अद्वैतभारती
सूत्रम् ६ஸூத்ரம் 6 / १९19
आदित्यादिमत्यधिकरणम्ஆதி3த்யாதி3மத்யதி4கரணம்

आदित्यादिमतयश्चाङ्ग उपपत्तेः ॥ ६ ॥ஆதி3த்யாதி3மதயஶ்சாங்க3 உபபத்தே꞉ ॥ 6 ॥

आदित्यादावङ्गदृष्टिरङ्गे रव्यादिधीरुत ॥
नोत्कर्षो ब्रह्मजत्वेन द्वयोस्तेनैच्छिकी मतिः ॥ ९ ॥
आदित्यादिधियाऽङ्गानां संस्कारे कर्मणः फले ॥
युज्यतेऽतिश्यस्तस्मादङ्गेष्वर्कादिदृष्टयः ॥ १० ॥
--वैयासिकन्यायमाला
ஆதி3த்யாதா3வங்க3த்3ருஷ்டிரங்கே3 ரவ்யாதி3தீ4ருத ॥
நோத்கர்ஷோ ப்3ரஹ்மஜத்வேந த்3வயோஸ்தேநைச்சி2கீ மதி꞉ ॥ 9 ॥
ஆதி3த்யாதி3தி4யா(அ)ங்கா3நாம் ஸம்ஸ்காரே கர்மண꞉ ப2லே ॥
யுஜ்யதே(அ)திஶ்யஸ்தஸ்மாத3ங்கே3ஷ்வர்காதி3த்3ருஷ்டய꞉ ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்ஆதித்யன் முதலானவர்களிடத்தில் அங்கம் என்ற பாவனையா? அல்லது அங்கத்தில் ஆதித்யன் முதலானவர் களின் பாவனையா? இரண்டுமே பிரஹ்மத்திலிருந்து உண்டானதாயிருப்பதால் மேல் என்பது இல்லை. ஆகையால் இஷ்டம் போல் பாவனை செய்யலாம்.

ஆதித்யன் முதலானவர்களென்று பாவனை செய்வதால் அங்கங்களுக்கு ஸம்ஸ்காரம் ஏற்படும் போது கர்மாவின் பலனில் அதிகத் தன்மை ஏற்படுவது நியாயம். ஆகையால் அங்கங்களில் தான் ஆதித்யன் முதலானவர்களென்ற பாவனை.
संस्कृतम्
தமிழ்
किमादित्यादिषु उद्गीथादिदृष्टयो विधीयन्ते, किं वा उद्गीथादिष्वेव आदित्यादिदृष्टय इति । तत्र अनियमः, नियमकारणाभावात् — इति प्राप्तम् । न हि अत्र ब्रह्मण इव कस्यचिदुत्कर्षविशेषोऽवधार्यते । ब्रह्म हि समस्तजगत्कारणत्वात् अपहतपाप्मत्वादिगुणयोगाच्च आदित्यादिभ्य उत्कृष्टमिति शक्यमवधारयितुम् । न तु आदित्योद्गीथादीनां विकारत्वाविशेषात् किञ्चिदुत्कर्षविशेषावधारणे कारणमस्ति । अथवा नियमेनैव उद्गीथादिमतय आदित्यादिषु अध्यस्येरन् । कस्मात् ? कर्मात्मकत्वादुद्गीथादीनाम् , कर्मणश्च फलप्राप्तिप्रसिद्धेः । उद्गीथादिमतिभिरुपास्यमाना आदित्यादयः कर्मात्मकाः सन्तः फलहेतवो भविष्यन्ति ।கிமாதி3த்யாதி3ஷு உத்3கீ3தா2தி3த்3ருஷ்டயோ விதீ4யந்தே, கிம் வா உத்3கீ3தா2தி3ஷ்வேவ ஆதி3த்யாதி3த்3ருஷ்டய இதி । தத்ர அநியம꞉, நியமகாரணாபா4வாத் — இதி ப்ராப்தம் । ந ஹி அத்ர ப்3ரஹ்மண இவ கஸ்யசிது3த்கர்ஷவிஶேஷோ(அ)வதா4ர்யதே । ப்3ரஹ்ம ஹி ஸமஸ்தஜக3த்காரணத்வாத் அபஹதபாப்மத்வாதி3கு3ணயோகா3ச்ச ஆதி3த்யாதி3ப்4ய உத்க்ருஷ்டமிதி ஶக்யமவதா4ரயிதும் । ந து ஆதி3த்யோத்3கீ3தா2தீ3நாம் விகாரத்வாவிஶேஷாத் கிஞ்சிது3த்கர்ஷவிஶேஷாவதா4ரணே காரணமஸ்தி । அத2வா நியமேநைவ உத்3கீ3தா2தி3மதய ஆதி3த்யாதி3ஷு அத்4யஸ்யேரந் । கஸ்மாத் ? கர்மாத்மகத்வாது3த்3கீ3தா2தீ3நாம் , கர்மணஶ்ச ப2லப்ராப்திப்ரஸித்3தே4꞉ । உத்3கீ3தா2தி3மதிபி4ருபாஸ்யமாநா ஆதி3த்யாத3ய꞉ கர்மாத்மகா꞉ ஸந்த꞉ ப2லஹேதவோ ப4விஷ்யந்தி ।
तथा च ‘इयमेवर्गग्निः साम’ (छा. उ. १ । ६ । १) इत्यत्र ‘तदेतदेतस्यामृच्यध्यूढं साम’ (छा. उ. १ । ६ । १) इति ऋक्शब्देन पृथिवीं निर्दिशति, सामशब्देनाग्निम् । तच्च पृथिव्यग्न्योः ऋक्सामदृष्टिचिकीर्षायामवकल्पते, न ऋक्सामयोः पृथिव्यग्निदृष्टिचिकीर्षायाम् । क्षत्तरि हि राजदृष्टिकरणात् राजशब्द उपचर्यते, न राजनि क्षत्तृशब्दः ।ததா2 ச ‘இயமேவர்க3க்3நி꞉ ஸாம’ (சா2. உ. 1 । 6 । 1) இத்யத்ர ‘ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ம் ஸாம’ (சா2. உ. 1 । 6 । 1) இதி ருக்ஶப்3தே3ந ப்ருதி2வீம் நிர்தி3ஶதி, ஸாமஶப்3தே3நாக்3நிம் । தச்ச ப்ருதி2வ்யக்3ந்யோ꞉ ருக்ஸாமத்3ருஷ்டிசிகீர்ஷாயாமவகல்பதே, ந ருக்ஸாமயோ꞉ ப்ருதி2வ்யக்3நித்3ருஷ்டிசிகீர்ஷாயாம் । க்ஷத்தரி ஹி ராஜத்3ருஷ்டிகரணாத் ராஜஶப்3த3 உபசர்யதே, ந ராஜநி க்ஷத்த்ருஶப்3த3꞉ ।
अपि च ‘लोकेषु पञ्चविधꣳ सामोपासीत’ (छा. उ. २ । २ । १) इति अधिकरणनिर्देशात् लोकेषु साम अध्यसितव्यमिति प्रतीयते । ‘एतद्गायत्रं प्राणेषु प्रोतम्’ (छा. उ. २ । ११ । १) इति च एतदेव दर्शयति । प्रथमनिर्दिष्टेषु च आदित्यादिषु चरमनिर्दिष्टं ब्रह्माध्यस्तम् — ‘आदित्यो ब्रह्मेत्यादेशः’ (छा. उ. ३ । १९ । १) इत्यादिषु । प्रथमनिर्दिष्टाश्च पृथिव्यादयः, चरमनिर्दिष्टा हिंकारादयः — ‘पृथिवी हिंकारः’ (छा. उ. २ । २ । १) इत्यादिश्रुतिषु । अतः अनङ्गेष्वादित्यादिषु अङ्गमतिक्षेप इत्येवं प्राप्ते ब्रूमः —அபி ச ‘லோகேஷு பஞ்சவித4ꣳ ஸாமோபாஸீத’ (சா2. உ. 2 । 2 । 1) இதி அதி4கரணநிர்தே3ஶாத் லோகேஷு ஸாம அத்4யஸிதவ்யமிதி ப்ரதீயதே । ‘ஏதத்3கா3யத்ரம் ப்ராணேஷு ப்ரோதம்’ (சா2. உ. 2 । 11 । 1) இதி ச ஏததே3வ த3ர்ஶயதி । ப்ரத2மநிர்தி3ஷ்டேஷு ச ஆதி3த்யாதி3ஷு சரமநிர்தி3ஷ்டம் ப்3ரஹ்மாத்4யஸ்தம் — ‘ஆதி3த்யோ ப்3ரஹ்மேத்யாதே3ஶ꞉’ (சா2. உ. 3 । 19 । 1) இத்யாதி3ஷு । ப்ரத2மநிர்தி3ஷ்டாஶ்ச ப்ருதி2வ்யாத3ய꞉, சரமநிர்தி3ஷ்டா ஹிம்காராத3ய꞉ — ‘ப்ருதி2வீ ஹிம்கார꞉’ (சா2. உ. 2 । 2 । 1) இத்யாதி3ஶ்ருதிஷு । அத꞉ அநங்கே3ஷ்வாதி3த்யாதி3ஷு அங்க3மதிக்ஷேப இத்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
आदित्यादिमतय एव अङ्गेषु उद्गीथादिषु क्षिप्येरन् । कुतः ? उपपत्तेः । उपपद्यते हि एवम् अपूर्वसन्निकर्षात् आदित्यादिमतिभिः संस्क्रियमाणेषु उद्गीथादिषु कर्मसमृद्धिः । ‘यदेव विद्यया करोति श्रद्धयोपनिषदा तदेव वीर्यवत्तरं भवति’ (छा. उ. १ । १ । १०) इति च विद्यायाः कर्मसमृद्धिहेतुत्वं दर्शयति । भवतु कर्मसमृद्धिफलेष्वेवम्; स्वतन्त्रफलेषु तु कथं ‘य एतदेवं विद्वाँल्लोकेषु पञ्चविधं सामोपास्ते’ (छा. उ. २ । २ । ३) इत्यादिषु ? तेष्वपि अधिकृताधिकारात् प्रकृतापूर्वसन्निकर्षेणैव फलकल्पना युक्ता, गोदोहनादिनियमवत् ।ஆதி3த்யாதி3மதய ஏவ அங்கே3ஷு உத்3கீ3தா2தி3ஷு க்ஷிப்யேரந் । குத꞉ ? உபபத்தே꞉ । உபபத்3யதே ஹி ஏவம் அபூர்வஸந்நிகர்ஷாத் ஆதி3த்யாதி3மதிபி4꞉ ஸம்ஸ்க்ரியமாணேஷு உத்3கீ3தா2தி3ஷு கர்மஸம்ருத்3தி4꞉ । ‘யதே3வ வித்3யயா கரோதி ஶ்ரத்3த4யோபநிஷதா3 ததே3வ வீர்யவத்தரம் ப4வதி’ (சா2. உ. 1 । 1 । 10) இதி ச வித்3யாயா꞉ கர்மஸம்ருத்3தி4ஹேதுத்வம் த3ர்ஶயதி । ப4வது கர்மஸம்ருத்3தி4ப2லேஷ்வேவம்; ஸ்வதந்த்ரப2லேஷு து கத2ம் ‘ய ஏததே3வம் வித்3வாம்ˮல்லோகேஷு பஞ்சவித4ம் ஸாமோபாஸ்தே’ (சா2. உ. 2 । 2 । 3) இத்யாதி3ஷு ? தேஷ்வபி அதி4க்ருதாதி4காராத் ப்ரக்ருதாபூர்வஸந்நிகர்ஷேணைவ ப2லகல்பநா யுக்தா, கோ3தோ3ஹநாதி3நியமவத் ।
फलात्मकत्वाच्च आदित्यादीनाम् उद्गीथादिभ्यः कर्मात्मकेभ्यः उत्कर्षोपपत्तिः । आदित्यादिप्राप्तिलक्षणं हि कर्मफलं शिष्यते श्रुतिषु । अपि च ‘ओमित्येतदक्षरमुद्गीथमुपासीत’ (छा. उ. १ । १ । १) ‘खल्वेतस्यैवाक्षरस्योपव्याख्यानं भवति’ (छा. उ. १ । १ । १०) इति च उद्गीथमेव उपास्यत्वेनोपक्रम्य, आदित्यादिमतीर्विदधाति । यत्तूक्तम् — उद्गीथादिमतिभिरुपास्यमाना आदित्यादयः कर्मभूयं भूत्वा फलं करिष्यन्तीति, तदयुक्तम् ; स्वयमेवोपासनस्य कर्मत्वात् फलवत्त्वोपपत्तेः । आदित्यादिभावेनापि च दृश्यमानानामुद्गीथादीनां कर्मात्मकत्वानपायात् ।ப2லாத்மகத்வாச்ச ஆதி3த்யாதீ3நாம் உத்3கீ3தா2தி3ப்4ய꞉ கர்மாத்மகேப்4ய꞉ உத்கர்ஷோபபத்தி꞉ । ஆதி3த்யாதி3ப்ராப்திலக்ஷணம் ஹி கர்மப2லம் ஶிஷ்யதே ஶ்ருதிஷு । அபி ச ‘ஓமித்யேதத3க்ஷரமுத்3கீ3த2முபாஸீத’ (சா2. உ. 1 । 1 । 1) ‘க2ல்வேதஸ்யைவாக்ஷரஸ்யோபவ்யாக்2யாநம் ப4வதி’ (சா2. உ. 1 । 1 । 10) இதி ச உத்3கீ3த2மேவ உபாஸ்யத்வேநோபக்ரம்ய, ஆதி3த்யாதி3மதீர்வித3தா4தி । யத்தூக்தம் — உத்3கீ3தா2தி3மதிபி4ருபாஸ்யமாநா ஆதி3த்யாத3ய꞉ கர்மபூ4யம் பூ4த்வா ப2லம் கரிஷ்யந்தீதி, தத3யுக்தம் ; ஸ்வயமேவோபாஸநஸ்ய கர்மத்வாத் ப2லவத்த்வோபபத்தே꞉ । ஆதி3த்யாதி3பா4வேநாபி ச த்3ருஶ்யமாநாநாமுத்3கீ3தா2தீ3நாம் கர்மாத்மகத்வாநபாயாத் ।
‘तदेतदेतस्यामृच्यध्यूढꣳ साम’ (छा. उ. १ । ६ । १) इति तु लाक्षणिक एव पृथिव्यग्न्योः ऋक्सामशब्दप्रयोगः । लक्षणा च यथासम्भवं सन्निकृष्टेन विप्रकृष्टेन वा स्वार्थसम्बन्धेन प्रवर्तते । तत्र यद्यपि ऋक्सामयोः पृथिव्यग्निदृष्टिचिकीर्षा, तथापि प्रसिद्धयोः ऋक्सामयोर्भेदेनानुकीर्तनात् , पृथिव्यग्न्योश्च सन्निधानात् , तयोरेव एष ऋक्सामशब्दप्रयोगः ऋक्सामसम्बन्धादिति निश्चीयते । क्षत्तृशब्दोऽपि हि कुतश्चित्कारणाद्राजानमुपसर्पन् न निवारयितुं पार्यते । ‘इयमेवर्क्’ (छा. उ. १ । ६ । १) इति च यथाक्षरन्यासम् ऋच एव पृथिवीत्वमवधारयति । पृथिव्या हि ऋक्त्वेऽवधार्यमाणे — इयमृगेवेत्यक्षरन्यासः स्यात् ।‘ததே3ததே3தஸ்யாம்ருச்யத்4யூட4ꣳ ஸாம’ (சா2. உ. 1 । 6 । 1) இதி து லாக்ஷணிக ஏவ ப்ருதி2வ்யக்3ந்யோ꞉ ருக்ஸாமஶப்3த3ப்ரயோக3꞉ । லக்ஷணா ச யதா2ஸம்ப4வம் ஸந்நிக்ருஷ்டேந விப்ரக்ருஷ்டேந வா ஸ்வார்த2ஸம்ப3ந்தே4ந ப்ரவர்ததே । தத்ர யத்3யபி ருக்ஸாமயோ꞉ ப்ருதி2வ்யக்3நித்3ருஷ்டிசிகீர்ஷா, ததா2பி ப்ரஸித்3த4யோ꞉ ருக்ஸாமயோர்பே4தே3நாநுகீர்தநாத் , ப்ருதி2வ்யக்3ந்யோஶ்ச ஸந்நிதா4நாத் , தயோரேவ ஏஷ ருக்ஸாமஶப்3த3ப்ரயோக3꞉ ருக்ஸாமஸம்ப3ந்தா4தி3தி நிஶ்சீயதே । க்ஷத்த்ருஶப்3தோ3(அ)பி ஹி குதஶ்சித்காரணாத்3ராஜாநமுபஸர்பந் ந நிவாரயிதும் பார்யதே । ‘இயமேவர்க்’ (சா2. உ. 1 । 6 । 1) இதி ச யதா2க்ஷரந்யாஸம் ருச ஏவ ப்ருதி2வீத்வமவதா4ரயதி । ப்ருதி2வ்யா ஹி ருக்த்வே(அ)வதா4ர்யமாணே — இயம்ருகே3வேத்யக்ஷரந்யாஸ꞉ ஸ்யாத் ।
‘य एवं विद्वान्साम गायति’ (छा. उ. १ । ७ । ९) इति च अङ्गाश्रयमेव विज्ञानमुपसंहरति, न पृथिव्याद्याश्रयम् । तथा ‘लोकेषु पञ्चविधꣳ सामोपासीत’ (छा. उ. २ । २ । १) इति यद्यपि सप्तमीनिर्दिष्टा लोकाः, तथापि साम्न्येव ते अध्यस्येरन् , द्वितीयानिर्देशेन साम्न उपास्यत्वावगमात् । सामनि हि लोकेष्वध्यस्यमानेषु साम लोकात्मनोपासितं भवति, अन्यथा पुनः लोकाः सामात्मना उपासिताः स्युः । एतेन ‘एतद्गायत्रं प्राणेषु प्रोतम्’ (छा. उ. २ । ११ । १) इत्यादि व्याख्यातम् ।‘ய ஏவம் வித்3வாந்ஸாம கா3யதி’ (சா2. உ. 1 । 7 । 9) இதி ச அங்கா3ஶ்ரயமேவ விஜ்ஞாநமுபஸம்ஹரதி, ந ப்ருதி2வ்யாத்3யாஶ்ரயம் । ததா2 ‘லோகேஷு பஞ்சவித4ꣳ ஸாமோபாஸீத’ (சா2. உ. 2 । 2 । 1) இதி யத்3யபி ஸப்தமீநிர்தி3ஷ்டா லோகா꞉, ததா2பி ஸாம்ந்யேவ தே அத்4யஸ்யேரந் , த்3விதீயாநிர்தே3ஶேந ஸாம்ந உபாஸ்யத்வாவக3மாத் । ஸாமநி ஹி லோகேஷ்வத்4யஸ்யமாநேஷு ஸாம லோகாத்மநோபாஸிதம் ப4வதி, அந்யதா2 புந꞉ லோகா꞉ ஸாமாத்மநா உபாஸிதா꞉ ஸ்யு꞉ । ஏதேந ‘ஏதத்3கா3யத்ரம் ப்ராணேஷு ப்ரோதம்’ (சா2. உ. 2 । 11 । 1) இத்யாதி3 வ்யாக்2யாதம் ।
यत्रापि तुल्यो द्वितीयानिर्देशः ‘अथ खल्वमुमादित्यꣳ सप्तविधꣳ सामोपासीत’ (छा. उ. २ । ९ । १) इति, तत्रापि — ‘समस्तस्य खलु साम्न उपासनꣳ साधु’ (छा. उ. २ । १ । १) ‘इति तु पञ्चविधस्य’ (छा. उ. २ । ७ । २) ‘अथ सप्तविधस्य’ (छा. उ. २ । ८ । १) इति च साम्न एव उपास्यत्वोपक्रमात् तस्मिन्नेव आदित्याद्यध्यासः । एतस्मादेव च साम्न उपास्यत्वावगमात् ‘पृथिवी हिंकारः’ (छा. उ. २ । २ । १) इत्यादिनिर्देशविपर्ययेऽपि हिंकारादिष्वेव पृथिव्यादिदृष्टिः । तस्मात् अनङ्गाश्रया आदित्यादिमतयः अङ्गेषूद्गीथादिषु क्षिप्येरन्निति सिद्धम् ॥ ६ ॥யத்ராபி துல்யோ த்3விதீயாநிர்தே3ஶ꞉ ‘அத2 க2ல்வமுமாதி3த்யꣳ ஸப்தவித4ꣳ ஸாமோபாஸீத’ (சா2. உ. 2 । 9 । 1) இதி, தத்ராபி — ‘ஸமஸ்தஸ்ய க2லு ஸாம்ந உபாஸநꣳ ஸாது4’ (சா2. உ. 2 । 1 । 1) ‘இதி து பஞ்சவித4ஸ்ய’ (சா2. உ. 2 । 7 । 2) ‘அத2 ஸப்தவித4ஸ்ய’ (சா2. உ. 2 । 8 । 1) இதி ச ஸாம்ந ஏவ உபாஸ்யத்வோபக்ரமாத் தஸ்மிந்நேவ ஆதி3த்யாத்3யத்4யாஸ꞉ । ஏதஸ்மாதே3வ ச ஸாம்ந உபாஸ்யத்வாவக3மாத் ‘ப்ருதி2வீ ஹிம்கார꞉’ (சா2. உ. 2 । 2 । 1) இத்யாதி3நிர்தே3ஶவிபர்யயே(அ)பி ஹிம்காராதி3ஷ்வேவ ப்ருதி2வ்யாதி3த்3ருஷ்டி꞉ । தஸ்மாத் அநங்கா3ஶ்ரயா ஆதி3த்யாதி3மதய꞉ அங்கே3ஷூத்3கீ3தா2தி3ஷு க்ஷிப்யேரந்நிதி ஸித்3த4ம் ॥ 6 ॥
(உத்கீதம் முதலான கர்மாங்கத்தில் ஆதித்யாதி பாவனையா அல்லது ஆதித்யன் முதலானதில் அங்க பாவனையா என்று ஸந்தேஹம். இரண்டுமே பிரஹ்மகார்யமானதால் இவற்றில் உயர்வு, தாழ்வு இல்லாததால் இஷ்டப்படி ஏதாவது ஒன்றைச் செய்யலாமென்று பூர்வபக்ஷம்.

கர்மாங்கத்தில்தான் ஆதித்யாதி பாவனை செய்ய வேண்டும். இதனால் கர்மாங்கத்தில் சிறப்பு ஏற்பட்டு சிறந்த பலன் கிடைக்கும். கர்மாவில் சிறப்புஏற்பட்டால்தான் பலனிலும் சிறப்பு ஏற்படும் என்று ஸித்தாந்தம்).

“இந்த தபிக்கிறவர் எவரோ அவரை உத்கீதமாக உபாஸிக்கவும்” (சாந். I-3-1) “உலகங்களில் ஐந்து விதமான ஸாமத்தை உபாஸிக்கவும்” (சாந். II-2-1) "வாக்கில்ஏழுவிதமான ஸாமத்தை உபாஸிக்கவும்" (சாந். II-8-1) "இதுவே ரிக், அக்னி ஸாமம்" (சாந்.I-6-1) இந்து முதலான அங்கத்துடன் சேர்ந்த பாஸனைகளில், ஆதித்யன்முதலானதில் உத்கீதம் முதலான திருஷ்டி விதிக்கப் படுகிறதா அல்லது உத்கீதம் முதலானதில் தான் ஆதித்யன் முதலான திருஷ்டியா? என்று ஸம்சயம்.
பூர்வபக்ஷம்: அங்கு நியமனத்திற்குக் காரணமில்லா ததினால் நியமுமில்லையென்பதே நியாயம், இங்கு பிரஹ்மத்திற்குப் போல் மேலாயிருக்கும் தன்மை என்ற விசேஷம் யாதொன்றுக்கும் தீர்மானிப்பதற்கில்லை. ஸகல ஜகத்திற்கும் காரணமாயிருப்பதினாலும் எவ்வித தோஷமு மற்றது என்பது முதலான குணங்களுடைய தாலும் பிரஹ்மம் ஆதித்யன் முதலியவைகளைவிட மேல் என்று தீர்மானிக்க முடியும்; ஆதித்யன் உத்கீதம் முதலிய வைகளுக்கு கார்யமென்கிற தன்மையில். வித்யாஸமில்லா ததினால் மேலாயிருக்கும் தன்மையென்ற விசேஷம் தீர்மானிக்க காரணமொன்றுமில்லை.

அல்லது நியமமாகவே ஆதித்யன் முதலானதில் உத்கீதம் முதலியவைகளை பாவனை செய்ய வேண்டும் ஏன்? உத்கீதம் முதலியவை கர்மஸ்வரூபமாயிருப்ப தினால், கர்மாவுக்குத்தான் பலன் ஏற்படும் தன்மை பிரஸித்தமாயிருப்பதினாலும். உத்கீதம் முதலான பாவனை யுடன் ஆதித்யன் முதலானவர்கள் உபாஸிக்கப்பட்டால் அவர்களும் கர்ம ஸ்வரூபர்களாக ஆகி பலனுக்கு காரணமாக ஆவார்கள்.
அப்படியே “இதுவே ரிக் அக்னி ஸாமம்" (சாந்.1-6-1) என்கிற இடத்தில் “அந்த இந்த, பொமம் இந்த ரிக்கின் மேல் ஏறினது” என்று ரிக் என்ற சப்தத்தினால் பூமியையும் ஸாமம் என்ற சப்தத்தினால் அக்னியையும் குறிக்கிறது. அதுவோ பூமி அக்னி இரண்டிலும் ரிக் ஸாமம் என்ற திருஷ்டியை செய்ய நினைத்தால் உசிதமாகும். ரிக் ஸாமம் இரண்டிலும் பூமி அக்னி என்ற திருஷ்டியை செய்தால் பொருந்தாது. ஸாரதியிடத்தில் ராஜா என்ற பாவனையை செய்வதால் ராஜா என்ற சப்தம் உபசாரமாகச் சொல்லப் படுகிறது ; ராஜாவிடத்தில் ஸாரதிசப்தம் அவ்விதமாகாது.
தவிரவும் “உலகங்களில் ஐந்துவித ஸாமத்தை உபாஸிக்கவும்" (சாந்.II-2-1) என்று உலகங்களை ஆதாரமாக சொல்லியிருப்பதினால், லோகங்களில் ஸாமாவை பாவிக்க வேண்டியதென்று தெரிகிறது. “இந்த காயத்ரம் பிராணன்களில் கோர்க்கப்பட்டிருக்கிறது” (சாந்.II-11-1) என்பது இதையே காட்டுகிறது.

மேலும், முதலில் குறிப்பிட்டிருக்கும் ஆதித்யன் முதலியவைகளில் பின்னால் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரஹ்மம் பாவிக்கப்பட்டது. “ஆதித்யன் பிரஹ்மம் என்று உபதேசம்” என்பது முதலிய வாக்யங்களில் (இங்கே) பூமி முதலானவைகள் முதலில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஹிங்காரம் முதலியது பின்னால் சொல்லப்பட்டிருக்கின்றன. "பூமி ஹிங்காரம்" என்பது முதலான வாக்கியங்களில்.

ஆகையால் அங்கமாகாத ஆதித்யன் முதலியதில் அங்கத்தின் பாவனையை வைக்கவேண்டும் என்று இவ்விதம் வரும்போது சொல்கிறோம்.
ஸமாதானம்: அங்கமான உத்கீதம் முதலியவை களில் ஆதித்யன் முதலானதின் பாவனையைத்தான் செய்யவேண்டும். ஏன்? அதுவே "நியாயமாயிருப்ப தினால்” இவ்விதம் செய்தால் தான், ஆதித்யன் முதலான பாவனைகளால் உத்கீதம் முதலியவை பரிசுத்தமாக்கப் படுவதால் ‘அபூர்வம் ஏற்பட்டு கர்மாவிற்கு ஸமிருத்தி(விசேஷப்பெருக்கு) ஏற்படுவது நியாயமாகும். “அறிவோடு, சிரத்தையோடு, ரஹஸ்ய ஞானத்தோடு எதை செய்கிறானோ அதுவே மிகவும் வீர்யமுள்ளதாக ஏற்படும்”(சாந்.I-1-10) என்று உபாஸனத்திற்கு கர்ம ஸ்மிருத்திக்கு காரணமாயிருக்கும் தன்மையை காட்டுகிறது.

கர்மஸ்மிருத்தியை பலனாயுள்ள இடங்களில் இவ்விதமிருக்கலாம். (கர்மஸம்பந்தமன்னியில்) ஸ்வதந் திரமாக பலனைக்கொடுக்கக்கூடியவைகளில், “எவன் இவ்விதம் அறிந்து லோகங்களில் இந்த ஐந்துவித ஸாமத்தை உபாஸிக்கிறானோ" (சாந்.II-2-3) முதலான விடங்களில் எப்படி? அவைகளிலும் கூட (ஒருவித) 'அதிகாரம் பெற்றவருக்கே அதிகாரமென்பதால் பிரகிருதமான அபூர்வத்தின் மூலமாகவே பலனை கல்பனை செய்வது பொருந்தும், மாடு கறப்பது முதலிய நியமங்களைப் போல.
மேலும் ஆதித்யன் முதலானவர்கள் பல ரூபமாக இருப்பதால் கர்மரூபமான உத்கீதம் முதலியவைகளை விட மேலானது என்பது நியாயமாகும். ஆதித்யன் முதலானவர்களை அடைவதை அல்லவா கர்மபலனாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

தவிரவும் “ஓம் என்ற இந்த அக்ஷரமான உத்கீதத்தை உபாஸிக்கவும்” (சாந்I-1-1) "இந்த அக்ஷரத்தினுடைய விஸ்தாரமேயல்லவா செய்யப்படுகிறது" (சாந்.I-1-10)என்று உத்கீதத்தையே உபாஸிக்க வேண்டியதாக ஆரம்பித்து ஆதித்யன் முதலான பாவனையை விதிக்கிறது.

உத்கீதம் முதலான பாவனையுடன் உபாஸிக்கப் படுகிற ஆதித்யன் முதலானவர்கள் கர்மத்தன்மையை அடைந்து பலனை செய்வார்களென்று எது சொல்லப் பட்டதோ, அது நியாயமல்ல உபாஸனை என்பது தானே கர்மாவாயிருப்பதால் பலனுடன் கூடினத்தன்மை பொருந்தும். ஆதித்யன் முதலியதாக பாவித்துப் பார்த்தாலும் கூட உத்கீதம் முதலியவைகளுக்கு கர்மஸ்வரூபமா யிருக்கும் தன்மை விலகாது.
“அந்த இந்த ஸாமம் இந்த ரிக்கின்மேல் வைக்கப்பட்டிருக்கிறது" (சாந்.I-6-1) என்றவிடத்தில் பூமி அக்னி இவைகளில் லக்ஷணையாகவே தான் ரிக் ஸாமம் என்ற சப்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. லக்ஷணை என்பது தன்னுடைய அர்த்தத்திற்கு ஸம்பந்தப் பட்டதாய் நெருங்கினதாகவோ தூரத்திலுள்ளதாகவோ உசிதம்போல் ஏற்படலாம். அங்கே ரிக் ஸாமம் இவைகளில் பூமி, அக்னியென்ற திருஷ்டி செய்வது த்தேசம் ; அப்படியிருந்தாலும் பிரஸித்தமாயுள்ள ரிக் ஸாமங்களை வேறாக சொல்லியிருப்பதாலும், பூமியும், அக்னியும்ஸமீபத்திலிருப்பதாலும், அவைகளைக் குறிக்கவே இந்த ரிக் ஸாம் சப்த பிரயோகம், ரிக் ஸாமங்களுடைய ஸம்பந்தமிருப்பதினால், என்று நிச்சயிக்கமுடிகிறது.

ஸாரதி என்ற சப்தமும் ஏதோவொரு காரணத் தினால் ராஜாவை குறிப்பதைத் தடுக்க முடியாது.

“இதுவே ரிக்” (சாந்.I-6-1) என்றவிடத்தில் அக்ஷரங்கள் ஏற்பட்டிருக்கும் முறையிலும் ரிக்குக்குத்தான் பூமித்தன்மை தீர்மானமாகிறது. பூமிக்கு ரிக் தன்மை தீர்மானிக்க வேண்டியதாயிருந்தால் இது ரிக்கே என்று அக்ஷரங்கள் இருக்க வேண்டும்.
மேலும், "எவன் இவ்விதம் அறிந்து ஸாமத்தை தானம் செய்கிறானோ" (சாந்.I-7-7) என்று அங்கத்தை யொட்டினதாகவே உபாஸனையை முடிக்கிறது, பூமிமுதலியதையொட்டியல்ல.

அப்படியே, “உலகங்களில் ஐந்து வித ஸாமத்தை உபாஸிக்கவும்” (சாந்.II-2-1) என்று உலகங்கள் ஏழாம் வேற்றுமையில் சொல்லப்பட்டிருந்தபோதிலும், ஸாமத்திதான் அவைகளை பாவிக்க வேண்டும், இரண்டாம் வேற்றுமை குறிப்பிட்டிருக்கிறபடியால் ஸாமத்திற்கு உபாஸிக்கப்படும் தன்மை என்று தெரிகிறபடியால். ஸாமத்தில் உலகங்களை அத்யாஸம் செய்யும்போது, ஸாமமே உலக ஸ்வரூபமாய் உபாஸிக்கப்பட்டதாக ஆகு மல்லவா? வேறுவிதமானால், உலகங்கள் ஸாமஸ்வரூப மாக உபாஸிக்கப்பட்டதாக ஆகிவிடும். இதினால் “இந்த காயத்ரம் பிராணன்களில் கோர்க்கப்பட்டிருக்கிறது" (சாந். II-11-1) என்பது முதலானதும் சொல்லப்பட்டதாகி விட்டது.
எவ்விடத்தில் ஸமமாக இரண்டாம் வேற்றுமை குறிப்பிடப்பட்டிருக்கிறதோ, "அந்த ஆதித்யனை ஏழுவித ஸாமத்தை உபாஸிக்கவும்" (சாந்.II-9-1) என்று, அவ்விடத் திலும் “பூரா ஸாமத்திற்கும் உபாஸனையல்லவா நல்லது” (சாந்.II-1-1), "இவ்விதம் ஐந்துவிதத்திற்கு" (சாந்.II-7-2) "பிறகு ஏழுவிதத்திற்கு" (சாந்.II-8-1) என்று ஸாமத்திற்குத் தான் உபாஸிக்கப்படும் தன்மை ஆரம்பிக்கப்பட்டிருக்கிற படியால், அதில்தான் ஆதித்யன் முதலியதின் அத்யாஸம்.

இவ்விதம் ஸாமத்தின் உபாஸிக்கப்படும் தன்மை யறியப்படுவதனாலேயே "பூமி ஹிங்காரம்” என்றது முதலிய மாற்றிக்குறிப்பிட்டவிடங்களிலும் கூட ஹிங்காரம் முதலியதில்தான் பூமி முதலிய திருஷ்டி.

ஆகையால் அங்கங்களாக ஓட்டாத ஆதித்யன் முதலான பாவனைகளை அங்கங்களாகிய உத்கீதம் முதலியதில் வைக்க வேண்டுமென்று ஸித்தமாகிறது.