अद्वैतभारती
सूत्रम् ८ஸூத்ரம் 8 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்

विशेषितत्वाच्च ॥ ८ ॥விஶேஷிதத்வாச்ச ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘ब्रह्मलोकान्गमयति ते तेषु ब्रह्मलोकेषु पराः परावतो वसन्ति’ (बृ. उ. ६ । २ । १५) इति च श्रुत्यन्तरे विशेषितत्वात् कार्यब्रह्मविषयैव गतिरिति गम्यते । न हि बहुवचनेन विशेषणं परस्मिन्ब्रह्मण्यवकल्पते । कार्ये तु अवस्थाभेदोपपत्तेः सम्भवति बहुवचनम् । लोकश्रुतिरपि विकारगोचरायामेव सन्निवेशविशिष्टायां भोगभूमावाञ्जसी । गौणी त्वन्यत्र ‘ब्रह्मैव लोक एष सम्राट्’ इत्यादिषु । अधिकरणाधिकर्तव्यनिर्देशोऽपि परस्मिन्ब्रह्मणि अनाञ्जसः स्यात् । तस्मात् कार्यविषयमेवेदं नयनम् ॥ ८ ॥‘ப்3ரஹ்மலோகாந்க3மயதி தே தேஷு ப்3ரஹ்மலோகேஷு பரா꞉ பராவதோ வஸந்தி’ (ப்3ரு. உ. 6 । 2 । 15) இதி ச ஶ்ருத்யந்தரே விஶேஷிதத்வாத் கார்யப்3ரஹ்மவிஷயைவ க3திரிதி க3ம்யதே । ந ஹி ப3ஹுவசநேந விஶேஷணம் பரஸ்மிந்ப்3ரஹ்மண்யவகல்பதே । கார்யே து அவஸ்தா2பே4தோ3பபத்தே꞉ ஸம்ப4வதி ப3ஹுவசநம் । லோகஶ்ருதிரபி விகாரகோ3சராயாமேவ ஸந்நிவேஶவிஶிஷ்டாயாம் போ4க3பூ4மாவாஞ்ஜஸீ । கௌ3ணீ த்வந்யத்ர ‘ப்3ரஹ்மைவ லோக ஏஷ ஸம்ராட்’ இத்யாதி3ஷு । அதி4கரணாதி4கர்தவ்யநிர்தே3ஶோ(அ)பி பரஸ்மிந்ப்3ரஹ்மணி அநாஞ்ஜஸ꞉ ஸ்யாத் । தஸ்மாத் கார்யவிஷயமேவேத3ம் நயநம் ॥ 8 ॥
"பிரஹ்மலோகங்களை அடைவிக்கிறான். அவர்கள் அந்த பிரஹ்ம லோகங்களில் தீர்க்காயுஸுள்ள பிரஹ்மாவின் நீண்ட ஆயுட்காலம் வஸிக்கிறார்கள்" (பிருஹத்.VI-2-15) என்று வேறு சுருதியில் “குறிப்பிட்டிருக் கிறபடியாலும்' அடைதல் கார்ய பிரஹ்மத்தையே விஷய மாயுள்ளது என்று தெரிகிறது. பலதைக் குறிப்பிடும் சொல்லால் குறிப்பிடுவது பரப்பிரஹ்மத்தில் பொருந்தா தல்லவா? கார்ய பிரஹ்மத்திலோ நிலைகளுடைய வேற்றுமை பொருந்துமாகையால், பலவென்று சொல்வது ஸம்பவிக்கும். “லோகம்” என்ற வார்த்தையும்கூட மாறுதலை விஷயீகரிக்கிற அமைப்புடன்கூடிய போக ஸ்தானத்தில் பொருந்தக்கூடியது. மற்றவிடங்களிலோ குணத்தினால் சொல்லப்படுவதுதான். "ஹே, அரசனே இந்த லோகம் பிரஹ்மமே" என்றது போல, ஆதாரமா யிருப்பது மேலாலிருப்பது என்று (ஏழாம் வேற்றுமையால்) குறிப்பிட்டிருப்பதும் மேலான பிரஹ்மத்தில் பொருத்த மல்லாததாகும். ஆகையால் இந்த கொண்டு போய்ச் சேர்ப்பது கார்ய பிரஹ்மத்தையே விஷயமாயுள்ளது.