सूत्रम् १०ஸூத்ரம் 10 / १९19
आसीनाधिकरणम्ஆஸீநாதி4கரணம்
स्मरन्ति च ॥ १० ॥ஸ்மரந்தி ச ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्मरन्त्यपि च शिष्टा उपासनाङ्गत्वेन आसनम् — ‘शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनमात्मनः’ (भ. गी. ६ । ११) इत्यादिना । अत एव पद्मकादीनामासनविशेषाणामुपदेशो योगशास्त्रे ॥ १० ॥ஸ்மரந்த்யபி ச ஶிஷ்டா உபாஸநாங்க3த்வேந ஆஸநம் — ‘ஶுசௌ தே3ஶே ப்ரதிஷ்டா2ப்ய ஸ்தி2ரமாஸநமாத்மந꞉’ (ப4. கீ3. 6 । 11) இத்யாதி3நா । அத ஏவ பத்3மகாதீ3நாமாஸநவிஶேஷாணாமுபதே3ஶோ யோக3ஶாஸ்த்ரே ॥ 10 ॥
சிஷ்டர்களும் உபாஸனைக்கு அங்கமாக ஆஸனத்தை ஸ்மரிக்கிறார்கள், "சுத்தமான தேசத்தில் தனக்கு ஸ்திரமான ஆஸனத்தை ஏற்படுத்திக்கொண்டு” (கீதை.VI-11) முதலான விதமாக. இதினால்தான், யோக சாஸ்திரத்தில் பத்மகம் முதலான பற்பல ஆசனங்களின் உபதேசம் காண்கிறது.