सूत्रम् १५ஸூத்ரம் 15 / १६16
अप्रतीकालम्बनाधिकरणम्அப்ரதீகாலம்ப3நாதி4கரணம்
अप्रतीकालम्बनान्नयतीति बादरायण उभयथाऽदोषात्तत्क्रतुश्च ॥ १५ ॥அப்ரதீகாலம்ப3நாந்நயதீதி பா3த3ராயண உப4யதா2(அ)தோ3ஷாத்தத்க்ரதுஶ்ச ॥ 15 ॥
प्रतीकोपासकान्ब्रह्मलोकं नयति वा नवा ॥
अविशेषश्रुतेरेतान्ब्रह्मोपासकवन्नयेत् ॥ ११ ॥
ब्रह्मक्रतोरभावेन प्रतीकार्हफलश्रवात् ॥
न तान्नयति पञ्चग्निविदो नयति तच्छ्रुतेः ॥ १२ ॥
--वैयासिकन्यायमालाப்ரதீகோபாஸகாந்ப்3ரஹ்மலோகம் நயதி வா நவா ॥
அவிஶேஷஶ்ருதேரேதாந்ப்3ரஹ்மோபாஸகவந்நயேத் ॥ 11 ॥
ப்3ரஹ்மக்ரதோரபா4வேந ப்ரதீகார்ஹப2லஶ்ரவாத் ॥
ந தாந்நயதி பஞ்சக்3நிவிதோ3 நயதி தச்ச்2ருதே꞉ ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்பிரதீகத்தை உபாஸிக்கிறவர்களை பிரஹ்மலோகம் கொண்டு போகிறானா? அல்லது கிடையாதா? வித்யாஸப் படுத்தி சுருதியில்லாதபடியால், பிரஹ்மத்தை உபாஸிக் கிறவர்களைப் போலவே, இவர்களையும் கொண்டு போவான்.
பிரஹ்மம் என்ற பாவனையில்லாததினாலும், பிரதீகங்க ளுக்குத் தக்கபடி பலன்கள் சொல்லியிருப்பதாலும், அவர்களை கொண்டு போவதில்லை. பஞ்சாக்னியறிந்தவர்களை கொண்டு போகிறான், அதற்கு சுருதியிருப்பதால்.
பிரஹ்மம் என்ற பாவனையில்லாததினாலும், பிரதீகங்க ளுக்குத் தக்கபடி பலன்கள் சொல்லியிருப்பதாலும், அவர்களை கொண்டு போவதில்லை. பஞ்சாக்னியறிந்தவர்களை கொண்டு போகிறான், அதற்கு சுருதியிருப்பதால்.
संस्कृतम्
தமிழ்
स्थितमेतत् — कार्यविषया गतिः, न परविषयेति । इदमिदानीं सन्दिह्यते — किं सर्वान्विकारालम्बनान् अविशेषेणैव अमानवः पुरुषः प्रापयति ब्रह्मलोकम् , उत कांश्चिदेवेति । किं तावत्प्राप्तम् ? सर्वेषामेव एषां विदुषाम् अन्यत्र परस्माद्ब्रह्मणः गतिः स्यात् । तथा हि ‘अनियमः सर्वासाम्’ (ब्र. सू. ३ । ३ । ३१) इत्यत्र अविशेषेणैव एषा विद्यान्तरेष्ववतारितेति ।ஸ்தி2தமேதத் — கார்யவிஷயா க3தி꞉, ந பரவிஷயேதி । இத3மிதா3நீம் ஸந்தி3ஹ்யதே — கிம் ஸர்வாந்விகாராலம்ப3நாந் அவிஶேஷேணைவ அமாநவ꞉ புருஷ꞉ ப்ராபயதி ப்3ரஹ்மலோகம் , உத காம்ஶ்சிதே3வேதி । கிம் தாவத்ப்ராப்தம் ? ஸர்வேஷாமேவ ஏஷாம் விது3ஷாம் அந்யத்ர பரஸ்மாத்3ப்3ரஹ்மண꞉ க3தி꞉ ஸ்யாத் । ததா2 ஹி ‘அநியம꞉ ஸர்வாஸாம்’ (ப்3ர. ஸூ. 3 । 3 । 31) இத்யத்ர அவிஶேஷேணைவ ஏஷா வித்3யாந்தரேஷ்வவதாரிதேதி ।
एवं प्राप्ते, प्रत्याह — अप्रतीकालम्बनानिति । प्रतीकालम्बनान्वर्जयित्वा सर्वानन्यान्विकारालम्बनान् नयति ब्रह्मलोकम् — इति बादरायण आचार्यो मन्यते । न हि एवम् उभयथाभावाभ्युपगमे कश्चिद्दोषोऽस्ति, अनियमन्यायस्य प्रतीकव्यतिरिक्तेष्वप्युपासनेषूपपत्तेः । तत्क्रतुश्च अस्य उभयथाभावस्य समर्थको हेतुर्द्रष्टव्यः । यो हि ब्रह्मक्रतुः, स ब्राह्ममैश्वर्यमासीदेत् — इति श्लिष्यते, ‘तं यथा यथोपासते तदेव भवति’ इति श्रुतेः, न तु प्रतीकेषु ब्रह्मक्रतुत्वमस्ति, प्रतीकप्रधानत्वादुपासनस्य ।ஏவம் ப்ராப்தே, ப்ரத்யாஹ — அப்ரதீகாலம்ப3நாநிதி । ப்ரதீகாலம்ப3நாந்வர்ஜயித்வா ஸர்வாநந்யாந்விகாராலம்ப3நாந் நயதி ப்3ரஹ்மலோகம் — இதி பா3த3ராயண ஆசார்யோ மந்யதே । ந ஹி ஏவம் உப4யதா2பா4வாப்4யுபக3மே கஶ்சித்3தோ3ஷோ(அ)ஸ்தி, அநியமந்யாயஸ்ய ப்ரதீகவ்யதிரிக்தேஷ்வப்யுபாஸநேஷூபபத்தே꞉ । தத்க்ரதுஶ்ச அஸ்ய உப4யதா2பா4வஸ்ய ஸமர்த2கோ ஹேதுர்த்3ரஷ்டவ்ய꞉ । யோ ஹி ப்3ரஹ்மக்ரது꞉, ஸ ப்3ராஹ்மமைஶ்வர்யமாஸீதே3த் — இதி ஶ்லிஷ்யதே, ‘தம் யதா2 யதோ2பாஸதே ததே3வ ப4வதி’ இதி ஶ்ருதே꞉, ந து ப்ரதீகேஷு ப்3ரஹ்மக்ரதுத்வமஸ்தி, ப்ரதீகப்ரதா4நத்வாது3பாஸநஸ்ய ।
ननु, अब्रह्मक्रतुरपि ब्रह्म गच्छतीति श्रूयते; यथा पञ्चाग्निविद्यायाम् — ‘स एनान्ब्रह्म गमयति’ (छा. उ. ४ । १५ । ५) इति ; भवतु यत्र एवम् आहत्यवाद उपलभ्यते । तदभावे तु औत्सर्गिकेण तत्क्रतुन्यायेन ब्रह्मक्रतूनामेव तत्प्राप्तिः, न इतरेषाम् — इति गम्यते ॥ १५ ॥நநு, அப்3ரஹ்மக்ரதுரபி ப்3ரஹ்ம க3ச்ச2தீதி ஶ்ரூயதே; யதா2 பஞ்சாக்3நிவித்3யாயாம் — ‘ஸ ஏநாந்ப்3ரஹ்ம க3மயதி’ (சா2. உ. 4 । 15 । 5) இதி ; ப4வது யத்ர ஏவம் ஆஹத்யவாத3 உபலப்4யதே । தத3பா4வே து ஔத்ஸர்கி3கேண தத்க்ரதுந்யாயேந ப்3ரஹ்மக்ரதூநாமேவ தத்ப்ராப்தி꞉, ந இதரேஷாம் — இதி க3ம்யதே ॥ 15 ॥
(அமானவ புருஷன் உபாஸகர்களை பிரஹ்மலோ கத்திற்கு அழைத்துச் செல்கிறான் என்று கூறப்பட்டது. இதில் பிரதீகோபாஸகர்கள், பிரஹ்மோபாஸகர்கள் எல்லோ ரையும் பிரஹ்மலோகத்திற்கு அழைத்துச்செல்கிறானா, அல்லது பிரதீகோபாஸகர்களைவிட்டுவிட்டு பிரஹ்மோ பாஸகர்களை மட்டும் அழைத்துச் செல்கிறானா என்று ஸந்தேஹம். சுருதியில் பொதுவாகச் சொல்லியிருப்பதால் எல்லா உபாஸகர்களையும் அழைத்துச் செல்கிறான் என்று பூர்வபக்ஷம்.
தத்க்ரது ந்யாயப்படி ப்ரஹ்மத்தை உபாஸிக்கிறவன் தான் பிரஹ்மலோகம் செல்லமுடியும். பிரதீகோபாஸகன் பிரஹ்மலோகம் செல்லமுடியாது. பிரதீகோபாஸகன் அர்சிராதி மார்கத்தில் சென்றாலும் வித்யுத்லோகம்வரை தான் செல்வான் பிரஹ்மலோகம் செல்லமாட்டான். பிரஹ் மோபாஸகனைத்தான் பிரஹ்மலோகத்திற்கு அழைத்துச் செல்வான். பிரதீகோபாஸனத்தில் அந்தந்த பிரதீகத்திற்குத் தக்கபடி பலனில் தாரதம்யம் உண்டு. பிரஹ்மோபாஸன பலனில் தாரதம்யம் கிடையாது. பஞ்சாக்னிவித்யையில் பிரஹ்மோபாஸனமில்லாவிட்டாலும் தனிப்பட்ட விதி இருப்பதால் அங்கு மட்டும் பிரஹ்மலோக பலன் உண்டு என்று ஸித்தாந்தம்.)
கதி என்பது கார்ய பிரஹ்ம விஷயம், பரபிரஹ்ம விஷயமில்லையென்று ஏற்பட்டுவிட்டது. இப்பொழுது கார்யத்தை அவலம்பிக்கிற எல்லாரையுமே வித்யாஸமன்னியில் அமானவபுருஷன் பிரஹ்மலோகம் கொண்டு போய் சேர்க்கிறானா? அல்லது சிலர்களைத்தானா? என்ற இது ஸந்தேஹிக்கப்படுகிறது.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? பரபிரஹ்மத்தைத்தவிர வேறு உபாஸகர்கள் எல்லோருக்குமே கதி இருக்கும். அப்படியே “எல்லாவற்றிற்கும் நியமமன்னியில்" (ஸூத்ரம் III 3-31) என்ற விடத்தில் விசேஷமில்லாமலே வேறு உபாஸனை விஷயமாகவும் இந்த கதி சொல்லப் பட்டிருக்கிறதே.

ஸித்தாந்தம்: இப்படி வரும்போது பதில் சொல் கிறார்: "பிரதீகத்தை அவலம்பிக்காதவர்களை" என்று. பிரதீகத்தை அவலம்பிக்கிறவர்களை விலக்கிவிட்டு, கார்யத்தை அவலம்பிக்கும் மற்ற எல்லாரையும் பிரஹ்ம லோகம் அழைத்துச் செல்கிறான் என்று பாதராயண ஆசார்யார் எண்ணுகிறார். இவ்விதம் இரண்டு விதமாகவுமி ருக்கிறதென்று ஒப்புக்கொள்வதினால் எவ்வித தோஷமும் கிடையாதல்லவா? நியமமில்லை என்ற நியாயத்திற்கு பிரதீகத்தை தவிர வேறு உபாஸனை களிலேயே பொருந்துமானதினால். இந்த இரண்டுவிதமா யிருப்பதற்கு “அதன் எண்ணம்” என்பதும் ஸமர்த்தனம் செய்யக்கூடிய காரணமென்று அறியவேண்டும். 'அதை எப்படி எப்படி உபாஸிக்கிறானோ அதாகவே ஆகிறான்' என்ற சுருதிப்படி எவன் பிரஹ்மத்தையே எண்ணிக் கொண்டிருக்கிறானோ அவன் பிரஹ்மத்தின் ஐசுவர்யத்தை அடைவான் என்பது பொருந்தும். பிரதீகங்களிலோ பிரஹ்ம த்யானமில்லை, அந்த உபாஸனையில பிரதீகத்திற்கே பிராதான்யமிருப்பதால்.
பிரஹ்மத்தை எண்ணாதவன்கூட பிரஹ்மத்தை அடைகிறான் என்று பஞ்சாக்னி வித்யையில் ‘அவன் இவர்களை பிரஹ்மத்தை அடைவிக்கிறான்' (சாந். IV 15-5) என்று சொல்லப்பட்டிருக்கிறதே? என்றால் எந்தவிடத்தில் இவ்விதம் தனியான உபதேசம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அங்கு அப்படியிருக்கட்டும். அப்படியில்லாதபோது பொதுவா யுள்ள “அதன் எண்ணம்” எனற நியாயப்படி பிரஹ்மத் தில் எண்ணமுள்ளவர்களுக்குத்தான் பிரஹ்மத்தை அடைதல், மற்றவர்களுக்கு இல்லையென்று தெரிகிறது.