सूत्रम् ५ஸூத்ரம் 5 / १९19
ब्रह्मदृष्ट्यधिकरणम्ப்3ரஹ்மத்3ருஷ்ட்யதி4கரணம்
ब्रह्मदृष्टिरुत्कर्षात् ॥ ५ ॥ப்3ரஹ்மத்3ருஷ்டிருத்கர்ஷாத் ॥ 5 ॥
किमन्यधीर्ब्रह्मणि स्यादन्यस्मिन्ब्रह्मधीरुत ॥
अन्यदृष्ठ्योपासनीयं ब्रह्मात्र फलदत्वतः ॥ ७ ॥
उत्कर्षेतिपरत्वाभ्यां ब्रह्मदृष्ट्याऽन्यचिन्तनम् ॥
अन्योपास्त्या फलं दत्ते ब्रह्मातिथ्याद्युपास्तिवत् ॥ ८ ॥
--वैयासिकन्यायमालाகிமந்யதீ4ர்ப்3ரஹ்மணி ஸ்யாத3ந்யஸ்மிந்ப்3ரஹ்மதீ4ருத ॥
அந்யத்3ருஷ்ட்2யோபாஸநீயம் ப்3ரஹ்மாத்ர ப2லத3த்வத꞉ ॥ 7 ॥
உத்கர்ஷேதிபரத்வாப்4யாம் ப்3ரஹ்மத்3ருஷ்ட்யா(அ)ந்யசிந்தநம் ॥
அந்யோபாஸ்த்யா ப2லம் த3த்தே ப்3ரஹ்மாதித்2யாத்3யுபாஸ்திவத் ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பிரஹ்மத்தில் வேறொன்றின் பாவனை இருக்க வேண்டுமா? அல்லது வேறொன்றில் பிரஹ்மம் என்ற பாவனையா? இங்கு பிரஹ்மமே பலன் கொடுக்கும் தன்மை யுள்ளதால் பிரஹ்மம் தான் வேறொன்று என்ற பாவனையுடன் உபாஸிக்கத்தக்கது.
மேலானதாயிருப்பதாலும், "என்று" என்பதைப் பின்னால் உடையதாய் இருப்பதாலும் பிரஹ்மமென்ற பாவனையுடன் மற்றொன்று தான் சிந்திக்கப்பட வேண்டும். அதிதி முதலியவர்களை உபாஸிப்பதற்குப் போல, வேறொன்றின் உபாஸனையால் பிரஹ்மமே பலன் கொடுக்கிறது.

संस्कृतम्
தமிழ்
तेष्वेव उदाहरणेष्वन्यः संशयः — किमादित्यादिदृष्टयो ब्रह्मण्यध्यसितव्याः, किं वा ब्रह्मदृष्टिरादित्यादिष्विति । कुतः संशयः ? सामानाधिकरण्ये कारणानवधारणात् । अत्र हि ब्रह्मशब्दस्य आदित्यादिशब्दैः सामानाधिकरण्यमुपलभ्यते, ‘आदित्यो ब्रह्म’ ‘प्राणो ब्रह्म’ ‘विद्युद्ब्रह्म’ इत्यादिसमानविभक्तिनिर्देशात् । न च अत्र आञ्जसं सामानाधिकरण्यमवकल्पते, अर्थान्तरवचनत्वाद्ब्रह्मादित्यादिशब्दानाम् । न हि भवति — गौरश्व इति सामानाधिकरण्यम् ।தேஷ்வேவ உதா3ஹரணேஷ்வந்ய꞉ ஸம்ஶய꞉ — கிமாதி3த்யாதி3த்3ருஷ்டயோ ப்3ரஹ்மண்யத்4யஸிதவ்யா꞉, கிம் வா ப்3ரஹ்மத்3ருஷ்டிராதி3த்யாதி3ஷ்விதி । குத꞉ ஸம்ஶய꞉ ? ஸாமாநாதி4கரண்யே காரணாநவதா4ரணாத் । அத்ர ஹி ப்3ரஹ்மஶப்3த3ஸ்ய ஆதி3த்யாதி3ஶப்3தை3꞉ ஸாமாநாதி4கரண்யமுபலப்4யதே, ‘ஆதி3த்யோ ப்3ரஹ்ம’ ‘ப்ராணோ ப்3ரஹ்ம’ ‘வித்3யுத்3ப்3ரஹ்ம’ இத்யாதி3ஸமாநவிப4க்திநிர்தே3ஶாத் । ந ச அத்ர ஆஞ்ஜஸம் ஸாமாநாதி4கரண்யமவகல்பதே, அர்தா2ந்தரவசநத்வாத்3ப்3ரஹ்மாதி3த்யாதி3ஶப்3தா3நாம் । ந ஹி ப4வதி — கௌ3ரஶ்வ இதி ஸாமாநாதி4கரண்யம் ।
ननु प्रकृतिविकारभावाद्ब्रह्मादित्यादीनां मृच्छरावादिवत्सामानाधिकरण्यं स्यात् — नेत्युच्यते; विकारप्रविलयो ह्येवं प्रकृतिसामानाधिकरण्यात्स्यात् , ततश्च प्रतीकाभावप्रसङ्गमवोचाम । परमात्मवाक्यं चेदं तदानीं स्यात् , ततश्चोपासनाधिकारो बाध्येत, परिमितविकारोपादानं च व्यर्थम् । तस्मात् ‘ब्राह्मणोऽग्निर्वैश्वानरः’ इत्यादिवत् अन्यत्रान्यदृष्ट्यध्यासे सति, क्व किंदृष्टिरध्यस्यतामिति संशयः ।நநு ப்ரக்ருதிவிகாரபா4வாத்3ப்3ரஹ்மாதி3த்யாதீ3நாம் ம்ருச்ச2ராவாதி3வத்ஸாமாநாதி4கரண்யம் ஸ்யாத் — நேத்யுச்யதே; விகாரப்ரவிலயோ ஹ்யேவம் ப்ரக்ருதிஸாமாநாதி4கரண்யாத்ஸ்யாத் , ததஶ்ச ப்ரதீகாபா4வப்ரஸங்க3மவோசாம । பரமாத்மவாக்யம் சேத3ம் ததா3நீம் ஸ்யாத் , ததஶ்சோபாஸநாதி4காரோ பா3த்4யேத, பரிமிதவிகாரோபாதா3நம் ச வ்யர்த2ம் । தஸ்மாத் ‘ப்3ராஹ்மணோ(அ)க்3நிர்வைஶ்வாநர꞉’ இத்யாதி3வத் அந்யத்ராந்யத்3ருஷ்ட்யத்4யாஸே ஸதி, க்வ கிம்த்3ருஷ்டிரத்4யஸ்யதாமிதி ஸம்ஶய꞉ ।
तत्र अनियमः, नियमकारिणः शास्त्रस्याभावादित्येवं प्राप्तम् । अथवा आदित्यादिदृष्टय एव ब्रह्मणि कर्तव्या इत्येवं प्राप्तम् । एवं हि आदित्यादिदृष्टिभिः ब्रह्म उपासितं भवति । ब्रह्मोपासनं च फलवदिति शास्त्रमर्यादा । तस्मात् न ब्रह्मदृष्टिरादित्यादिष्वित्येवं प्राप्ते ब्रूमः —தத்ர அநியம꞉, நியமகாரிண꞉ ஶாஸ்த்ரஸ்யாபா4வாதி3த்யேவம் ப்ராப்தம் । அத2வா ஆதி3த்யாதி3த்3ருஷ்டய ஏவ ப்3ரஹ்மணி கர்தவ்யா இத்யேவம் ப்ராப்தம் । ஏவம் ஹி ஆதி3த்யாதி3த்3ருஷ்டிபி4꞉ ப்3ரஹ்ம உபாஸிதம் ப4வதி । ப்3ரஹ்மோபாஸநம் ச ப2லவதி3தி ஶாஸ்த்ரமர்யாதா3 । தஸ்மாத் ந ப்3ரஹ்மத்3ருஷ்டிராதி3த்யாதி3ஷ்வித்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ —
ब्रह्मदृष्टिरेव आदित्यादिषु स्यादिति । कस्मात् ? उत्कर्षात् । एवम् उत्कर्षेण आदित्यादयो दृष्टा भवन्ति, उत्कृष्टदृष्टेस्तेष्वध्यासात् । तथा च लौकिको न्यायोऽनुगतो भवति । उत्कृष्टदृष्टिर्हि निकृष्टेऽध्यसितव्येति लौकिको न्यायः — यथा राजदृष्टिः क्षत्तरि । स च अनुसर्तव्यः विपर्यये प्रत्यवायप्रसङ्गात् । न हि क्षत्तृदृष्टिपरिगृहीतो राजा निकर्षं नीयमानः श्रेयसे स्यात् ।ப்3ரஹ்மத்3ருஷ்டிரேவ ஆதி3த்யாதி3ஷு ஸ்யாதி3தி । கஸ்மாத் ? உத்கர்ஷாத் । ஏவம் உத்கர்ஷேண ஆதி3த்யாத3யோ த்3ருஷ்டா ப4வந்தி, உத்க்ருஷ்டத்3ருஷ்டேஸ்தேஷ்வத்4யாஸாத் । ததா2 ச லௌகிகோ ந்யாயோ(அ)நுக3தோ ப4வதி । உத்க்ருஷ்டத்3ருஷ்டிர்ஹி நிக்ருஷ்டே(அ)த்4யஸிதவ்யேதி லௌகிகோ ந்யாய꞉ — யதா2 ராஜத்3ருஷ்டி꞉ க்ஷத்தரி । ஸ ச அநுஸர்தவ்ய꞉ விபர்யயே ப்ரத்யவாயப்ரஸங்கா3த் । ந ஹி க்ஷத்த்ருத்3ருஷ்டிபரிக்3ருஹீதோ ராஜா நிகர்ஷம் நீயமாந꞉ ஶ்ரேயஸே ஸ்யாத் ।
ननु शास्त्रप्रामाण्यादनाशङ्कनीयोऽत्र प्रत्यवायप्रसङ्गः, न च लौकिकेन न्यायेन शास्त्रीया दृष्टिर्नियन्तुं युक्तेति ; अत्रोच्यते — निर्धारिते शास्त्रार्थे एतदेवं स्यात् । सन्दिग्धे तु तस्मिन् तन्निर्णयं प्रति लौकिकोऽपि न्याय आश्रीयमाणो न विरुध्यते । तेन च उत्कृष्टदृष्ट्यध्यासे शास्त्रार्थेऽवधार्यमाणे, निकृष्टदृष्टिमध्यस्यन्प्रत्यवेयादिति श्लिष्यते । प्राथम्याच्च आदित्यादिशब्दानां मुख्यार्थत्वम् अविरोधात् ग्रहीतव्यम् । तैः स्वार्थवृत्तिभिरवरुद्धायां बुद्धौ, पश्चादवतरतो ब्रह्मशब्दस्य मुख्यया वृत्त्या सामानाधिकरण्यासम्भवात् , ब्रह्मदृष्टिविधानार्थतैव अवतिष्ठते ।நநு ஶாஸ்த்ரப்ராமாண்யாத3நாஶங்கநீயோ(அ)த்ர ப்ரத்யவாயப்ரஸங்க3꞉, ந ச லௌகிகேந ந்யாயேந ஶாஸ்த்ரீயா த்3ருஷ்டிர்நியந்தும் யுக்தேதி ; அத்ரோச்யதே — நிர்தா4ரிதே ஶாஸ்த்ரார்தே2 ஏததே3வம் ஸ்யாத் । ஸந்தி3க்3தே4 து தஸ்மிந் தந்நிர்ணயம் ப்ரதி லௌகிகோ(அ)பி ந்யாய ஆஶ்ரீயமாணோ ந விருத்4யதே । தேந ச உத்க்ருஷ்டத்3ருஷ்ட்யத்4யாஸே ஶாஸ்த்ரார்தே2(அ)வதா4ர்யமாணே, நிக்ருஷ்டத்3ருஷ்டிமத்4யஸ்யந்ப்ரத்யவேயாதி3தி ஶ்லிஷ்யதே । ப்ராத2ம்யாச்ச ஆதி3த்யாதி3ஶப்3தா3நாம் முக்2யார்த2த்வம் அவிரோதா4த் க்3ரஹீதவ்யம் । தை꞉ ஸ்வார்த2வ்ருத்திபி4ரவருத்3தா4யாம் பு3த்3தௌ4, பஶ்சாத3வதரதோ ப்3ரஹ்மஶப்3த3ஸ்ய முக்2யயா வ்ருத்த்யா ஸாமாநாதி4கரண்யாஸம்ப4வாத் , ப்3ரஹ்மத்3ருஷ்டிவிதா4நார்த2தைவ அவதிஷ்ட2தே ।
इतिपरत्वादपि ब्रह्मशब्दस्य एष एवार्थो न्याय्यः । तथा हि — ‘ब्रह्मेत्यादेशः’ ‘ब्रह्मेत्युपासीत’ ‘ब्रह्मेत्युपास्ते’ इति च सर्वत्रेतिपरं ब्रह्मशब्दमुच्चारयति, शुद्धांस्तु आदित्यादिशब्दान् । ततश्च यथा शुक्तिकां रजतमिति प्रत्येतीत्यत्र, शुक्तिवचन एव शुक्तिकाशब्दः, रजतशब्दस्तु रजतप्रतीतिलक्षणार्थः — प्रत्येत्येव हि केवलं रजतमिति, न तु तत्र रजतमस्ति — एवमत्रापि आदित्यादीन्ब्रह्मेति प्रतीयादिति गम्यते । वाक्यशेषोऽपि च द्वितीयानिर्देशेन आदित्यादीनेव उपास्तिक्रियया व्याप्यमानान्दर्शयति — ‘स य एतमेवं विद्वानादित्यं ब्रह्मेत्युपास्ते’ (छा. उ. ३ । १९ । ४) ‘यो वाचं ब्रह्मेत्युपास्ते’ (छा. उ. ७ । २ । २) ‘यः सङ्कल्पं ब्रह्मेत्युपास्ते’ (छा. उ. ७ । ४ । ३) इति च ।இதிபரத்வாத3பி ப்3ரஹ்மஶப்3த3ஸ்ய ஏஷ ஏவார்தோ2 ந்யாய்ய꞉ । ததா2 ஹி — ‘ப்3ரஹ்மேத்யாதே3ஶ꞉’ ‘ப்3ரஹ்மேத்யுபாஸீத’ ‘ப்3ரஹ்மேத்யுபாஸ்தே’ இதி ச ஸர்வத்ரேதிபரம் ப்3ரஹ்மஶப்3த3முச்சாரயதி, ஶுத்3தா4ம்ஸ்து ஆதி3த்யாதி3ஶப்3தா3ந் । ததஶ்ச யதா2 ஶுக்திகாம் ரஜதமிதி ப்ரத்யேதீத்யத்ர, ஶுக்திவசந ஏவ ஶுக்திகாஶப்3த3꞉, ரஜதஶப்3த3ஸ்து ரஜதப்ரதீதிலக்ஷணார்த2꞉ — ப்ரத்யேத்யேவ ஹி கேவலம் ரஜதமிதி, ந து தத்ர ரஜதமஸ்தி — ஏவமத்ராபி ஆதி3த்யாதீ3ந்ப்3ரஹ்மேதி ப்ரதீயாதி3தி க3ம்யதே । வாக்யஶேஷோ(அ)பி ச த்3விதீயாநிர்தே3ஶேந ஆதி3த்யாதீ3நேவ உபாஸ்திக்ரியயா வ்யாப்யமாநாந்த3ர்ஶயதி — ‘ஸ ய ஏதமேவம் வித்3வாநாதி3த்யம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே’ (சா2. உ. 3 । 19 । 4) ‘யோ வாசம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே’ (சா2. உ. 7 । 2 । 2) ‘ய꞉ ஸங்கல்பம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே’ (சா2. உ. 7 । 4 । 3) இதி ச ।
यत्तूक्तम् — ब्रह्मोपासनमेवात्र आदरणीयं फलवत्त्वायेति, तदयुक्तम् , उक्तेन न्यायेन आदित्यादीनामेव उपास्यत्वावगमात् । फलं तु अतिथ्याद्युपासन इव आदित्याद्युपासनेऽपि ब्रह्मैव दास्यति, सर्वाध्यक्षत्वात् । वर्णितं चैतत् ‘फलमत उपपत्तेः’ (ब्र. सू. ३ । २ । ३८) इत्यत्र । ईदृशं च अत्र ब्रह्मण उपास्यत्वम् , यत्प्रतीकेषु तद्दृष्ट्यध्यारोपणम् — प्रतिमादिष्विव विष्ण्वादीनाम् ॥ ५ ॥யத்தூக்தம் — ப்3ரஹ்மோபாஸநமேவாத்ர ஆத3ரணீயம் ப2லவத்த்வாயேதி, தத3யுக்தம் , உக்தேந ந்யாயேந ஆதி3த்யாதீ3நாமேவ உபாஸ்யத்வாவக3மாத் । ப2லம் து அதித்2யாத்3யுபாஸந இவ ஆதி3த்யாத்3யுபாஸநே(அ)பி ப்3ரஹ்மைவ தா3ஸ்யதி, ஸர்வாத்4யக்ஷத்வாத் । வர்ணிதம் சைதத் ‘ப2லமத உபபத்தே꞉’ (ப்3ர. ஸூ. 3 । 2 । 38) இத்யத்ர । ஈத்3ருஶம் ச அத்ர ப்3ரஹ்மண உபாஸ்யத்வம் , யத்ப்ரதீகேஷு தத்3த்3ருஷ்ட்யத்4யாரோபணம் — ப்ரதிமாதி3ஷ்விவ விஷ்ண்வாதீ3நாம் ॥ 5 ॥
(மனதை பிரஹ்மமாக தியானிக்கவேண்டுமா அல்லது பிரஹ்மத்தை மனதாக தியானிக்க வேண்டுமா என்று ஸந்தேஹம். பலனைக்கொடுப்பது பிரஹ்மமான படியால் பிரஹ்மத்தைத்தான் மனதாக உபாஸிக்க வேண்டு மென்று பூர்வபக்ஷம்.
உலகில் தாழ்ந்த வேலைக்காரனை உயர்ந்த யஜமானானாக பாவித்து உபசரிப்பது வழக்கமே தவிர உயர்ந்த யஜமானனை தாழ்ந்த வேலைக்காரனாக பாவிப்பது இல்லை. இதுபோல தாழ்ந்த மனதைத்தான் உயர்ந்த பிரஹ்மமாக தியானிக்கவேண்டும். மேலும் மனதை பிரஹ்மமென்று உபாஸிக்கவும் என்று பிரஹ்ம சப்தத்திற்குப்பின் 'இதி' சப்தமிருப்பதாலும் பிரஹ்மமாக மனதைத்தான் உபாஸிக்க வேண்டும். அதிதியை பூஜித்தால் ஈசுவரன் பலனை கொடுப்பதுபோல மனதை உபாஸித்தாலும் பிரஹ்மம் பலனைக்கொடுக்கும். ஆகையால் பிரஹ்மமல்லாத மனது முதலான பிரதீகத் தில்தான் பிரஹ்மபாவனை செய்ய வேண்டும் என்று ஸித்தாந்தம்)
அந்த உதாரணங்களிலேயே (மேலே கண்ட உபாஸனைகளிலேயே) பிரஹ்மத்தில் ஆதித்யன் முதலான பாவனையை வைக்கவேண்டுமா? ஆதித்யன் முதலானதில் பிரஹ்மம் என்கிற பாவனையை செய்ய வேண்டுமா? என்று வேறொரு ஸந்தேஹம்? எதினால் ஸந்தேஹம். ஸாமானாதிகரண்யமிருப்பதினால் (இரண் டையும் ஒரே விபக்தியில் ஒரே மாதிரி சொல்லியிருப் பதினால்) (தீர்மானம் செய்வதற்குள்ள) காரணம் நிச்சயப்படாததினால் (ஸம்ஸயம்). இங்கே பிரஹ்மம் என்ற சப்தத்திற்கு ஆதித்யன் முதலான சப்தங்களுடன் ஸாமானாதிகரண்யம் தெரிகிறது, "ஆதித்யன் பிரஹ்மம்”, “பிராணன் பிரஹ்மம்”, “மின்னல் பிரஹ்மம்” என்பது முதலான ஸமானமான வியக்தி குறிப்பிட்டிருக்கிற படியால், பிரஹ்மம் ஆதித்யன் முதலான சப்தங்களுக்கு வெவ்வேறு அர்த்தங்களை சொல்லும் தன்மையுள்ளதால், இங்கு நேராகவே ஸாமானாதிகரண்யம் ஏற்படாது, பசு, குதிரை என்று ஸாமானாதிகரண்யம் ஏற்படாதல்லவா?

பிரஹ்மத்திற்கும், ஆதித்யன் முதலியவைகளுக்கும் காரணம் கார்யம் என்ற தன்மையிருப்பதால் மண் சருவம் முதலியவைகளுக்குப்போல், ஸாமானாதிகரண்யம் இருக்கலாமல்லவா? என்றால் முடியாது என்று சொல்லப் படுகிறது. இவ்விதம் காரணத்துடன் ஸாமானாதிகரண்ய மென்பதினால் கார்யத்திற்கே விலயமல்லவா ஏற்படும்? அதினால் பிரதீகமேயில்லாமல் போய்விடுமென்று சொன்னோம். அப்பொழுது இது பரமாத்மாவைச் சொல்லும் வாக்கியமாகிவிடும். அதனால் உபாஸனை யென்ற விஷயம் பாதிக்கப்பட்டுவிடும் அளவிற்குட்பட்ட சில கார்யத்தை எடுத்துக்கொள்வதும் வீண். ஆகையால் “பிராஹ்மணன் வைசுவாநர அக்னி" என்பது முதலிய வாக்கியங்களில்போல, ஒன்றில் மற்றொன்றின் பாவனை யை அத்யாஸம் செய்யவேண்டியிருக்கையில் எதில் எந்த பாவனையை வைக்க வேண்டுமென்று ஸம்சயம்.
பூர்வபக்ஷம்: அப்படியிருப்பதில் இவ்விதம்தான் என்று நியமனம் செய்துகொடுக்கும் சாஸ்திரம் இல்லாதபடியால், நியமமே கிடையாது என்று ஏற்படலாம். அல்லது பிரஹ்மத்தினிடத்தில்தான் ஆதித்யன் முதலான வைகளின் பாவனை செய்யவேண்டியது என்று இவ்வாறு ஏற்படும். இவ்விதமாக ஆதித்யன் முதலான பாவனைகளால் பிரஹ்மம் உபாஸிக்கப்பட்டதாக ஆகும்; பிரஹ்மத்தின் உபாஸனையோ பிரயோஜனமுள்ளதென்று சாஸ்திரத்தின் கோட்பாடு, ஆகையால் ஆதித்யன் முதலியவைகளில் பிரஹ்ம பாவனையில்லையென்று இவ்விதம் வரும்போது சொல்கிறோம்.
ஸமாதானம்: ஆதித்யன் முதலியவைகளில் பிரஹ்ம பாவனைதான் செய்ய வேண்டுமென்று. ஏன்? "சிறந்த தாயிருப்பதால்" இவ்விதம் செய்தால்தான் ஆதித்யன் முதலியவை சிறந்ததாக தியானிக்கப் பட்டவைகளாகும், அவைகளிடத்தில் சிறந்ததின் பாவனையைவைப்பதினால், அப்படியேதான் உலகத்திலுள்ள நியாயமும் அனுஸரிக் கப்பட்டதாக ஆகும். கீழ்ப்பட்ட பதார்த்தத்தில் மேல்பட்ட பதார்த்தத்தின் பாவனை செய்யவேண்டியது என்பதல் லவா உலக நியாயம்? ஸாரதியிடத்தில் அரசன் என்ற பார்வையைப் போல அந்த நியாயம் தான் அனுஸரிக்க வேண்டும். மாற்றிச்செய்தால் தோஷமே ஏற்படுமான தினால் ஸாரதியென்ற எண்ணத்துடன் கிரஹிக்கப்பட்ட அரசன், கீழே இறக்கப்பட்டுவிட்டபடியால் நன்மை தருபவனாக ஆக மாட்டான்.
சாஸ்திரத்திற்கு பிராமாண்யமிருப்பதினால் இவ்வி ஷயத்தில் தோஷமேற்படுமென்கிற சங்கை நியாய மில்லை, தவிரவும் உலக நியாயத்தைக்கொண்டு சாஸ்தி ரத்தில் சொல்லும் பார்வையை நியமனம் செய்வது யுக்தமில்லை, என்றால் இங்கு (பதில்) சொல்லப்படுகிறது. சாஸ்திரத்தின் அர்த்தம் தீர்மானமாகிவிட்டால் இது அவ்விதமிருக்கலாம். அது (சாஸ்திரத்தின் அர்த்தம்) ஸந்தேஹமாயிருக்கையிலோ, தீர்மானம் செய்யவேண்டிய தாக உலகநியாயம் ஆசிரயிக்கப்படுவது விரோதமில்லை, ஆகையால் மேலானதின் பாவனையைவைப்பதே சாஸ்திரத்தின் அர்த்தமென்று தீர்மானிக்கையில், கீழ்பட்ட தின் பாவனையைச் செய்பவன் தோஷமுள்ளவனாவான் என்பது பொருத்தமாயிருக்கிறது.
மேலும், ஆதித்யன் முதலான சப்தங்கள் முதலில் வருவதால் எவ்வித விரோதமுமில்லாததினால் அவைக ளுக்கு முக்கியமாயுள்ள அர்த்தத்தன்மையே கிரஹிக்க வேண்டும். தன் அர்த்தத்தைச் சொல்கிற அவைகளால் வியாபிக்கப்பட்ட பின்னால்வரும் பிரஹ்ம சப்தத்திற்கு முக்கியமான விருத்தியினால் ஸாமானாதிகரண்யம் ஏற்பட முடியாததினால், பிரஹ்மமாக பாவிப்பதை விதிப்பதற்காக என்பதுதான் நிலைக்கிறது.

தவிரவும் பிரஹ்ம சப்தத்திற்கு மேலால் 'இதி’ (என்று) என்றிருப்பதினாலும் இந்த அர்த்தம்தான் நியாயம், பிரஹ்மம் என்று உபதேசம்", "பிரஹ்மம் என்று உபாஸிக் கவும்”, “பிரஹ்மம் என்று உபாஸிக்கிறான்” என்று எங்கேயும் “இதி” என்பதை மேலாலுள்ள பிரஹ்ம சப்தத்தைச் சொல்கிறது, ஆதித்யன் முதலான சப்தங்களையோ சுத்தமா கவே சொல்கிறது. ஆகையால் எப்படி “கிளிஞ்சலை வெள்ளி என்று அறிகிறான்" என்றவிடத்தில் கிளிஞ்சல் என்ற சப்தம் கிளிஞ்சலையே சொல்கிறது, வெள்ளி என்ற சப்தமோ லக்ஷணையால் வெள்ளியைப்போல தோற்றம் என்ற அர்த்தமுள்ளது வெள்ளி என்று அறிகிறானேதவிர அங்கே வெள்ளி யில்லை. அதைப்போலவே இங்கேயும் “ஆதித்யன் முதலியவைகளே பிரஹ்மம் என்று அறிய வேண்டும்” என்று தெரிகிறது.
மேலும் பின்னுள்ள வாக்கியமும் ஆதித்யன் முதலியவைகளையே இரண்டாவது வேற்றுமையால் குறிப்பிடுவது மூலமாய் உபாஸனை என்ற கிரியையினால் விஷயீகரிக்க வேண்டியதாய்க் காட்டுகிறது. “எவன் இவ்விதமறிந்து இந்த ஆதித்யனை பிரஹ்மம் என்று உபாஸிக்கிறானோ அவன்" (சாந்.III-19-4) "எவன் வாக்கை பிரஹ்மம் என்று உபாஸிக்கிறானோ" (சாந்.VII-2-2), “எவன் ஸங்கல்பத்தை பிரஹ்மம் என்று உபாஸிக்கிறானோ” (சாந்.VII-4-9) என்றபடி

பலனேற்படுவதற்காக பிரஹ்மத்தையே உபாஸிக்க வேண்டுமென்று எது சொல்லப்பட்டதோ, அது பொருத்த மில்லை, முன்சொன்ன நியாயத்தினால் ஆதித்யன் முதலியவைகளுக்குத்தான் உபாஸிக்கப்படும் தன்மை தெரிகிறபடியால் ஆதித்யன் முதலியதை உபாஸித்தாலும் கூட அதிதி முதலியவர்களை உபாஸிப்பதில் போல, பவனை பிரஹ்மமே தான் கொடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாயிருப்பதால் இவ்விஷயம் "பலன் அவரிடமிருந்து, (அதுவே) நியாயமானதினால்" (பிரஹ்ம ஸூத்ரம்.III-2-38) என்றவிடத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
இங்கு இவ்விதம் தான் பிரஹ்மத்திற்கு உபாஸிக்கப்படும் தன்மை, அதாவது பிரதிமை முதலிய வைகளில் விஷ்ணு முதலானவர்களுக்குப்போல பிரதீகங் களில் பிரஹ்ம பாவனையை ஏற்றுவது.
இங்கு இவ்விதம் தான் பிரஹ்மத்திற்கு உபாஸிக்கப்படும் தன்மை, அதாவது பிரதிமை முதலிய வைகளில் விஷ்ணு முதலானவர்களுக்குப்போல பிரதீகங் களில் பிரஹ்ம பாவனையை ஏற்றுவது.