अद्वैतभारती
सूत्रम् ५ஸூத்ரம் 5 / १६16
आतिवाहिकाधिकरणम्ஆதிவாஹிகாதி4கரணம்

उभयव्यामोहात्तत्सिद्धेः ॥ ५ ॥உப4யவ்யாமோஹாத்தத்ஸித்3தே4꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये तावदर्चिरादिमार्गगाः ते देहवियोगात् सम्पिण्डितकरणग्रामा इति अस्वतन्त्राः, अर्चिरादीनामप्यचेतनत्वादस्वातन्त्र्यम् — इत्यतः अर्चिराद्यभिमानिनश्चेतना देवताविशेषा अतियात्रायां नियुक्ता इति गम्यते । लोकेऽपि हि मत्तमूर्छितादयः सम्पिण्डितकरणाः परप्रयुक्तवर्त्मानो भवन्ति ।யே தாவத3ர்சிராதி3மார்க3கா3꞉ தே தே3ஹவியோகா3த் ஸம்பிண்டி3தகரணக்3ராமா இதி அஸ்வதந்த்ரா꞉, அர்சிராதீ3நாமப்யசேதநத்வாத3ஸ்வாதந்த்ர்யம் — இத்யத꞉ அர்சிராத்3யபி4மாநிநஶ்சேதநா தே3வதாவிஶேஷா அதியாத்ராயாம் நியுக்தா இதி க3ம்யதே । லோகே(அ)பி ஹி மத்தமூர்சி2தாத3ய꞉ ஸம்பிண்டி3தகரணா꞉ பரப்ரயுக்தவர்த்மாநோ ப4வந்தி ।
अनवस्थितत्वादप्यर्चिरादीनां न मार्गलक्षणत्वोपपत्तिः । न हि रात्रौ प्रेतस्य अहःस्वरूपाभिसम्भव उपपद्यते । न च प्रतिपालनमस्तीत्युक्तं पुरस्तात् । ध्रुवत्वात्तु देवतात्मनां नायं दोषो भवति । अर्चिरादिशब्दता च एषाम् अर्चिराद्यभिमानादुपपद्यते । ‘अर्चिषोऽहः’ (छा. उ. ४ । १५ । ५) इत्यादिनिर्देशस्तु आतिवाहिकत्वेऽपि न विरुध्यते — अर्चिषा हेतुना अहरभिसम्भवति, अह्ना हेतुना आपूर्यमाणपक्षमिति । तथा च लोके प्रसिद्धेष्वप्यातिवाहिकेषु एवंजातीयक उपदेशो दृश्यते — गच्छ त्वम् इतो बलवर्माणं ततो जयसिंहं ततः कृष्णगुप्तमिति ।அநவஸ்தி2தத்வாத3ப்யர்சிராதீ3நாம் ந மார்க3லக்ஷணத்வோபபத்தி꞉ । ந ஹி ராத்ரௌ ப்ரேதஸ்ய அஹ꞉ஸ்வரூபாபி4ஸம்ப4வ உபபத்3யதே । ந ச ப்ரதிபாலநமஸ்தீத்யுக்தம் புரஸ்தாத் । த்4ருவத்வாத்து தே3வதாத்மநாம் நாயம் தோ3ஷோ ப4வதி । அர்சிராதி3ஶப்3த3தா ச ஏஷாம் அர்சிராத்3யபி4மாநாது3பபத்3யதே । ‘அர்சிஷோ(அ)ஹ꞉’ (சா2. உ. 4 । 15 । 5) இத்யாதி3நிர்தே3ஶஸ்து ஆதிவாஹிகத்வே(அ)பி ந விருத்4யதே — அர்சிஷா ஹேதுநா அஹரபி4ஸம்ப4வதி, அஹ்நா ஹேதுநா ஆபூர்யமாணபக்ஷமிதி । ததா2 ச லோகே ப்ரஸித்3தே4ஷ்வப்யாதிவாஹிகேஷு ஏவம்ஜாதீயக உபதே3ஶோ த்3ருஶ்யதே — க3ச்ச2 த்வம் இதோ ப3லவர்மாணம் ததோ ஜயஸிம்ஹம் தத꞉ க்ருஷ்ணகு3ப்தமிதி ।
अपि च उपक्रमे‘तेऽर्चिरभिसम्भवन्ति’ (बृ. उ. ६ । २ । १५) इति सम्बन्धमात्रमुक्तम् , न सम्बन्धविशेषः कश्चित् । उपसंहारे तु ‘स एनान्ब्रह्म गमयति’ (छा. उ. ४ । १५ । ५) इति सम्बन्धविशेषः अतिवाह्यातिवाहकत्वलक्षण उक्तः । तेन स एवोपक्रमेऽपीति निर्धार्यते । सम्पिण्डितकरणत्वादेव च गन्तॄणां न तत्र भोगसम्भवः । लोकशब्दस्तु अनुपभुञ्जानेष्वपि गन्तृषु गमयितुं शक्यते, अन्येषां तल्लोकवासिनां भोगभूमित्वात् । अतः अग्निस्वामिकं लोकं प्राप्तः अग्निना अतिवाह्यते, वायुस्वामिकं प्राप्तो वायुना — इति योजयितव्यम् ॥ ५ ॥அபி ச உபக்ரமே‘தே(அ)ர்சிரபி4ஸம்ப4வந்தி’ (ப்3ரு. உ. 6 । 2 । 15) இதி ஸம்ப3ந்த4மாத்ரமுக்தம் , ந ஸம்ப3ந்த4விஶேஷ꞉ கஶ்சித் । உபஸம்ஹாரே து ‘ஸ ஏநாந்ப்3ரஹ்ம க3மயதி’ (சா2. உ. 4 । 15 । 5) இதி ஸம்ப3ந்த4விஶேஷ꞉ அதிவாஹ்யாதிவாஹகத்வலக்ஷண உக்த꞉ । தேந ஸ ஏவோபக்ரமே(அ)பீதி நிர்தா4ர்யதே । ஸம்பிண்டி3தகரணத்வாதே3வ ச க3ந்த்ரூணாம் ந தத்ர போ4க3ஸம்ப4வ꞉ । லோகஶப்3த3ஸ்து அநுபபு4ஞ்ஜாநேஷ்வபி க3ந்த்ருஷு க3மயிதும் ஶக்யதே, அந்யேஷாம் தல்லோகவாஸிநாம் போ4க3பூ4மித்வாத் । அத꞉ அக்3நிஸ்வாமிகம் லோகம் ப்ராப்த꞉ அக்3நிநா அதிவாஹ்யதே, வாயுஸ்வாமிகம் ப்ராப்தோ வாயுநா — இதி யோஜயிதவ்யம் ॥ 5 ॥
அர்ச்சிராதி மார்க்கத்தில் போகவேண்டியவர்கள் எவர்களோ அவர்கள் சரீரத்தை விட்டுவிட்டபடியால், அடங்கியுள்ள இந்திரியங்களின் கூட்டத்தையுடையவர்க ளென்பதினால், ஸ்வாதந்திரியமற்றவர்கள் அர்ச்சிராதிகளும் அசேதனமானதால் ஸ்வாதந்திரியமற்றவர்கள் என்பதினால் அர்ச்சிராதிகளில் அபிமானிக்கிற சேதனர்களான குறிப்பிட்ட தேவதைகள் மேல்யாத்திரையில் நியமிக்கப்பட்டிருக்கிறார் களென்று தெரிகிறது. உலகத்திலும்கூட மதமடைந்தவர்கள் மூர்ச்சையுள்ளவர்கள் முதலியோர் அடங்கின இந்திரியங் களோடு கூடினவர்களாய் மற்றவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட வழியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
அர்ச்சிஸ் முதலானவை நிலையாக இல்லாததி னாலும் அவைகளுக்கு மார்க்கத்தில் அடையாளமாயிருக் கும்தன்மை பொருந்தாது. இரவில் இறப்பவனுக்கு பகல் ஸ்வரூபத்துடன் ஸம்பந்தம் பொருந்தாதல்லவா? காத்துக்கொண்டிருப்பது கிடையாதென்று முன்னமேயே சொல்லப்பட்டது. தேவதா ஸ்வரூபமுள்ளவர்களுக்கோ ஸ்திரமான தன்மையிருப்பதால் இந்த தோஷம் ஏற்படாது.

அர்ச்சிஸ் முதலியதில் அபிமானமிருப்பதால் அர்ச்சிஸ் முதலிய சப்தத்தால் சொல்வதும் இவர்களுக்குப் பொருந்தக்கூடியதே.

“அர்ச்சிஸ்ஸிலிருந்து பகல்" (சாந்.IV-15-5; V-10-1) என்பது முதலிய குறிப்பிடுதலும் அழைத்துச் செல்பவர் என்ற பக்ஷத்தில்கூட விரோதமில்லை; அர்ச்சிஸாகிற காரணத்தினால் பகலை அடைகிறான், பகல என்ற காரணத்தினால் சுக்ல பக்ஷத்தையடைகிறான் என்று. அப்படியே உலகத்திலும் பிரஸித்தமான அழைத்துச் செல்பவர்கள் விஷயத்தில்கூட இது மாதிரி குறிப்பிடுகிறது காண்கிறது, "நீ இங்கிருந்து பலவர்மாவிடம் போ, அங்கிருந்து ஜயஸிம்ஹனை அடை, அங்கிருந்து கிருஷ்ணகுப்தனை" என்று.
மேலும், ஆரம்பத்தில் ‘அவர்கள் அர்ச்சிஸை அடைகிறார்கள்' (பிருஹத்.VI-2*15) என்று ஸம்பந்தம் மாத்திரம் பொதுவாக சொல்லப்பட்டிருக்கிறது; என்ன விசேஷ ஸம்பந்தமென்று சொல்லவில்லை; முடிவிலோ “அவன் இவர்களை பிரஹ்மத்தை அடையச் செய்கிறான்" (சாந்.IV-15*6) என்று அழைத்துச் செல்லப்படுகிறவன், அழைத்துச்செல்கிறவன் என்ற விசேஷஸம்பந்தம் சொல்லப்பட்டிருக்கிறது. அதினால் ஆரம்பத்திலும் கூட அதுவே என்று தீர்மானமாகிறது.

அடங்கின இந்திரியங்களோடு கூடியிருக்கும் தன்மையினாலேயே போகிறவர்களுக்கு அங்கு அனுபவத் திற்கு இடமில்லை. போகிறவர்கள் அனுபவிக்காமலிருந்த போதிலும் லோகம் என்ற சப்தம் உபயோகப்படுத்தலாம். அந்தந்த லோகத்தில் வஸிக்கிற மற்றவர்களுக்கு போக ஸ்தானமாயிருப்பதினால்.

ஆகையால் அக்னியை யஜமானனாகவுடைய லோகத் தையடைந்தவன் அக்னியினால் கொண்டு போகப்படுகி றான்; வாயுவை யஜமானனாகவுடைய லோகத்தையடைந்த வன் வாயுவினால்; என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்.