अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनरातिवाहिकत्वपक्षे वरुणादिषु तत्सम्भवः ? विद्युतो ह्यधि वरुणादय उपक्षिप्ताः, विद्युतस्त्वनन्तरम् आ ब्रह्मप्राप्तेः अमानवस्यैव पुरुषस्य गमयितृत्वं श्रुतम् — इत्यत उत्तरं पठति —கத2ம் புநராதிவாஹிகத்வபக்ஷே வருணாதி3ஷு தத்ஸம்ப4வ꞉ ? வித்3யுதோ ஹ்யதி4 வருணாத3ய உபக்ஷிப்தா꞉, வித்3யுதஸ்த்வநந்தரம் ஆ ப்3ரஹ்மப்ராப்தே꞉ அமாநவஸ்யைவ புருஷஸ்ய க3மயித்ருத்வம் ஶ்ருதம் — இத்யத உத்தரம் பட2தி —
கொண்டு போகிறவர்கள் என்ற பக்ஷத்தில் வருணன் முதலானவர்களிடம் இது எப்படி ஸம்பவிக்கும், மின்ன லுக்கு மேலேயல்லவா வருணன் முதலியவர் சொல்லப் பட்டிருக்கிறார்கள்? மின்னலுக்குப்பிறகு பிரஹ்மத்தைய டையும் வரை மானவனல்லாத புருஷனுக்கல்லவா சேர்ப்பிக்கும் தன்மை சொல்லப் பட்டிருக்கிறது? என்றால் பதில் சொல்கிறார்:-
सूत्रम् ६ஸூத்ரம் 6 / १६16
आतिवाहिकाधिकरणम्ஆதிவாஹிகாதி4கரணம்

वैद्युतेनैव ततस्तच्छ्रुतेः ॥ ६ ॥வைத்3யுதேநைவ ததஸ்தச்ச்2ருதே꞉ ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ततो विद्युदभिसम्भवनादूर्ध्वं विद्युदनन्तरवर्तिनैवामानवेन पुरुषेण वरुणलोकादिष्वतिवाह्यमाना ब्रह्मलोकं गच्छन्तीत्यवगन्तव्यम् , ‘तान्वैद्युतात्पुरुषोऽमानवः स एत्य ब्रह्मलोकं गमयति’ इति तस्यैव गमयितृत्वश्रुतेः । वरुणादयस्तु तस्यैव अप्रतिबन्धकरणेन साहाय्यानुष्ठानेन वा केनचित् अनुग्राहका इत्यवगन्तव्यम् । तस्मात्साधूक्तम् — आतिवाहिका देवतात्मानोऽर्चिरादय इति ॥ ६ ॥ததோ வித்3யுத3பி4ஸம்ப4வநாதூ3ர்த்4வம் வித்3யுத3நந்தரவர்திநைவாமாநவேந புருஷேண வருணலோகாதி3ஷ்வதிவாஹ்யமாநா ப்3ரஹ்மலோகம் க3ச்ச2ந்தீத்யவக3ந்தவ்யம் , ‘தாந்வைத்3யுதாத்புருஷோ(அ)மாநவ꞉ ஸ ஏத்ய ப்3ரஹ்மலோகம் க3மயதி’ இதி தஸ்யைவ க3மயித்ருத்வஶ்ருதே꞉ । வருணாத3யஸ்து தஸ்யைவ அப்ரதிப3ந்த4கரணேந ஸாஹாய்யாநுஷ்டா2நேந வா கேநசித் அநுக்3ராஹகா இத்யவக3ந்தவ்யம் । தஸ்மாத்ஸாதூ4க்தம் — ஆதிவாஹிகா தே3வதாத்மாநோ(அ)ர்சிராத3ய இதி ॥ 6 ॥
அங்கிருந்து, மின்னலை அடைந்ததற்குமேல், மின்னலுக்கு ஸமீபத்திலுள்ள மானவனல்லாத புருஷனால் தான் வருணன் முதலிய லோகங்களில் கொண்டு போகப்பட்டு பிரஹ்ம லோகத்தையடைகிறார்கள் என்று அறிய வேண்டும். "அவர்கள் மின்னல் லோகத்திலிருந்து, மானவனல்லாத அந்த புருஷன் வந்து பிரஹ்ம லோகம் சேர்ப்பிக்கிறான்” என்று அவனுக்கே சேர்ப்பிக்கும் தன்மை சொல்லப்பட்டிருப்பதால். வருணன் முதலானவர்களோ அவனுக்கு இடைஞ்சல் செய்யாமலோ, உதவி செய்தோ ஏதோ ஒருவிதத்தில் அனுக்ரஹம் செய்கிறவர்களென்று அறியவும். ஆகையால் அர்ச்சிஸ் முதலியவைகள் கொண்டுபோய் சேர்க்கும் தேவதா ஸ்வரூபங்கள் என்று சொன்னது சரியே.