सूत्रम् ९ஸூத்ரம் 9 / १९19
आसीनाधिकरणम्ஆஸீநாதி4கரணம்
अचलत्वं चापेक्ष्य ॥ ९ ॥அசலத்வம் சாபேக்ஷ்ய ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च ‘ध्यायतीव पृथिवी’ (छा. उ. ७ । ६ । १) इत्यत्र पृथिव्यादिषु अचलत्वमेवापेक्ष्य ध्यायतिवादो भवति । तच्च लिङ्गम् उपासनस्य आसीनकर्मत्वे ॥ ९ ॥அபி ச ‘த்4யாயதீவ ப்ருதி2வீ’ (சா2. உ. 7 । 6 । 1) இத்யத்ர ப்ருதி2வ்யாதி3ஷு அசலத்வமேவாபேக்ஷ்ய த்4யாயதிவாதோ3 ப4வதி । தச்ச லிங்க3ம் உபாஸநஸ்ய ஆஸீநகர்மத்வே ॥ 9 ॥
மேலும், "தியானம் செய்வதுபோலிருக்கிறது பூமி" (சாந்.VII-6-1) என்கிறவிடத்தில் பூமி முதலியதில் அசையாத்தன்மையையே அபேக்ஷித்து தியானம் என்ற வியவஹாரமிருக்கிறது. இதுவும் உபாஸனை உட்கார்ந்து செய்யவேண்டிய கர்மாவென்பதற்கு அடையாளம்.