सूत्रम् १३ஸூத்ரம் 13 / २१21
प्रतिषेधाधिकरणम्ப்ரதிஷேதா4தி4கரணம்
स्पष्टो ह्येकेषाम् ॥ १३ ॥ஸ்பஷ்டோ ஹ்யேகேஷாம் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नैतदस्ति — यदुक्तम् , परब्रह्मविदोऽपि देहात् अस्त्युत्क्रान्तिः उत्क्रान्तिप्रतिषेधस्य देह्यपादानत्वादिति; यतो देहापादान एव उत्क्रान्तिप्रतिषेध एकेषां समाम्नातॄणां स्पष्ट उपलभ्यते । तथा हि — आर्तभागप्रश्ने ‘यत्रायं पुरुषो म्रियत उदस्मात्प्राणाः क्रामन्त्याहो नेति’ (बृ. उ. ३ । २ । ११) इत्यत्र, ‘नेति होवाच याज्ञवल्क्यः’ (बृ. उ. ३ । २ । ११) इत्यनुत्क्रान्तिपक्षं परिगृह्य, न तर्ह्ययमनुत्क्रान्तेषु प्राणेषु मृतः — इत्यस्यामाशङ्कायाम् ‘अत्रैव समवनीयन्ते’ इति प्रविलयं प्राणानां प्रतिज्ञाय, तत्सिद्धये ‘स उच्छ्वयत्याध्मायत्याध्मातो मृतः शेते’ (बृ. उ. ३ । २ । ११) इति सशब्दपरामृष्टस्य प्रकृतस्य उत्क्रान्त्यवधेः उच्छ्वयनादीनि समामनन्ति । देहस्य च एतानि स्युः न देहिनः; तत्सामान्यात् , ‘न तस्मात्प्राणा उत्क्रामन्त्यत्रैव समवनीयन्ते’ इत्यत्रापि — अभेदोपचारेण देहापादानस्यैव उत्क्रमणस्य प्रतिषेधः — यद्यपि प्राधान्यं देहिनः — इति व्याख्येयम् , येषां पञ्चमीपाठः । येषां तु षष्ठीपाठः, तेषां विद्वत्सम्बन्धिनी उत्क्रान्तिः प्रतिषिध्यत इति, प्राप्तोत्क्रान्तिप्रतिषेधार्थत्वात् अस्य वाक्यस्य, देहापादानैव सा प्रतिषिद्धा भवति, देहादुत्क्रान्तिः प्राप्ता, न देहिनः;நைதத3ஸ்தி — யது3க்தம் , பரப்3ரஹ்மவிதோ3(அ)பி தே3ஹாத் அஸ்த்யுத்க்ராந்தி꞉ உத்க்ராந்திப்ரதிஷேத4ஸ்ய தே3ஹ்யபாதா3நத்வாதி3தி; யதோ தே3ஹாபாதா3ந ஏவ உத்க்ராந்திப்ரதிஷேத4 ஏகேஷாம் ஸமாம்நாத்ரூணாம் ஸ்பஷ்ட உபலப்4யதே । ததா2 ஹி — ஆர்தபா4க3ப்ரஶ்நே ‘யத்ராயம் புருஷோ ம்ரியத உத3ஸ்மாத்ப்ராணா꞉ க்ராமந்த்யாஹோ நேதி’ (ப்3ரு. உ. 3 । 2 । 11) இத்யத்ர, ‘நேதி ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉’ (ப்3ரு. உ. 3 । 2 । 11) இத்யநுத்க்ராந்திபக்ஷம் பரிக்3ருஹ்ய, ந தர்ஹ்யயமநுத்க்ராந்தேஷு ப்ராணேஷு ம்ருத꞉ — இத்யஸ்யாமாஶங்காயாம் ‘அத்ரைவ ஸமவநீயந்தே’ இதி ப்ரவிலயம் ப்ராணாநாம் ப்ரதிஜ்ஞாய, தத்ஸித்3த4யே ‘ஸ உச்ச்2வயத்யாத்4மாயத்யாத்4மாதோ ம்ருத꞉ ஶேதே’ (ப்3ரு. உ. 3 । 2 । 11) இதி ஸஶப்3த3பராம்ருஷ்டஸ்ய ப்ரக்ருதஸ்ய உத்க்ராந்த்யவதே4꞉ உச்ச்2வயநாதீ3நி ஸமாமநந்தி । தே3ஹஸ்ய ச ஏதாநி ஸ்யு꞉ ந தே3ஹிந꞉; தத்ஸாமாந்யாத் , ‘ந தஸ்மாத்ப்ராணா உத்க்ராமந்த்யத்ரைவ ஸமவநீயந்தே’ இத்யத்ராபி — அபே4தோ3பசாரேண தே3ஹாபாதா3நஸ்யைவ உத்க்ரமணஸ்ய ப்ரதிஷேத4꞉ — யத்3யபி ப்ராதா4ந்யம் தே3ஹிந꞉ — இதி வ்யாக்2யேயம் , யேஷாம் பஞ்சமீபாட2꞉ । யேஷாம் து ஷஷ்டீ2பாட2꞉, தேஷாம் வித்3வத்ஸம்ப3ந்தி4நீ உத்க்ராந்தி꞉ ப்ரதிஷித்4யத இதி, ப்ராப்தோத்க்ராந்திப்ரதிஷேதா4ர்த2த்வாத் அஸ்ய வாக்யஸ்ய, தே3ஹாபாதா3நைவ ஸா ப்ரதிஷித்3தா4 ப4வதி, தே3ஹாது3த்க்ராந்தி꞉ ப்ராப்தா, ந தே3ஹிந꞉;
अपि च ‘चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यस्तमुत्क्रामन्तं प्राणोऽनूत्क्रामति प्राणमनूत्क्रामन्तꣳ सर्वे प्राणा अनूत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । २) इत्येवमविद्वद्विषये सप्रपञ्चमुत्क्रमणं संसारगमनं च दर्शयित्वा, ‘इति नु कामयमानः’ (बृ. उ. ४ । ४ । ६) इति उपसंहृत्य अविद्वत्कथाम् , ‘अथाकामयमानः’ (बृ. उ. ४ । ४ । ६) इति व्यपदिश्य विद्वांसम् — यदि तद्विषयेऽप्युत्क्रान्तिमेव प्रापयेत् , असमञ्जस एव व्यपदेशः स्यात्; तस्मात् अविद्वद्विषये प्राप्तयोर्गत्युत्क्रान्त्योः विद्वद्विषये प्रतिषेधः — इत्येवमेव व्याख्येयम् , व्यपदेशार्थवत्त्वाय । न च ब्रह्मविदः सर्वगतब्रह्मात्मभूतस्य प्रक्षीणकामकर्मणः उत्क्रान्तिः गतिर्वा उपपद्यते, निमित्ताभावात् । ‘अत्र ब्रह्म समश्नुते’ इति च एवंजातीयकाः श्रुतयो गत्युत्क्रान्त्योरभावं सूचयन्ति ॥ १३ ॥அபி ச ‘சக்ஷுஷ்டோ வா மூர்த்4நோ வாந்யேப்4யோ வா ஶரீரதே3ஶேப்4யஸ்தமுத்க்ராமந்தம் ப்ராணோ(அ)நூத்க்ராமதி ப்ராணமநூத்க்ராமந்தꣳ ஸர்வே ப்ராணா அநூத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 2) இத்யேவமவித்3வத்3விஷயே ஸப்ரபஞ்சமுத்க்ரமணம் ஸம்ஸாரக3மநம் ச த3ர்ஶயித்வா, ‘இதி நு காமயமாந꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி உபஸம்ஹ்ருத்ய அவித்3வத்கதா2ம் , ‘அதா2காமயமாந꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி வ்யபதி3ஶ்ய வித்3வாம்ஸம் — யதி3 தத்3விஷயே(அ)ப்யுத்க்ராந்திமேவ ப்ராபயேத் , அஸமஞ்ஜஸ ஏவ வ்யபதே3ஶ꞉ ஸ்யாத்; தஸ்மாத் அவித்3வத்3விஷயே ப்ராப்தயோர்க3த்யுத்க்ராந்த்யோ꞉ வித்3வத்3விஷயே ப்ரதிஷேத4꞉ — இத்யேவமேவ வ்யாக்2யேயம் , வ்யபதே3ஶார்த2வத்த்வாய । ந ச ப்3ரஹ்மவித3꞉ ஸர்வக3தப்3ரஹ்மாத்மபூ4தஸ்ய ப்ரக்ஷீணகாமகர்மண꞉ உத்க்ராந்தி꞉ க3திர்வா உபபத்3யதே, நிமித்தாபா4வாத் । ‘அத்ர ப்3ரஹ்ம ஸமஶ்நுதே’ இதி ச ஏவம்ஜாதீயகா꞉ ஶ்ருதயோ க3த்யுத்க்ராந்த்யோரபா4வம் ஸூசயந்தி ॥ 13 ॥
ஸித்தாந்தம்: பரபிரஹ்மத்தை அறிந்தவனுக்குக்கூட தேஹத்திலிருந்து வெளிக்கிளம்புவதுண்டு, வெளிக்கிளம் புவதை மறுத்தது தேஹியிடத்திலிருந்து என்று, எது சொல்லப்பட்டதோ அது சரியல்ல. ஏனென்றால், தேஹத்தி லிருந்தே வெளிக்கிளம்புதலுக்கு மறுப்பு சில வேத பாகங்களில் ஸ்பஷ்டமாகக் காணப்படுகிறது. அப்படியே “எப்பொழுது இந்த புருஷன் இறக்கிறானோ அப்பொழுது இதிலிருந்து பிராணன்கள் வெளியே போகின்றனவா அல்லது போகிறதில்லையா?' என்று, ஆர்த்தபாகர் கேட்கும் இவ்விடத்தில் “இல்லையென்று யாக்ஞவல்க்யர் சொன்னார்” (பிருஹத்.III-2-11) என்று வெளிக்கிளம்ப வில்லையென்ற பக்ஷத்தை எடுத்துக்கொண்டு, அப்படி பிராணன்கள் வெளிக்கிளம்பாத போனால் சாகவேயில்லை யென்று இவ்வித சந்தேஹமேற்படுகையில், "இங்கேயே லயமடைந்து விடுகின்றன" என்று பிராணன்களுக்கு லயத்தை பிரதிக்ஞைசெய்து அது ஸித்திப்பதற்காக “அது உப்புகிறது, சப்தமிடுகிறது இறந்து கிடக்கிறது" (பிருஹத். III-2-11) என்று “அது” என்ற சப்தத்தினால் சொல்லப்பட்ட பிரகிருதமான வெளிக்கிளம்புதலுக்கு எல்லையாயுள்ள திற்கே (சரீரத்திற்கே) உப்புதல் முதலியவைகளை சொல்லுகின்றன. இவை தேஹத்திற்குத்தானே உண்டு, தேஹிக்கு கிடையாது. அதற்கு ஸமானமாயிருப்பதால் “அதிலிருந்து பிராணன்கள் வெளிக்கிளம்புவதில்லை, அங்கேயே லயித்து விடுகின்றன" என்றவிடத்திலும், எவர்களுக்கு ஐந்தாம் வேற்றுமையுண்டோ அவர்களுக்கு தேஹிக்கு பிராதான்யமிருந்த போதிலும்கூட பேதமற்றதாக வைத்து தேஹத்திலிருந்துதான் வெளிக்கிளம்புதலுக்கு மறுப்பு செய்யப்பட்டிருக்கிறது. எவர்களுக்கு ஆறாம் வேற்றுமையிருக்கிறதோ அவர்களுக்கு, வித்வான் ஸம்பந்தமாக வெளிக்கிளம்புதல் மறுக்கப்படுகிற தென்பதி னால் ஏற்படக்கூடிய வெளிக்கிளம்புதலை மறுப்பதை பிரயோஜனமாயுள்ளதால் இந்த வாக்கியத்திற்கு, தேஹத்திலிருந்துதான் அது மறுக்கப்பட்டிருக்கிறது; தேஹத்திலிருந்து வெளிக்கிளம்புவது தான் ஏற்படுவது, தேஹியிலிருந்து இல்லை.
மேலும், “கண்ணிலிருந்தோ சிரஸிலிருந்தோ வேறு சரீராவயவங்களிலிருந்தோ அவன் கிளம்புவதை அனுஸ ரித்து பிராணன் கூடக்கிளம்புகிறது, கிளம்பும் பிராணனை அனுஸரித்து எல்லா இந்திரியங்களும் கிளம்புகின்றன” (பிருஹத்.IV-4-2) என்றிவ்விதம் வித்வானல்லாதவன் விஷயமாக விஸ்தாரமாக வெளிக் கிளம்புதல் ஸம்ஸாரம் அடைதல் இவைகளை காட்டிவிட்டு, "இவ்விதமல்லவா ஆசையுள்ளவன்" (IV-4-6) என்று வித்வானல்லாதவனுடைய கதையை முடித்துவிட்டு “பிறகு ஆசைப்படாதவன்” (IV-4-6) என்று வித்வானை குறிப்பிட்டுவிட்டு, அவன் விஷயத் திலும்கூட வெளிக்கிளம்புவதையே கொண்டுவருவாரானால் அவ்விதம் குறிப்பிட்டது பொருத்தமாகாது. ஆகையால், வித்வானல்லாதவர் விஷயத்தில் ஏற்படக்கூடிய போகுதல் வெளிக்கிளம்புதல் இவைகளுக்கு வித்வான் விஷயத்தில் மறுப்பு என்றிவ்விதம்தான் வியாக்யானம் செய்ய வேண்டும். அவ்விதம் குறிப்பிட்டதற்கு பிரயோஜனமுள்ள தன்மையேற்படுவதற்காக.
தவிரவும் எங்குமுள்ள பிரஹ்மஸ்வரூபமாக ஆகிவிட்டவனாய் காமம் கர்மம் க்ஷயித்துப் போனவனாய் உள்ள பிரஹ்மவித்துக்கு வெளிக்கிளம்புவதோ போவதோ, பொருந்தாது, காரணமேயில்லாததினால், “இங்கே பிரஹ் மத்தை அடைகிறான்” என்பது முதலான வேதவாக்யங் களும் போகுதல் கிளம்புதல் இவைகளின் இல்லாமை யையே ஸூசிப்பிக்கின்றன.
தவிரவும் எங்குமுள்ள பிரஹ்மஸ்வரூபமாக ஆகிவிட்டவனாய் காமம் கர்மம் க்ஷயித்துப் போனவனாய் உள்ள பிரஹ்மவித்துக்கு வெளிக்கிளம்புவதோ போவதோ, பொருந்தாது, காரணமேயில்லாததினால், “இங்கே பிரஹ் மத்தை அடைகிறான்” என்பது முதலான வேதவாக்யங் களும் போகுதல் கிளம்புதல் இவைகளின் இல்லாமை யையே ஸூசிப்பிக்கின்றன.