सूत्रम् २०ஸூத்ரம் 20 / २१21
दक्षिणायनाधिकरणम्த3க்ஷிணாயநாதி4கரணம்
अतश्चायनेऽपि दक्षिणे ॥ २० ॥அதஶ்சாயநே(அ)பி த3க்ஷிணே ॥ 20 ॥
अयने दक्षिणे मृत्वा धीफलं नैत्यथैति वा ॥
नैत्युत्तरायणाद्युक्तेर्भीष्मस्यापि प्रतीक्षणात् ॥ २१ ॥
आतिवाहिकदेवोक्तेर्वरख्यात्यै प्रतीक्षणात् ॥
फलैकान्त्याच्च विद्यायाः फलं प्राप्नोत्युपासकः ॥ २२ ॥
--वैयासिकन्यायमालाஅயநே த3க்ஷிணே ம்ருத்வா தீ4ப2லம் நைத்யதை2தி வா ॥
நைத்யுத்தராயணாத்3யுக்தேர்பீ4ஷ்மஸ்யாபி ப்ரதீக்ஷணாத் ॥ 21 ॥
ஆதிவாஹிகதே3வோக்தேர்வரக்2யாத்யை ப்ரதீக்ஷணாத் ॥
ப2லைகாந்த்யாச்ச வித்3யாயா꞉ ப2லம் ப்ராப்நோத்யுபாஸக꞉ ॥ 22 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்தக்ஷிணாயனத்தில் இறந்தால் உபாஸனையில் பலனை அடைவதில்லையா? அல்லது அடைகிறானா? "உத்தராயணம்" (வடக்கு மார்க்கம்) என்பது முதலானது சொல்லப்பட்டிருப் ப தாலும் பீஷ்மர் காத்துக் கொண்டிருந்ததாலும், அடைவதில்லை.
ஆதிவாஹிக (அழைத்துக் கொண்டு போகிற) தேவர்களே சொல்லப்படுவதாலும் (தனக்குள்ள) வரனை வெளிப்படுத்தவே பீஷ்மர் (உத்தராயணத்தை) எதிர்பார்த்திருந்த தினாலும், உபாஸனைக்கு பலன் அவசியம் ஏற்பட்டாக வேண்டிய தாகையாலும், உபாஸகன் பலனை அடைகிறான்.
ஆதிவாஹிக (அழைத்துக் கொண்டு போகிற) தேவர்களே சொல்லப்படுவதாலும் (தனக்குள்ள) வரனை வெளிப்படுத்தவே பீஷ்மர் (உத்தராயணத்தை) எதிர்பார்த்திருந்த தினாலும், உபாஸனைக்கு பலன் அவசியம் ஏற்பட்டாக வேண்டிய தாகையாலும், உபாஸகன் பலனை அடைகிறான்.
संस्कृतम्
தமிழ்
अत एव च उदीक्षानुपपत्तेः, अपाक्षिकफलत्वाच्च विद्यायाः, अनियतकालत्वाच्च मृत्योः, दक्षिणायनेऽपि म्रियमाणो विद्वान् प्राप्नोत्येव विद्याफलम् ।அத ஏவ ச உதீ3க்ஷாநுபபத்தே꞉, அபாக்ஷிகப2லத்வாச்ச வித்3யாயா꞉, அநியதகாலத்வாச்ச ம்ருத்யோ꞉, த3க்ஷிணாயநே(அ)பி ம்ரியமாணோ வித்3வாந் ப்ராப்நோத்யேவ வித்3யாப2லம் ।
उत्तरायणमरणप्राशस्त्यप्रसिद्धेः, भीष्मस्य च प्रतीक्षादर्शनात् , ‘आपूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान्’ (छा. उ. ४ । १५ । ५) इति च श्रुतेः, अपेक्षितव्यमुत्तरायणम् — इतीमामाशङ्काम् अनेन सूत्रेणापनुदति । प्राशस्त्यप्रसिद्धिः अविद्वद्विषया । भीष्मस्य तूत्तरायणप्रतिपालनम् आचारपरिपालनार्थं पितृप्रसादलब्धस्वच्छन्दमृत्युताख्यापनार्थं च । श्रुतेस्तु अर्थं वक्ष्यति ‘आतिवाहिकास्तल्लिङ्गात्’ (ब्र. सू. ४ । ३ । ४) इति ॥ २० ॥உத்தராயணமரணப்ராஶஸ்த்யப்ரஸித்3தே4꞉, பீ4ஷ்மஸ்ய ச ப்ரதீக்ஷாத3ர்ஶநாத் , ‘ஆபூர்யமாணபக்ஷாத்3யாந்ஷடு3த3ங்ஙேதி மாஸாꣳஸ்தாந்’ (சா2. உ. 4 । 15 । 5) இதி ச ஶ்ருதே꞉, அபேக்ஷிதவ்யமுத்தராயணம் — இதீமாமாஶங்காம் அநேந ஸூத்ரேணாபநுத3தி । ப்ராஶஸ்த்யப்ரஸித்3தி4꞉ அவித்3வத்3விஷயா । பீ4ஷ்மஸ்ய தூத்தராயணப்ரதிபாலநம் ஆசாரபரிபாலநார்த2ம் பித்ருப்ரஸாத3லப்3த4ஸ்வச்ச2ந்த3ம்ருத்யுதாக்2யாபநார்த2ம் ச । ஶ்ருதேஸ்து அர்த2ம் வக்ஷ்யதி ‘ஆதிவாஹிகாஸ்தல்லிங்கா3த்’ (ப்3ர. ஸூ. 4 । 3 । 4) இதி ॥ 20 ॥
ननु च ‘यत्र काले त्वनावृत्तिमावृत्तिं चैव योगिनः । प्रयाता यान्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ’ (भ. गी. ८ । २३) इति कालप्राधान्येन उपक्रम्य अहरादिकालविशेषः स्मृतावनावृत्तये नियमितः । कथं रात्रौ दक्षिणायने वा प्रयातोऽनावृत्तिं यायात् — इत्यत्रोच्यते —நநு ச ‘யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி3ந꞉ । ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி ப4ரதர்ஷப4’ (ப4. கீ3. 8 । 23) இதி காலப்ராதா4ந்யேந உபக்ரம்ய அஹராதி3காலவிஶேஷ꞉ ஸ்ம்ருதாவநாவ்ருத்தயே நியமித꞉ । கத2ம் ராத்ரௌ த3க்ஷிணாயநே வா ப்ரயாதோ(அ)நாவ்ருத்திம் யாயாத் — இத்யத்ரோச்யதே —
(தக்ஷிணாயனத்தில் இறந்த உபாஸகனுக்கு பலன் உண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். அர்சிராதி மார்க்கத்தில் உத்தராயணம் சொல்லப்பட்டிருப்பதாலும் உத்தராயணத்தை சிறந்ததாக ஸ்மிருதி கூறுவதாலும் பீஷ்மர் உத்தராயணத்தை எதிர்பார்த்ததாலும் தக்ஷிணா யனத்திலிறந்த உபாஸகனுக்கு உத்தமலோகம் கிடையாது என்று பூர்வபக்ஷம். உத்தராயணபதம் ஆகிவாஹிக தேவதையை குறிக்கிறது காலத்தையல்ல. பிதா கொடுத்தவரத்திற்காக பீஷ்மர் உத்தராயணத்தை எதிர்ப் பார்த்தார். உத்தராயணம் சிறந்தது என்பது அக்ஞானிகளுக் குத்தான். ஆகையால் தக்ஷிணாயனத்தில் இறந்த உபாஸகனும் கட்டாயம் உத்தம லோகத்தையடைவான். உபாஸனம் கட்டாயம் பலனைக்கொடுக்கும் என்று ஸித்தாந்தம்).
இதினாலேயே, "எதிர்பார்ப்பது நியாயமில்லாத தினாலும், வித்யைக்கு பக்ஷபாதத்துடன் பலன் கொடுக்கும் தன்மை இல்லாததினாலும், மரணத்திற்குvதீர்மானமான காலமில்லாததினாலும், தக்ஷிணாயனத்திலும்” இறக்கும் வித்வான் வித்யையின் பலனை அடையவே அடைகிறான்.
இதினாலேயே, "எதிர்பார்ப்பது நியாயமில்லாத தினாலும், வித்யைக்கு பக்ஷபாதத்துடன் பலன் கொடுக்கும் தன்மை இல்லாததினாலும், மரணத்திற்குvதீர்மானமான காலமில்லாததினாலும், தக்ஷிணாயனத்திலும்” இறக்கும் வித்வான் வித்யையின் பலனை அடையவே அடைகிறான்.
உத்தராயணத்தில் மரணம் சிலாக்கியமென்று பிரஸித்தியிருப்பதினாலும், பீஷ்மர் அதை எதிர்பார்த்திருந் ததாகக் காண்பதினாலும் “சுக்லபக்ஷத்திலிருந்து எந்த மாஸங்களில் வடக்கே போகிறாரோ அந்த மாஸங்களை” (சாந்.IV-15-5) என்ற வேத வாக்கியத்தினாலும், உத்தரா யணம் எதிர்பார்க்கவேண்டியது, என்ற இந்த ஸந்தேஹத் தை இந்த ஸூத்திரத்தினால் விலக்குகிறார். சிலாக்கிய மென்ற பிரஸித்தி வித்வானல்லாதவன் விஷயம். பீஷ்மர் காத்திருந்தது ஆசாரத்தை பரிபாலிப்பதற்காகவும், தன் தகப்பனாருடைய பிரஸாதத்தால் கிடைத்த இஷ்டப்படி சாகலாமென்றுள்ள தன்மையை வெளிப்படுத்துவதற் காகவும். சுருதியின் “அர்த்தத்தை ஆதிவாஹிகர்கள் அதன் லிங்கமிருப்பதால்” (பி.ஸூ4-3-4) என்று சொல்லப் போகிறார்.
யோகிகள் எந்தக்காலத்தில் செல்கிறவர்களாய் திரும்பிவராததையும், திரும்பி வருவதையும் அடைவார் களோ அந்த காலத்தைச் சொல்கிறேன், ஹே அர்ஜுனா (கீதை.VIII-23) என்று காலத்திற்கு பிரதானமாயிருக்கும் தன்மையைக் கொடுத்து ஆரம்பித்து பகல் முதலான காலவிசேஷமானது திரும்ப வராமலிருப்பதற்கு ஸ்மிருதி யில் குறிப்பிடப்பட்டிருக்கிறதே; ராத்திரியிலோ தக்ஷிணாய னத்திலோ போகிறவன் திரும்பி வராததை அடைவான் என்பது எப்படி? இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது.