सूत्रम् २ஸூத்ரம் 2 / १६16
वाय्वधिकरणम्வாய்வதி4கரணம்
वायुमब्दादविशेषविशेषाभ्याम् ॥ २ ॥வாயுமப்3தா3த3விஶேஷவிஶேஷாப்4யாம் ॥ 2 ॥
संनिवेशयितुं वायुरत्राशक्योऽथ शक्यते ॥
न शक्यो वायुलोकस्य श्रुतक्रमविवर्जनात् ॥ ३ ॥
वायुच्छिद्राद्विनिष्क्रम्य स आदित्यं व्रजेदिति ॥
श्रुतेरर्वाग्रवेर्वायुर्देवलोकस्ततोऽप्यधः ॥ ४ ॥
--वैयासिकन्यायमालाஸம்நிவேஶயிதும் வாயுரத்ராஶக்யோ(அ)த2 ஶக்யதே ॥
ந ஶக்யோ வாயுலோகஸ்ய ஶ்ருதக்ரமவிவர்ஜநாத் ॥ 3 ॥
வாயுச்சி2த்3ராத்3விநிஷ்க்ரம்ய ஸ ஆதி3த்யம் வ்ரஜேதி3தி ॥
ஶ்ருதேரர்வாக்3ரவேர்வாயுர்தே3வலோகஸ்ததோ(அ)ப்யத4꞉ ॥ 4 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்இங்கே வாயுவை நுழைக்க முடியாதா? அல்லது முடியுமா? சொல்லப்பட்டிருக்கும் வரிசை விட்டுப் போகுமான தால் வாயு லோகத்திற்கு இடம் கொடுக்க முடியாது.
வாயு துவாரம் வழியாக வெளிவந்து அவன் ஆதித்யனை அடைகிறான்" என்ற சுருதியிருப்பதால், ஸுர்ய னுக்குக் கீழே வாயு; அதற்கும் கீழே தேவ லோகம் (என்று இடம் கொடுக்க வேண்டும்).
வாயு துவாரம் வழியாக வெளிவந்து அவன் ஆதித்யனை அடைகிறான்" என்ற சுருதியிருப்பதால், ஸுர்ய னுக்குக் கீழே வாயு; அதற்கும் கீழே தேவ லோகம் (என்று இடம் கொடுக்க வேண்டும்).
संस्कृतम्
தமிழ்
केन पुनः सन्निवेशविशेषेण गतिविशेषणानाम् इतरेतरविशेषणविशेष्यभावः — इति तदेतत् सुहृद्भूत्वा आचार्यो ग्रथयति । ‘स एतं देवयानं पन्थानमापद्याग्निलोकमागच्छति स वायुलोकं स वरुणलोकं स आदित्यलोकं स इन्द्रलोकं स प्रजापतिलोकं स ब्रह्मलोकम्’ (कौ. उ. १ । ३) इति कौषीतकिनां देवयानः पन्थाः पठ्यते । तत्र अर्चिरग्निलोकशब्दौ तावत् एकार्थौ ज्वलनवचनत्वादिति नात्र सन्निवेशक्रमः कश्चिदन्वेष्यः । वायुस्तु अर्चिरादौ कतमस्मिन्स्थाने निवेशयितव्य इति, उच्यते —கேந புந꞉ ஸந்நிவேஶவிஶேஷேண க3திவிஶேஷணாநாம் இதரேதரவிஶேஷணவிஶேஷ்யபா4வ꞉ — இதி ததே3தத் ஸுஹ்ருத்3பூ4த்வா ஆசார்யோ க்3ரத2யதி । ‘ஸ ஏதம் தே3வயாநம் பந்தா2நமாபத்3யாக்3நிலோகமாக3ச்ச2தி ஸ வாயுலோகம் ஸ வருணலோகம் ஸ ஆதி3த்யலோகம் ஸ இந்த்3ரலோகம் ஸ ப்ரஜாபதிலோகம் ஸ ப்3ரஹ்மலோகம்’ (கௌ. உ. 1 । 3) இதி கௌஷீதகிநாம் தே3வயாந꞉ பந்தா2꞉ பட்2யதே । தத்ர அர்சிரக்3நிலோகஶப்3தௌ3 தாவத் ஏகார்தௌ2 ஜ்வலநவசநத்வாதி3தி நாத்ர ஸந்நிவேஶக்ரம꞉ கஶ்சித3ந்வேஷ்ய꞉ । வாயுஸ்து அர்சிராதௌ3 கதமஸ்மிந்ஸ்தா2நே நிவேஶயிதவ்ய இதி, உச்யதே —
‘तेऽर्चिषमेवाभिसम्भवन्त्यर्चिषोऽहरह्न आपूर्यमाणपक्षमापूर्यमाणपक्षाद्यान्षडुदङ्ङेति मासाꣳस्तान् ।’ (छा. उ. ५ । १० । १) ‘मासेभ्यः संवत्सरं संवत्सरादादित्यम्’ (छा. उ. ५ । १० । २) इत्यत्र संवत्सरात्पराञ्चम् आदित्यादर्वाञ्चं वायुमभिसम्भवन्ति । कस्मात् ? अविशेषविशेषाभ्याम् । तथा हि ‘स वायुलोकम्’ (कौ. उ. १ । ३) इत्यत्र अविशेषोपदिष्टस्य वायोः श्रुत्यन्तरे विशेषोपदेशो दृश्यते — ‘यदा वै पुरुषोऽस्माल्लोकात्प्रैति स वायुमागच्छति तस्मै स तत्र विजिहीते यथा रथचक्रस्य खं तेन स ऊर्ध्वमाक्रमते स आदित्यमागच्छति’ (बृ. उ. ५ । १० । १) इति । एतस्मात् आदित्यात् वायोः पूर्वत्वदर्शनात् विशेषात् अब्दादित्ययोरन्तराले वायुर्निवेशयितव्यः ।‘தே(அ)ர்சிஷமேவாபி4ஸம்ப4வந்த்யர்சிஷோ(அ)ஹரஹ்ந ஆபூர்யமாணபக்ஷமாபூர்யமாணபக்ஷாத்3யாந்ஷடு3த3ங்ஙேதி மாஸாꣳஸ்தாந் ।’ (சா2. உ. 5 । 10 । 1) ‘மாஸேப்4ய꞉ ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸராதா3தி3த்யம்’ (சா2. உ. 5 । 10 । 2) இத்யத்ர ஸம்வத்ஸராத்பராஞ்சம் ஆதி3த்யாத3ர்வாஞ்சம் வாயுமபி4ஸம்ப4வந்தி । கஸ்மாத் ? அவிஶேஷவிஶேஷாப்4யாம் । ததா2 ஹி ‘ஸ வாயுலோகம்’ (கௌ. உ. 1 । 3) இத்யத்ர அவிஶேஷோபதி3ஷ்டஸ்ய வாயோ꞉ ஶ்ருத்யந்தரே விஶேஷோபதே3ஶோ த்3ருஶ்யதே — ‘யதா3 வை புருஷோ(அ)ஸ்மால்லோகாத்ப்ரைதி ஸ வாயுமாக3ச்ச2தி தஸ்மை ஸ தத்ர விஜிஹீதே யதா2 ரத2சக்ரஸ்ய க2ம் தேந ஸ ஊர்த்4வமாக்ரமதே ஸ ஆதி3த்யமாக3ச்ச2தி’ (ப்3ரு. உ. 5 । 10 । 1) இதி । ஏதஸ்மாத் ஆதி3த்யாத் வாயோ꞉ பூர்வத்வத3ர்ஶநாத் விஶேஷாத் அப்3தா3தி3த்யயோரந்தராலே வாயுர்நிவேஶயிதவ்ய꞉ ।
कस्मात्पुनरग्नेः परत्वदर्शनाद्विशेषादर्चिषोऽनन्तरं वायुर्न निवेश्यते ? नैषोऽस्ति विशेष इति वदामः । ननूदाहृता श्रुतिः — ‘स एतं देवयानं पन्थानमापद्याग्निलोकमागच्छति स वायुलोकं स वरुणलोकम्’ (कौ. उ. १ । ३) इति । उच्यते — केवलोऽत्र पाठः पौर्वापर्येणावस्थितः, नात्र क्रमवचनः कश्चिच्छब्दोऽस्ति । पदार्थोपदर्शनमात्रं ह्यत्र क्रियते — एतं एतं च आगच्छतीति । इतरत्र पुनः, वायुप्रत्तेन रथचक्रमात्रेण च्छिद्रेण ऊर्ध्वमाक्रम्य आदित्यमागच्छतीति — अवगम्यते क्रमः । तस्मात् सूक्तम् अविशेषविशेषाभ्यामिति ।கஸ்மாத்புநரக்3நே꞉ பரத்வத3ர்ஶநாத்3விஶேஷாத3ர்சிஷோ(அ)நந்தரம் வாயுர்ந நிவேஶ்யதே ? நைஷோ(அ)ஸ்தி விஶேஷ இதி வதா3ம꞉ । நநூதா3ஹ்ருதா ஶ்ருதி꞉ — ‘ஸ ஏதம் தே3வயாநம் பந்தா2நமாபத்3யாக்3நிலோகமாக3ச்ச2தி ஸ வாயுலோகம் ஸ வருணலோகம்’ (கௌ. உ. 1 । 3) இதி । உச்யதே — கேவலோ(அ)த்ர பாட2꞉ பௌர்வாபர்யேணாவஸ்தி2த꞉, நாத்ர க்ரமவசந꞉ கஶ்சிச்ச2ப்3தோ3(அ)ஸ்தி । பதா3ர்தோ2பத3ர்ஶநமாத்ரம் ஹ்யத்ர க்ரியதே — ஏதம் ஏதம் ச ஆக3ச்ச2தீதி । இதரத்ர புந꞉, வாயுப்ரத்தேந ரத2சக்ரமாத்ரேண ச்சி2த்3ரேண ஊர்த்4வமாக்ரம்ய ஆதி3த்யமாக3ச்ச2தீதி — அவக3ம்யதே க்ரம꞉ । தஸ்மாத் ஸூக்தம் அவிஶேஷவிஶேஷாப்4யாமிதி ।
वाजसनेयिनस्तु ‘मासेभ्यो देवलोकं देवलोकादादित्यम्’ (बृ. उ. ६ । २ । १५) इति समामनन्ति । तत्र आदित्यानन्तर्याय देवलोकाद्वायुमभिसम्भवेयुः । ‘वायुमब्दात्’ इति तु छन्दोगश्रुत्यपेक्षयोक्तम् । छान्दोग्यवाजसनेयकयोस्तु एकत्र देवलोको न विद्यते, परत्र संवत्सरः । तत्र श्रुतिद्वयप्रत्ययात् उभावपि उभयत्र ग्रथयितव्यौ । तत्रापि माससम्बन्धात्संवत्सरः पूर्वः पश्चिमो देवलोक इति विवेक्तव्यम् ॥ २ ॥வாஜஸநேயிநஸ்து ‘மாஸேப்4யோ தே3வலோகம் தே3வலோகாதா3தி3த்யம்’ (ப்3ரு. உ. 6 । 2 । 15) இதி ஸமாமநந்தி । தத்ர ஆதி3த்யாநந்தர்யாய தே3வலோகாத்3வாயுமபி4ஸம்ப4வேயு꞉ । ‘வாயுமப்3தா3த்’ இதி து ச2ந்தோ3க3ஶ்ருத்யபேக்ஷயோக்தம் । சா2ந்தோ3க்3யவாஜஸநேயகயோஸ்து ஏகத்ர தே3வலோகோ ந வித்3யதே, பரத்ர ஸம்வத்ஸர꞉ । தத்ர ஶ்ருதித்3வயப்ரத்யயாத் உபா4வபி உப4யத்ர க்3ரத2யிதவ்யௌ । தத்ராபி மாஸஸம்ப3ந்தா4த்ஸம்வத்ஸர꞉ பூர்வ꞉ பஶ்சிமோ தே3வலோக இதி விவேக்தவ்யம் ॥ 2 ॥
(அர்சிராதி மார்க்கத்தில் வாயுவை சேர்க்கமுடியுமா, முடியாதா என்று ஸந்தேஹம். வேறொரு சுருதியில் வாயுலோகம் போவதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அர்சிராதி மார்க்கத்தை சொல்லும் சுருதியில் வாயுவைச் சொல்லாததால் இந்த மார்க்கத்தில் எவ்விதத்திலும் வாயுவை சேர்க்க முடியாது என்று பூர்வபக்ஷம்.
பிருஹதாரண்ய சுருதியில் வாயுவையடைந்து அதிலுள்ள த்வாரம் வழியாக ஆதித்யனையடைகிறான் என்று கூறியிருப்பதால் அர்சிராதி மார்க்கத்திலுள்ள சூரியனுக்கு முன்னால் ஸம்வத்ஸரத்திற்கு பின்னால் வாயுவை சேர்க்க வேண்டும். ஒரு சுருதியில் தேவலோகம் காணவில்லை வேறு சுருதியில் ஸம்வத்ஸரத்தை காணவில்லை எல்லா சுருதியையும் சேர்த்து மாஸம், ஸம்வத்ஸரம், தேவலோகம், வாயு, ஆதித்யன் என்ற கிரமத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று ஸித்தாந்தம்).
எப்படி வைப்பதினால் மார்க்கத்திலுள்ள விசேஷ ணங்களுக்கு ஒன்றுக்கொன்று விசேஷண விசேஷ்யமா யிருக்கும் தன்மை ஏற்படுமென்ற இதை ஆசார்யார் ஸுஹ்ருத்தாக விருந்து கொண்டு தெளிவு படுத்துகிறார்.
‘அவன் இந்த தேவயான மார்க்கத்தை அடைந்து அக்னிலோகம் வருகிறான் அவன் வாயுலோகம், அவன் வருணலோகம், அவன் இந்திரலோகம், அவன் பிரஜா பதிலோகம், அவன் பிரஹ்மலோகம்" (கௌஷீதகீ.I-3) என்று கௌஷீதகிகளுக்கு தேவயான வழி சொல்லப் பட்டிருக்கிறது. அங்கே “அர்ச்சிஸ்” “அக்னிலோகம்” என்ற இரண்டு சப்தங்களும் நெருப்பைச் சொல்வதால், ஒரே அர்த்தமுடையவை. ஆதலால் இங்கே வைக்கவேண்டிய வரிசை எங்கேயும் தேடவேண்டியதில்லை. அர்ச்சிஸ் முதலான மார்க்கத்தில் கேள்விப்படாத வாயு எந்த இடத்தில் வைக்கப்படவேண்டுமென்றால் சொல்லப்படுகிறது.
பிருஹதாரண்ய சுருதியில் வாயுவையடைந்து அதிலுள்ள த்வாரம் வழியாக ஆதித்யனையடைகிறான் என்று கூறியிருப்பதால் அர்சிராதி மார்க்கத்திலுள்ள சூரியனுக்கு முன்னால் ஸம்வத்ஸரத்திற்கு பின்னால் வாயுவை சேர்க்க வேண்டும். ஒரு சுருதியில் தேவலோகம் காணவில்லை வேறு சுருதியில் ஸம்வத்ஸரத்தை காணவில்லை எல்லா சுருதியையும் சேர்த்து மாஸம், ஸம்வத்ஸரம், தேவலோகம், வாயு, ஆதித்யன் என்ற கிரமத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று ஸித்தாந்தம்).
எப்படி வைப்பதினால் மார்க்கத்திலுள்ள விசேஷ ணங்களுக்கு ஒன்றுக்கொன்று விசேஷண விசேஷ்யமா யிருக்கும் தன்மை ஏற்படுமென்ற இதை ஆசார்யார் ஸுஹ்ருத்தாக விருந்து கொண்டு தெளிவு படுத்துகிறார்.
‘அவன் இந்த தேவயான மார்க்கத்தை அடைந்து அக்னிலோகம் வருகிறான் அவன் வாயுலோகம், அவன் வருணலோகம், அவன் இந்திரலோகம், அவன் பிரஜா பதிலோகம், அவன் பிரஹ்மலோகம்" (கௌஷீதகீ.I-3) என்று கௌஷீதகிகளுக்கு தேவயான வழி சொல்லப் பட்டிருக்கிறது. அங்கே “அர்ச்சிஸ்” “அக்னிலோகம்” என்ற இரண்டு சப்தங்களும் நெருப்பைச் சொல்வதால், ஒரே அர்த்தமுடையவை. ஆதலால் இங்கே வைக்கவேண்டிய வரிசை எங்கேயும் தேடவேண்டியதில்லை. அர்ச்சிஸ் முதலான மார்க்கத்தில் கேள்விப்படாத வாயு எந்த இடத்தில் வைக்கப்படவேண்டுமென்றால் சொல்லப்படுகிறது.
“அவர்கள் அர்ச்சிஸையே அடைகிறார்கள்; அர்ச்சி ஸிலிருந்து பகலை; பகலிலிருந்து நிறையும் (சுக்ல) பக்ஷத்தை; நிறையும் பக்ஷத்திலிருந்து எந்த ஆறு மாஸங் களில் வடக்கே போகிறாரோ அந்த மாஸங்களை; மாஸங்க ளிலிருந்து ஸம்வத்ஸரத்தை; ஸம்வத்ஸரத்திலிருந்து ஆதித்யனை" (சாந்.V-10-1,2) என்கிற இடத்தில், ஸம்வத் ஸரத்திற்குப் பிற்பாடு, ஆதித்யனுக்கு முன்னால், வாயுவை அடைகிறார்கள் எதினால்? “விசேஷமன்னியிலும் விசேஷமுள்ளதாயுமிருப்பதால்”, அப்படியே “அவன் வாயு லோகத்தை” (கௌஷீதகி.I;3) என்றவிடத்தில் விசேஷ மன்னியில் சொல்லப்பட்டிருக்கும் வாயுவிற்கு வேறு சுருதியில் விசேஷம் சொல்லியிருப்பது காணப்படுகிறது. 'எப்பொழுது புருஷன் இந்த லோகத்திலிருந்து புறப்படு கிறானோ, அவன் வாயுவை அடைகிறான். அங்கே அவர் அவனுக்கு ரதத்தின் சக்கரத்திலுள்ள துவாரம் போன்ற வழிவிடுகிறார்; அதுவழியாக அவன் மேலே போகிறான்; அவன் ஸூர்யனை அடைகிறான்' என்று. இந்த வாயுவிற்கு ஆதித்யனைவிட முன்பேயிருக்குமு; தன்மை தெரிவதாகிய விசேஷமிருப்பதால், ஸம்வத்ஸரத் திற்கும் ஆதித்யனுக்கும் இடையில் வாயுவை வைக்கவேண்டியது.
அக்னிக்குப் பின்னால் என்று காணுவதாகிய விசேஷமிருப்பதால் அர்ச்சிஸிற்கு அடுத்தாற்போல் ஏன் வாயுவை வைக்கவில்லை? இது விசேஷமில்லையென்று சொல்கிறோம். "அவன் இந்த தேவயான வழியை அடைந்து அக்னிலோகம் வருகிறான். அவன் வாயுலோகம், அவன் வருணலோகம்” (கௌஷீதகி.I-3) என்று சுருதி காட்டப்பட்டதேயென்றால் சொல்கிறோம். அங்கே பாடம் மட்டும்தான் முன், பின்னாக உள்ளது; இங்கே வரிசை யைச் சொல்லும் சப்தம் எதுவுமில்லை. பதார்த்தங்களை தெரிவிப்பது மாத்திரம் இங்கு செய்யப் படுகிறது. “இதை, இதை அடைகிறான்" என்று. மற்றவிடத்திலோ வாயுவினால் கொடுக்கப்பட்ட ரதத்தின் சக்ர அளவுள்ள வழியாகவே மேலே சென்று ஆதித்யனை அடைகிறான் என்று வரிசையும் அறியப்படுகிறது. ஆகையால் விசேஷமன்னியிலும் விசேஷமாயுமிருப்பதிலிருந்து என்று சரியாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
வாஜஸநேயிகளோ, "மாஸங்களிலிருந்து தேவ லோகம், தேவலோகத்திலிருந்து ஆதித்யனை” (பிருஹத். VI-2-15) என்று சொல்கிறார்கள். அங்கே ஆதித்யனுடன் இடையன்னியில் இருக்கவேண்டியதற்காக, தேவலோகத் திலிருந்து வாயுவை அடைவார்கள். 'ஸம்வத்ஸரத்திலி ருந்து வாயுவை' என்பதுவோ சாந்தோக்ய சுருதியை அபேக்ஷித்து சொல்லப்பட்டது. சாந்தோக்யம், வாஜஸ நேயம் இரண்டிற்குள்ளோ ஓரிடத்தில் தேவலோகம் காண வில்லை, மற்றொன்றில் ஸம்வத்ஸரம் காணவில்லை. அப்பொழுது இரண்டு சுருதியும் பிரமாணமானதால், இரண்டையும்கூட இரண்டிடங்களிலும் சேர்த்துக்கொள்ள வேண்டியது. அங்கேயும் மாஸத்தில் ஸம்பந்தமிருப்பதால் முதலாவதாக ஸம்வத்ஸரம், பின்னால் தேவலோகம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும்.