अद्वैतभारती
सूत्रम् २१ஸூத்ரம் 21 / २१21
दक्षिणायनाधिकरणम्த3க்ஷிணாயநாதி4கரணம்

योगिनः प्रति च स्मर्यते स्मार्ते चैते ॥ २१ ॥யோகி3ந꞉ ப்ரதி ச ஸ்மர்யதே ஸ்மார்தே சைதே ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योगिनः प्रति च अयम् अहरादिकालविनियोगः अनावृत्तये स्मर्यते । स्मार्ते चैते योगसाङ्ख्ये, न श्रौते । अतो विषयभेदात् प्रमाणविशेषाच्च नास्य स्मार्तस्य कालविनियोगस्य श्रौतेषु विज्ञानेषु अवतारः । ननु ‘अग्निर्ज्योतिरहः शुक्लः षण्मासा उत्तरायणम् ।’ (भ. गी. ८ । २४) ‘धूमो रात्रिस्तथा कृष्णः षण्मासा दक्षिणायनम्’ (भ. गी. ८ । २५) इति च श्रौतावेतौ देवयानपितृयाणौ प्रत्यभिज्ञायेते स्मृतावपीति, उच्यते — ‘तं कालं वक्ष्यामि’ (भ. गी. ८ । २३) इति स्मृतौ कालप्रतिज्ञानात् विरोधमाशङ्क्य अयं परिहारः उक्तः । यदा पुनः स्मृतावपि अग्न्याद्या देवता एव आतिवाहिक्यो गृह्यन्ते, तदा न कश्चिद्विरोध इति ॥ २१ ॥யோகி3ந꞉ ப்ரதி ச அயம் அஹராதி3காலவிநியோக3꞉ அநாவ்ருத்தயே ஸ்மர்யதே । ஸ்மார்தே சைதே யோக3ஸாங்க்2யே, ந ஶ்ரௌதே । அதோ விஷயபே4தா3த் ப்ரமாணவிஶேஷாச்ச நாஸ்ய ஸ்மார்தஸ்ய காலவிநியோக3ஸ்ய ஶ்ரௌதேஷு விஜ்ஞாநேஷு அவதார꞉ । நநு ‘அக்3நிர்ஜ்யோதிரஹ꞉ ஶுக்ல꞉ ஷண்மாஸா உத்தராயணம் ।’ (ப4. கீ3. 8 । 24) ‘தூ4மோ ராத்ரிஸ்ததா2 க்ருஷ்ண꞉ ஷண்மாஸா த3க்ஷிணாயநம்’ (ப4. கீ3. 8 । 25) இதி ச ஶ்ரௌதாவேதௌ தே3வயாநபித்ருயாணௌ ப்ரத்யபி4ஜ்ஞாயேதே ஸ்ம்ருதாவபீதி, உச்யதே — ‘தம் காலம் வக்ஷ்யாமி’ (ப4. கீ3. 8 । 23) இதி ஸ்ம்ருதௌ காலப்ரதிஜ்ஞாநாத் விரோத4மாஶங்க்ய அயம் பரிஹார꞉ உக்த꞉ । யதா3 புந꞉ ஸ்ம்ருதாவபி அக்3ந்யாத்3யா தே3வதா ஏவ ஆதிவாஹிக்யோ க்3ருஹ்யந்தே, ததா3 ந கஶ்சித்3விரோத4 இதி ॥ 21 ॥
பகல் முதலான இந்த கால விநியோகமானது யோகிகளை உத்தேசித்துத்தான் திரும்பி வராமலிருப் பதற்காக ஸ்மரிக்கப்பட்டிருக்கிறது. இந்த யோகமும், ஸாங்க்யமும் ஸ்மார்த்தங்கள் தான், வேதத்தைச் சேர்ந்ததில்லை. ஆகையால், விஷயம் வேறுபடுவதாலும், பிரமானம் வித்யாஸப்படுவதினாலும், ஸ்மிருதி ஸம்பந்த மாகவுள்ள இந்த காலவிநியோகத்திற்கு வேத விஹிதமான உபாஸனைகளில் இடம் இல்லை.

‘அக்னி, ஜ்யோதிஸ், பகல், சுக்லபக்ஷம், ஆறுமாஸ உத்தராயணம்; புகை, ராத்திரி, அப்படியே கிருஷ்ணபக்ஷம், ஆறுமாஸ தக்ஷிணாயனம்' (கீதை.VIII-24-25) என்று வேதத்திலுள்ள இந்த தேவயானம் பித்ருயாணம் இவைகளே ஸ்மிருதியிலும்கூட ஞாபகப்படுத்தப்படுகின் றனவே என்றால், சொல்கிறோம். "அந்த காலத்தைச் சொல்கிறேன்” (கீதை.VIII-23) என்று ஸ்மிருதியில் காலவிஷயமான பிரதிக்ஞையிருப்பதினால் விரோதமிருப் பதாக சங்கித்து பரிஹாரம் சொல்லப்பட்டது. ஸ்மிருதியி லும்கூட அக்னி முதலானவைகள் ஆதிவாஹி கர்களான (அழைத்துக் கொண்டு போகிறவர்களான) தேவதைகள் என்றே கிரஹிக்கப்பட்டதேயானால் அப்பொழுது எவ்வித விரோதமுமில்லை.

நான்காவது அத்யாயத்தில்
இரண்டாவது பாதம் முற்றும்.