सूत्रम् ८ஸூத்ரம் 8 / १९19
आसीनाधिकरणम्ஆஸீநாதி4கரணம்
ध्यानाच्च ॥ ८ ॥த்4யாநாச்ச ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च ध्यायत्यर्थ एषः, यत्समानप्रत्ययप्रवाहकरणम् । ध्यायतिश्च प्रशिथिलाङ्गचेष्टेषु प्रतिष्ठितदृष्टिषु एकविषयाक्षिप्तचित्तेषु उपचर्यमाणो दृश्यते — ध्यायति बकः, ध्यायति प्रोषितबन्धुरिति । आसीनश्च अनायासो भवति । तस्मादपि आसीनकर्मोपासनम् ॥ ८ ॥அபி ச த்4யாயத்யர்த2 ஏஷ꞉, யத்ஸமாநப்ரத்யயப்ரவாஹகரணம் । த்4யாயதிஶ்ச ப்ரஶிதி2லாங்க3சேஷ்டேஷு ப்ரதிஷ்டி2தத்3ருஷ்டிஷு ஏகவிஷயாக்ஷிப்தசித்தேஷு உபசர்யமாணோ த்3ருஶ்யதே — த்4யாயதி ப3க꞉, த்4யாயதி ப்ரோஷிதப3ந்து4ரிதி । ஆஸீநஶ்ச அநாயாஸோ ப4வதி । தஸ்மாத3பி ஆஸீநகர்மோபாஸநம் ॥ 8 ॥
மேலும் ஒரே எண்ணத்தின் பிரவாஹத்தைச் செய்தல் எதுவோ அதுவே தியானத்தின் அர்த்தமாகவிருக் கிறது. சரீர அங்கங்களுடைய சேஷ்டைகள் நின்று ஒரே நிலைத்த பார்வையுடன் ஒரு குறிப்பிட்ட விஷயத்தினா லேயே இழுக்கப்பட்ட மனஸ் உள்ளவர்களிடத்தில் “தியானம் செய்கிறான்" என்ற சப்தம் உபசாரமாக சொல்லப் படுகிறது, "கொக்கு தியானம் செய்கிறது", "அயலூர் போயிருக்கும் பர்த்தாவையுடைய ஸ்திரீ தியானம் செய்கி றாள்” என்று. உட்கார்ந்துகொண்டால் சிரமமில்லாமலு மிருக்கும். ஆகையாலும் உபாஸனை உட்கார்ந்து செய்ய வேண்டிய கார்யம்.