सूत्रम् १४ஸூத்ரம் 14 / १६16
कार्याधिकरणम्கார்யாதி4கரணம்
न च कार्ये प्रतिपत्त्यभिसन्धिः ॥ १४ ॥ந ச கார்யே ப்ரதிபத்த்யபி4ஸந்தி4꞉ ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च ‘प्रजापतेः सभां वेश्म प्रपद्ये’ (छा. उ. ८ । १४ । १) इति नायं कार्यविषयः प्रतिपत्त्यभिसन्धिः, ‘नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म’ (छा. उ. ८ । १४ । १) इति कार्यविलक्षणस्य परस्यैव ब्रह्मणः प्रकृतत्वात् । ‘यशोऽहं भवामि ब्राह्मणानाम्’ (छा. उ. ८ । १४ । १) इति च सर्वात्मत्वेनोपक्रमणात् । ‘न तस्य प्रतिमाऽस्ति यस्य नाम महद्यशः’ (श्वे. उ. ४ । १९) इति च परस्यैव ब्रह्मणो यशोनामत्वप्रसिद्धेः । सा चेयं वेश्मप्रतिपत्तिर्गतिपूर्विका हार्दविद्यायामुदिता — ‘तदपराजिता पूर्ब्रह्मणः प्रभुविमितꣳ हिरण्मयम्’ (छा. उ. ८ । ५ । ३) इत्यत्र । पदेरपि च गत्यर्थत्वात् मार्गापेक्षता अवसीयते । तस्मात्परब्रह्मविषया गतिश्रुतय इति पक्षान्तरम् ।அபி ச ‘ப்ரஜாபதே꞉ ஸபா4ம் வேஶ்ம ப்ரபத்3யே’ (சா2. உ. 8 । 14 । 1) இதி நாயம் கார்யவிஷய꞉ ப்ரதிபத்த்யபி4ஸந்தி4꞉, ‘நாமரூபயோர்நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம’ (சா2. உ. 8 । 14 । 1) இதி கார்யவிலக்ஷணஸ்ய பரஸ்யைவ ப்3ரஹ்மண꞉ ப்ரக்ருதத்வாத் । ‘யஶோ(அ)ஹம் ப4வாமி ப்3ராஹ்மணாநாம்’ (சா2. உ. 8 । 14 । 1) இதி ச ஸர்வாத்மத்வேநோபக்ரமணாத் । ‘ந தஸ்ய ப்ரதிமா(அ)ஸ்தி யஸ்ய நாம மஹத்3யஶ꞉’ (ஶ்வே. உ. 4 । 19) இதி ச பரஸ்யைவ ப்3ரஹ்மணோ யஶோநாமத்வப்ரஸித்3தே4꞉ । ஸா சேயம் வேஶ்மப்ரதிபத்திர்க3திபூர்விகா ஹார்த3வித்3யாயாமுதி3தா — ‘தத3பராஜிதா பூர்ப்3ரஹ்மண꞉ ப்ரபு4விமிதꣳ ஹிரண்மயம்’ (சா2. உ. 8 । 5 । 3) இத்யத்ர । பதே3ரபி ச க3த்யர்த2த்வாத் மார்கா3பேக்ஷதா அவஸீயதே । தஸ்மாத்பரப்3ரஹ்மவிஷயா க3திஶ்ருதய இதி பக்ஷாந்தரம் ।
तावेतौ द्वौ पक्षावाचार्येण सूत्रितौ — गत्युपपत्त्यादिभिरेकः, मुख्यत्वादिभिरपरः । तत्र गत्युपपत्त्यादयः प्रभवन्ति मुख्यत्वादीनाभासयितुम् , न तु मुख्यत्वादयो गत्युपपत्त्यादीन् — इति आद्य एव सिद्धान्तो व्याख्यातः, द्वितीयस्तु पूर्वपक्षः । न ह्यसत्यपि सम्भवे मुख्यस्यैवार्थस्य ग्रहणमिति कश्चिदाज्ञापयिता विद्यते । परविद्याप्रकरणेऽपि च तत्स्तुत्यर्थं विद्यान्तराश्रयगत्यनुकीर्तनमुपपद्यते — ‘विष्वङ्ङन्या उत्क्रमणे भवन्ति’ (छा. उ. ८ । ६ । ६) इतिवत् । ‘प्रजापतेः सभां वेश्म प्रपद्ये’ (छा. उ. ८ । १४ । १) इति तु पूर्ववाक्यविच्छेदेन कार्येऽपि प्रतिपत्त्यभिसन्धिर्न विरुध्यते । सगुणेऽपि च ब्रह्मणि सर्वात्मत्वसङ्कीर्तनम् ‘सर्वकर्मा सर्वकामः’ इत्यादिवत् अवकल्पते । तस्मादपरविषया एव गतिश्रुतयः ॥தாவேதௌ த்3வௌ பக்ஷாவாசார்யேண ஸூத்ரிதௌ — க3த்யுபபத்த்யாதி3பி4ரேக꞉, முக்2யத்வாதி3பி4ரபர꞉ । தத்ர க3த்யுபபத்த்யாத3ய꞉ ப்ரப4வந்தி முக்2யத்வாதீ3நாபா4ஸயிதும் , ந து முக்2யத்வாத3யோ க3த்யுபபத்த்யாதீ3ந் — இதி ஆத்3ய ஏவ ஸித்3தா4ந்தோ வ்யாக்2யாத꞉, த்3விதீயஸ்து பூர்வபக்ஷ꞉ । ந ஹ்யஸத்யபி ஸம்ப4வே முக்2யஸ்யைவார்த2ஸ்ய க்3ரஹணமிதி கஶ்சிதா3ஜ்ஞாபயிதா வித்3யதே । பரவித்3யாப்ரகரணே(அ)பி ச தத்ஸ்துத்யர்த2ம் வித்3யாந்தராஶ்ரயக3த்யநுகீர்தநமுபபத்3யதே — ‘விஷ்வங்ஙந்யா உத்க்ரமணே ப4வந்தி’ (சா2. உ. 8 । 6 । 6) இதிவத் । ‘ப்ரஜாபதே꞉ ஸபா4ம் வேஶ்ம ப்ரபத்3யே’ (சா2. உ. 8 । 14 । 1) இதி து பூர்வவாக்யவிச்சே2தே3ந கார்யே(அ)பி ப்ரதிபத்த்யபி4ஸந்தி4ர்ந விருத்4யதே । ஸகு3ணே(அ)பி ச ப்3ரஹ்மணி ஸர்வாத்மத்வஸங்கீர்தநம் ‘ஸர்வகர்மா ஸர்வகாம꞉’ இத்யாதி3வத் அவகல்பதே । தஸ்மாத3பரவிஷயா ஏவ க3திஶ்ருதய꞉ ॥
केचित्पुनः पूर्वाणि पूर्वपक्षसूत्राणि भवन्ति उत्तराणि सिद्धान्तसूत्राणि — इत्येतां व्यवस्थामनुरुध्यमानाः परविषया एव गतिश्रुतीः प्रतिष्ठापयन्ति; तत् अनुपपन्नम् , गन्तव्यत्वानुपपत्तेर्ब्रह्मणः । यत्सर्वगतं सर्वान्तरं सर्वात्मकं च परं ब्रह्म ‘आकाशवत्सर्वगतश्च नित्यः’ ‘यत्साक्षादपरोक्षाद्ब्रह्म’ (बृ. उ. ३ । ४ । १) ‘य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) ‘आत्मैवेदꣳ सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) ‘ब्रह्मैवेदं विश्वमिदं वरिष्ठम्’ (मु. उ. २ । २ । १२) इत्यादिश्रुतिनिर्धारितविशेषम् — तस्य गन्तव्यता न कदाचिदप्युपपद्यते । न हि गतमेव गम्यते । अन्यो ह्यन्यद्गच्छतीति प्रसिद्धं लोके ।கேசித்புந꞉ பூர்வாணி பூர்வபக்ஷஸூத்ராணி ப4வந்தி உத்தராணி ஸித்3தா4ந்தஸூத்ராணி — இத்யேதாம் வ்யவஸ்தா2மநுருத்4யமாநா꞉ பரவிஷயா ஏவ க3திஶ்ருதீ꞉ ப்ரதிஷ்டா2பயந்தி; தத் அநுபபந்நம் , க3ந்தவ்யத்வாநுபபத்தேர்ப்3ரஹ்மண꞉ । யத்ஸர்வக3தம் ஸர்வாந்தரம் ஸர்வாத்மகம் ச பரம் ப்3ரஹ்ம ‘ஆகாஶவத்ஸர்வக3தஶ்ச நித்ய꞉’ ‘யத்ஸாக்ஷாத3பரோக்ஷாத்3ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 4 । 1) ‘ய ஆத்மா ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 1) ‘ஆத்மைவேத3ꣳ ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) ‘ப்3ரஹ்மைவேத3ம் விஶ்வமித3ம் வரிஷ்ட2ம்’ (மு. உ. 2 । 2 । 12) இத்யாதி3ஶ்ருதிநிர்தா4ரிதவிஶேஷம் — தஸ்ய க3ந்தவ்யதா ந கதா3சித3ப்யுபபத்3யதே । ந ஹி க3தமேவ க3ம்யதே । அந்யோ ஹ்யந்யத்3க3ச்ச2தீதி ப்ரஸித்3த4ம் லோகே ।
ननु लोके गतस्यापि गन्तव्यता देशान्तरविशिष्टस्य दृष्टा — यथा पृथिवीस्थ एव पृथिवीं देशान्तरद्वारेण गच्छति, तथा अनन्यत्वेऽपि बालस्य कालान्तरविशिष्टं वार्धकं स्वात्मभूतमेव गन्तव्यं दृष्टम् , तद्वत् ब्रह्मणोऽपि सर्वशक्त्युपेतत्वात् कथञ्चित् गन्तव्यता स्यादिति — न, प्रतिषिद्धसर्वविशेषत्वाद्ब्रह्मणः । ‘निष्कलं निष्क्रियं शान्तं निरवद्यं निरञ्जनम्’ (श्वे. उ. ६ । १९) ‘अस्थूलमनण्वह्रस्वमदीर्घम्’ (बृ. उ. ३ । ८ । ८) ‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) ‘स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयो ब्रह्म’ (बृ. उ. ४ । ४ । २५) ‘स एष नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६) इत्यादिश्रुतिस्मृतिन्यायेभ्यो न देशकालादिविशेषयोगः परमात्मनि कल्पयितुं शक्यते, येन भूप्रदेशवयोवस्थान्यायेनास्य गन्तव्यता स्यात् । भूवयसोस्तु प्रदेशावस्थादिविशेषयोगादुपपद्यते देशकालविशिष्टा गन्तव्यता ।நநு லோகே க3தஸ்யாபி க3ந்தவ்யதா தே3ஶாந்தரவிஶிஷ்டஸ்ய த்3ருஷ்டா — யதா2 ப்ருதி2வீஸ்த2 ஏவ ப்ருதி2வீம் தே3ஶாந்தரத்3வாரேண க3ச்ச2தி, ததா2 அநந்யத்வே(அ)பி பா3லஸ்ய காலாந்தரவிஶிஷ்டம் வார்த4கம் ஸ்வாத்மபூ4தமேவ க3ந்தவ்யம் த்3ருஷ்டம் , தத்3வத் ப்3ரஹ்மணோ(அ)பி ஸர்வஶக்த்யுபேதத்வாத் கத2ஞ்சித் க3ந்தவ்யதா ஸ்யாதி3தி — ந, ப்ரதிஷித்3த4ஸர்வவிஶேஷத்வாத்3ப்3ரஹ்மண꞉ । ‘நிஷ்கலம் நிஷ்க்ரியம் ஶாந்தம் நிரவத்3யம் நிரஞ்ஜநம்’ (ஶ்வே. உ. 6 । 19) ‘அஸ்தூ2லமநண்வஹ்ரஸ்வமதீ3ர்க4ம்’ (ப்3ரு. உ. 3 । 8 । 8) ‘ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2) ‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மாஜரோ(அ)மரோ(அ)ம்ருதோ(அ)ப4யோ ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 4 । 4 । 25) ‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா’ (ப்3ரு. உ. 3 । 9 । 26) இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிந்யாயேப்4யோ ந தே3ஶகாலாதி3விஶேஷயோக3꞉ பரமாத்மநி கல்பயிதும் ஶக்யதே, யேந பூ4ப்ரதே3ஶவயோவஸ்தா2ந்யாயேநாஸ்ய க3ந்தவ்யதா ஸ்யாத் । பூ4வயஸோஸ்து ப்ரதே3ஶாவஸ்தா2தி3விஶேஷயோகா3து3பபத்3யதே தே3ஶகாலவிஶிஷ்டா க3ந்தவ்யதா ।
जगदुत्पत्तिस्थितिप्रलयहेतुत्वश्रुतेरनेकशक्तित्वं ब्रह्मण इति चेत् , न, विशेषनिराकरणश्रुतीनामनन्यार्थत्वात् । उत्पत्त्यादिश्रुतीनामपि समानमनन्यार्थत्वमिति चेत् , न, तासामेकत्वप्रतिपादनपरत्वात् । मृदादिदृष्टान्तैर्हि सतो ब्रह्मण एकस्य सत्यत्वं विकारस्य च अनृतत्वं प्रतिपादयत् शास्त्रं नोत्पत्त्यादिपरं भवितुमर्हति ॥ஜக3து3த்பத்திஸ்தி2திப்ரலயஹேதுத்வஶ்ருதேரநேகஶக்தித்வம் ப்3ரஹ்மண இதி சேத் , ந, விஶேஷநிராகரணஶ்ருதீநாமநந்யார்த2த்வாத் । உத்பத்த்யாதி3ஶ்ருதீநாமபி ஸமாநமநந்யார்த2த்வமிதி சேத் , ந, தாஸாமேகத்வப்ரதிபாத3நபரத்வாத் । ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தைர்ஹி ஸதோ ப்3ரஹ்மண ஏகஸ்ய ஸத்யத்வம் விகாரஸ்ய ச அந்ருதத்வம் ப்ரதிபாத3யத் ஶாஸ்த்ரம் நோத்பத்த்யாதி3பரம் ப4விதுமர்ஹதி ॥
कस्मात्पुनरुत्पत्त्यादिश्रुतीनां विशेषनिराकरणश्रुतिशेषत्वम् , न पुनरितरशेषत्वमितरासामिति, उच्यते — विशेषनिराकरणश्रुतीनां निराकाङ्क्षार्थत्वात् । न हि आत्मन एकत्वनित्यत्वशुद्धत्वाद्यवगतौ सत्यां भूयः काचिदाकाङ्क्षा उपजायते, पुरुषार्थसमाप्तिबुद्ध्युपपत्तेः, ‘तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) ‘अभयं वै जनक प्राप्तोऽसि’ (बृ. उ. ४ । २ । ४) ‘विद्वान्न बिभेति कुतश्चन । एतꣳ ह वाव न तपति । किमहꣳ साधु नाकरवम् । किमहं पापमकरवम्’ (तै. उ. २ । ९ । १) इत्यादिश्रुतिभ्यः, तथैव च विदुषां तुष्ट्यनुभवादिदर्शनात् , विकारानृताभिसन्ध्यपवादाच्च — ‘मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ इति । अतो न विशेषनिराकरणश्रुतीनामन्यशेषत्वमवगन्तुं शक्यते ।கஸ்மாத்புநருத்பத்த்யாதி3ஶ்ருதீநாம் விஶேஷநிராகரணஶ்ருதிஶேஷத்வம் , ந புநரிதரஶேஷத்வமிதராஸாமிதி, உச்யதே — விஶேஷநிராகரணஶ்ருதீநாம் நிராகாங்க்ஷார்த2த்வாத் । ந ஹி ஆத்மந ஏகத்வநித்யத்வஶுத்3த4த்வாத்3யவக3தௌ ஸத்யாம் பூ4ய꞉ காசிதா3காங்க்ஷா உபஜாயதே, புருஷார்த2ஸமாப்திபு3த்3த்4யுபபத்தே꞉, ‘தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉’ (ஈ. உ. 7) ‘அப4யம் வை ஜநக ப்ராப்தோ(அ)ஸி’ (ப்3ரு. உ. 4 । 2 । 4) ‘வித்3வாந்ந பி3பே4தி குதஶ்சந । ஏதꣳ ஹ வாவ ந தபதி । கிமஹꣳ ஸாது4 நாகரவம் । கிமஹம் பாபமகரவம்’ (தை. உ. 2 । 9 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉, ததை2வ ச விது3ஷாம் துஷ்ட்யநுப4வாதி3த3ர்ஶநாத் , விகாராந்ருதாபி4ஸந்த்4யபவாதா3ச்ச — ‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி’ இதி । அதோ ந விஶேஷநிராகரணஶ்ருதீநாமந்யஶேஷத்வமவக3ந்தும் ஶக்யதே ।
नैवमुत्पत्त्यादिश्रुतीनां निराकाङ्क्षार्थप्रतिपादनसामर्थ्यमस्ति । प्रत्यक्षं तु तासामन्यार्थत्वं समनुगम्यते । तथा हि — ‘तत्रैतच्छुङ्गमुत्पतितꣳ सोम्य विजानीहि नेदममूलं भविष्यति’ (छा. उ. ६ । ८ । ३) इत्युपन्यस्य उदर्के सत एवैकस्य जगन्मूलस्य विज्ञेयत्वं दर्शयति; ‘यतो वा इमानि भूतानि जायन्ते । येन जातानि जीवन्ति । यत्प्रयन्त्यभिसंविशन्ति । तद्विजिज्ञासस्व । तद्ब्रह्म’ (तै. उ. ३ । १ । १) इति च । एवमुत्पत्त्यादिश्रुतीनाम् ऐकात्म्यावगमपरत्वात् नानेकशक्तियोगो ब्रह्मणः । अतश्च गन्तव्यत्वानुपपत्तिः । ‘न तस्य प्राणा उत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । ६) ‘ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ इति च परस्मिन्ब्रह्मणि गतिं निवारयति । तद्व्याख्यातम् ‘स्पष्टो ह्येकेषाम्’ (ब्र. सू. ४ । २ । १३) इत्यत्र ॥நைவமுத்பத்த்யாதி3ஶ்ருதீநாம் நிராகாங்க்ஷார்த2ப்ரதிபாத3நஸாமர்த்2யமஸ்தி । ப்ரத்யக்ஷம் து தாஸாமந்யார்த2த்வம் ஸமநுக3ம்யதே । ததா2 ஹி — ‘தத்ரைதச்சு2ங்க3முத்பதிதꣳ ஸோம்ய விஜாநீஹி நேத3மமூலம் ப4விஷ்யதி’ (சா2. உ. 6 । 8 । 3) இத்யுபந்யஸ்ய உத3ர்கே ஸத ஏவைகஸ்ய ஜக3ந்மூலஸ்ய விஜ்ஞேயத்வம் த3ர்ஶயதி; ‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே । யேந ஜாதாநி ஜீவந்தி । யத்ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தி । தத்3விஜிஜ்ஞாஸஸ்வ । தத்3ப்3ரஹ்ம’ (தை. உ. 3 । 1 । 1) இதி ச । ஏவமுத்பத்த்யாதி3ஶ்ருதீநாம் ஐகாத்ம்யாவக3மபரத்வாத் நாநேகஶக்தியோகோ3 ப்3ரஹ்மண꞉ । அதஶ்ச க3ந்தவ்யத்வாநுபபத்தி꞉ । ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) ‘ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ இதி ச பரஸ்மிந்ப்3ரஹ்மணி க3திம் நிவாரயதி । தத்3வ்யாக்2யாதம் ‘ஸ்பஷ்டோ ஹ்யேகேஷாம்’ (ப்3ர. ஸூ. 4 । 2 । 13) இத்யத்ர ॥
गतिकल्पनायां च गन्ता जीवो गन्तव्यस्य ब्रह्मणः अवयवः विकारो अन्यो वा ततः स्यात् , अत्यन्ततादात्म्ये गमनानुपपत्तेः । यद्येवम् , ततः किं स्यात् ? उच्यते — यद्येकदेशः, तेन एकदेशिनो नित्यप्राप्तत्वात् न पुनर्ब्रह्मगमनमुपपद्यते । एकदेशैकदेशित्वकल्पना च ब्रह्मण्यनुपपन्ना, निरवयवत्वप्रसिद्धेः । विकारपक्षेऽप्येतत्तुल्यम् , विकारेणापि विकारिणो नित्यप्राप्तत्वात् । न हि घटो मृदात्मतां परित्यज्य अवतिष्ठते, परित्यागे वा अभावप्राप्तेः । विकारावयवपक्षयोश्च तद्वतः स्थिरत्वात् ब्रह्मणः संसारगमनमपि अनवकॢप्तम् ।க3திகல்பநாயாம் ச க3ந்தா ஜீவோ க3ந்தவ்யஸ்ய ப்3ரஹ்மண꞉ அவயவ꞉ விகாரோ அந்யோ வா தத꞉ ஸ்யாத் , அத்யந்ததாதா3த்ம்யே க3மநாநுபபத்தே꞉ । யத்3யேவம் , தத꞉ கிம் ஸ்யாத் ? உச்யதே — யத்3யேகதே3ஶ꞉, தேந ஏகதே3ஶிநோ நித்யப்ராப்தத்வாத் ந புநர்ப்3ரஹ்மக3மநமுபபத்3யதே । ஏகதே3ஶைகதே3ஶித்வகல்பநா ச ப்3ரஹ்மண்யநுபபந்நா, நிரவயவத்வப்ரஸித்3தே4꞉ । விகாரபக்ஷே(அ)ப்யேதத்துல்யம் , விகாரேணாபி விகாரிணோ நித்யப்ராப்தத்வாத் । ந ஹி க4டோ ம்ருதா3த்மதாம் பரித்யஜ்ய அவதிஷ்ட2தே, பரித்யாகே3 வா அபா4வப்ராப்தே꞉ । விகாராவயவபக்ஷயோஶ்ச தத்3வத꞉ ஸ்தி2ரத்வாத் ப்3ரஹ்மண꞉ ஸம்ஸாரக3மநமபி அநவக்லுப்தம் ।
अथ अन्य एव जीवो ब्रह्मणः, सोऽणुः व्यापी मध्यमपरिमाणो वा भवितुमर्हति । व्यापित्वे गमनानुपपत्तिः । मध्यमपरिमाणत्वे च अनित्यत्वप्रसङ्गः । अणुत्वे कृत्स्नशरीरवेदनानुपपत्तिः । प्रतिषिद्धे च अणुत्वमध्यमपरिमाणत्वे विस्तरेण पुरस्तात् । परस्माच्च अन्यत्वे जीवस्य ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इत्यादिशास्त्रबाधप्रसङ्गः । विकारावयवपक्षयोरपि समानोऽयं दोषः । विकारावयवयोस्तद्वतोऽनन्यत्वात् अदोष इति चेत् , न, मुख्यैकत्वानुपपत्तेः । सर्वेष्वेतेषु पक्षेषु अनिर्मोक्षप्रसङ्गः, संसार्यात्मत्वानिवृत्तेः; निवृत्तौ वा स्वरूपनाशप्रसङ्गः, ब्रह्मात्मत्वानभ्युपगमाच्च ॥அத2 அந்ய ஏவ ஜீவோ ப்3ரஹ்மண꞉, ஸோ(அ)ணு꞉ வ்யாபீ மத்4யமபரிமாணோ வா ப4விதுமர்ஹதி । வ்யாபித்வே க3மநாநுபபத்தி꞉ । மத்4யமபரிமாணத்வே ச அநித்யத்வப்ரஸங்க3꞉ । அணுத்வே க்ருத்ஸ்நஶரீரவேத3நாநுபபத்தி꞉ । ப்ரதிஷித்3தே4 ச அணுத்வமத்4யமபரிமாணத்வே விஸ்தரேண புரஸ்தாத் । பரஸ்மாச்ச அந்யத்வே ஜீவஸ்ய ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) இத்யாதி3ஶாஸ்த்ரபா3த4ப்ரஸங்க3꞉ । விகாராவயவபக்ஷயோரபி ஸமாநோ(அ)யம் தோ3ஷ꞉ । விகாராவயவயோஸ்தத்3வதோ(அ)நந்யத்வாத் அதோ3ஷ இதி சேத் , ந, முக்2யைகத்வாநுபபத்தே꞉ । ஸர்வேஷ்வேதேஷு பக்ஷேஷு அநிர்மோக்ஷப்ரஸங்க3꞉, ஸம்ஸார்யாத்மத்வாநிவ்ருத்தே꞉; நிவ்ருத்தௌ வா ஸ்வரூபநாஶப்ரஸங்க3꞉, ப்3ரஹ்மாத்மத்வாநப்4யுபக3மாச்ச ॥
यत्तु कैश्चिज्जल्प्यते — नित्यानि नैमित्तिकानि च कर्माण्यनुष्ठीयन्ते प्रत्यवायानुत्पत्तये, काम्यानि प्रतिषिद्धानि च परिह्रियन्ते स्वर्गनरकानवाप्तये, साम्प्रतदेहोपभोग्यानि च कर्माण्युपभोगेनैव क्षप्यन्ते — इत्यतो वर्तमानदेहपातादूर्ध्वं देहान्तरप्रतिसन्धानकारणाभावात् स्वरूपावस्थानलक्षणं कैवल्यं विनापि ब्रह्मात्मतया एवंवृत्तस्य सेत्स्यतीति — तदसत् , प्रमाणाभावात् । न ह्येतत् शास्त्रेण केनचित्प्रतिपादितम् — मोक्षार्थी इत्थं समाचरेदिति । स्वमनीषया तु एतत्तर्कितम् — यस्मात्कर्मनिमित्तः संसारः तस्मान्निमित्ताभावान्न भविष्यतीति ।யத்து கைஶ்சிஜ்ஜல்ப்யதே — நித்யாநி நைமித்திகாநி ச கர்மாண்யநுஷ்டீ2யந்தே ப்ரத்யவாயாநுத்பத்தயே, காம்யாநி ப்ரதிஷித்3தா4நி ச பரிஹ்ரியந்தே ஸ்வர்க3நரகாநவாப்தயே, ஸாம்ப்ரததே3ஹோபபோ4க்3யாநி ச கர்மாண்யுபபோ4கே3நைவ க்ஷப்யந்தே — இத்யதோ வர்தமாநதே3ஹபாதாதூ3ர்த்4வம் தே3ஹாந்தரப்ரதிஸந்தா4நகாரணாபா4வாத் ஸ்வரூபாவஸ்தா2நலக்ஷணம் கைவல்யம் விநாபி ப்3ரஹ்மாத்மதயா ஏவம்வ்ருத்தஸ்ய ஸேத்ஸ்யதீதி — தத3ஸத் , ப்ரமாணாபா4வாத் । ந ஹ்யேதத் ஶாஸ்த்ரேண கேநசித்ப்ரதிபாதி3தம் — மோக்ஷார்தீ2 இத்த2ம் ஸமாசரேதி3தி । ஸ்வமநீஷயா து ஏதத்தர்கிதம் — யஸ்மாத்கர்மநிமித்த꞉ ஸம்ஸார꞉ தஸ்மாந்நிமித்தாபா4வாந்ந ப4விஷ்யதீதி ।
न च एतत् तर्कयितुमपि शक्यते, निमित्ताभावस्य दुर्ज्ञानत्वात् । बहूनि हि कर्माणि जात्यन्तरसञ्चितानि इष्टानिष्टविपाकानि एकैकस्य जन्तोः सम्भाव्यन्ते । तेषां विरुद्धफलानां युगपदुपभोगासम्भवात् कानिचिल्लब्धावसराणि इदं जन्म निर्मिमते, कानिचित्तु देशकालनिमित्तप्रतीक्षाण्यासते — इत्यतः तेषामवशिष्टानां साम्प्रतेनोपभोगेन क्षपणासम्भवात् न यथावर्णितचरितस्यापि वर्तमानदेहपाते देहान्तरनिमित्ताभावः शक्यते निश्चेतुम् । कर्मशेषसद्भावसिद्धिश्च ‘तद्य इह रमणीयचरणाः’ ‘ततः शेषेण’ इत्यादिश्रुतिस्मृतिभ्यः ।ந ச ஏதத் தர்கயிதுமபி ஶக்யதே, நிமித்தாபா4வஸ்ய து3ர்ஜ்ஞாநத்வாத் । ப3ஹூநி ஹி கர்மாணி ஜாத்யந்தரஸஞ்சிதாநி இஷ்டாநிஷ்டவிபாகாநி ஏகைகஸ்ய ஜந்தோ꞉ ஸம்பா4வ்யந்தே । தேஷாம் விருத்3த4ப2லாநாம் யுக3பது3பபோ4கா3ஸம்ப4வாத் காநிசில்லப்3தா4வஸராணி இத3ம் ஜந்ம நிர்மிமதே, காநிசித்து தே3ஶகாலநிமித்தப்ரதீக்ஷாண்யாஸதே — இத்யத꞉ தேஷாமவஶிஷ்டாநாம் ஸாம்ப்ரதேநோபபோ4கே3ந க்ஷபணாஸம்ப4வாத் ந யதா2வர்ணிதசரிதஸ்யாபி வர்தமாநதே3ஹபாதே தே3ஹாந்தரநிமித்தாபா4வ꞉ ஶக்யதே நிஶ்சேதும் । கர்மஶேஷஸத்3பா4வஸித்3தி4ஶ்ச ‘தத்3ய இஹ ரமணீயசரணா꞉’ ‘தத꞉ ஶேஷேண’ இத்யாதி3ஶ்ருதிஸ்ம்ருதிப்4ய꞉ ।
स्यादेतत् — नित्यनैमित्तिकानि तेषां क्षेपकाणि भविष्यन्तीति — तत् न, विरोधाभावात् । सति हि विरोधे क्षेप्यक्षेपकभावो भवति । न च जन्मान्तरसञ्चितानां सुकृतानां नित्यनैमित्तिकैरस्ति विरोधः, शुद्धिरूपत्वाविशेषात् । दुरितानां तु अशुद्धिरूपत्वात् सति विरोधे भवतु क्षपणम् । न तु तावता देहान्तरनिमित्ताभावसिद्धिः, सुकृतनिमित्तत्वोपपत्तेः, दुरितस्याप्यशेषक्षपणानवगमात् । न च नित्यनैमित्तिकानुष्ठानात् प्रत्यवायानुत्पत्तिमात्रम् , न पुनः फलान्तरोत्पत्तिः इति प्रमाणमस्ति, फलान्तरस्याप्यनुनिष्पादिनः सम्भवात् । स्मरति हि आपस्तम्बः — ‘तद्यथा आम्रे फलार्थे निमिते छायागन्धावनूत्पद्येते एवं धर्मं चर्यमाणम् अर्था अनूत्पद्यन्ते’ (आ. ध. सू. १ । ७ । २० । ३) इति ।ஸ்யாதே3தத் — நித்யநைமித்திகாநி தேஷாம் க்ஷேபகாணி ப4விஷ்யந்தீதி — தத் ந, விரோதா4பா4வாத் । ஸதி ஹி விரோதே4 க்ஷேப்யக்ஷேபகபா4வோ ப4வதி । ந ச ஜந்மாந்தரஸஞ்சிதாநாம் ஸுக்ருதாநாம் நித்யநைமித்திகைரஸ்தி விரோத4꞉, ஶுத்3தி4ரூபத்வாவிஶேஷாத் । து3ரிதாநாம் து அஶுத்3தி4ரூபத்வாத் ஸதி விரோதே4 ப4வது க்ஷபணம் । ந து தாவதா தே3ஹாந்தரநிமித்தாபா4வஸித்3தி4꞉, ஸுக்ருதநிமித்தத்வோபபத்தே꞉, து3ரிதஸ்யாப்யஶேஷக்ஷபணாநவக3மாத் । ந ச நித்யநைமித்திகாநுஷ்டா2நாத் ப்ரத்யவாயாநுத்பத்திமாத்ரம் , ந புந꞉ ப2லாந்தரோத்பத்தி꞉ இதி ப்ரமாணமஸ்தி, ப2லாந்தரஸ்யாப்யநுநிஷ்பாதி3ந꞉ ஸம்ப4வாத் । ஸ்மரதி ஹி ஆபஸ்தம்ப3꞉ — ‘தத்3யதா2 ஆம்ரே ப2லார்தே2 நிமிதே சா2யாக3ந்தா4வநூத்பத்3யேதே ஏவம் த4ர்மம் சர்யமாணம் அர்தா2 அநூத்பத்3யந்தே’ (ஆ. த4. ஸூ. 1 । 7 । 20 । 3) இதி ।
न च असति सम्यग्दर्शने सर्वात्मना काम्यप्रतिषिद्धवर्जनं जन्मप्रायणान्तराले केनचित्प्रतिज्ञातुं शक्यम् , सुनिपुणानामपि सूक्ष्मापराधदर्शनात् । संशयितव्यं तु भवति । तथापि निमित्ताभावस्य दुर्ज्ञानत्वमेव । न च अनभ्युपगम्यमाने ज्ञानगम्ये ब्रह्मात्मत्वे कर्तृत्वभोक्तृत्वस्वभावस्य आत्मनः कैवल्यमाकाङ्क्षितुं शक्यम् , अग्न्यौष्ण्यवत् स्वभावस्यापरिहार्यत्वात् । स्यादेतत् — कर्तृत्वभोक्तृत्वकार्यम् अनर्थः, न तच्छक्तिः, तेन शक्त्यवस्थानेऽपि कार्यपरिहारादुपपन्नो मोक्ष इति — तच्च न । शक्तिसद्भावे कार्यप्रसवस्य दुर्निवारत्वात् ।ந ச அஸதி ஸம்யக்3த3ர்ஶநே ஸர்வாத்மநா காம்யப்ரதிஷித்3த4வர்ஜநம் ஜந்மப்ராயணாந்தராலே கேநசித்ப்ரதிஜ்ஞாதும் ஶக்யம் , ஸுநிபுணாநாமபி ஸூக்ஷ்மாபராத4த3ர்ஶநாத் । ஸம்ஶயிதவ்யம் து ப4வதி । ததா2பி நிமித்தாபா4வஸ்ய து3ர்ஜ்ஞாநத்வமேவ । ந ச அநப்4யுபக3ம்யமாநே ஜ்ஞாநக3ம்யே ப்3ரஹ்மாத்மத்வே கர்த்ருத்வபோ4க்த்ருத்வஸ்வபா4வஸ்ய ஆத்மந꞉ கைவல்யமாகாங்க்ஷிதும் ஶக்யம் , அக்3ந்யௌஷ்ண்யவத் ஸ்வபா4வஸ்யாபரிஹார்யத்வாத் । ஸ்யாதே3தத் — கர்த்ருத்வபோ4க்த்ருத்வகார்யம் அநர்த2꞉, ந தச்ச2க்தி꞉, தேந ஶக்த்யவஸ்தா2நே(அ)பி கார்யபரிஹாராது3பபந்நோ மோக்ஷ இதி — தச்ச ந । ஶக்திஸத்3பா4வே கார்யப்ரஸவஸ்ய து3ர்நிவாரத்வாத் ।
अथापि स्यात् — न केवला शक्तिः कार्यमारभते अनपेक्ष्य अन्यानि निमित्तानि । अत एकाकिनी सा स्थितापि नापराध्यतीति — तच्च न, निमित्तानामपि शक्तिलक्षणेन सम्बन्धेन नित्यसम्बद्धत्वात् । तस्मात् कर्तृत्वभोक्तृत्वस्वभावे सति आत्मनि, असत्यां विद्यागम्यायां ब्रह्मात्मतायाम् , न कथञ्चन मोक्षं प्रति आशा अस्ति । श्रुतिश्च — ‘नान्यः पन्था विद्यतेऽयनाय’ (श्वे. उ. ३ । ८) इति ज्ञानादन्यं मोक्षमार्गं वारयति ॥அதா2பி ஸ்யாத் — ந கேவலா ஶக்தி꞉ கார்யமாரப4தே அநபேக்ஷ்ய அந்யாநி நிமித்தாநி । அத ஏகாகிநீ ஸா ஸ்தி2தாபி நாபராத்4யதீதி — தச்ச ந, நிமித்தாநாமபி ஶக்திலக்ஷணேந ஸம்ப3ந்தே4ந நித்யஸம்ப3த்3த4த்வாத் । தஸ்மாத் கர்த்ருத்வபோ4க்த்ருத்வஸ்வபா4வே ஸதி ஆத்மநி, அஸத்யாம் வித்3யாக3ம்யாயாம் ப்3ரஹ்மாத்மதாயாம் , ந கத2ஞ்சந மோக்ஷம் ப்ரதி ஆஶா அஸ்தி । ஶ்ருதிஶ்ச — ‘நாந்ய꞉ பந்தா2 வித்3யதே(அ)யநாய’ (ஶ்வே. உ. 3 । 8) இதி ஜ்ஞாநாத3ந்யம் மோக்ஷமார்க3ம் வாரயதி ॥
परस्मादनन्यत्वेऽपि जीवस्य सर्वव्यवहारलोपप्रसङ्गः, प्रत्यक्षादिप्रमाणाप्रवृत्तेरिति चेत् — न, प्राक्प्रबोधात् स्वप्नव्यवहारवत् तदुपपत्तेः । शास्त्रं च ‘यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति’ (बृ. उ. २ । ४ । १४) इत्यादिना अप्रबुद्धविषये प्रत्यक्षादिव्यवहारमुक्त्वा, पुनः प्रबुद्धविषये — ‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. २ । ४ । १४) इत्यादिना तदभावं दर्शयति । तदेवं परब्रह्मविदो गन्तव्यादिविज्ञानस्य वाधितत्वात् न कथञ्चन गतिरुपपादयितुं शक्या ।பரஸ்மாத3நந்யத்வே(அ)பி ஜீவஸ்ய ஸர்வவ்யவஹாரலோபப்ரஸங்க3꞉, ப்ரத்யக்ஷாதி3ப்ரமாணாப்ரவ்ருத்தேரிதி சேத் — ந, ப்ராக்ப்ரபோ3தா4த் ஸ்வப்நவ்யவஹாரவத் தது3பபத்தே꞉ । ஶாஸ்த்ரம் ச ‘யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி ததி3தர இதரம் பஶ்யதி’ (ப்3ரு. உ. 2 । 4 । 14) இத்யாதி3நா அப்ரபு3த்3த4விஷயே ப்ரத்யக்ஷாதி3வ்யவஹாரமுக்த்வா, புந꞉ ப்ரபு3த்3த4விஷயே — ‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 2 । 4 । 14) இத்யாதி3நா தத3பா4வம் த3ர்ஶயதி । ததே3வம் பரப்3ரஹ்மவிதோ3 க3ந்தவ்யாதி3விஜ்ஞாநஸ்ய வாதி4தத்வாத் ந கத2ஞ்சந க3திருபபாத3யிதும் ஶக்யா ।
किंविषयाः पुनर्गतिश्रुतय इति, उच्यते — सगुणविद्याविषया भविष्यन्ति । तथा हि — क्वचित्पञ्चाग्निविद्यां प्रकृत्य गतिरुच्यते, क्वचित्पर्यङ्कविद्याम् , क्वचिद्वैश्वानरविद्याम् । यत्रापि ब्रह्म प्रकृत्य गतिरुच्यते — यथा ‘प्राणो ब्रह्म कं ब्रह्म खं ब्रह्म’ (छा. उ. ४ । १० । ४) इति ‘अथ यदिदमस्मिन्ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म’ (छा. उ. ८ । १ । १) इति च, तत्रापि वामनीत्वादिभिः सत्यकामादिभिश्च गुणैः सगुणस्यैव उपास्यत्वात् सम्भवति गतिः । न क्वचित्परब्रह्मविषया गतिः श्राव्यते । तथा गतिप्रतिषेधः श्रावितः — ‘न तस्य प्राणा उत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । ६) इति ।கிம்விஷயா꞉ புநர்க3திஶ்ருதய இதி, உச்யதே — ஸகு3ணவித்3யாவிஷயா ப4விஷ்யந்தி । ததா2 ஹி — க்வசித்பஞ்சாக்3நிவித்3யாம் ப்ரக்ருத்ய க3திருச்யதே, க்வசித்பர்யங்கவித்3யாம் , க்வசித்3வைஶ்வாநரவித்3யாம் । யத்ராபி ப்3ரஹ்ம ப்ரக்ருத்ய க3திருச்யதே — யதா2 ‘ப்ராணோ ப்3ரஹ்ம கம் ப்3ரஹ்ம க2ம் ப்3ரஹ்ம’ (சா2. உ. 4 । 10 । 4) இதி ‘அத2 யதி3த3மஸ்மிந்ப்3ரஹ்மபுரே த3ஹரம் புண்ட3ரீகம் வேஶ்ம’ (சா2. உ. 8 । 1 । 1) இதி ச, தத்ராபி வாமநீத்வாதி3பி4꞉ ஸத்யகாமாதி3பி4ஶ்ச கு3ணை꞉ ஸகு3ணஸ்யைவ உபாஸ்யத்வாத் ஸம்ப4வதி க3தி꞉ । ந க்வசித்பரப்3ரஹ்மவிஷயா க3தி꞉ ஶ்ராவ்யதே । ததா2 க3திப்ரதிஷேத4꞉ ஶ்ராவித꞉ — ‘ந தஸ்ய ப்ராணா உத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இதி ।
‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. उ. २ । १ । १) इत्यादिषु तु, सत्यपि आप्नोतेर्गत्यर्थत्वे, वर्णितेन न्यायेन देशान्तरप्राप्त्यसम्भवात् स्वरूपप्रतिपत्तिरेवेयम् अविद्याध्यारोपितनामरूपप्रविलयापेक्षया अभिधीयते — ‘ब्रह्मैव सन्ब्रह्माप्येति’ (बृ. उ. ४ । ४ । ६) इत्यादिवत् इति द्रष्टव्यम् । अपि च परविषया गतिर्व्याख्यायमाना प्ररोचनाय वा स्यात् , अनुचिन्तनाय वा ? तत्र प्ररोचनं तावत् ब्रह्मविदो न गत्युक्त्या क्रियते, स्वसंवेद्येनैव अव्यवहितेन विद्यासमर्पितेन स्वास्थ्येन तत्सिद्धेः । न च नित्यसिद्धनिःश्रेयसनिवेदनस्य असाध्यफलस्य विज्ञानस्य गत्यनुचिन्तने काचिदपेक्षा उपपद्यते । तस्मादपरब्रह्मविषया गतिः ।‘ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம்’ (தை. உ. 2 । 1 । 1) இத்யாதி3ஷு து, ஸத்யபி ஆப்நோதேர்க3த்யர்த2த்வே, வர்ணிதேந ந்யாயேந தே3ஶாந்தரப்ராப்த்யஸம்ப4வாத் ஸ்வரூபப்ரதிபத்திரேவேயம் அவித்3யாத்4யாரோபிதநாமரூபப்ரவிலயாபேக்ஷயா அபி4தீ4யதே — ‘ப்3ரஹ்மைவ ஸந்ப்3ரஹ்மாப்யேதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) இத்யாதி3வத் இதி த்3ரஷ்டவ்யம் । அபி ச பரவிஷயா க3திர்வ்யாக்2யாயமாநா ப்ரரோசநாய வா ஸ்யாத் , அநுசிந்தநாய வா ? தத்ர ப்ரரோசநம் தாவத் ப்3ரஹ்மவிதோ3 ந க3த்யுக்த்யா க்ரியதே, ஸ்வஸம்வேத்3யேநைவ அவ்யவஹிதேந வித்3யாஸமர்பிதேந ஸ்வாஸ்த்2யேந தத்ஸித்3தே4꞉ । ந ச நித்யஸித்3த4நி꞉ஶ்ரேயஸநிவேத3நஸ்ய அஸாத்4யப2லஸ்ய விஜ்ஞாநஸ்ய க3த்யநுசிந்தநே காசித3பேக்ஷா உபபத்3யதே । தஸ்மாத3பரப்3ரஹ்மவிஷயா க3தி꞉ ।
तत्र परापरब्रह्मविवेकानवधारणेन अपरस्मिन्ब्रह्मणि वर्तमाना गतिश्रुतयः परस्मिन्नध्यारोप्यन्ते । किं द्वे ब्रह्मणी परमपरं चेति ? बाढं द्वे — ‘एतद्वै सत्यकाम परं चापरं च ब्रह्म यदोंकारः’ (प्र. उ. ५ । २) इत्यादिदर्शनात् । किं पुनः परं ब्रह्म किमपरमिति, उच्यते — यत्र अविद्याकृतनामरूपादिविशेषप्रतिषेधेन अस्थूलादिशब्दैर्ब्रह्मोपदिश्यते, तत्परम् । तदेव यत्र नामरूपादिविशेषेण केनचिद्विशिष्टम् उपासनायोपदिश्यते — ‘मनोमयः प्राणशरीरो भारूपः’ (छा. उ. ३ । १४ । २) इत्यादिशब्दैः, तदपरम् ।தத்ர பராபரப்3ரஹ்மவிவேகாநவதா4ரணேந அபரஸ்மிந்ப்3ரஹ்மணி வர்தமாநா க3திஶ்ருதய꞉ பரஸ்மிந்நத்4யாரோப்யந்தே । கிம் த்3வே ப்3ரஹ்மணீ பரமபரம் சேதி ? பா3ட4ம் த்3வே — ‘ஏதத்3வை ஸத்யகாம பரம் சாபரம் ச ப்3ரஹ்ம யதோ3ம்கார꞉’ (ப்ர. உ. 5 । 2) இத்யாதி3த3ர்ஶநாத் । கிம் புந꞉ பரம் ப்3ரஹ்ம கிமபரமிதி, உச்யதே — யத்ர அவித்3யாக்ருதநாமரூபாதி3விஶேஷப்ரதிஷேதே4ந அஸ்தூ2லாதி3ஶப்3தை3ர்ப்3ரஹ்மோபதி3ஶ்யதே, தத்பரம் । ததே3வ யத்ர நாமரூபாதி3விஶேஷேண கேநசித்3விஶிஷ்டம் உபாஸநாயோபதி3ஶ்யதே — ‘மநோமய꞉ ப்ராணஶரீரோ பா4ரூப꞉’ (சா2. உ. 3 । 14 । 2) இத்யாதி3ஶப்3தை3꞉, தத3பரம் ।
ननु एवमद्वितीयश्रुतिरुपरुध्येत — न, अविद्याकृतनामरूपोपाधिकतया परिहृतत्वात् । तस्य च अपरब्रह्मोपासनस्य तत्सन्निधौ श्रूयमाणम् ‘स यदि पितृलोककामो भवति’ (छा. उ. ८ । २ । १) इत्यादि जगदैश्वर्यलक्षणं संसारगोचरमेव फलं भवति, अनिवर्तितत्वादविद्यायाः । तस्य च देशविशेषावबद्धत्वात् तत्प्राप्त्यर्थं गमनमविरुद्धम् । सर्वगतत्वेऽपि च आत्मनः, आकाशस्येव घटादिगमने, बुद्ध्याद्युपाधिगमने गमनप्रसिद्धिः इत्यवादिष्म ‘तद्गुणसारत्वात्’ (ब्र. सू. २ । ३ । २९) इत्यत्र । तस्मात् ‘कार्यं बादरिः’ (ब्र. सू. ४ । ३ । ७) इत्येष एव स्थितः पक्षः । ‘परं जैमिनिः’ (ब्र. सू. ४ । ३ । १२) इति तु पक्षान्तरप्रतिभानमात्रप्रदर्शनं प्रज्ञाविकासनायेति द्रष्टव्यम् ॥ १४ ॥நநு ஏவமத்3விதீயஶ்ருதிருபருத்4யேத — ந, அவித்3யாக்ருதநாமரூபோபாதி4கதயா பரிஹ்ருதத்வாத் । தஸ்ய ச அபரப்3ரஹ்மோபாஸநஸ்ய தத்ஸந்நிதௌ4 ஶ்ரூயமாணம் ‘ஸ யதி3 பித்ருலோககாமோ ப4வதி’ (சா2. உ. 8 । 2 । 1) இத்யாதி3 ஜக3தை3ஶ்வர்யலக்ஷணம் ஸம்ஸாரகோ3சரமேவ ப2லம் ப4வதி, அநிவர்திதத்வாத3வித்3யாயா꞉ । தஸ்ய ச தே3ஶவிஶேஷாவப3த்3த4த்வாத் தத்ப்ராப்த்யர்த2ம் க3மநமவிருத்3த4ம் । ஸர்வக3தத்வே(அ)பி ச ஆத்மந꞉, ஆகாஶஸ்யேவ க4டாதி3க3மநே, பு3த்3த்4யாத்3யுபாதி4க3மநே க3மநப்ரஸித்3தி4꞉ இத்யவாதி3ஷ்ம ‘தத்3கு3ணஸாரத்வாத்’ (ப்3ர. ஸூ. 2 । 3 । 29) இத்யத்ர । தஸ்மாத் ‘கார்யம் பா3த3ரி꞉’ (ப்3ர. ஸூ. 4 । 3 । 7) இத்யேஷ ஏவ ஸ்தி2த꞉ பக்ஷ꞉ । ‘பரம் ஜைமிநி꞉’ (ப்3ர. ஸூ. 4 । 3 । 12) இதி து பக்ஷாந்தரப்ரதிபா4நமாத்ரப்ரத3ர்ஶநம் ப்ரஜ்ஞாவிகாஸநாயேதி த்3ரஷ்டவ்யம் ॥ 14 ॥
மேலும் "பிரஜாபதியின் ஸபையாகிற வீட்டுக்குப் போகிறேன்” (சாந். VIII 14-1) என்கிற இது கார்யவிஷயமான அடைதலின் த்யானமில்லை. “நாமரூபங்களை நிர்வாஹம் செய்கிறவர், எதன் மத்தியில் அவையிரண்டும் இருக்கிறதோ, அது பிரஹ்மம்' (சாந்.VIII 14-1) என்று கார்யத்திற்கு விலக்ஷணமாயுள்ள பரபிரஹ்மத்திற்கே பிரகிருதத்தன்மையிருப்பதால். “பிராஹ்மணர்களுடைய யசஸ்ஸாக நான் இருக்கிறேன்” (சாந்.VIII-14-1) என்று எல்லாவற்றிற்கும் ஆத்மாவாயிருக்கும் தன்மையிலேயே ஆரம்பித்திருக்கிறதினால். “அதற்கு ஸமானம் கிடையாது, எதற்கு பெரிய யசஸ் என்று பெயரோ" (சுவேதா. IV 19) என்று பரபிரஹ்மத்திற்குத்தான் யசஸ் என்ற பெயருள்ள தன்மையும் பிரஸித்தமாயிருப்பதால்.
இந்த போகுதலை முன்னிட்டு வீட்டையடை வதானது ஹார்த (தஹர) வித்யையிலும் “அது வேறு யாராலும் ஜயிக்கப்படாத, பிரஹ்மாவின்புரம் பிரபுவினா லேயே நிர்மிதமானது, தங்கமயமானது" (சாந்.VIII5-3)என்றவிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'பத’ என்ற தாது வுக்கு போகிறான் என்ற அர்த்தமுள்ளதால், மார்க்கத்தின் அபேக்ஷையுள்ள தன்மை தீர்மானமாகிறது. ஆகையால் போகுதலைக்குறிக்கும் சுருதிகள் பரபிரஹ்மத்தை விஷயமாகவுள்ளன என்று வேறு பக்ஷம்.
இந்த போகுதலை முன்னிட்டு வீட்டையடை வதானது ஹார்த (தஹர) வித்யையிலும் “அது வேறு யாராலும் ஜயிக்கப்படாத, பிரஹ்மாவின்புரம் பிரபுவினா லேயே நிர்மிதமானது, தங்கமயமானது" (சாந்.VIII5-3)என்றவிடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 'பத’ என்ற தாது வுக்கு போகிறான் என்ற அர்த்தமுள்ளதால், மார்க்கத்தின் அபேக்ஷையுள்ள தன்மை தீர்மானமாகிறது. ஆகையால் போகுதலைக்குறிக்கும் சுருதிகள் பரபிரஹ்மத்தை விஷயமாகவுள்ளன என்று வேறு பக்ஷம்.
அந்த இந்த இரண்டு பக்ஷங்களும் ஆசார்யாரால் ஸூத்திரத்தில் காட்டப்பட்டிருக்கின்றன, “கதியின் பொருத்தம்” (ஸூத்ரம் 7) முதலானதுகளால் ஒன்று, “முக்கியமானதினால்" (ஸூத்ரம் 12) முதலானதுகளால் மற்றொன்று. அங்கு "கதியின் பொருத்தம்" முதலியவை “முக்கியமானதினால்” முதலியவைகளை சரியல்ல வென்று காட்டுவதற்கு சக்தியுள்ளவை; “முக்கியமான தினால்” முதலியவைகளோ “கதிபொருந்தும்” முதலியதை அவ்விதம் காட்டமுடியாது என்பதினால் முதலில் கண்டதே ஸித்தாந்தம் என்று வியாக்யானம் செய்யபபட்டது இரண்டாவது பூர்வபக்ஷம்.
பொருத்தமில்லாமலிருக்கும் போதுகூட முக்கிய மான அர்த்தத்தையே கிரஹிக்கவேண்டுமென்ற கட்டளை யிடுபவர் யாரும் கிடையாது. பரவித்யா பிரகரணத்திலும் கூட அதை ஸ்தோத்திரம் செய்வதற்காக வேறு வித்யையை ஆசிரயித்திருக்கும் கதியை எடுத்துச் சொல்வது நியாயமே, "பல விதமான மற்ற நாடிகள் வெளிக்கிளம்புவதில்தான்" (சாந்.VIII 6-6) என்பதைப் போல, “பிரஜாபதியின் ஸபையான வீட்டை அடைகிறேன்" (சாந். VIII 14-1) என்பதுவோ, முன் வாக்கியத்தை நிறுத்திக் கொண்டு கார்ய பிரஹ்மத்திலும் அடைதலின் ஸங்கல்பம் விரோதமில்லை. ஸகுண பிரஹ்மத்திலும்கூட எல்லாமாக விருக்கும் தன்மையைச் சொல்வது, எல்லா கர்மாவுமுள் ளவர், எல்லா காமமுமுள்ளவர் என்பது முதலியதுபோல, பொருந்தும். ஆகையால் கதியை சொல்லும் சுருதிகள் அபரபிரஹ்மத்தை விஷயமாயுள்ளவைதான்.
பொருத்தமில்லாமலிருக்கும் போதுகூட முக்கிய மான அர்த்தத்தையே கிரஹிக்கவேண்டுமென்ற கட்டளை யிடுபவர் யாரும் கிடையாது. பரவித்யா பிரகரணத்திலும் கூட அதை ஸ்தோத்திரம் செய்வதற்காக வேறு வித்யையை ஆசிரயித்திருக்கும் கதியை எடுத்துச் சொல்வது நியாயமே, "பல விதமான மற்ற நாடிகள் வெளிக்கிளம்புவதில்தான்" (சாந்.VIII 6-6) என்பதைப் போல, “பிரஜாபதியின் ஸபையான வீட்டை அடைகிறேன்" (சாந். VIII 14-1) என்பதுவோ, முன் வாக்கியத்தை நிறுத்திக் கொண்டு கார்ய பிரஹ்மத்திலும் அடைதலின் ஸங்கல்பம் விரோதமில்லை. ஸகுண பிரஹ்மத்திலும்கூட எல்லாமாக விருக்கும் தன்மையைச் சொல்வது, எல்லா கர்மாவுமுள் ளவர், எல்லா காமமுமுள்ளவர் என்பது முதலியதுபோல, பொருந்தும். ஆகையால் கதியை சொல்லும் சுருதிகள் அபரபிரஹ்மத்தை விஷயமாயுள்ளவைதான்.
சிலர்களோ முன்னால் உள்ளவை பூர்வபக்ஷ ஸூத்ரங்கள், மேலுள்ளவைகள் ஸித்தாந்த ஸூத்திரங்கள் என்ற இந்த கோட்பாட்டை அனுஸரித்து கதியை சொல்லும் சுருதிகள் பரபிரஹ்மத்தை விஷயமாயுள்ள வைதான் என்று ஸ்தாபிக்கிறார்கள். அது பொருந்தாது, பிரஹ்மத்திற்கு அடையப்படும் தன்மை பொருந்தாதினால். எந்த பரபிரஹ்மம் எங்குமுள்ளதாய் எல்லாவற்றிற்கும் உள்ளேயிருப்பதாய் எல்லா ஸ்வரூபமாயுள்ளதோ “ஆகாசம் போல எங்குமிருப்பதாயும் நித்யமாயும்" "எது நேறே பிரத்யக்ஷமோ அது பிரஹ்மம்” (பிருஹத் III 4-1) “எந்த ஆத்மா எல்லாவற்றிற்கும் உள்ளேயிருப்பதோ" (பிருஹத் III4-1) “இது எல்லாம் ஆத்மாதான்” (சாந். VII-25-2), “இந்த ஜகத் பிரஹ்மமே, இது மிகவும் மேலானது".(முண்டக.II-2-11) என்பது முதலான சுருதிகளால் தீர்மானிக்கப்பட்ட விசேஷ முள்ளதோ அதற்கு அடையப்படும் தன்மை ஒருக்காலும் கூட பொருத்தமாகாது. அடைந்திருப்பதுவே அடையப் படுகிறதில்லையல்லவா? வேறொன்று மற் றொன்றை அடைகிறது என்றல்லவா உலகத்தில் பிரஸித்தி.
அடைந்திருந்தபோதிலும் வேறு இடத்தோடு கூடினதிற்கு அடையப்படும் தன்மை பார்க்கப்படுகிறதே; பூமியிலேயே இருக்கிறவன் வேறு இடம் போவது மூலமாக பூமியை அடைகிறான் என்பதுபோல; அப்படியே, பாலனுக்கு வேறாயிருக்கும் தன்மையில்லாதபோனாலும் வேறு காலத்துடன் கூடியிருக்கிற கிழத்தன்மை தன் ஸ்வரூபமாயிருந்தும் அடையப்படுவதாகப் பார்க்கப்படு கிறது. அப்படியே பிரஹ்மத்திற்கும் எல்லா சக்திகளுடன் கூடியிருக்கும் தன்மையிருப்பதினால் எப்படியேனும் அடையப்படும் தன்மை ஏற்படலாம் என்றால், சரியல்ல பிரஹ்மத்திற்கு எவ்வித விசேஷமும் மறுக்கப்பட்ட தன்மையிருப்பதினால், "அவயவமற்றது, கிரியையற்றது அடங்கினது, தோஷமற்றது, அழுக்கற்றது” (சுவேதா VI-19) "ஸ்தூலமில்லாதது, அணுவல்லாதது குட்டையாக இல்லாதது, நீண்டதல்லாதது” (பிருஹத் III8-8) “உள்ளேயும் வெளியிலும் உள்ளவர், பிறப்பற்றவர்” (முண்டக.II-1-2), "அந்த இவர் பெரியவர், பிறப்பற்றவர் ஆத்மா, ஜரையற் றவர், நாசமற்றவர், சாகாதவர், பயமற்றவர், பிரஹ்மம்" (பிருஹத்.IV-4-25), "அந்த இவர் ஆத்மா, இதுவல்ல இதுவல்ல” (பிருஹத் III 9-26) என்பது முதலான சுருதி, ஸ்மிருதி, நியாயங்களிலிருந்து, பரமாத்மாவினிடம் தேசம் காலம் முதலிய விசேஷங்களுடைய ஸம்பந்தம் கல்பிக்க முடியாது, எதைக்கொண்டு பூமியிலுள்ள பிரதேசம், வயஸில் ஏற்படும் பருவம்போல இதற்கு அடையப்படும் தன்மை ஏற்படுமோ; பூமிக்கும் வயஸிற்குமோ இடம், பருவம் முதலான விசேஷங்களின் ஸம்பந்தமிருப்பதி னால், தேச கால விசேஷமுள்ளதாய் அடையப்படும் தன்மை பொருத்தமாகும்.
ஜகத்தின் உத்பத்தி ஸ்திதி, பிரளயம் இவைக ளுக்குக் காரணமாயிருக்கும் தன்மை சொல்லியிருப்பதால் பிரஹ்மத்திற்கு அநேக சக்தியுள்ள தன்மையுண்டு என்றால் சரியல்ல, விசேஷங்களை மறுக்கும் சுருதிகளுக்கு வேறு அர்த்தம் சொல்வதற்கில்லாததினால்.
உத்பத்தி முதலான சுருதிகளுக்கும் வேறு அர்த்தமில்லாத் தன்மை ஸமானம் தானே என்றால், சரியல்ல, அவைகளுக்கு ஒன்றாயிருக்கும் தன்மையை எடுத்துக்காட்டுவதிலேயே தாத்பர்யமானதினால், மண் முதலான திருஷ்டாந்தங்களைக் கொண்டு ஸத்தாய் (எப்பொழுதுமிருப்பதாய்) ஒன்றாய் இருக்கும் பிரஹ்மத் திற்கு ஸத்யத்தன்மையையும், உண்டானதற்கு பொய்த் தன்மையையும் எடுத்துச்சொல்லும் சாஸ்திரம் உத்பத்தி முதலானதில் தாத்பர்யமுள்ளதாக இருப்பது நியாயமாகாது.
உத்பத்தி முதலான சுருதிகளுக்கும் வேறு அர்த்தமில்லாத் தன்மை ஸமானம் தானே என்றால், சரியல்ல, அவைகளுக்கு ஒன்றாயிருக்கும் தன்மையை எடுத்துக்காட்டுவதிலேயே தாத்பர்யமானதினால், மண் முதலான திருஷ்டாந்தங்களைக் கொண்டு ஸத்தாய் (எப்பொழுதுமிருப்பதாய்) ஒன்றாய் இருக்கும் பிரஹ்மத் திற்கு ஸத்யத்தன்மையையும், உண்டானதற்கு பொய்த் தன்மையையும் எடுத்துச்சொல்லும் சாஸ்திரம் உத்பத்தி முதலானதில் தாத்பர்யமுள்ளதாக இருப்பது நியாயமாகாது.
உத்பத்தி முதலான சுருதிகளுக்கு விசேஷங்களை மறுக்கும் சுருதிகளுடைய அங்கமாயிருக்கும் தன்மை, மற்றவைகளுக்கு மற்றதின் அங்கமாயிருக்கும் தன்மை கிடையாது என்பது எந்த காரணத்தினால்? சொல்கிறோம், விசேஷங்களை மறுக்கும் சுருதிகளுக்கு வேறு எதையும் எதிர்பாராத அர்த்தமுள்ள தன்மையிருப்பதினால். ஆத்மா வினுடைய ஒன்றாயிருக்கும் தன்மை, நித்யமாயிருக்கும் தன்மை, சுத்தமாயிருக்கும் தன்மை முதலியதின் அறிவு ஏற்பட்டுவிட்டால், புருஷார்த்தம் நிறைந்துவிட்டதென்ற எண்ணம் ஏற்படுமானதால் மறுபடியும் ஏதேனும் எதிர்பார்த் தல் ஏற்படுவது கிடையாதல்லவா? “அதன் விஷயத்தில் ஒன்றாயிருக்கும் தன்மையை பார்க்கிறவனுக்கு மோஹம் ஏது, சோகம் ஏது?” (ஈசா 7);"ஹே ஜனக, பயமற்றதை யல் லவா அடைந்திருக்கிறாய்" (பிருஹத்.IV-2-4), “வித்வான் எதிலிருந்தும் பயப்படமாட்டான் ; நான் ஏன் நல்ல கார்யம் செய்யவில்லை, நான் ஏன் பாபத்தை செய்தேன், என்பது இவனை துன்பப்படுத்தவேபடுத்தாது” (தைத்திரிய 119-1என்பது முதலான சுருதிகளால். அப்படியே வித்வான்க ளுக்கு ஸந்தோஷத்தின் அனுபவம் முதலியதும் காணப்படுவதால். கார்யமாயுள்ள பொய்யானதில் பற்றுதல் நிந்திக்கப்பட்டிருப்பதாலும் “எவன் இதில் பலபோல பார்க்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்” என்று. ஆகையால் விசேஷங்களை மறுக்கும் சுருதிகளுக்கு மற்றொன்றின் அங்கமாயிருக்கும் தன்மை அறியமுடியாது.
இதைப்போல உத்பத்தி முதலான சுருதிகளுக்கு வேறு எதையும் எதிர்பாராத அர்த்தத்தை விளக்கக்கூடிய ஸாமர்த்தியம் கிடையாது. அவைகளுக்கோ வேறு தாத்பர் யமுள்ள தன்மை பிரத்யக்ஷமாக நன்கு அறியப்படுகிறது. "இங்கு இந்த சுங்கம் (முளை போன்ற காரியம்) வெளிவந்ததை அறிந்துகொள். இது காரணம் இல்லாமல் ஏற்பட்டிராது என்று" (சாந் VI8-3) என்று முதலில் சொல்லி விட்டு, முடிவில் ஜகத்தின் காரணமான ஒன்றா யிருக்கும் ஸத் பதார்த்தத்திற்கே அறியப்படவேண்டிய தன்மையை காட்டுகிறது. “எதிலிருந்தே இந்த பூதங்கள் உண்டாயிற் றோ, உண்டானவைகள் எதினால் ஜீவிக்கின்றனவோ, எதையடைகின்றனவோ, லயமடைகின்றனவோ, அதை அறி. அது பிரஹ்மம் தை. III 1-1 என்றும். இவ்விதம் உத்பத்தி முதலான சுருதிகளுக்கு ஒன்றாயிருக்கும் தன்மையை அறிவதிலேயே தாத்பர்யமிருப்பதால், பிரஹ்மத்தினிடத்தில் பல சக்திகளின் சேர்க்கை என்பது கிடையாது. ஆகையி னாலேயே அடையப்படும் தன்மை பொருத்தமற்றது.
“அவனுடைய பிராணன்கள் வெளிக்கிளம்புவ தில்லை. பிரஹ்மமாக இருந்துகொண்டே பிரஹ்மத்தை அடைகிறான்” (பிருஹத் IV 4-6) என்பதும் பரமான பிரஹ்மத்தில் போகுதலை மறுக்கிறது. இது "சிலர்களுக்கு ஸ்பஷ்டமே" (ஸூத்ரம். IV 4-6) என்ற இடத்தில் விஸ்தாரமாய் சொல்லப்பட்டிருக்கிறது.
“அவனுடைய பிராணன்கள் வெளிக்கிளம்புவ தில்லை. பிரஹ்மமாக இருந்துகொண்டே பிரஹ்மத்தை அடைகிறான்” (பிருஹத் IV 4-6) என்பதும் பரமான பிரஹ்மத்தில் போகுதலை மறுக்கிறது. இது "சிலர்களுக்கு ஸ்பஷ்டமே" (ஸூத்ரம். IV 4-6) என்ற இடத்தில் விஸ்தாரமாய் சொல்லப்பட்டிருக்கிறது.
தவிரவும் கதியை கல்பனை செய்வதாயிருந்தால், போகிற ஜீவன் அடையப்படும் பிரஹ்மத்தினுடைய அவயவமாகவாவது கார்யமாகவாவது, வேறு ஏதாகவாவது இருக்கவேண்டும், பூராவும் ஒரே தன்மையுள்ளதானால் போகிறதென்பதே பொருந்தாதாகையால். அப்படியிருந் தால் அதினால் என்ன ஏற்படும்? அதில் சொல்கிறோம். அது ஒரு அம்சமாயிருக்குமானால், அதினாலேயே அம்சமுடையவர் எப்பொழுதும் அடையப்பட்டிருப்பதினால் மறுபடியும் பிரஹ்மத்தை அடைவது என்பது பொருத்த மாகாது. அம்சம் அம்சமுடையவர் என்ற கல்பனையே பிரஹ்மத்தில் பொருந்தாது. அவயவமற்றதென்று பிரஸித்தமாயிருப்பதால். கார்யமென்ற பக்ஷத்தில்கூட இது ஸமானம், கார்யத்தினாலும் கார்யமுள்ளது எப்பொழுதும் அடையப்பட்டதாயிருப்பதினால். குடம் மண் ஸ்வரூபத்தை விட்டு இருப்பது கிடையாதல்லவா? விட்டுவிட்டாலோ இல்லாமையே ஏற்படுமாதலால். கார்யம், அவயவம் என்ற இரண்டு பக்ஷங்களிலும் அவைகளையுடைய பிரஹ்மம் ஸ்திரமாயிருப்பதால் ஸம்ஸாரத்தையடைவதும் உசிதமாகாது.
அல்லது ஜீவன் பிரஹ்மத்தைவிட வேறுதான் என்றால், அவன் அணுவாகவோ, வியாபகனாகவோ நடுத்தர அளவுள்ளவனாகவோ இருக்கவேண்டும். வியாப கத்தன்மையிருந்தால் போகுதல் பொருந்தாது, நடுத்தர அளவுள்ள தன்மையானால் அநித்யத்தன்மையேற்பட்டு விடும். அணுத்தன்மையானால் சரீரம் பூராவிலும் உணர்ச்சி பொருந்தாது. அணுத்தன்மை, நடுத்தர அளவுள்ள தன்மை இரண்டும் முன்னாலேயே விஸ்தாரமாக மறுக்கப் பட்டிருக்கிறது.
பரபிரஹ்மத்திலிருந்து வேறாயிருக்கும் தன்மை ஜீவனுக்கு இருந்தால், “அதுவாய் நீ இருக்கிறாய்" (சாந் VI 8-7) என்பது முதலான சாஸ்திரத்திற்கு பாதம் ஏற்படும். கார்யம் அவயவம் என்கிற இரண்டு பக்ஷங்களில்கூட இந்த தோஷம் ஸமானம். கார்யம் அவயவம் இரண்டிற்கும் அதையுடையதற்கும் வேறாயிருக்கும் தன்மையில்லாத தினால் தோஷமில்லையென்றால், சரியல்ல. முக்யமாய் ஒன்றாயிருக்கும் தன்மை பொருந்தாதினால்.
இந்த எல்லா பக்ஷங்களிலும் மோக்ஷமில்லாமல் போய்விடும், ஸம்ஸாரியாயிருக்கும் தன்மை விலகாதபடி யினால். விலகினாலோ ஸ்வரூபத்திற்கே நாசம் ஏற்படும், பிரஹ்மஸ்வரூபமாயிருக்கும் தன்மையை ஒப்புக்கொள்ளா ததினால்.
பரபிரஹ்மத்திலிருந்து வேறாயிருக்கும் தன்மை ஜீவனுக்கு இருந்தால், “அதுவாய் நீ இருக்கிறாய்" (சாந் VI 8-7) என்பது முதலான சாஸ்திரத்திற்கு பாதம் ஏற்படும். கார்யம் அவயவம் என்கிற இரண்டு பக்ஷங்களில்கூட இந்த தோஷம் ஸமானம். கார்யம் அவயவம் இரண்டிற்கும் அதையுடையதற்கும் வேறாயிருக்கும் தன்மையில்லாத தினால் தோஷமில்லையென்றால், சரியல்ல. முக்யமாய் ஒன்றாயிருக்கும் தன்மை பொருந்தாதினால்.
இந்த எல்லா பக்ஷங்களிலும் மோக்ஷமில்லாமல் போய்விடும், ஸம்ஸாரியாயிருக்கும் தன்மை விலகாதபடி யினால். விலகினாலோ ஸ்வரூபத்திற்கே நாசம் ஏற்படும், பிரஹ்மஸ்வரூபமாயிருக்கும் தன்மையை ஒப்புக்கொள்ளா ததினால்.
தோஷமேற்படாமலிருப்பதற்காக நித்ய கர்மாக்களும் ஸநமித்திககர்மாக்களும் அனுஷ்டிக்கப்படுகின்றன; ஸ்வர்க்கம் நரகம் ஏற்படாமலிருப்பதற்காக காம்ய கர்மாக்களையும் நிஷித்த கர்மாக்களையும் விட்டுவிடுவது; இப்பொழுதுள்ள சரீரத்தில் அனுபவிக்கவேண்டிய கர்மாக் களை அனுபவிப்பதினாலேயே க்ஷயம் செய்து விடுவது; என்பதினால் இப்பொழுதிருக்கும் சரீரம் விழுந்ததற்கு மேலால் வேறு சரீரத்தின் சேர்க்கைக்கு காரணமில்லாத தினால், ஸ்வரூபத்தில் நிலைப்பதை லக்ஷணமாயுள்ள கைவல்யம் பிரஹ்மத் தன்மையன்னியிலேயே இவ்விதமி ருப்பவனுக்கு ஸித்தித்துவிடும் என்று எது சிலரால் பிதற்றப்படுகிறதோ, அது பிசகு, அதற்கு பிரமாணமில்லாத தினால். மோக்ஷத்தை விரும்புகிறவன் இவ்விதம் நடந்துகொள்ள வேண்டுமென்ற இந்த எந்த சாஸ்திரத்தி னாலும் சொல்லப்படவில்லையே? ஸம்ஸாரமானது கர்மா வை நிமித்தமாயுடையது, அதினால் நிமித்தமில்லையா னால் ஏற்படாது என்று தன் புத்தியினால் இது ஊஹிக்கப்படுவது தானே?
இதை ஊகிக்கவும் முடியாது, நிமித்தமில்லை யென்பது அறிய முடியாததினால் ஒவ்வொரு பிராணிக்கும் வேறு ஜன்மாக்களில் சேகரிக்கப்பட்டதாய் வேண்டியது வேண்டாதது என்ற பலன்களையுடையதாய் அநேக கர்மாக்கள் இருக்கக்கூடியது என்பது பிரஸித்தம். அவைகளில் நேர் விரோதமாயுள்ள பலன்களைக் கொடுக் கக் கூடியவைகளுக்கு ஒரே சமயத்தில் சேர்ந்து அனுபவம் ஸம்பவிக்காததினால், சில கர்மாக்கள் இடம் கிடைத்து இந்த ஜன்மாவை ஏற்படுத்துகின்றன, சிலதோ தேசம் காலம் நிமித்தம் இவைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றன என்ற காரணத்தினால் அந்த மீதியுள்ளவைக ளுக்கு இப்பொழுதுள்ள அனுபவத்தினால் க்ஷயமேற்படாத தினால், முன் வர்ணிக்கப்பட்ட நடத்தையுள்ளவனுக்கும் கூட தத்கால சரீரம் விழுந்ததும் வேறு சரீரத்திற்கு நிமித்த மில்லையென்று நிச்சயிக்கமுடியாது. "அதில் எவர்கள் இங்கே நல்ல நடத்தையுள்ளவர்களோ, அதிலிருந்து மீதத்தினால்” என்பது முதலான சுருதி ஸ்மிருதிகளிலிருந்து கர்மா மீதமிருப்பது ஸித்திக்கிறது.
இது இருக்கலாம். அவைகளை க்ஷயம் செய்வதாக நித்ய நைமித்திக கர்மாக்கள் ஏற்படலாமென்று, அது சரியல்ல, விரோதமில்லாததினால், விரோதமிருந்தாலல் லவா போக்கடிக்கப்படும் தன்மை போக்கடிக்கும் தன்மை என்பது இருக்கமுடியும்? முன் ஜன்மாக்களில் சேர்க்கப் பட்டிருக்கும் புண்ணியங்களுக்கு நித்ய நைமித்திக கர்மாக் களோடு விரோதமில்லை, சுத்தமான ஸ்வரூபமென்ற தன்மை வித்யாஸப்படாததினால். பாபங்களுக்கு வேண்டு மானால் அசுத்தத் தன்மையிருப்பதால் விரோதமிருப்பதால் க்ஷயம் ஏற்படட்டும். அதினால் மாத்திரம் வேறு ஜன்மா விற்கு நிமித்தமில்லாமை ஸித்திக்காது, புண்யமாகிற நிமித்தம் இருக்குமாதலால்.
பாபத்திற்கும்கூட பாக்கியன்னியில் போய்விடு மென்று அறியப்படாததினால்.
மேலும், நித்ய நைமித்திக கர்மானுஷ்டானத்தி லிருந்து தோஷ மேற்படாமலிருப்பது மாத்திரம்தான், வேறு பலனுக்கு உத்பத்தி கிடையாது, என்பதில் பிரமாணம் கிடையாது. கூடவே உண்டாகக்கூடிய வேறு பலனும் இருக்குமாதலால். ஆபஸ்தம்பர் "பழத்தையுத்தேசித்து மாமரம் வைக்கப்பட்டாலும் எப்படி கூடவே நிழலும் வாஸனையும் ஏற்படுகிறதோ அவ்விதம் தர்மத்தை அனுஷ் டிப்பவனுக்கு அர்த்தங்களும் (செல்வங்களும்) கூடவே உண்டாகின்றன” என்று ஸ்மரித்திருக்கிறாரல்லவா?
பாபத்திற்கும்கூட பாக்கியன்னியில் போய்விடு மென்று அறியப்படாததினால்.
மேலும், நித்ய நைமித்திக கர்மானுஷ்டானத்தி லிருந்து தோஷ மேற்படாமலிருப்பது மாத்திரம்தான், வேறு பலனுக்கு உத்பத்தி கிடையாது, என்பதில் பிரமாணம் கிடையாது. கூடவே உண்டாகக்கூடிய வேறு பலனும் இருக்குமாதலால். ஆபஸ்தம்பர் "பழத்தையுத்தேசித்து மாமரம் வைக்கப்பட்டாலும் எப்படி கூடவே நிழலும் வாஸனையும் ஏற்படுகிறதோ அவ்விதம் தர்மத்தை அனுஷ் டிப்பவனுக்கு அர்த்தங்களும் (செல்வங்களும்) கூடவே உண்டாகின்றன” என்று ஸ்மரித்திருக்கிறாரல்லவா?
தவிரவும், நன்கு ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படா மலிருக்கையில், பிறப்பிற்கும், இறப்பிற்கும் மத்தியில், பூராவும் காம்ய கர்மாவையும், நிஷித்த கர்மாவையும் தடுப்பது எவராலும் பிரதிக்ஞை செய்ய முடியாது, வெகு ஸமார்த்தியமுள்ளவர்களுக்கும்கூட ஸூக்ஷ்மமான பிசகுகள் காணப்படுவதால். ஸந்தேஹப்பட வேண்டியதாக வேயிருக்கும்; அப்படியும் நிமித்தமில்லை என்பதற்கு அறியமுடியாதத்தன்மைதான். மேலும், ஞானத்தினால் அடையக்கூடியதாய் பிரஹ்மஸ்வரூபத்தன்மை ஒப்புக் கொள்ளப்படாத பக்ஷத்தில், கர்த்தாத்தன்மை, போக்தாத் தன்மை என்பதை ஸ்வபாவமாக உடைய ஆத்மாவிற்கு கைவல்யத்தை எதிர்பார்ப்பது முடியாதது, அக்னியின் உஷ்ணத்தன்மை போலவுள்ள ஸ்வபாவத்தை பரிஹரிக்க முடியாததினால்.
இது இருக்கலாம். கர்த்தாத்தன்மை, போக்தாத் தன்மை இவைகளின் கார்யம்தான் கெடுதலேதவிர, அதன் சக்திகெடுதலில்லை; அதினால் சக்தி அப்படியே இருந்தா லும்கூட அதன் காரியத்தை பரிஹரிப்பதினால் மோக்ஷம் ஏற்படக்கூடியதே என்று. அதுவும் சரியல்ல, சக்தியிருக்கும் போது அதன் கார்யம் உண்டாவது தடுக்க முடியாததினால்.
இது இருக்கலாம். கர்த்தாத்தன்மை, போக்தாத் தன்மை இவைகளின் கார்யம்தான் கெடுதலேதவிர, அதன் சக்திகெடுதலில்லை; அதினால் சக்தி அப்படியே இருந்தா லும்கூட அதன் காரியத்தை பரிஹரிப்பதினால் மோக்ஷம் ஏற்படக்கூடியதே என்று. அதுவும் சரியல்ல, சக்தியிருக்கும் போது அதன் கார்யம் உண்டாவது தடுக்க முடியாததினால்.
இப்படியுமிருக்கலாம், சக்தி தனித்திருந்து, வேறு நிமித்தங்களை அபேக்ஷிக்காமல், கார்யத்தை ஆரம்பிக்கிற தில்லை; அதினால் தனியாக அது இருந்தபோதிலும்கூட கெடுதல் செய்யாது என்று அதுவும் சரியல்ல. நிமித்தங் களுக்கும் சக்தியை லக்ஷணமாயுடைய ஸம்பந்தத்துடன் எப்பொழுதும் ஸம்பந்தப்பட்டிருக்கும் தன்மையுள்ளதால். ஆகையால் கர்த்தாத் தன்மை போக்தாத் தன்மை இதை ஸ்வபாவமாக கொண்டதான ஆத்மா இருக்கும் போது, ஞானத்தினால் அறியவேண்டிய பிரஹ்ம ஸ்வரூபமாயி ருக்கும் தன்மை இல்லாதபோது, எவ்விதத்திலும் மோக்ஷத்தைக் கருதும் ஆசையே கிடையாது. சுருதியும் 'மோக்ஷத்திற்கு வேறு வழி கிடையாது' (சுவேதா III 8) என்று மோக்ஷத்திற்கு ஞானத்தைத் தவிர்த்து வேறு வழியைத்தடுக்கிறது.
ஜீவனுக்கு பரமாத்மாவைவிட வேறாயிருக்கும் தன்மையில்லையானால் எல்லா வியவஹாரங்களுக்கும் இல்லாமை ஏற்பட்டுவிடும், பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்களுக்கு பிரவிருத்தியில்லாததால், என்றால் சரியல்ல ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படுவதற்குமுன் (விழித்துக்கொள்வதற்குமுன்) ஸ்வப்னத்திலுள்ள வியவ ஹாரத்தைப் போல, இருக்கக்கூடியதினால். சாஸ்திரமும் “எங்கே இரண்டாவதுபோல இருக்கிறதோ, அங்கே யல்லவா ஒருவன் மற்றதை பார்க்கிறான்” (பிருஹத் II4-14;IV 5-15) என்பது முதலானதினால் ஞானமேற்படாதவன் விஷயத்தில் பிரத்யக்ஷம் முதலிய வியவஹாரத்தைச் சொல்லிவிட்டு, மறுபடியும் அறிவு ஏற்பட்டவரின் விஷயத்தில் “எந்த நிலையில் இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவேயிருக்குமோ, அப்பொழுது எதினால் எதை பார்ப்பான்" (பிருஹத் II 4-14) ; IV 5-15) என்பது முதலான தினால் அதன் (வியவஹாரத்தின்) இல்லாமையைக் காட்டுகிறது. ஆகவே இவ்விதம் பரபிரஹ்மத்தையறிந் தவனுக்கு அடையப்படும் தன்மை முதலிய எண்ணம் பாதிக்கப்பட்டுவிடுவதால், எவ்விதத்திலும் கதி உண் டென்று காட்டமுடியாது.
அப்படியானால், கதியைச்சொல்லும் சுருதிகள் எந்தவிஷயமாயுள்ளவை? சொல்கிறோம். ஸகுண பிரஹ்ம உபாஸனாவிஷயமாக இருக்கும். அப்படியே, ஒரு இடத்தில் பஞ்சாக்னி வித்யையைக் குறித்து கதி சொல்லப்பட்டிருக்கிறது, ஒரு இடத்தில் பர்யங்க வித்யையை, ஒரு இடத்தில் வைசுவாநர வித்யையை. எங்கே பிரஹ்மத்தையே குறித்து கதி சொல்லப்படுகிறதோ, “பிராணன் பிரஹ்மம், சுகம் பிரஹ்மம், ஆகாசம் பிரஹ்மம்” (சாந்.IV-10-5) என்றும் “இந்த பிரஹ்மபுரத்தில் எந்த இந்த சிறிய தாமரைபோலுள்ள வீடோ" (சாந். VIII 1-1) என்றும்போல, அங்கேயும்கூட “வாமனீத்தன்மை” முதலி யதும், “ஸத்யகாமத்தன்மை” முதலியதுமான குணங்களால் குணங்களோடுகூடிய பிரஹ்மத்தின் உபாஸிக்கப்படும் தன்மையானதினால், கதி ஸம்பவிக்கும். எங்கேயும் பரபிரஹ்ம விஷயமாக கதி சொல்லப்படவில்லை, எப்படி கதி மறுக்கப்பட்டிருக்கிறதோ “அவனுடைய பிராணன்கள் வெளிக்கிளம்புவதில்லை” (பிருஹத். IV4-6) என்று.
“பிரஹ்மத்தையறிந்தவன் பரத்தையடைகிறான்." (தை. II1-6) முதலானவிடங்களிலோ ‘ஆப்' என்பதற்கு கதி அர்த்தமாயிருந்தபோதிலும், எடுத்துக்காட்டப்பட்ட நியா யத்தினால், வேறு இடம் போவது ஸம்பவிக்காததி னால், இது ஸ்வரூபத்தை அடைவதுதான், அவித்யையி னால் ஆரோபணம் செய்யப்பட்டிருக்கிற நாமரூபங்களை லயம் செய்ய வேண்டியதை உத்தேசித்து சொல்லப்படு கிறது. "பிரஹ்மமாகவே இருப்பவன் பிரஹ்மத்தை அடைகிறான்." (பிருஹத் IV 4*6) என்பதைப் போல, என்று அறிந்து கொள்ளவேண்டும்.
தவிரவும், பரப்பிரஹ்ம் விஷயமாய் சொல்லப்படும் கதி தூண்டுதலுக்கா? அல்லது அனுஸந்தானம் செய்வதற்கா? பிரஹ்மத்தை அறிந்தவனுக்கு கதியைச் சொல்வதினால் தூண்டுதல் ஏற்படாது, தன்னால் அறியப் படவேண்டிய வித்யையினால் ஏற்பட்டிருக்கும் தன்னை விட்டு விலகாத தன் நிலையில் இருப்பதினாலேயே அது (தூண்டுதல்) ஸித்தித்துவிடுவதால் எப்பொழுதும் ஏற்பட் டிருக்கிற மோக்ஷநிலையைக் காட்டுகிறதாயும் (புதிதாக) உண்டாகவேண்டியதல்லாத பலனையுடையதாயுமுள்ள அறிவிற்கு கதியை அனுஸந்தானம் செய்வதில் எவ்வித அபேக்ஷையும் பொருந்தாது, ஆகையால் கதி என்பது அபரபிரஹ்ம விஷயம்தான்.
தவிரவும், பரப்பிரஹ்ம் விஷயமாய் சொல்லப்படும் கதி தூண்டுதலுக்கா? அல்லது அனுஸந்தானம் செய்வதற்கா? பிரஹ்மத்தை அறிந்தவனுக்கு கதியைச் சொல்வதினால் தூண்டுதல் ஏற்படாது, தன்னால் அறியப் படவேண்டிய வித்யையினால் ஏற்பட்டிருக்கும் தன்னை விட்டு விலகாத தன் நிலையில் இருப்பதினாலேயே அது (தூண்டுதல்) ஸித்தித்துவிடுவதால் எப்பொழுதும் ஏற்பட் டிருக்கிற மோக்ஷநிலையைக் காட்டுகிறதாயும் (புதிதாக) உண்டாகவேண்டியதல்லாத பலனையுடையதாயுமுள்ள அறிவிற்கு கதியை அனுஸந்தானம் செய்வதில் எவ்வித அபேக்ஷையும் பொருந்தாது, ஆகையால் கதி என்பது அபரபிரஹ்ம விஷயம்தான்.
அங்கு பரபிரஹ்மம், அபரபிரஹ்மம் இரண்டிற்கு முள்ள வித்யாஸத்தை கவனிக்காமல் அபர பிரஹ்மத் திற்கான கதியை சொல்லும் சுருதிகள் பரபிரஹ்மத்தில் ஆரோபணம் செய்யப்படுகின்றன.
பரம், அபரம் என்று இரண்டு பிரஹ்மங்கள் உண்டா? ஆம். இரண்டு உண்டு. ஹே ஸத்யகாம, எது ஓங்காரமோ அது பரமாயும் அபரமாயுமுள்ள பிரஹ்மம்' (பிரச்ன. V-2) என்பது முதலியது காண்பதால்.
அப்படியானால், எது பரபிரஹ்மம், எது அபரம்? சொல்கிறோம் எதில் அவித்யையினால் ஏற்பட்ட நாமம், ரூபம் முதலான விசேஷங்களை மறுத்து ஸ்தூலமல்ல வென்பது முதலான சப்தங்களினால் பிரஹ்மம் உபதேசிக் கப்படுகிறதோ, அது பரம்; அதுவே எங்கே நாமம், ரூபம் முதலான ஏதேனும் விசேஷணத்துடன் கூடினதாக உபாஸனைக்காக உபதேசிக்கப்படுகிறதோ, "மனோமயம், பிராணனை சரீரமாகவுடையது பிரகாசரூபர்" (சாந். III-14-2)என்பது முதலான சப்தங்களால், அது அபரம்.
பரம், அபரம் என்று இரண்டு பிரஹ்மங்கள் உண்டா? ஆம். இரண்டு உண்டு. ஹே ஸத்யகாம, எது ஓங்காரமோ அது பரமாயும் அபரமாயுமுள்ள பிரஹ்மம்' (பிரச்ன. V-2) என்பது முதலியது காண்பதால்.
அப்படியானால், எது பரபிரஹ்மம், எது அபரம்? சொல்கிறோம் எதில் அவித்யையினால் ஏற்பட்ட நாமம், ரூபம் முதலான விசேஷங்களை மறுத்து ஸ்தூலமல்ல வென்பது முதலான சப்தங்களினால் பிரஹ்மம் உபதேசிக் கப்படுகிறதோ, அது பரம்; அதுவே எங்கே நாமம், ரூபம் முதலான ஏதேனும் விசேஷணத்துடன் கூடினதாக உபாஸனைக்காக உபதேசிக்கப்படுகிறதோ, "மனோமயம், பிராணனை சரீரமாகவுடையது பிரகாசரூபர்" (சாந். III-14-2)என்பது முதலான சப்தங்களால், அது அபரம்.
இப்படியானால், இரண்டற்றது என்ற சுருதி விரோதித்ததாக ஆகாதா என்றால், ஆகாது, அவித்யை யினால் ஏற்பட்ட நாம ரூபங்களை உபாதியாயுடைய தன்மையென்பதால் பரிஹரிக்கப்பட்டுவிட்டபடியால்.
அந்த அபரபிரஹ்ம உபாஸனத்திற்கு, அதின் ஸமீபத்தில் சொல்லப்படும் "அவர் பித்ருக்களின் லோகத்தை விரும்புகிறவராயிருந்தால்" (சாந். VIII 2-1) என்பது முதலான ஜகத்திலுள்ள ஐசுவர்ய லக்ஷணமான ஸம்ஸாரத்திற்கு உள்பட்ட பலன்தான் ஏற்படும், அவித்யை நிவிருத்தியாகாததால். அந்த பலனுக்கு குறிப்பிட்ட தேசத்துடன் ஸம்பந்தப்பட்ட தன்மையிருப்பதினால். அதை அடைவதற்கு போவது விரோதமில்லை. குடம் முதலானது போகும்போது ஆகாசத்திற்கு போகுதல்போல, எங்குமுள்ள தன்மையிருந்தபோதிலும் புத்தி முதலான உபாதிகள் போகும்போது ஆத்மாவிற்கும் போகுதல் என்ற பிரஸித்தி எற்படுகிறதென்று ‘அதன் குணத்தை ஸாரமாயுடையதால்” (ஸூத்ரம் II 3-29) என்றவிடத்தில் சொன்னோம்.
ஆகையால் “கார்யம் என்று பாதரி” (ஸூத்ரம் IV 3-7) என்ற இதுவே நிலைத்த பக்ஷம். “பரம் என்று ஜைமினி” (ஸூத்ரம். IV 3-12) என்பதுவோ புத்தி தெளிவு படுவதற்காக வேறு பக்ஷம் தோன்றக்கூடியது என்று மாத்திரம் காட்டுவதற்காக என்று அறியவும்.
அந்த அபரபிரஹ்ம உபாஸனத்திற்கு, அதின் ஸமீபத்தில் சொல்லப்படும் "அவர் பித்ருக்களின் லோகத்தை விரும்புகிறவராயிருந்தால்" (சாந். VIII 2-1) என்பது முதலான ஜகத்திலுள்ள ஐசுவர்ய லக்ஷணமான ஸம்ஸாரத்திற்கு உள்பட்ட பலன்தான் ஏற்படும், அவித்யை நிவிருத்தியாகாததால். அந்த பலனுக்கு குறிப்பிட்ட தேசத்துடன் ஸம்பந்தப்பட்ட தன்மையிருப்பதினால். அதை அடைவதற்கு போவது விரோதமில்லை. குடம் முதலானது போகும்போது ஆகாசத்திற்கு போகுதல்போல, எங்குமுள்ள தன்மையிருந்தபோதிலும் புத்தி முதலான உபாதிகள் போகும்போது ஆத்மாவிற்கும் போகுதல் என்ற பிரஸித்தி எற்படுகிறதென்று ‘அதன் குணத்தை ஸாரமாயுடையதால்” (ஸூத்ரம் II 3-29) என்றவிடத்தில் சொன்னோம்.
ஆகையால் “கார்யம் என்று பாதரி” (ஸூத்ரம் IV 3-7) என்ற இதுவே நிலைத்த பக்ஷம். “பரம் என்று ஜைமினி” (ஸூத்ரம். IV 3-12) என்பதுவோ புத்தி தெளிவு படுவதற்காக வேறு பக்ஷம் தோன்றக்கூடியது என்று மாத்திரம் காட்டுவதற்காக என்று அறியவும்.