सूत्रम् १४ஸூத்ரம் 14 / २१21
प्रतिषेधाधिकरणम्ப்ரதிஷேதா4தி4கரணம்
स्मर्यते च ॥ १४ ॥ஸ்மர்யதே ச ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्मर्यतेऽपि च महाभारते गत्युत्क्रान्त्योरभावः — ‘सर्वभूतात्मभूतस्य सम्यग्भूतानि पश्यतः । देवा अपि मार्गे मुह्यन्त्यपदस्य पदैषिणः’ (म. भा. १२ । २३९ । २३) इति । ननु गतिरपि ब्रह्मविदः सर्वगतब्रह्मात्मभूतस्य स्मर्यते — ‘शुकः किल वैयासकिर्मुमुक्षुरादित्यमण्डलमभिप्रतस्थे पित्रा चानुगम्याहूतो भो इति प्रतिशुश्राव’ इति — न; सशरीरस्यैव अयं योगबलेन विशिष्टदेशप्राप्तिपूर्वकः शरीरोत्सर्ग इति द्रष्टव्यम् , सर्वभूतदृश्यत्वाद्युपन्यासात् । न हि अशरीरं गच्छन्तं सर्वभूतानि द्रष्टुं शक्नुयुः । तथा च तत्रैवोपसंहृतम् — ‘शुकस्तु मारुताच्छीघ्रां गतिं कृत्वान्तरिक्षगः ।’ (म. भा. १२ । ३३३ । १९), ‘दर्शयित्वा प्रभावं स्वं सर्वभूतगतोऽभवत्’ (म. भा. १२ । ३३३ । २०) इति ।ஸ்மர்யதே(அ)பி ச மஹாபா4ரதே க3த்யுத்க்ராந்த்யோரபா4வ꞉ — ‘ஸர்வபூ4தாத்மபூ4தஸ்ய ஸம்யக்3பூ4தாநி பஶ்யத꞉ । தே3வா அபி மார்கே3 முஹ்யந்த்யபத3ஸ்ய பதை3ஷிண꞉’ (ம. பா4. 12 । 239 । 23) இதி । நநு க3திரபி ப்3ரஹ்மவித3꞉ ஸர்வக3தப்3ரஹ்மாத்மபூ4தஸ்ய ஸ்மர்யதே — ‘ஶுக꞉ கில வையாஸகிர்முமுக்ஷுராதி3த்யமண்ட3லமபி4ப்ரதஸ்தே2 பித்ரா சாநுக3ம்யாஹூதோ போ4 இதி ப்ரதிஶுஶ்ராவ’ இதி — ந; ஸஶரீரஸ்யைவ அயம் யோக3ப3லேந விஶிஷ்டதே3ஶப்ராப்திபூர்வக꞉ ஶரீரோத்ஸர்க3 இதி த்3ரஷ்டவ்யம் , ஸர்வபூ4தத்3ருஶ்யத்வாத்3யுபந்யாஸாத் । ந ஹி அஶரீரம் க3ச்ச2ந்தம் ஸர்வபூ4தாநி த்3ரஷ்டும் ஶக்நுயு꞉ । ததா2 ச தத்ரைவோபஸம்ஹ்ருதம் — ‘ஶுகஸ்து மாருதாச்சீ2க்4ராம் க3திம் க்ருத்வாந்தரிக்ஷக3꞉ ।’ (ம. பா4. 12 । 333 । 19), ‘த3ர்ஶயித்வா ப்ரபா4வம் ஸ்வம் ஸர்வபூ4தக3தோ(அ)ப4வத்’ (ம. பா4. 12 । 333 । 20) இதி ।
तस्मादभावः परब्रह्मविदो गत्युत्क्रान्त्योः । गतिश्रुतीनां तु विषयमुपरिष्टाद्व्याख्यास्यामः ॥ १४ ॥தஸ்மாத3பா4வ꞉ பரப்3ரஹ்மவிதோ3 க3த்யுத்க்ராந்த்யோ꞉ । க3திஶ்ருதீநாம் து விஷயமுபரிஷ்டாத்3வ்யாக்2யாஸ்யாம꞉ ॥ 14 ॥
போகுதல், கிளம்புதல் இவைகளின் இல்லாமை மஹாபாரதத்திலும் ஸ்மரிக்கப்பட்டிருக்கிறது. "ஸகல பூதங்களுக்கும் ஆத்மாவாய் பூதங்களை நன்கு (ஆத்மஸ்வரூபமாக) பார்த்துக் கொண்டிருப்பவராய் அடைய வேண்டிய இடமில்லாதவராய் உள்ளவர்களின் வழியில் பதவியை விரும்புகிறவர்களாகிய தேவர்கள் கூட மோஹத்தை அடைகிறார்கள்” என்று. எங்குமுள்ள பிரஹ்ம ஸ்வரூபராகிவிட்ட பிரஹ்மவித்துக்கும்கூட போகுதல் சொல்லப்பட்டிருக்கிறதே? “வியாஸருடைய புத்திரர், சுகர் மோக்ஷத்தையடைய விரும்பி ஆதித்ய மண்டலத்திற்குப் புறப்பட்டார், தகப்பனாரால் பின்துடர்ந்து கூப்பிடப்பட்ட வர் போ: என்று பதில் கொடுத்தார்” எனறு; என்றால் சரியல்ல. சரீரத்துடன் கூடவே இவர் யோக சக்தியினால் உத்தமமான இடத்தை அடைவதை முன்னிட்டு சரீரத்தை விட்டார் என்று அறிய வேண்டும், எல்லாப் பிராணிகளா லும் பார்க்கக்கூடிய தன்மை முதலியது சொல்லியிருப் பதால். சரீரமன்னியில் போகிறவரை எல்லா பிராணிகளும் பார்க்கமுடியாதல்லவா? அப்படியே அங்கேயே “சுகரோ வாயுவைக்காட்டிலும் சீக்கிரமாகச் சென்று அந்திரிக்ஷத்தில் இருந்துகொண்டு தன்னுடைய பிரபாவத்தைக் காட்டி விட்டு, எல்லா பிராணிகளிலுமிருப்பவராக ஆனார்” என்று முடித்திருக்கிறது.
ஆகையால் பரபிரஹ்மத்தையறிந்தவருக்கு போகுதல், கிளம்புதல் இவைகளின் இல்லாமைதான், போக்கைச் சொல்லும் சுருதிகளுக்கு உள்ள விஷயத்தை மேலால் தெளிவாய் சொல்கிறோம்.