अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
कं पुनः पूर्वपक्षमाशङ्क्य अयं सिद्धान्तः प्रतिष्ठापितः ‘कार्यं बादरिः’ (ब्र. सू. ४ । ३ । ७) इत्यादिनेति, स इदानीं सूत्रैरेवोपदर्श्यते —கம் புந꞉ பூர்வபக்ஷமாஶங்க்ய அயம் ஸித்3தா4ந்த꞉ ப்ரதிஷ்டா2பித꞉ ‘கார்யம் பா3த3ரி꞉’ (ப்3ர. ஸூ. 4 । 3 । 7) இத்யாதி3நேதி, ஸ இதா3நீம் ஸூத்ரைரேவோபத3ர்ஶ்யதே —
எந்த பூர்வபக்ஷத்தை ஆசங்கை செய்து கொண்டு “கார்யம் என்று பாதரி" முதலான ஸூத்திரங்களால் இந்த ஸித்தாந்தம் ஸ்தாபிக்கப்பட்டது? என்றால், அது இப்பொழுது ஸூத்திரங்களினாலேயே காட்டப்படுகிறது:-
सूत्रम् १२ஸூத்ரம் 12 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்
परं जैमिनिर्मुख्यत्वात् ॥ १२ ॥பரம் ஜைமிநிர்முக்2யத்வாத் ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
जैमिनिस्त्वाचार्यः‘स एनान्ब्रह्म गमयति’ (छा. उ. ४ । १५ । ५) इत्यत्र परमेव ब्रह्म प्रापयतीति मन्यते । कुतः ? मुख्यत्वात् । परं हि ब्रह्म ब्रह्मशब्दस्य मुख्यमालम्बनम् , गौणमपरम्; मुख्यगौणयोश्च मुख्ये सम्प्रत्ययो भवति ॥ १२ ॥ஜைமிநிஸ்த்வாசார்ய꞉‘ஸ ஏநாந்ப்3ரஹ்ம க3மயதி’ (சா2. உ. 4 । 15 । 5) இத்யத்ர பரமேவ ப்3ரஹ்ம ப்ராபயதீதி மந்யதே । குத꞉ ? முக்2யத்வாத் । பரம் ஹி ப்3ரஹ்ம ப்3ரஹ்மஶப்3த3ஸ்ய முக்2யமாலம்ப3நம் , கௌ3ணமபரம்; முக்2யகௌ3ணயோஶ்ச முக்2யே ஸம்ப்ரத்யயோ ப4வதி ॥ 12 ॥
“இவர்களை அவன் பிரஹ்மத்தை அடைவிக் கிறான்" (சாந்.IV-15-6) என்கிறவிடத்தில் பரப்பிரஹ்மத் தையே அடைவிக்கிறான் என்று ஜைமினி என்ற ஆசார்யர் எண்ணுகிறார். ஏன்? முக்கியத் தன்மையுள்ளதால் பிரஹ்மம் என்ற சப்தத்திற்கு பரப்பிரஹ்மமல்லவா முக்கியமான பிடி மானம்? அபரப்பிரஹ்மம் கௌணம். முக்கியம் கௌணம் இரண்டில் முக்கியத்தில் நல்ல அறிவு ஏற்படுகிறது.