सूत्रम् ११ஸூத்ரம் 11 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்
स्मृतेश्च ॥ ११ ॥ஸ்ம்ருதேஶ்ச ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्मृतिरप्येतमर्थमनुजानाति — ‘ब्रह्मणा सह ते सर्वे सम्प्राप्ते प्रतिसञ्चरे । परस्यान्ते कृतात्मानः प्रविशन्ति परं पदम्’ इति । तस्मात्कार्यब्रह्मविषया एव गतिश्रुतयः इति सिद्धान्तः ॥ ११ ॥ஸ்ம்ருதிரப்யேதமர்த2மநுஜாநாதி — ‘ப்3ரஹ்மணா ஸஹ தே ஸர்வே ஸம்ப்ராப்தே ப்ரதிஸஞ்சரே । பரஸ்யாந்தே க்ருதாத்மாந꞉ ப்ரவிஶந்தி பரம் பத3ம்’ இதி । தஸ்மாத்கார்யப்3ரஹ்மவிஷயா ஏவ க3திஶ்ருதய꞉ இதி ஸித்3தா4ந்த꞉ ॥ 11 ॥
ஸ்மிருதியும் கூட இவ்விஷயத்தை ஒத்துக் கொள்கிறது. “சுத்தமனமுள்ள ஞானம் பெற்ற அவர்கள் எல்லோரும் பிரஹ்மாவின் ஆயுள் முடிவில் பிரளயகாலம் வரும்போது பிரஹ்மாவும்கூட, மேலான பதத்தை அடைகிறார்கள்” என்று. ஆகையால் கார்ய பிரஹ்மத்தை விஷயமாயுள்ளதாக போகுதல் சொல்லப் பட்டிருக்கிறது என்று ஸித்தாந்தம்.