अद्वैतभारती
सूत्रम् १३ஸூத்ரம் 13 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்

दर्शनाच्च ॥ १३ ॥த3ர்ஶநாச்ச ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘तयोर्ध्वमायन्नमृतत्वमेति’ (छा. उ. ८ । ६ । ६) (क. उ. २ । ३ । १६) इति च गतिपूर्वकममृतत्वं दर्शयति । अमृतत्वं च परस्मिन्ब्रह्मण्युपपद्यते, न कार्ये, विनाशित्वात्कार्यस्य — ‘अथ यत्रान्यत्पश्यति … तदल्पं … तन्मर्त्यम्’ (छा. उ. ७ । २४ । १) इति वचनात् । परविषयैव च एषा गतिः कठवल्लीषु पठ्यते; न हि तत्र विद्यान्तरप्रक्रमोऽस्ति — ‘अन्यत्र धर्मादन्यत्राधर्मात्’ (क. उ. १ । २ । १४) इति परस्यैव ब्रह्मणः प्रक्रान्तत्वात् ॥ १३ ॥‘தயோர்த்4வமாயந்நம்ருதத்வமேதி’ (சா2. உ. 8 । 6 । 6) (க. உ. 2 । 3 । 16) இதி ச க3திபூர்வகமம்ருதத்வம் த3ர்ஶயதி । அம்ருதத்வம் ச பரஸ்மிந்ப்3ரஹ்மண்யுபபத்3யதே, ந கார்யே, விநாஶித்வாத்கார்யஸ்ய — ‘அத2 யத்ராந்யத்பஶ்யதி … தத3ல்பம் … தந்மர்த்யம்’ (சா2. உ. 7 । 24 । 1) இதி வசநாத் । பரவிஷயைவ ச ஏஷா க3தி꞉ கட2வல்லீஷு பட்2யதே; ந ஹி தத்ர வித்3யாந்தரப்ரக்ரமோ(அ)ஸ்தி — ‘அந்யத்ர த4ர்மாத3ந்யத்ராத4ர்மாத்’ (க. உ. 1 । 2 । 14) இதி பரஸ்யைவ ப்3ரஹ்மண꞉ ப்ரக்ராந்தத்வாத் ॥ 13 ॥
'அது வழியாக மேலே போகிறவன் மரணமற்ற தன்மையை அடைகிறான்' (சா. VIII 6-6 ; கட VI16) என்று போகுதலை முன்னிட்டு மரணமற்ற தன்மையை காட்டு கிறது. மரணமற்ற தன்மையும் பரப்பிரஹ்ம விஷயத்தில் பொருந்தும், கார்ய பிரஹ்ம விஷயத்தில் பொருந்தாது, கார்யத்திற்கு நாசமடையும் தன்மையிருப்பதினால் “பிறகு எங்கே வேறே பார்க்கிறானோ (சாந்.VII-24-1) என்று எடுத்துச் சொல்லியிருப்பதினால் பரபிரஹ்ம விஷயமாக வேதான் கடவல்லியிலும் போகுதல் சொல்லப்படுகிறது. அந்தவிடத்தில் வேறு வித்யைக்கு ஆரம்பம் இல்லை “தர்மத்தை விட வேறான, அதர்மத்தை விட வேறான" (கடII-14) என்று பரபிரஹ்மத்தைப் பற்றியே ஆரம்பித்தி ருப்பதால்