अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
ननु कार्यविषयेऽपि ब्रह्मशब्दो नोपपद्यते, समन्वये हि समस्तस्य जगतो जन्मादिकारणं ब्रह्मेति स्थापितम् — इत्यत्रोच्यते —நநு கார்யவிஷயே(அ)பி ப்3ரஹ்மஶப்3தோ3 நோபபத்3யதே, ஸமந்வயே ஹி ஸமஸ்தஸ்ய ஜக3தோ ஜந்மாதி3காரணம் ப்3ரஹ்மேதி ஸ்தா2பிதம் — இத்யத்ரோச்யதே —
ஸமன்வயத்தில் (முதலாவது அத்யாயத்தில்) எல்லா ஜகத்திற்கும் ஜன்மம் முதலியதிற்கு காரணமாயி ருப்பது ப்ரஹ்மம் என்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறபடியால், ப்ரஹ்மம் என்ற சப்தம் கார்ய விஷயத்தில் பொருத் தமாகாது அல்லவா என்றால் இங்கு செய்கிறோம்:-
सूत्रम् ९ஸூத்ரம் 9 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்

सामीप्यात्तु तद्व्यपदेशः ॥ ९ ॥ஸாமீப்யாத்து தத்3வ்யபதே3ஶ꞉ ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्द आशङ्काव्यावृत्त्यर्थः । परब्रह्मसामीप्यात् अपरस्य ब्रह्मणः, तस्मिन्नपि ब्रह्मशब्दप्रयोगो न विरुध्यते । परमेव हि ब्रह्म विशुद्धोपाधिसम्बन्धं क्वचित्कैश्चिद्विकारधर्मैर्मनोमयत्वादिभिः उपासनाय उपदिश्यमानम् अपरमिति स्थितिः ॥ ९ ॥துஶப்3த3 ஆஶங்காவ்யாவ்ருத்த்யர்த2꞉ । பரப்3ரஹ்மஸாமீப்யாத் அபரஸ்ய ப்3ரஹ்மண꞉, தஸ்மிந்நபி ப்3ரஹ்மஶப்3த3ப்ரயோகோ3 ந விருத்4யதே । பரமேவ ஹி ப்3ரஹ்ம விஶுத்3தோ4பாதி4ஸம்ப3ந்த4ம் க்வசித்கைஶ்சித்3விகாரத4ர்மைர்மநோமயத்வாதி3பி4꞉ உபாஸநாய உபதி3ஶ்யமாநம் அபரமிதி ஸ்தி2தி꞉ ॥ 9 ॥
“து” என்ற சப்தம் ஸந்தேஹத்தை விலக்குவதை பிரயோஜனமாகவுடையது, அபரபிரஹ்மம் பரப்பிரஹ்மத் திற்கு ஸமீபத்திலிருப்பதால், அதிலும் பிரஹ்ம சப்த பிரயோகம் செய்வது விரோதமில்லை. பரப்ரஹ்மமேதான் அல்லவா சுத்தமான உபாதிகளுடன் ஸம்பந்தப்பட்டதாக சில ஸமயங்களில் மனோமயம் முதலான சில கார்யமான தர்மங்களுடன் சேர்த்து உபாஸனைக்காக உபதேசம் செய்யப்பட்டு அபரம் என்று ஏற்படுகிறது? என்பது ஸித்தாந்தம்.