अद्वैतभारती
सूत्रम् ११ஸூத்ரம் 11 / २१21
संसारव्यपदेशाधिकरणम्ஸம்ஸாரவ்யபதே3ஶாதி4கரணம்

अस्यैव चोपपत्तेरेष ऊष्मा ॥ ११ ॥அஸ்யைவ சோபபத்தேரேஷ ஊஷ்மா ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अस्यैव च सूक्ष्मस्य शरीरस्य एष ऊष्मा, यमेतस्मिञ्च्छरीरे संस्पर्शेनोष्माणं विजानन्ति । तथा हि मृतावस्थायाम् अवस्थितेऽपि देहे विद्यमानेष्वपि च रूपादिषु देहगुणेषु, न ऊष्मा उपलभ्यते, जीवदवस्थायामेव तु उपलभ्यते — इत्यत उपपद्यतेஅஸ்யைவ ச ஸூக்ஷ்மஸ்ய ஶரீரஸ்ய ஏஷ ஊஷ்மா, யமேதஸ்மிஞ்ச்ச2ரீரே ஸம்ஸ்பர்ஶேநோஷ்மாணம் விஜாநந்தி । ததா2 ஹி ம்ருதாவஸ்தா2யாம் அவஸ்தி2தே(அ)பி தே3ஹே வித்3யமாநேஷ்வபி ச ரூபாதி3ஷு தே3ஹகு3ணேஷு, ந ஊஷ்மா உபலப்4யதே, ஜீவத3வஸ்தா2யாமேவ து உபலப்4யதே — இத்யத உபபத்3யதே
प्रसिद्धशरीरव्यतिरिक्तव्यपाश्रय एव एष ऊष्मेति । तथा च श्रुतिः — ‘उष्ण एव जीविष्यञ्शीतो मरिष्यन्’ इति ॥ ११ ॥ப்ரஸித்3த4ஶரீரவ்யதிரிக்தவ்யபாஶ்ரய ஏவ ஏஷ ஊஷ்மேதி । ததா2 ச ஶ்ருதி꞉ — ‘உஷ்ண ஏவ ஜீவிஷ்யஞ்ஶீதோ மரிஷ்யந்’ இதி ॥ 11 ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இதனுடையதே, ஸூக்ஷ்மமாயுள்ள சரீரத்தினுடை யதே, இந்த உஷ்ணம், எந்த உஷ்ணத்தை இந்த சரீரத்தில் தொட்டுப்பார்த்தால் அறிகிறார்களோ, அப்படியே இறந்து போன நிலையில், சரீரம் இருந்த போதிலும் தேஹத்தின் குணங்களாகிய ரூபம் முதலியவை இருந்தும்கூட, சூடு தெரிவதில்லை. உயிருடனிருக்கும் நிலையிலேதான் தெரிகிறது என்ற இதனால் பிரஸித்தமான (ஸ்தூல) சரீரத்திற்கு வேறாயுள்ளதைச் சேர்ந்ததுதான் இந்த உஷ்ணம் என்பது பொருத்தமாகும். அப்படியே சுருதியும் "பிழைத்திருப்பவன் உஷ்ணமாகத்தான். சாகிறவன் குளிர்ந்தவனாக” என்று (சொல்கிறது).