अद्वैतभारती
सूत्रम् १ஸூத்ரம் 1 / १६16
अर्चिराद्यधिकरणम्அர்சிராத்3யதி4கரணம்

अर्चिरादिना तत्प्रथितेः ॥ १ ॥அர்சிராதி3நா தத்ப்ரதி2தே꞉ ॥ 1 ॥

नानाविधो ब्रह्मलोकमार्गो यद्वाऽर्चिरादिकः ॥
नानाविधः स्याद्विद्यासु वर्णनादन्यथाऽन्यथा ॥ १ ॥
एक एवार्चिरादिः स्यान्नानाश्रुत्युक्तपर्वकः ॥
यतः पञ्चाग्निविद्यायां विद्यान्तरवतां श्रुतः ॥ २ ॥
--वैयासिकन्यायमाला
நாநாவிதோ4 ப்3ரஹ்மலோகமார்கோ3 யத்3வா(அ)ர்சிராதி3க꞉ ॥
நாநாவித4꞉ ஸ்யாத்3வித்3யாஸு வர்ணநாத3ந்யதா2(அ)ந்யதா2 ॥ 1 ॥
ஏக ஏவார்சிராதி3꞉ ஸ்யாந்நாநாஶ்ருத்யுக்தபர்வக꞉ ॥
யத꞉ பஞ்சாக்3நிவித்3யாயாம் வித்3யாந்தரவதாம் ஶ்ருத꞉ ॥ 2 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பிரஹ்மலோகத்திற்கு மார்க்கம் பலவிதமா? அல்லது "அர்ச்சிராதி" (வெளிச்சத்தை முதலில் உடையது மாத்திரம்) தானா? உபாஸனைகளில் வெவ்வேறு விதமாக வர்ணிக்கப்பட்டி ருப்பதால் பல விதமாகத்தான் இருக்கும்.

பஞ்சாக்னி வித்யையில் மற்ற உபாஸனையுள்ளவர்களுக் கும் சொல்லி இருப்பதால், பல வித சுருதிகளில் சொல்லியிருப்ப தை பர்வங்களாகக் கொண்ட அர்ச்சிராதி மார்க்கம் ஒன்றே தான்.
संस्कृतम्
தமிழ்
आसृत्युपक्रमात् समानोत्क्रान्तिरित्युक्तम् । सृतिस्तु श्रुत्यन्तरेष्वनेकधा श्रूयते — नाडीरश्मिसम्बन्धेनैका ‘अथैतैरेव रश्मिभिरूर्ध्वमाक्रमते’ (छा. उ. ८ । ६ । ५) इति । अर्चिरादिकैका ‘तेऽर्चिषमभिसम्भवन्त्यर्चिषोऽहः’ (बृ. उ. ६ । २ । १५) इति । ‘स एतं देवयानं पन्थानमापद्याग्निलोकमागच्छति’ (कौ. उ. १ । ३) इत्यन्या । ‘यदा वै पुरुषोऽस्माल्लोकात्प्रैति स वायुमागच्छति’ (बृ. उ. ५ । १० । १) इत्यपरा । ‘सूर्यद्वारेण ते विरजाः प्रयान्ति’ (मु. उ. १ । २ । ११) इति च अपरा । तत्र संशयः — किं परस्परं भिन्ना एताः सृतयः, किं वा एकैव अनेकविशेषणेति ।ஆஸ்ருத்யுபக்ரமாத் ஸமாநோத்க்ராந்திரித்யுக்தம் । ஸ்ருதிஸ்து ஶ்ருத்யந்தரேஷ்வநேகதா4 ஶ்ரூயதே — நாடீ3ரஶ்மிஸம்ப3ந்தே4நைகா ‘அதை2தைரேவ ரஶ்மிபி4ரூர்த்4வமாக்ரமதே’ (சா2. உ. 8 । 6 । 5) இதி । அர்சிராதி3கைகா ‘தே(அ)ர்சிஷமபி4ஸம்ப4வந்த்யர்சிஷோ(அ)ஹ꞉’ (ப்3ரு. உ. 6 । 2 । 15) இதி । ‘ஸ ஏதம் தே3வயாநம் பந்தா2நமாபத்3யாக்3நிலோகமாக3ச்ச2தி’ (கௌ. உ. 1 । 3) இத்யந்யா । ‘யதா3 வை புருஷோ(அ)ஸ்மால்லோகாத்ப்ரைதி ஸ வாயுமாக3ச்ச2தி’ (ப்3ரு. உ. 5 । 10 । 1) இத்யபரா । ‘ஸூர்யத்3வாரேண தே விரஜா꞉ ப்ரயாந்தி’ (மு. உ. 1 । 2 । 11) இதி ச அபரா । தத்ர ஸம்ஶய꞉ — கிம் பரஸ்பரம் பி4ந்நா ஏதா꞉ ஸ்ருதய꞉, கிம் வா ஏகைவ அநேகவிஶேஷணேதி ।
तत्र प्राप्तं तावत् — भिन्ना एताः सृतय इति, भिन्नप्रकरणत्वात् , भिन्नोपासनाशेषत्वाच्च । अपि च ‘अथैतैरेव रश्मिभिः’ (छा. उ. ८ । ६ । ५) इत्यवधारणम् अर्चिराद्यपेक्षायाम् उपरुध्येत, त्वरावचनं च पीड्येत — ‘स यावत्क्षिप्येन्मनस्तावदादित्यं गच्छति’ (छा. उ. ८ । ६ । ५) इति । तस्मादन्योन्यभिन्ना एवैते पन्थान इति । एवं प्राप्ते, अभिदध्महे —தத்ர ப்ராப்தம் தாவத் — பி4ந்நா ஏதா꞉ ஸ்ருதய இதி, பி4ந்நப்ரகரணத்வாத் , பி4ந்நோபாஸநாஶேஷத்வாச்ச । அபி ச ‘அதை2தைரேவ ரஶ்மிபி4꞉’ (சா2. உ. 8 । 6 । 5) இத்யவதா4ரணம் அர்சிராத்3யபேக்ஷாயாம் உபருத்4யேத, த்வராவசநம் ச பீட்3யேத — ‘ஸ யாவத்க்ஷிப்யேந்மநஸ்தாவதா3தி3த்யம் க3ச்ச2தி’ (சா2. உ. 8 । 6 । 5) இதி । தஸ்மாத3ந்யோந்யபி4ந்நா ஏவைதே பந்தா2ந இதி । ஏவம் ப்ராப்தே, அபி4த3த்4மஹே —
अर्चिरादिनेति । सर्वो ब्रह्म प्रेप्सुः अर्चिरादिनैवाध्वना रंहतीति प्रतिजानीमहे । कुतः ? तत्प्रथितेः । प्रथितो ह्येष मार्गः सर्वेषां विदुषाम् । तथा हि पञ्चाग्निविद्याप्रकरणे — ‘ये चामी अरण्ये श्रद्धाꣳ सत्यमुपासते’ (बृ. उ. ६ । २ । १५) इति विद्यान्तरशीलिनामपि अर्चिरादिका सृतिः श्राव्यते ।அர்சிராதி3நேதி । ஸர்வோ ப்3ரஹ்ம ப்ரேப்ஸு꞉ அர்சிராதி3நைவாத்4வநா ரம்ஹதீதி ப்ரதிஜாநீமஹே । குத꞉ ? தத்ப்ரதி2தே꞉ । ப்ரதி2தோ ஹ்யேஷ மார்க3꞉ ஸர்வேஷாம் விது3ஷாம் । ததா2 ஹி பஞ்சாக்3நிவித்3யாப்ரகரணே — ‘யே சாமீ அரண்யே ஶ்ரத்3தா4ꣳ ஸத்யமுபாஸதே’ (ப்3ரு. உ. 6 । 2 । 15) இதி வித்3யாந்தரஶீலிநாமபி அர்சிராதி3கா ஸ்ருதி꞉ ஶ்ராவ்யதே ।
स्यादेतत् — यासु विद्यासु न काचिद्गतिरुच्यते, तासु इयमर्चिरादिका उपतिष्ठताम् । यासु तु अन्या श्राव्यते, तासु किमित्यर्चिराद्याश्रयणमिति, अत्रोच्यते — भवेदेतदेवम् , यद्यत्यन्तभिन्ना एव एताः सृतयः स्युः । एकैव त्वेषा सृतिः अनेकविशेषणा ब्रह्मलोकप्रपदनी क्वचित् केनचित् विशेषणेनोपलक्षितेति वदामः, सर्वत्रैकदेशप्रत्यभिज्ञानात् इतरेतरविशेषणविशेष्यभावोपपत्तेः ।ஸ்யாதே3தத் — யாஸு வித்3யாஸு ந காசித்3க3திருச்யதே, தாஸு இயமர்சிராதி3கா உபதிஷ்ட2தாம் । யாஸு து அந்யா ஶ்ராவ்யதே, தாஸு கிமித்யர்சிராத்3யாஶ்ரயணமிதி, அத்ரோச்யதே — ப4வேதே3ததே3வம் , யத்3யத்யந்தபி4ந்நா ஏவ ஏதா꞉ ஸ்ருதய꞉ ஸ்யு꞉ । ஏகைவ த்வேஷா ஸ்ருதி꞉ அநேகவிஶேஷணா ப்3ரஹ்மலோகப்ரபத3நீ க்வசித் கேநசித் விஶேஷணேநோபலக்ஷிதேதி வதா3ம꞉, ஸர்வத்ரைகதே3ஶப்ரத்யபி4ஜ்ஞாநாத் இதரேதரவிஶேஷணவிஶேஷ்யபா4வோபபத்தே꞉ ।
प्रकरणभेदेऽपि हि विद्यैकत्वे भवति इतरेतरविशेषणोपसंहारवत् गतिविशेषणानामप्युपसंहारः । विद्याभेदेऽपि तु गत्येकदेशप्रत्यभिज्ञानात् गन्तव्याभेदाच्च गत्यभेद एव । तथा हि — ‘ते तेषु ब्रह्मलोकेषु पराः परावतो वसन्ति’ (बृ. उ. ६ । २ । १५) ‘तस्मिन्वसन्ति शाश्वतीः समाः’ (बृ. उ. ५ । १० । १) ‘सा या ब्रह्मणो जितिर्या व्युष्टिस्तां जितिं जयति तां व्युष्टिं व्यश्नुते’ (कौ. उ. १ । ७) ‘तद्य एवैतं ब्रह्मलोकं ब्रह्मचर्येणानुविन्दति’ (छा. उ. ८ । ४ । ३) इति च तत्र तत्र तदेव एकं फलं ब्रह्मलोकप्राप्तिलक्षणं प्रदर्श्यते ।ப்ரகரணபே4தே3(அ)பி ஹி வித்3யைகத்வே ப4வதி இதரேதரவிஶேஷணோபஸம்ஹாரவத் க3திவிஶேஷணாநாமப்யுபஸம்ஹார꞉ । வித்3யாபே4தே3(அ)பி து க3த்யேகதே3ஶப்ரத்யபி4ஜ்ஞாநாத் க3ந்தவ்யாபே4தா3ச்ச க3த்யபே4த3 ஏவ । ததா2 ஹி — ‘தே தேஷு ப்3ரஹ்மலோகேஷு பரா꞉ பராவதோ வஸந்தி’ (ப்3ரு. உ. 6 । 2 । 15) ‘தஸ்மிந்வஸந்தி ஶாஶ்வதீ꞉ ஸமா꞉’ (ப்3ரு. உ. 5 । 10 । 1) ‘ஸா யா ப்3ரஹ்மணோ ஜிதிர்யா வ்யுஷ்டிஸ்தாம் ஜிதிம் ஜயதி தாம் வ்யுஷ்டிம் வ்யஶ்நுதே’ (கௌ. உ. 1 । 7) ‘தத்3ய ஏவைதம் ப்3ரஹ்மலோகம் ப்3ரஹ்மசர்யேணாநுவிந்த3தி’ (சா2. உ. 8 । 4 । 3) இதி ச தத்ர தத்ர ததே3வ ஏகம் ப2லம் ப்3ரஹ்மலோகப்ராப்திலக்ஷணம் ப்ரத3ர்ஶ்யதே ।
यत्तु ‘एतैरेव’ इत्यवधारणम् अर्चिराद्याश्रयणे न स्यादिति, नैष दोषः, रश्मिप्राप्तिपरत्वादस्य । न हि एक एव शब्दो रश्मींश्च प्रापयितुमर्हति, अर्चिरादींश्च व्यावर्तयितुम् । तस्मात् रश्मिसम्बन्ध एवायमवधार्यत इति द्रष्टव्यम् । त्वरावचनं तु अर्चिराद्यपेक्षायामपि गन्तव्यान्तरापेक्षया शैघ्र्यार्थत्वात् नोपरुध्यते — यथा निमेषमात्रेणात्रागम्यत इति ।யத்து ‘ஏதைரேவ’ இத்யவதா4ரணம் அர்சிராத்3யாஶ்ரயணே ந ஸ்யாதி3தி, நைஷ தோ3ஷ꞉, ரஶ்மிப்ராப்திபரத்வாத3ஸ்ய । ந ஹி ஏக ஏவ ஶப்3தோ3 ரஶ்மீம்ஶ்ச ப்ராபயிதுமர்ஹதி, அர்சிராதீ3ம்ஶ்ச வ்யாவர்தயிதும் । தஸ்மாத் ரஶ்மிஸம்ப3ந்த4 ஏவாயமவதா4ர்யத இதி த்3ரஷ்டவ்யம் । த்வராவசநம் து அர்சிராத்3யபேக்ஷாயாமபி க3ந்தவ்யாந்தராபேக்ஷயா ஶைக்4ர்யார்த2த்வாத் நோபருத்4யதே — யதா2 நிமேஷமாத்ரேணாத்ராக3ம்யத இதி ।
अपि च ‘अथैतयोः पथोर्न कतरेणचन’ (छा. उ. ५ । १० । ८) इति मार्गद्वयभ्रष्टानां कष्टं तृतीयं स्थानमाचक्षाणा पितृयाणव्यतिरिक्तमेकमेव देवयानमर्चिरादिपर्वाणं पन्थानं प्रथयति । भूयांस्यर्चिरादिसृतौ मार्गपर्वाणि, अल्पीयांसि त्वन्यत्र । भूयसां च आनुगुण्येन अल्पीयसां नयनं न्याय्यमित्यतोऽपि अर्चिरादिना तत्प्रथितेरित्युक्तम् ॥ १ ॥அபி ச ‘அதை2தயோ꞉ பதோ2ர்ந கதரேணசந’ (சா2. உ. 5 । 10 । 8) இதி மார்க3த்3வயப்4ரஷ்டாநாம் கஷ்டம் த்ருதீயம் ஸ்தா2நமாசக்ஷாணா பித்ருயாணவ்யதிரிக்தமேகமேவ தே3வயாநமர்சிராதி3பர்வாணம் பந்தா2நம் ப்ரத2யதி । பூ4யாம்ஸ்யர்சிராதி3ஸ்ருதௌ மார்க3பர்வாணி, அல்பீயாம்ஸி த்வந்யத்ர । பூ4யஸாம் ச ஆநுகு3ண்யேந அல்பீயஸாம் நயநம் ந்யாய்யமித்யதோ(அ)பி அர்சிராதி3நா தத்ப்ரதி2தேரித்யுக்தம் ॥ 1 ॥
(நான்காவது அத்யாயம் 2வது பாதத்தில் உபாஸகன் பிரம்மலோகம் செல்வதற்காக சரீரத்தை விட்டுக்கிளம்பும்முறை அதாவது உத்க்ராந்திபற்றி விசாரிக் கப்பட்டது. இனி மூன்றாவது பாதத்தில் சரீரத்தைவிட்டுக் கிளம்பின பிறகு பிரஹ்மலோகம் செல்வதற்கு உள்ள வழி அதாவது அர்சிராதி மார்க்கம் பற்றி விசாரிக்கப்படுகிறது.

பிரஹ்மலோகம் செல்வதற்குப் பல வழிகள் உள்ளனவா அல்லது அர்சிராதி மார்க்கம் ஒன்றுதானா என்று ஸந்தேஹம். உபநிஷத்துக்களில் பல உபாஸனங் களில் வெவ்வேறு விதமாக மார்க்கங்கள் கூறப்பட்டிருப் பதால் பிரஹ்மலோகம் செல்வதற்கு பல வழிகள் உள்ளன என்று பூர்வபக்ஷம்.

பிரஹ்மலோகம் செல்வதற்கு அர்சிராதி மார்க்கம் ஒன்று தான். வேறு இரண்டாவது மார்க்கம் கிடையாது. அர்சிராதி மார்க்கத்திலுள்ள ஸ்தானங்களைத்தான் பலவித மாக உபநிஷத்துக்கள் கூறுகின்றன. எல்லா உபநிஷத்துக் களிலும் கூறப்பட்ட எல்லா ஸ்தானங்களையும் சேர்த்து அர்சிராதி மார்க்கம் ஒன்றுதான். பஞ்சாக்னி வித்யையில் கூறப்பட்ட மார்க்கத்தையே மற்ற உபாஸனங்களுக்கும் கூறியிருப்பதால் எல்லா வித்யைகளுக்கும் இந்த ஒரே மார்க்கம்தான் என்று ஸித்தாந்தம்).

மார்க்கம் துவங்கும்வரை வெளிக்கிளம்புவது ஸமானம் என்று சொல்லப்பட்டது. மார்க்கமோ வெவ்வேறு சுருதிகளில் பலவிதமாக சொல்லப்பட்டிருக்கிறது. "பிறகு இந்த கிரணங்கள் மூலமாகவே மேலே போகிறான்" (சாந்.VIII-6-5) என்று நாடி கிரண ஸம்பந்தத்தினால் ஒரு விதம்; “அவர்கள் அர்ச்சிஸை அடைகிறார்கள், அர்ச்சிஸி லிருந்து பகலை” (பிருஹத்.VI-2-15) என்று அர்ச்சிஸை முதலாவதாயுள்ளதாக ஒரு விதம்; “அவன் இந்த தேவயான மார்க்கத்தையடைந்து அக்னிலோகம் வருகிறான்" (கௌஷீதகி.I-3) என்று வேறு விதம்; “எப்பொழுது புருஷன் இந்த லோகத்திலிருந்து புறப்படுகிறானோ அவன் வாயுவை அடைகிறான்” (பிருஹத்.V-10-1) என்று மற்றொரு விதம்; “அவர்கள் பாபமில்லாதவர்களாக ஸூர்யன் வழியாக செல்கிறார்கள்” (முண்டக.I-2-11) என்று வேறு விதம். அங்கு, இந்த மார்க்கங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவைகளா? அல்லது பலவித விசேஷணங்களையுடைய ஒன்றேதானா? என்று ஸம்சயம்.
பூர்வபக்ஷம்: அதில் இந்த மார்க்கங்கள் வேறு பட்டவை என்பது நியாயம், வெவ்வேறு பிரகரணங்களா யிருப்பதால், வெவ்வேறு உபாஸனைகளின் அங்கங்களா யிருப்பதினாலும். மேலும் அர்ச்சிஸ் முதலியதை அபேக்ஷித்தால் "பிறகு இந்த கிரணங்கள் மூலமாகவே” (சாந்.VIII-6-5) என்று வற்புறுத்தியிருப்பது தடைபடும்; "எதற்குள் மனஸ் போகுமோ அதற்குள் ஆதித்யனை அவன் அடைகிறான்" (சாந்.VIII-6-5) என்றுள்ள வேகத்தைக் காட்டும் வசனமும் பாதிக்கப்படும். ஆகையால் இவை ஒன்றுக்கொன்று மாறுபட்டவைகளே என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்கி றோம்; "அர்ச்சிஸ் முதலானதினால்" என்று. பிரஹ்மத்தை யடையவிருக்கும் எவரும் அர்ச்சிஸ் முதலான மார்க்கமாகத் தான் போகிறார்கள் என்று தீர்மானிக்கிறோம். ஏன்? “அது பிரஸித்தமானதினால்" எல்லா உபாஸகர்களுக்கும் இந்த மார்க்கமல்லவா பிரஸித்தம்? அப்படியே, பஞ்சாக்னி வித்யையைச் சொல்லும் பிரகரணத்தில் ‘எந்த இவர்களும் அரண்யத்தில் சிரத்தையையும் ஸத்யத்தையும் உபாசிக்கி றார்களோ' (பிருஹத்.VI-2-15) என்று வேறு உபாஸனை களை செய்பவர்களுக்கும்கூட அர்ச்சிஸ் முதலானதான மார்க்கமே சொல்லப்பட்டிருக்கிறது.
இது இருக்கலாம். எந்த உபாஸனைகளில் எவ்வித மார்க்கமும் சொல்லப்படவில்லையோ அவைகள் விஷயத்தில் இந்த அர்ச்சிஸ் முதலியது வரலாம்; ஆனால் எவைகளில் வேறு சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கே அர்ச்சிஸ் முதலியதை ஆசிரயிப்பது ஏன்? இங்கு சொல்கிறோம். மிகவும் வேறுபட்டவைகளாகவே இந்த மார்க்கங்கள் இருக்குமேயானால் இது (நீர் சொன்னது) இவ்விதம் இருக்கலாம். ஆனால் பல விசேஷணங்களு டையதான பிரஹ்மலோகத்திற்கு கொண்டுவிடும். இந்த வழி ஒன்றேதான் சிலவிடங்களில் ஏதோ ஒரு விசேஷ ணத்தினால் குறிக்கப்படுகிறது என்று சொல்கிறோம், எல்லாவிடங்களிலும் ஏதோ ஒன்றின் ஞாபகம் வருவதால் ஒன்றுக்கொன்று விசேஷணமாகவும் விசேஷ்யமாயுமிருக் கும் தன்மை பொருந்தக் கூடியதால்.
பிரகரணங்கள் வேறுபட்டாலும்கூட, உபாஸனை ஒன்றாயிருக்கும் பக்ஷத்தில் ஒன்றுக்குள்ள விசேஷ ணத்தை மற்றொன்றுடன் சேர்த்துக்கொள்வதுபோல, மார்க்க ஸம்பந்தமான விசேஷணங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வித்யைகள் வேறுபட்டாலும்கூட, மார்க்கத்தின் ஒரு அம்சம் ஞாபகம் வருவதாலும், போகவேண்டிய இடம் வேறு படாததினாலும் மார்க்கத்தில் வேறுபாடு இல்லை. அப்படியே, 'அவர்கள் அந்த பிரஹ்மலோகங்களில் தீர்க்காயுஸான பிரஹ்மாவின் நீண்ட வருஷகாலம் வஸிக்கிறார்கள்" (பிருஹத்.VI-2-15), “அதில் சாசுவதமான வருஷங்கள் வஸிக்கிறார்கள்” (பிருஹத்.V-10-1), “எது பிரஹ்மாவிற்கு ஜயமோ, எது வியாப்தியோ, அந்த ஜயத்தை ஜயிக்கிறான், அந்த வியாப்தியை அடைகிறான்” (கௌஷீதகி.I), "அவ்விதம் எவர்கள் இந்த பிரஹ்ம லோகத்தை பிரஹ்மசர்யத்தினால் அடைகிறார்களோ" (சாந்.VIII-4-3) என்றும் அங்கங்கு பிரஹ்மலோகத்தை யடைவதை லக்ஷணமாகவுடைய அந்த ஒரே பலன்தான் காட்டப்படுகிறது.
“இந்த கிரணங்களினாலேயே" என்று வற்புறுத்தி யிருப்பது அர்ச்சிஸ் முதலியதை ஆசிரயித்தால் பொருந்தாது என்று எது சொல்லப்பட்டதோ, அது தோஷமில்லை, இது கிரணத்தையடைவதை முக்கியமா யுள்ளதால், “ஏவ” என்கிற ஒரு சப்தம் கிரணங்களை அடைவிக்கவும் அர்ச்சிஸ் முதலியதை மறுக்கவும் முடியாதல்லவா? ஆகையால் இந்த கிரண ஸம்பந்தம்தான் வற்புறுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

அர்ச்சிஸ் முதலியதை அபேக்ஷித்தாலும்கூட, வேதத்தைக் காட்டும்வசனம், அடையவேண்டிய வேறு இடத்தையபேக்ஷித்து சீக்கிரமாக என்று அர்த்தமுடை யதால் பாதிக்கப்படவில்லை, "கண்கொட்டுவதற்குள் வந்து விடுகிறேன்" என்பதைப்போல.
மேலும், "பிறகு இவ்விரண்டு வழிகளில் ஒன்றினால்கூட” (சாந்.V-10-8) என்று இரண்டு வழியுமில் லாதவர்களுக்கு கஷ்டமாயுள்ள மூன்றாவது ஸ்தானத்தைச் சொல்லும் சுருதி. பித்ருயாணத்திற்கு வேறாக தேவயானம் ஒன்றையே அர்ச்சிஸ் முதலான ஸ்தானங்களுடன் உள்ள வழியாக, எடுத்துக் காட்டுகிறது. அர்ச்சிஸ் முதலான வழியில் மார்க்கத்திலுள்ள ஸ்தானங்கள் அதிகம். மற்றதிலோ கொஞ்சம்தான் (காட்டியிருக்கிறது). அதிக மிருப்பதை அனுஸரித்து கொஞ்சமாயுள்ளதை சேர்த்துக் கொள்வது நியாயம் என்ற காரணத்தினால் தான் “அர்ச்சிஸ் முதலானதினால், அதற்கு பிரஸித்தியிருப்பதால்” என்று சொல்லப்பட்டது.