सूत्रम् १६ஸூத்ரம் 16 / १६16
अप्रतीकालम्बनाधिकरणम्அப்ரதீகாலம்ப3நாதி4கரணம்
विशेषं च दर्शयति ॥ १६ ॥விஶேஷம் ச த3ர்ஶயதி ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
नामादिषु प्रतीकोपासनेषु पूर्वस्मात्पूर्वस्मात् फलविशेषम् उत्तरस्मिन्नुत्तरस्मिन् उपासने दर्शयति — ‘यावन्नाम्नो गतं तत्रास्य यथाकामचारो भवति’ (छा. उ. ७ । १ । ५) ‘वाग्वाव नाम्नो भूयसी’ (छा. उ. ७ । २ । १) ‘यावद्वाचो गतं तत्रास्य यथाकामचारो भवति’ (छा. उ. ७ । २ । २) ‘मनो वाव वाचो भूयः’ (छा. उ. ७ । ३ । १) इत्यादिना । स च अयं फलविशेषः प्रतीकतन्त्रत्वादुपासनानाम् उपपद्यते । ब्रह्मतन्त्रत्वे तु ब्रह्मणोऽविशिष्टत्वात् कथं फलविशेषः स्यात् । तस्मात् न प्रतीकालम्बनानाम् इतरैस्तुल्यफलत्वमिति ॥ १६ ॥நாமாதி3ஷு ப்ரதீகோபாஸநேஷு பூர்வஸ்மாத்பூர்வஸ்மாத் ப2லவிஶேஷம் உத்தரஸ்மிந்நுத்தரஸ்மிந் உபாஸநே த3ர்ஶயதி — ‘யாவந்நாம்நோ க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி’ (சா2. உ. 7 । 1 । 5) ‘வாக்3வாவ நாம்நோ பூ4யஸீ’ (சா2. உ. 7 । 2 । 1) ‘யாவத்3வாசோ க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி’ (சா2. உ. 7 । 2 । 2) ‘மநோ வாவ வாசோ பூ4ய꞉’ (சா2. உ. 7 । 3 । 1) இத்யாதி3நா । ஸ ச அயம் ப2லவிஶேஷ꞉ ப்ரதீகதந்த்ரத்வாது3பாஸநாநாம் உபபத்3யதே । ப்3ரஹ்மதந்த்ரத்வே து ப்3ரஹ்மணோ(அ)விஶிஷ்டத்வாத் கத2ம் ப2லவிஶேஷ꞉ ஸ்யாத் । தஸ்மாத் ந ப்ரதீகாலம்ப3நாநாம் இதரைஸ்துல்யப2லத்வமிதி ॥ 16 ॥
நாமம் முதலான பிரதீக உபாஸனைகளில் முன் முன் உள்ளதிலிருந்து மேல் மேல் உள்ள உபாஸனைகளில் பலனில் விசேஷத்தைக் காட்டுகிறது. “எவ்வளவு தூரம் நாமத்திற்கு போக்கு உண்டோ அங்கே இவனுக்கு இஷ்டப்படி ஸஞ்சாரம் உண்டு" (சாந். VII 1-5) என்று, “வாக் நாமத்தைவிட பெரிதல்லவா?" (VII2-1) "எவ்வளவு தூரம் வாக்குக்குப் போக்குஉண்டோ அங்கே இவனுக்கு இஷ்டப்படி ஸஞ்சாரம் உண்டு" (சாந் VII-2-2) "மனஸோ வாக்கைவிட பெரிது" (VII-3-1) என்பது முதலானதினால். இந்த பலனிலுள்ள விசேஷம் உபாஸனைகள் பிரதீகத் திற்கு கட்டுப்பட்டிருப்பதால் பொருந்தக்கூடியதே. பிரஹ் மத்தைப் பொருத்திருந்தாலோ, பிரஹ்மத்திற்கு விசேஷ மில்லாததினால் பலனில் விசேஷம் எப்படி இருக்க முடியும்? ஆகையால் பிரதீகத்தை அவலம்பிக்கிறவர் களுக்கு மற்றவர்களுடன் ஸமானமான பலனையுடைய தன்மை கிடையாது.
நான்காவது அத்யாயத்தில்
மூன்றாம் பாதம் முற்றும்.
நான்காவது அத்யாயத்தில்
மூன்றாம் பாதம் முற்றும்.