अद्वैतभारती
सूत्रम् १२ஸூத்ரம் 12 / २१21
प्रतिषेधाधिकरणम्ப்ரதிஷேதா4தி4கரணம்

प्रतिषेधादिति चेन्न शारीरात् ॥ १२ ॥ப்ரதிஷேதா4தி3தி சேந்ந ஶாரீராத் ॥ 12 ॥

किं जीवादथवा देहात्प्राणोतत्क्रान्तिर्निवार्यते ॥
जीवान्निवारणं युक्तं जीवेद्देहोऽन्यथा सदा ॥ ११ ॥
तप्तश्मजलवद्देहे प्राणानां विलयः स्मृतः ॥
उच्छ्वयत्येव देहोऽन्ते देहात्सा विनिवार्यते ॥ १२ ॥
--वैयासिकन्यायमाला
கிம் ஜீவாத3த2வா தே3ஹாத்ப்ராணோதத்க்ராந்திர்நிவார்யதே ॥
ஜீவாந்நிவாரணம் யுக்தம் ஜீவேத்3தே3ஹோ(அ)ந்யதா2 ஸதா3 ॥ 11 ॥
தப்தஶ்மஜலவத்3தே3ஹே ப்ராணாநாம் விலய꞉ ஸ்ம்ருத꞉ ॥
உச்ச்2வயத்யேவ தே3ஹோ(அ)ந்தே தே3ஹாத்ஸா விநிவார்யதே ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்பிராணன்களின் உத்கிராந்தி ஜீவனிடத்திலிருந்து தடுக்கப்படுகிறதா? அல்லது சரீரத்திலிருந்தா? ஜீவனிடத்திலி ருந்து (உத்கிராந்தி) தடுப்பது தான் நியாயம். வேறு விதமானால், சரீரமெப்பொழுதும் ஜீவித்துக் கொண்டே இருக்கும்படி நேரிடும்.

தபிக்கும் கல்லில் போட்ட ஜலம் போல, தேஹத்தி லேயே பிராணன்களுக்கு லயம் சொல்லப்படுகிறது. கடைசி யில் தேஹம் ஊதி விடுகிறது. (ஆகையால்) சரீரத்திலிருந்து தான் (உத்கிராந்தி) தடுக்கப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
‘अमृतत्वं चानुपोष्य’ इत्यतो विशेषणात् आत्यन्तिकेऽमृतत्वे गत्युत्क्रान्त्योरभावोऽभ्युपगतः । तत्रापि केनचित्कारणेन उत्क्रान्तिमाशङ्क्य प्रतिषेधति — ‘अथाकामयमानो योऽकामो निष्काम आप्तकाम आत्मकामो भवति न तस्य प्राणा उत्क्रामन्ति ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) इति । अतः परविद्याविषयात्प्रतिषेधात् न परब्रह्मविदो देहात् प्राणानामुत्क्रान्तिरस्तीति चेत् ,‘அம்ருதத்வம் சாநுபோஷ்ய’ இத்யதோ விஶேஷணாத் ஆத்யந்திகே(அ)ம்ருதத்வே க3த்யுத்க்ராந்த்யோரபா4வோ(அ)ப்4யுபக3த꞉ । தத்ராபி கேநசித்காரணேந உத்க்ராந்திமாஶங்க்ய ப்ரதிஷேத4தி — ‘அதா2காமயமாநோ யோ(அ)காமோ நிஷ்காம ஆப்தகாம ஆத்மகாமோ ப4வதி ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி । அத꞉ பரவித்3யாவிஷயாத்ப்ரதிஷேதா4த் ந பரப்3ரஹ்மவிதோ3 தே3ஹாத் ப்ராணாநாமுத்க்ராந்திரஸ்தீதி சேத் ,
नेत्युच्यते, यतः शारीरादात्मन एष उत्क्रान्तिप्रतिषेधः प्राणानाम् , न शरीरात् । कथमवगम्यते ? ‘न तस्मात्प्राणा उत्क्रामन्ति’ इति शाखान्तरे पञ्चमीप्रयोगात् । सम्बन्धसामान्यविषया हि षष्ठी शाखान्तरगतया पञ्चम्या सम्बन्धविशेषे व्यवस्थाप्यते । ‘तस्मात्’ इति च प्राधान्यात् अभ्युदयनिःश्रेयसाधिकृतो देही सम्बध्यते, न देहः । न तस्मादुच्चिक्रमिषोर्जीवात् प्राणा अपक्रामन्ति, सहैव तेन भवन्ति — इत्यर्थः । सप्राणस्य च प्रवसतो भवत्युत्क्रान्तिर्देहादिति ॥ १२ ॥நேத்யுச்யதே, யத꞉ ஶாரீராதா3த்மந ஏஷ உத்க்ராந்திப்ரதிஷேத4꞉ ப்ராணாநாம் , ந ஶரீராத் । கத2மவக3ம்யதே ? ‘ந தஸ்மாத்ப்ராணா உத்க்ராமந்தி’ இதி ஶாகா2ந்தரே பஞ்சமீப்ரயோகா3த் । ஸம்ப3ந்த4ஸாமாந்யவிஷயா ஹி ஷஷ்டீ2 ஶாகா2ந்தரக3தயா பஞ்சம்யா ஸம்ப3ந்த4விஶேஷே வ்யவஸ்தா2ப்யதே । ‘தஸ்மாத்’ இதி ச ப்ராதா4ந்யாத் அப்4யுத3யநி꞉ஶ்ரேயஸாதி4க்ருதோ தே3ஹீ ஸம்ப3த்4யதே, ந தே3ஹ꞉ । ந தஸ்மாது3ச்சிக்ரமிஷோர்ஜீவாத் ப்ராணா அபக்ராமந்தி, ஸஹைவ தேந ப4வந்தி — இத்யர்த2꞉ । ஸப்ராணஸ்ய ச ப்ரவஸதோ ப4வத்யுத்க்ராந்திர்தே3ஹாதி3தி ॥ 12 ॥
एवं प्राप्ते, प्रत्युच्यते —ஏவம் ப்ராப்தே, ப்ரத்யுச்யதே —
(ஆத்மஞானிக்கு பிராண உத்க்ராந்தி கிடையாது என்று சுருதி கூறுகிறது. இங்கு ஜீவனிடமிருந்து பிராண னுக்கு உத்க்ராந்தி கிடையாதா அல்லது தேஹத்திலிருந்து உத்க்ராந்தி கிடையாதா என்று ஸந்தேஹம். ஜீவனிடமிருந்து பிராணனுக்கு உத்க்ராந்தி கிடையாது என்று சொல்வது தான் யுக்தம். இப்படியில்லாமல் தேஹத்திலிருந்து பிராணன் வெளிக்கிளம்புவதில்லையென்று சொன்னால் எப்பொழு தும் பிராணன் சேர்ந்திருப்பதால் எப்பொழுதும் தேஹம் ஜீவித்துக்கொண்டிருக்கும். ஆகையால் ஞானிக்கும் தேஹத் திலிருந்து பிராண உத்க்ராந்தி உண்டு என்று பூர்வபக்ஷம்.

தேஹத்திலிருந்து தான் பிராணனுக்கு உத்க்ராந்தி கிடையாது. ஆனாலும் ஞானியின் பிராணன் காய்ச்சின இரும்பில் விட்டஜலம் மறைவதுபோல் மறைந்தும் விடுவதால் சரீரம் மிருதமாகிறது. ஜீவித்திருப்பதில்லை என்று ஸித்தாந்தம்).

"அமிருதத்தன்மை பொசுக்காமல்" என்று விசேஷ மாக சொல்லியிருப்பதால், முடிவான அமிருதத் தன்மை விஷயத்தில் போவது வெளிக்கிளம்புவது இவைகளுடைய இல்லாமை ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்படியிருந்தும் ஏதோ காரணத்தினால் வெளிக்கிளம் புதல் இருக்கலாமோ என்று ஆசங்கை செய்து தடுக்கப்படுகிறது. "பிறகு, எவன் ஆசைப்படாதவனாய் ஆசையற்றவனாய் ஆசைவிலகின வனாய் ஆசைகளை அடைந்தவனாய் ஆத்மாவிலேயே ஆசையுள்ளவனாய் இருக்கிறானோ, அவனுடைய பிராணன்கள் வெளிக் கிளம்புவதில்லை, பிரஹ்மமாகவே இருந்து கொண்டு பிரஹ்மத்தை அடைகிறான்” (பிருஹத்.IV-4-6) என்று பரவித்யையை விஷயமாயுள்ள மறுப்பு இருப்பதால், பரபிரஹ்மத்தை அறிந்தவருக்கு தேஹத்திலிருந்து பிராணன்களுக்கு வெளிக்கிளம்புதல் கிடையாது என்றால்.
பூர்வபக்ஷம்: அப்படியல்ல என்று சொல்லப் படுகிறது, ஏனென்றால் “சாரீரன்” ஆகிய (சரீரத்திலுள்ள) ஆத்மாவினிடமிருந்து பிராணன்களுடைய வெளிக்கிளம்பு தலுக்கு மறுப்பு காண்கிறதே தவிர, சரீரத்திலிருந்து அல்ல. இது எப்படித் தெரிகிறது? “அதனிடமிருந்து பிராணன்கள் வெளிக்கிளம்புவதில்லை” என்று வேறு வேதசாகையில் ஐந்தாம் வேற்றுமை உபயோகித்திருப்பதால், பொதுவான ஸம்பந்தத்தை சொல்லக்கூடிய ஆறாம் வேற்றுமை, வேறு சாகையிலுள்ள ஐந்தாம் வேற்றுமையால், என்ன ஸம்பந்தமென்று குறிப்பிட்டு தீர்மானிக்கப்படுகிறது. ‘அதனிடமிருந்து" என்று பிரதானத்தன்மையினால் அப்யுதயம் நிச்சிரேயஸமிவைகளில் அதிகாரம் பெற்றிருக் கும் தேஹி (ஜீவன்) ஸம்பந்தப்படுவானே தவிர தேஹம் ஸம்பந்தப்படாது. அதிலிருந்து (சரீரத்திலிருந்து) வெளிக் கிளம்பும் ஜீவனிடமிருந்து பிராணன்கள் வெளிக்கிளம் புவது கிடையாது, அவனுடன் கூடவே இருக்கின்றன என்று அர்த்தம். பிராணனோடு புறப்படுகிறவனுக்கு சரீரத் திலிருந்து வெளிக்கிளம்புதல் உண்டு என்று.
இவ்விதம் ஏற்படும்போது பதில் சொல்லப் படுகிறது:-