सूत्रम् ७ஸூத்ரம் 7 / १९19
आसीनाधिकरणम्ஆஸீநாதி4கரணம்
आसीनः सम्भवात् ॥ ७ ॥ஆஸீந꞉ ஸம்ப4வாத் ॥ 7 ॥
नास्त्यासनस्य नियम उपास्तावुत विद्यते ॥
न देहस्थितिसापेक्षं मनोऽतो नियमो न हि ॥ ११ ॥
शयनोत्थानगमनैर्विक्षेपस्यानिवारणात् ॥
धीसमाधानहेतुत्वात्परिशिष्यत आसनम् ॥ १२ ॥
--वैयासिकन्यायमालाநாஸ்த்யாஸநஸ்ய நியம உபாஸ்தாவுத வித்3யதே ॥
ந தே3ஹஸ்தி2திஸாபேக்ஷம் மநோ(அ)தோ நியமோ ந ஹி ॥ 11 ॥
ஶயநோத்தா2நக3மநைர்விக்ஷேபஸ்யாநிவாரணாத் ॥
தீ4ஸமாதா4நஹேதுத்வாத்பரிஶிஷ்யத ஆஸநம் ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்உபாஸனை செய்வதில் ஆஸன விஷயமாக நியமம் இல்லையா? அல்லது உண்டா? மனஸ் என்பது தேஹத்தின் நிலையை அபேக்ஷிக்கிறதில்லை. ஆகையால் நியமம் கிடையாது.
படுத்திருத்தல், நிற்றல், நடத்தல் இவைகளால் (மனஸிற்கு) ஏற்படும் விக்ஷேபம் தடுக்க முடியாததினாலும், மனஸ் ஒருமைப்படுவதற்குக் காரணமாயிருப்பதினாலும் உட்கார்ந்திருப்பது தான் (உசிதமென்று) மிஞ்சுகிறது.
படுத்திருத்தல், நிற்றல், நடத்தல் இவைகளால் (மனஸிற்கு) ஏற்படும் விக்ஷேபம் தடுக்க முடியாததினாலும், மனஸ் ஒருமைப்படுவதற்குக் காரணமாயிருப்பதினாலும் உட்கார்ந்திருப்பது தான் (உசிதமென்று) மிஞ்சுகிறது.
संस्कृतम्
தமிழ்
कर्माङ्गसम्बद्धेषु तावत् उपासनेषु कर्मतन्त्रत्वात् न आसनादिचिन्ता । नापि सम्यग्दर्शने, वस्तुतन्त्रत्वाद्विज्ञानस्य । इतरेषु तु उपासनेषु किम् अनियमेन तिष्ठन् आसीनः शयानो वा प्रवर्तेत उत नियमेन आसीन एवेति चिन्तयति । तत्र मानसत्वादुपासनस्य अनियमः शरीरस्थितेरित्येवं प्राप्ते,கர்மாங்க3ஸம்ப3த்3தே4ஷு தாவத் உபாஸநேஷு கர்மதந்த்ரத்வாத் ந ஆஸநாதி3சிந்தா । நாபி ஸம்யக்3த3ர்ஶநே, வஸ்துதந்த்ரத்வாத்3விஜ்ஞாநஸ்ய । இதரேஷு து உபாஸநேஷு கிம் அநியமேந திஷ்ட2ந் ஆஸீந꞉ ஶயாநோ வா ப்ரவர்தேத உத நியமேந ஆஸீந ஏவேதி சிந்தயதி । தத்ர மாநஸத்வாது3பாஸநஸ்ய அநியம꞉ ஶரீரஸ்தி2தேரித்யேவம் ப்ராப்தே,
ब्रवीति — आसीन एवोपासीतेति । कुतः ? सम्भवात् । उपासनं नाम समानप्रत्ययप्रवाहकरणम् । न च तत् गच्छतो धावतो वा सम्भवति, गत्यादीनां चित्तविक्षेपकरत्वात् । तिष्ठतोऽपि देहधारणे व्यापृतं मनो न सूक्ष्मवस्तुनिरीक्षणक्षमं भवति । शयानस्यापि अकस्मादेव निद्रया अभिभूयेत । आसीनस्य तु एवंजातीयको भूयान्दोषः सुपरिहर इति सम्भवति तस्योपासनम् ॥ ७ ॥ப்3ரவீதி — ஆஸீந ஏவோபாஸீதேதி । குத꞉ ? ஸம்ப4வாத் । உபாஸநம் நாம ஸமாநப்ரத்யயப்ரவாஹகரணம் । ந ச தத் க3ச்ச2தோ தா4வதோ வா ஸம்ப4வதி, க3த்யாதீ3நாம் சித்தவிக்ஷேபகரத்வாத் । திஷ்ட2தோ(அ)பி தே3ஹதா4ரணே வ்யாப்ருதம் மநோ ந ஸூக்ஷ்மவஸ்துநிரீக்ஷணக்ஷமம் ப4வதி । ஶயாநஸ்யாபி அகஸ்மாதே3வ நித்3ரயா அபி4பூ4யேத । ஆஸீநஸ்ய து ஏவம்ஜாதீயகோ பூ4யாந்தோ3ஷ꞉ ஸுபரிஹர இதி ஸம்ப4வதி தஸ்யோபாஸநம் ॥ 7 ॥
(உட்கார்ந்துதான் த்யானம் செய்யவேண்டுமென்ற நியமம் உண்டா, இல்லையா என்று ஸந்தேஹம். தியானம் என்பது மனதின் கார்யம் அங்கு தேஹத்தின் நிலைக் குஉபயோகமில்லாததால் உட்கார்ந்துதான் த்யானம் செய்ய வேண்டுமென்ற நியமமில்லை என்று பூர்வபக்ஷம்.
படுத்துக்கொண்டால் தூக்கம் வருகிறபடியாலும் நின்று கொண்டோ, நடந்துகொண்டோ இருந்தால் உடம்பைத்தாங்குவதிலும் வழியைத் தீர்மானிப்பதிலும் மனதைச் செலுத்த வேண்டியபடியாலும் உட்கார்ந்து தான் த்யானம் செய்ய வேண்டும் என்று ஸித்தாந்தம்).
கர்மாக்களின் அங்கங்களுக்கு ஸம்பந்தப்பட்ட உபாஸனைகளில் கர்மாவிற்கு அதீனமாயிருப்பதால் ஆஸனம் முதலியதைப்பற்றி சிந்திக்க இடமில்லை ; நன்கு (பிரஹ்மத்தை) அறிவதிலும்கூட இடமில்லை, (அவ்வ றிவு) வஸ்துவிற்கு அதீனமாயிருப்பதால். மற்ற உபாஸனை களிலோ, நியமமில்லாமலே நின்று கொண்டோ, உட்கார்ந் துகொண்டோ, படுத்துக்கொண்டோ, பிரவிருத்திக்கலாமா? அல்லது நியமமாக உட்கார்ந்து கொண்டு தானா? என்று விசாரிக்கிறார்.
பூர்வபக்ஷம்: அங்கே உபாஸனை மனஸினால் செய்ய வேண்டிய கார்யமானதினால், சரீரம் இருக்க வேண்டியதில் நியமம் இல்லை.

ஸித்தாந்தம்: என்று இவ்விதம் வரும் போது சொல்கிறார். “உட்கார்ந்து கொண்டு” தான் உபாஸனை செய்ய வேண்டும் என்று. ஏன்? "ஏற்படுமானதால்” உபாஸனை என்பது ஒரே எண்ணத்தின் பிரவாஹத்தைச் செய்தல்; அது நடந்து கொண்டிருக்கிறவனுக்கோ, ஓடிக் கொண்டிருப்பவனுக்கோ ஸாத்தியமில்லை, போவது முதலியது மனஸை உலைக்கும் தன்மையுடையதால். நிற்பவனுக்கும் சரீரத்தைத் தாங்கு விஷயத்தில் ஈடுபட்ட மனஸ் ஸூக்ஷ்மமான வஸ்துவைப் பார்ப்பதற்குள்ள யோக்கியதையுள்ளதாக இராது. படுத்துக் கொண்டிருப்பவ னுக்கோ எதிர்பாராமலே மனது தூக்கத்தினால் அமுக்கப் பட்டுவிடும். உட்கார்ந்திருப்பவனுக்கோவென்றால் இவ்வித மாதிரியுள்ள அதிகமான தோஷங்கள் ஸுலபமாய் விலக்க முடியுமென்பதினால் அவனுக்கு உபாஸனம் ஏற்படக்கூடும்.