும் வித்தியாஸமன்னியிலேயே இந்த கிரணத்தை யனுஸரிக்கும் தன்மை உண்டு.
அல்லது இரவில் இறந்தாலும் பகலுடைய வரவை எதிர்பார்க்க வேண்டும் என்றால், பகல் வந்தாலும் கூட அக்னி முதலானதின் ஸம்பந்தமேற்பட்டுவிடுவதால் இவனுடைய சரீரம் கிரணத்துடன் ஸம்பந்தப்பட யோக்கியதையற்றதாக ஒருக்கால் ஏற்பட்டுவிடலாம்,
மேலும், “எதற்குள் மனஸ் போகுமோ அதற்குள் அவன் ஆதித்யனை அடைகிறான்" (சாந்.VIII-6-5) என்ற சுருதி எதையும் எதிர்பாராததைக் காட்டுகிறது. ஆகையால் இரவிலும், பகலிலும் வித்தியாஸமன்னியிலேயே இந்த கிரணத்தை யனுஸரிக்கும் தன்மை உண்டு.