अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
ननु कार्यप्राप्तौ अनावृत्तिश्रवणं न घटते । न हि परस्माद्ब्रह्मणोऽन्यत्र क्वचिन्नित्यतां सम्भावयन्ति । दर्शयति च देवयानेन पथा प्रस्थितानामनावृत्तिम् — ‘एतेन प्रतिपद्यमाना इमं मानवमावर्तं नावर्तन्ते’ (छा. उ. ४ । १५ । ५) इति, ‘तेषामिह न पुनरावृत्तिरस्ति — ‘तयोर्ध्वमायन्नमृतत्वमेति’ (छा. उ. ८ । ६ । ६) (क. उ. २ । ३ । १६) इति चेत्; अत्र ब्रूमः —நநு கார்யப்ராப்தௌ அநாவ்ருத்திஶ்ரவணம் ந க4டதே । ந ஹி பரஸ்மாத்3ப்3ரஹ்மணோ(அ)ந்யத்ர க்வசிந்நித்யதாம் ஸம்பா4வயந்தி । த3ர்ஶயதி ச தே3வயாநேந பதா2 ப்ரஸ்தி2தாநாமநாவ்ருத்திம் — ‘ஏதேந ப்ரதிபத்3யமாநா இமம் மாநவமாவர்தம் நாவர்தந்தே’ (சா2. உ. 4 । 15 । 5) இதி, ‘தேஷாமிஹ ந புநராவ்ருத்திரஸ்தி — ‘தயோர்த்4வமாயந்நம்ருதத்வமேதி’ (சா2. உ. 8 । 6 । 6) (க. உ. 2 । 3 । 16) இதி சேத்; அத்ர ப்3ரூம꞉ —
கார்ய பிரஹ்மத்தை அடைந்தால் திரும்பிவருவ தில்லையென்று சொல்வது பொருந்தாதே; பரப்ரஹ்மத் தைத் தவிர வேறு எங்கேயும் சாசுவதமாயிருக்கும் தன்மை இருப்பதாகச் சொல்லவில்லையே? தேவயான மார்க்கமாய் புறப்பட்டுப் போகிறவர்களுக்கோ “இது வழியாக போகிறவர்கள் இந்த மநுஸம்பந்தமான சுழலுக்கு திரும்புவதில்லை” (சாந். IV-15-6) என்றும், “அவர்களுக்கு இங்கு திரும்பி வருவது கிடையாது" என்றும் “அதன் வழியாய் மேலே போகிறவன் மரணமற்ற தன்மையை அடைகிறான்” (சாந். VIII-6-6 ; கட VI;16) என்றும் திரும்பி வருவது கிடையாது என்று காட்டுகிறதே? என்றால் அங்கு சொல்கிறோம்.
सूत्रम् १०ஸூத்ரம் 10 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்

कार्यात्यये तदध्यक्षेण सहातः परमभिधानात् ॥ १० ॥கார்யாத்யயே தத3த்4யக்ஷேண ஸஹாத꞉ பரமபி4தா4நாத் ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कार्यब्रह्मलोकप्रलयप्रत्युपस्थाने सति तत्रैव उत्पन्नसम्यग्दर्शनाः सन्तः, तदध्यक्षेण हिरण्यगर्भेण सह अतः परं परिशुद्धं विष्णोः परमं पदं प्रतिपद्यन्ते — क्रममुक्तिः अनावृत्त्यादिश्रुत्यभिधानेभ्योऽभ्युपगन्तव्या । न ह्यञ्जसैव गतिपूर्विका परप्राप्तिः सम्भवतीत्युपपादितम् ॥ १० ॥கார்யப்3ரஹ்மலோகப்ரலயப்ரத்யுபஸ்தா2நே ஸதி தத்ரைவ உத்பந்நஸம்யக்3த3ர்ஶநா꞉ ஸந்த꞉, தத3த்4யக்ஷேண ஹிரண்யக3ர்பே4ண ஸஹ அத꞉ பரம் பரிஶுத்3த4ம் விஷ்ணோ꞉ பரமம் பத3ம் ப்ரதிபத்3யந்தே — க்ரமமுக்தி꞉ அநாவ்ருத்த்யாதி3ஶ்ருத்யபி4தா4நேப்4யோ(அ)ப்4யுபக3ந்தவ்யா । ந ஹ்யஞ்ஜஸைவ க3திபூர்விகா பரப்ராப்தி꞉ ஸம்ப4வதீத்யுபபாதி3தம் ॥ 10 ॥
கார்ய பிரஹ்மத்தினுடைய உலகத்திற்கு பிரனயம் ஸமீபிக்கும்போது அங்கேயே நல்ல ஞானமேற்பட்டவர் களாய் அதன் அத்யக்ஷரான ஹிரண்யகர்ப்பருடன் கூடிவே அங்கிருந்து மேலான சுத்தமான விஷ்ணுவின் உத்தமமான ஸ்தானத்தை அடைகிறார்கள் என்று இவ்விதம் திரும்பி வருவதில்லையென்று சுருதி சொல்லியிருப்பதிலிருந்து கிரமமுக்தி ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது. போகுதலை முன்னிட்டு பரபிரஹ்மத்தையடைவது ஸம்பவிக்காது என்பது எடுத்துக்காட்டப்பட்டது.