अद्वैतभारती
सूत्रम् १५ஸூத்ரம் 15 / २१21
वागादिलयाधिकरणम्வாகா3தி3லயாதி4கரணம்

तानि परे तथा ह्याह ॥ १५ ॥தாநி பரே ததா2 ஹ்யாஹ ॥ 15 ॥

ज्ञस्य वागादयः स्वस्वहेतौ लीनाः परेऽथ वा ॥
गताः कला इति श्रुत्य स्वस्वहेतुषु तल्लयः ॥ १३ ॥
नद्यब्धिलयसाम्योक्तेर्वेद्वद्दृष्ट्या लयः परे ॥
अन्यदृष्टिपरं शास्त्रं गता इत्याद्युदाहृतम् ॥ १४ ॥
--वैयासिकन्यायमाला
ஜ்ஞஸ்ய வாகா3த3ய꞉ ஸ்வஸ்வஹேதௌ லீநா꞉ பரே(அ)த2 வா ॥
க3தா꞉ கலா இதி ஶ்ருத்ய ஸ்வஸ்வஹேதுஷு தல்லய꞉ ॥ 13 ॥
நத்3யப்3தி4லயஸாம்யோக்தேர்வேத்3வத்3த்3ருஷ்ட்யா லய꞉ பரே ॥
அந்யத்3ருஷ்டிபரம் ஶாஸ்த்ரம் க3தா இத்யாத்3யுதா3ஹ்ருதம் ॥ 14 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஞானியினுடைய வாக்கு முதலியவைகள் அததன் காரணத்தில் லயிக்கின்றனவா? அல்லது பரமாத்மாவிலே யேயா? "கலைகள் அடைகின்றன" என்ற சுருதியினால் அததன் காரணங்களில் தான் அவைகளுக்கு லயம்.

நதி ஸமுத்திரத்தில் லயமடைவதற்கு ஸமானமாகச் · சொல்லி யிருப்பதால், ஞானியின் பார்வையில் பரமாத்மாவில் தான் லயம். "கலைகள் அடைகின்றன" என்பது முதலானதைச் சொல்லும் சாஸ்திரம், மற்றவர் பார்வையில் சொல்லப்பட்டது.
संस्कृतम्
தமிழ்
तानि पुनः प्राणशब्दोदितानि इन्द्रियाणि भूतानि च परब्रह्मविदः तस्मिन्नेव परस्मिन्नात्मनि प्रलीयन्ते । कस्मात् ? तथा हि आह श्रुतिः — ‘एवमेवास्य परिद्रष्टुरिमाः षोडश कलाः पुरुषायणाः पुरुषं प्राप्यास्तं गच्छन्ति’ (प्र. उ. ६ । ५) इति ।தாநி புந꞉ ப்ராணஶப்3தோ3தி3தாநி இந்த்3ரியாணி பூ4தாநி ச பரப்3ரஹ்மவித3꞉ தஸ்மிந்நேவ பரஸ்மிந்நாத்மநி ப்ரலீயந்தே । கஸ்மாத் ? ததா2 ஹி ஆஹ ஶ்ருதி꞉ — ‘ஏவமேவாஸ்ய பரித்3ரஷ்டுரிமா꞉ ஷோட3ஶ கலா꞉ புருஷாயணா꞉ புருஷம் ப்ராப்யாஸ்தம் க3ச்ச2ந்தி’ (ப்ர. உ. 6 । 5) இதி ।
ननु ‘गताः कलाः पञ्चदश प्रतिष्ठाः’ (मु. उ. ३ । २ । ७) इति विद्वद्विषयैवापरा श्रुतिः परस्मादात्मनोऽन्यत्रापि कलानां प्रलयम् आह स्म — न; सा खलु व्यवहारापेक्षा — पार्थिवाद्याः कलाः पृथिव्यादीरेव स्वप्रकृतीरपियन्तीति । इतरा तु विद्वत्प्रतिपत्त्यपेक्षा — कृत्स्नं कलाजातं परब्रह्मविदो ब्रह्मैव सम्पद्यत इति । तस्माददोषः ॥ १५நநு ‘க3தா꞉ கலா꞉ பஞ்சத3ஶ ப்ரதிஷ்டா2꞉’ (மு. உ. 3 । 2 । 7) இதி வித்3வத்3விஷயைவாபரா ஶ்ருதி꞉ பரஸ்மாதா3த்மநோ(அ)ந்யத்ராபி கலாநாம் ப்ரலயம் ஆஹ ஸ்ம — ந; ஸா க2லு வ்யவஹாராபேக்ஷா — பார்தி2வாத்3யா꞉ கலா꞉ ப்ருதி2வ்யாதீ3ரேவ ஸ்வப்ரக்ருதீரபியந்தீதி । இதரா து வித்3வத்ப்ரதிபத்த்யபேக்ஷா — க்ருத்ஸ்நம் கலாஜாதம் பரப்3ரஹ்மவிதோ3 ப்3ரஹ்மைவ ஸம்பத்3யத இதி । தஸ்மாத3தோ3ஷ꞉ ॥ 15
(பிரஹ்ம ஞானியினுடைய வாக்கு முதலியவைகள் அதனதன் காரணமான தேஜஸ் முதலான பூதங்களில் லயமடைகின்றனவா அல்லது பரமாத்மாவிலா என்று ஸந்தேஹம். கலைகள் தம் காரணத்தை யடைகின்றன என்ற சுருதியால் காரணமான பூதங்களில் தான் லயம் என்று பூர்வபக்ஷம். நதிகள் கடலில் மறைவதை திருஷ் டாந்தமாகக் கூறியிருப்பதால் ஞானிகளின் பார்வையில் பரமாத்மாவில் தான் லயம். உலகத்தாரின் பார்வையில் காரணத்தில் லயமடைவதை வேறொரு சுருதி கூறுகிறது. கலைகள் முதலில் தம் தம் காரணத்தில் லயமடைந்து பிறகு காரணத்துடன் பரமாத்மாவில் லயமடைகின்றன என்பது இந்த இரண்டு சுருதிகளின் ஒருமித்த கருத்து).

பரபிரஹ்மத்தையறிந்தவனுடைய “அவைகள்” பிராண சப்தத்தினால் சொல்லப்படும் இந்திரியங்களும் பூதங்களும் அந்த பரமான ஆத்மாவினிடத்திலேயே லயிக்கின்றன. ஏன்? அப்படியல்லவா வேதம் சொல்கிறது? “இவ்விதமே இந்த அறிபவனுடைய, இந்த பதினாறு கலைகளும், புருஷனையே அடையவேண்டியதாக இருந்து கொண்டு புருஷனை அடைந்து லயத்தை அடைகின்றன” (பிரச்ன.VI-5) என்று.
“பதினைந்து கலைகளும் தன் தன் காரணத்தை யடைகின்றன” (முண்டக.III-2-7) என்று வித்வான் விஷயமாகவே வேறு சுருதி பரமான ஆத்மாவிற்கு வேறான இடத்திலும் கலைகளுக்கு லயம் சொல்கிறதே? என்றால், அது சரியல்ல பார்த்திவம் முதலான கலைகள் தன் தன் காரணமான பூமி முதலியவைகளையே அடை கின்றன என்ற அது லோக வியவஹாரத்தை அபேக்ஷித்துச் சொல்லப்பட்டது. மற்றதோவென்றால், பிரஹ்மத்தை யறிந்தவனுக்கு எல்லா கலைகளின் கூட்டமும் பரபிரஹ்மமாகவே ஆகிவிடுகிறதென்று வித்வானுடைய அனுபவத்தை அபேக்ஷித்து சொல்லப்பட்டது. அதனால் தோஷமில்லை.