अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7

यत्ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे जित्वा शैलि-निर्वाग् वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तच्छैलिनिरब्रवीद् वाग् वै ब्रह्मेत्वदतो ब्रूयात्तथा तच्छैलिनिरब्रवीद् वाग् वै ब्रह्मत्यवदतो हि कि ँस्वादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य। वागेवायतनमाकाशः प्रतिष्द्भा प्रज्ञेत्येनदुपासीत। का प्रज्ञता याज्ञवल्क्य। वागेव सम्राडिति होवाच। वाचा वै सम्राड् बन्धुः प्रज्ञायते ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्वािङ्गरस इतिहासः पुराणं विद्या उपनिषदः श्लोकाः सूत्राण्यनुव्याख्यानानि व्याख्यानानीष्ट ँहुतमाशितं पायितमयं च लोकः परश्च लोकः सर्वाणि च भूतानि वाचैव सम्राट् प्रज्ञायन्ते वाग् वै सम्राट् परमं ब्रह्म नैनं वाग् जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतदुपास्ते। हरत्यृषभ ँसहस्रं ददामीति होवाच जनको वैदेहः। स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। २।।யத்தே கஶ்சித3ப்3ரவீத்தச்ச்2ருணவாமேத்யப்3ரவீந்மே ஜித்வா ஶைலி-நிர்வாக்3 வை ப்3ரஹ்மேதி யதா2 மாத்ருமாந் பித்ருமாநாசார்யவாந் ப்3ரூயாத்ததா2 தச்சை2லிநிரப்3ரவீத்3 வாக்3 வை ப்3ரஹ்மேத்வத3தோ ப்3ரூயாத்ததா2 தச்சை2லிநிரப்3ரவீத்3 வாக்3 வை ப்3ரஹ்மத்யவத3தோ ஹி கி ம்ˮஸ்வாதி3த்யப்3ரவீத்து தே தஸ்யாயதநம் ப்ரதிஷ்த்3பா4ம் ந மே(அ)ப்3ரவீதி3த்யேகபாத்3 வா ஏதத் ஸம்ராடி3தி ஸ வை நோ ப்3ரூஹி யாஜ்ஞவல்க்ய। வாகே3வாயதநமாகாஶ꞉ ப்ரதிஷ்த்3பா4 ப்ரஜ்ஞேத்யேநது3பாஸீத। கா ப்ரஜ்ஞதா யாஜ்ஞவல்க்ய। வாகே3வ ஸம்ராடி3தி ஹோவாச। வாசா வை ஸம்ராட்3 ப3ந்து4꞉ ப்ரஜ்ஞாயதே ருக்3வேதோ3 யஜுர்வேத3꞉ ஸாமவேதோ3(அ)த2ர்வாிங்க3ரஸ இதிஹாஸ꞉ புராணம் வித்3யா உபநிஷத3꞉ ஶ்லோகா꞉ ஸூத்ராண்யநுவ்யாக்2யாநாநி வ்யாக்2யாநாநீஷ்ட ம்ˮஹுதமாஶிதம் பாயிதமயம் ச லோக꞉ பரஶ்ச லோக꞉ ஸர்வாணி ச பூ4தாநி வாசைவ ஸம்ராட் ப்ரஜ்ஞாயந்தே வாக்3 வை ஸம்ராட் பரமம் ப்3ரஹ்ம நைநம் வாக்3 ஜஹாதி ஸர்வாண்யேநம் பூ4தாந்யபி4க்ஷரந்தி தே3வோ பூ4த்வா தே3வாநப்யேதி ய ஏவம் வித்3வாநேதது3பாஸ்தே। ஹரத்ய்ருஷப4 ம்ˮஸஹஸ்ரம் த3தா3மீதி ஹோவாச ஜநகோ வைதே3ஹ꞉। ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ பிதா மே(அ)மந்யத நாநநுஶிஷ்ய ஹரேதேதி।। 2।।

தமிழ்மந்திரம்- (யாக்ஞவல்க்யர்) உங்களுக்கு எந்த ஆச்சாரியர் எதைக் கூறினாரோ அதை நான் கேட்கின்றேன். (ஜனகர்) என்னிடம் (ஷிலினருடைய புத்திரன்) ஜித்வான் கூறினார் வாக்கே பிரஹ்மம் என்று. (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் என்று கூறப்படுகிறதோ அவ்வாறு (ஷிலினுருடைய புத்ரன்) வாக்கே பிரஹ்மம் என்று கூறினார். ஏன்எனில் பேசாதவனால் என்ன லாபம் ஏற்படும்? ஆனால் அதற்கு அவர் அதன் ஆயதனத் பற்றியும் பிதிஷ்ட்டாவையும் கூறவில்லையா என்ன? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ராஜன்! எது ஒருபாதம் உடையதோ அது பிரஹ்மம். (ஜனகர்) யாக்ஞவல்க்யர் அதை எனக்குக் கூறுங்கள் (யாக்ஞவல்க்யர்) வாக் அதற்கு ஆயதனம் மேலும் ஆகாசம் பிரதிஷ்ட்டா. அதை “ப்ரக்ஞா” என்று உபாசனை செய். (ஜனக) யாக்ஞவல்கிய! பிரக்ஞதா என்றால் என்ன? (யாக்ஞவல்க்யர்) ராஜன்! வாக்கே ப்ரக்ஞதா என்று கூறிய யாக்ஞவல்கியர் கூறினார் - ஹே சம்ராட்! வாக்கினால் அல்லவா பந்துக்களின் ஞானம் உண்டாகிறது. மேலும் ராஜன்! ரிக்வேதம், யஜூர்வேதம், சாமவேதம், அதர்வாங்கிரச வேதம், இதிஹாசம், புராணம், வித்யா, உபநிஷத், ஸ்லோகம், சூத்திரம், அனு வியாக்யானம், வியாக்யானம், இஷ்ட்டம், ஹுதம், ஆஷித (அன்னதான தர்மம்) பிபாயிதா (தாஹத்துடன் இருப்பவர்களின் தாஹத்தைப் போக்கும் தர்மம்), இஹலோகம், பரலோகம், மற்றும் எல்லா பூதங்களும் (ஜீவன்களும்) வாக்கினால் அல்லவா அறிகின்றன. ஹே சம்ராட்! வாக்கே பரப்பிரஹ்மம். இவ்வாறு உபாசனை செய்பவனை வாக் ஒரு நாளும் கைவிடாது. எல்லா பூதங்களும் அவனுக்கு உபஹாரமாய் இருக்கும். எந்த வித்வான் அதை இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் தேவனாகி தேவர்களை அடைகின்றான். விதேஹராஜா ஜனகர் கூறினார் நான் உங்களுக்கு இந்த உபதேசத்திற்காக யானைக்கு சமானமான ரிஷபங்களைக் கொடுக்கும் ஆயிரம் பசுக்களை உங்களுக்கு அளிக்கின்றேன். அதற்கு யாக்ஞவல்க்கியர் கூறினார் - என்னுடைய பிதா கூறியுள்ளார் சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்தம் அடையச் செய்யாமல் தனத்தைப் பெறக்கூடாது என்று. (அதாவது தனத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று) சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்தம் அடையச் செய்யாமல் தனத்தைப் பெறக்கூடாது என்று. (அதாவது தனத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று)
संस्कृतम्
தமிழ்
किंतु यत्ते तुभ्यं किश्चदब्रवीदाचार्यः, अनेका-चार्यसेवी हि भवान्, तच्छृणवामेति। इतर आह- अब्रवीदुक्तवान् मे ममाचार्यः, जित्वा नामतः, शिलिनस्यापत्यं शैलिनिः- वाग् वै ब्रह्मेति वाग्देवता ब्रह्मेति।கிம்து யத்தே துப்4யம் கிஶ்சத3ப்3ரவீதா3சார்ய꞉, அநேகா-சார்யஸேவீ ஹி ப4வாந், தச்ச்2ருணவாமேதி। இதர ஆஹ- அப்3ரவீது3க்தவாந் மே மமாசார்ய꞉, ஜித்வா நாமத꞉, ஶிலிநஸ்யாபத்யம் ஶைலிநி꞉- வாக்3 வை ப்3ரஹ்மேதி வாக்3தே3வதா ப்3ரஹ்மேதி।
आहेतरः- यथा मातृमान् माता यस्य विद्यते पुत्रस्य सम्यगनुशास्त्री अनुशासनकर्त्री स मातृमान्, अत ऊर्ध्वं पिता यस्यानुशास्ता स पितृमान्, उपनयनादूर्ध्वमासमावर्तनादाचार्यो यस्यानुशास्ता स आचार्यवान्, एवं शुद्धित्रयहेतुसंयुक्तः स साक्षादाचार्यः स्वयं न कदाचिदपि प्रामाण्याद् व्यभिचरति, स यथा ब्रूयाच्छिष्याय तथासौ जित्वा शैलनिरुक्तवान् वाग् वै ब्रह्मेति, अवदतो हि किं स्यादिति- न हि मूकस्येहार्थममुत्रार्थं वा किञ्चन स्यात्। किंतु, अब्रवीदुक्तवांस्ते तुभ्यं तस्य ब्रह्मण आयतनं प्रतिष्द्भां च- आयतनं नाम शरीरम्, प्रतिष्द्भा त्रिष्वपि कालेषु य आश्रयः।ஆஹேதர꞉- யதா2 மாத்ருமாந் மாதா யஸ்ய வித்3யதே புத்ரஸ்ய ஸம்யக3நுஶாஸ்த்ரீ அநுஶாஸநகர்த்ரீ ஸ மாத்ருமாந், அத ஊர்த்4வம் பிதா யஸ்யாநுஶாஸ்தா ஸ பித்ருமாந், உபநயநாதூ3ர்த்4வமாஸமாவர்தநாதா3சார்யோ யஸ்யாநுஶாஸ்தா ஸ ஆசார்யவாந், ஏவம் ஶுத்3தி4த்ரயஹேதுஸம்யுக்த꞉ ஸ ஸாக்ஷாதா3சார்ய꞉ ஸ்வயம் ந கதா3சித3பி ப்ராமாண்யாத்3 வ்யபி4சரதி, ஸ யதா2 ப்3ரூயாச்சி2ஷ்யாய ததா2ஸௌ ஜித்வா ஶைலநிருக்தவாந் வாக்3 வை ப்3ரஹ்மேதி, அவத3தோ ஹி கிம் ஸ்யாதி3தி- ந ஹி மூகஸ்யேஹார்த2மமுத்ரார்த2ம் வா கிஞ்சந ஸ்யாத்। கிம்து, அப்3ரவீது3க்தவாம்ஸ்தே துப்4யம் தஸ்ய ப்3ரஹ்மண ஆயதநம் ப்ரதிஷ்த்3பா4ம் ச- ஆயதநம் நாம ஶரீரம், ப்ரதிஷ்த்3பா4 த்ரிஷ்வபி காலேஷு ய ஆஶ்ரய꞉।
आहेतरः- न मेऽब्रवीदिति।ஆஹேதர꞉- ந மே(அ)ப்3ரவீதி3தி।
इतर आह- यद्येवमेकपाद् वै एतत्, एकः पादो यस्य ब्रह्मणस्तदिदं एकपाद् ब्रह्म त्रिभिः पादैः शून्यमुपास्यामानमपि न फलाय भवतीत्यर्थः।இதர ஆஹ- யத்3யேவமேகபாத்3 வை ஏதத், ஏக꞉ பாதோ3 யஸ்ய ப்3ரஹ்மணஸ்ததி3த3ம் ஏகபாத்3 ப்3ரஹ்ம த்ரிபி4꞉ பாதை3꞉ ஶூந்யமுபாஸ்யாமாநமபி ந ப2லாய ப4வதீத்யர்த2꞉।
यद्येवम्, स त्वं विद्वान् सन्नोऽस्मभ्यं ब्रूहि हे याज्ञवल्क्येति।யத்3யேவம், ஸ த்வம் வித்3வாந் ஸந்நோ(அ)ஸ்மப்4யம் ப்3ரூஹி ஹே யாஜ்ஞவல்க்யேதி।
स चाह- वागेवायतनम्, वाग्देवस्य ब्रह्मणो वागेव करणमायतनं शरीरम्, आकाशोऽव्याकृताख्यः प्रतिष्द्भोत्पत्तिस्थि-तिलयकालेषु। प्रज्ञेत्येनदुषासीतप्रज्ञेतीयमुपनिषद् ब्रह्मणश्चतुर्थः पादः प्रज्ञेति कृत्वैनद् ब्रह्मोपासीत।ஸ சாஹ- வாகே3வாயதநம், வாக்3தே3வஸ்ய ப்3ரஹ்மணோ வாகே3வ கரணமாயதநம் ஶரீரம், ஆகாஶோ(அ)வ்யாக்ருதாக்2ய꞉ ப்ரதிஷ்த்3போ4த்பத்திஸ்தி2-திலயகாலேஷு। ப்ரஜ்ஞேத்யேநது3ஷாஸீதப்ரஜ்ஞேதீயமுபநிஷத்3 ப்3ரஹ்மணஶ்சதுர்த2꞉ பாத3꞉ ப்ரஜ்ஞேதி க்ருத்வைநத்3 ப்3ரஹ்மோபாஸீத।
का प्रज्ञता याज्ञवल्क्य? किं स्वयमेव प्रज्ञा, उत प्रज्ञानिमित्ता- यथा आयतनप्रतिष्द्भे ब्रह्मणो व्यतिरिक्ते, तद्वत् किम्? न, कथं तर्हि?கா ப்ரஜ்ஞதா யாஜ்ஞவல்க்ய? கிம் ஸ்வயமேவ ப்ரஜ்ஞா, உத ப்ரஜ்ஞாநிமித்தா- யதா2 ஆயதநப்ரதிஷ்த்3பே4 ப்3ரஹ்மணோ வ்யதிரிக்தே, தத்3வத் கிம்? ந, கத2ம் தர்ஹி?
वागेव सम्राडिति होवाच, वागेव प्रज्ञेति होवाचोक्तवान् न व्यतिरिक्ता प्रज्ञेति। कथं पुनर्वागेव प्रज्ञा? इत्युच्यते- वाचा वै सम्राड् बन्धुः प्रज्ञायते- अस्माकं बन्धुरित्युक्ते प्रज्ञायते बन्धुः, तथर्ग्वेदादि, इष्टं यागनिमित्तं धर्मजातम्, हुतं होमनिमित्तं च, आशितमन्नदाननिमित्तम्, पायितं पानदाननिमित्तम्, अयं च लोकः, प्रतिपत्तव्यं च जन्म, सर्वाणि च भूतानि- वाचैव सम्राट् प्रज्ञायन्ते। अतो वाग् वै सम्राट् परमं ब्रह्म। नैनं यथोक्तब्रह्मविदं वाग् जहाति, सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति >बलिदानादिभिः, इह देवो भूत्वा पुनः शरीरपातोत्तरकालं देवानप्येति- अपि गच्छति, य एवं विद्वानेतदुपासते।வாகே3வ ஸம்ராடி3தி ஹோவாச, வாகே3வ ப்ரஜ்ஞேதி ஹோவாசோக்தவாந் ந வ்யதிரிக்தா ப்ரஜ்ஞேதி। கத2ம் புநர்வாகே3வ ப்ரஜ்ஞா? இத்யுச்யதே- வாசா வை ஸம்ராட்3 ப3ந்து4꞉ ப்ரஜ்ஞாயதே- அஸ்மாகம் ப3ந்து4ரித்யுக்தே ப்ரஜ்ஞாயதே ப3ந்து4꞉, தத2ர்க்3வேதா3தி3, இஷ்டம் யாக3நிமித்தம் த4ர்மஜாதம், ஹுதம் ஹோமநிமித்தம் ச, ஆஶிதமந்நதா3நநிமித்தம், பாயிதம் பாநதா3நநிமித்தம், அயம் ச லோக꞉, ப்ரதிபத்தவ்யம் ச ஜந்ம, ஸர்வாணி ச பூ4தாநி- வாசைவ ஸம்ராட் ப்ரஜ்ஞாயந்தே। அதோ வாக்3 வை ஸம்ராட் பரமம் ப்3ரஹ்ம। நைநம் யதோ2க்தப்3ரஹ்மவித3ம் வாக்3 ஜஹாதி, ஸர்வாண்யேநம் பூ4தாந்யபி4க்ஷரந்தி >ப3லிதா3நாதி3பி4꞉, இஹ தே3வோ பூ4த்வா புந꞉ ஶரீரபாதோத்தரகாலம் தே3வாநப்யேதி- அபி க3ச்ச2தி, ய ஏவம் வித்3வாநேதது3பாஸதே।
विद्यानिष्क्रयार्थं हस्तितुल्य ऋषभो हस्त्यृषभो यस्मिन् गोसहस्रे तद् हस्त्यृषभं सहस्रं ददामीति होवाच जनको वैदेहः।வித்3யாநிஷ்க்ரயார்த2ம் ஹஸ்திதுல்ய ருஷபோ4 ஹஸ்த்ய்ருஷபோ4 யஸ்மிந் கோ3ஸஹஸ்ரே தத்3 ஹஸ்த்ய்ருஷப4ம் ஸஹஸ்ரம் த3தா3மீதி ஹோவாச ஜநகோ வைதே3ஹ꞉।
स होवाच याज्ञवल्क्यः- अननुशिष्य शिष्यं कृतार्थमकृत्वा शिष्याद् धनं न हरेतेति मे मम पिता- अमन्यत। ममाप्ययमेवाभिप्रायः।।२।।ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉- அநநுஶிஷ்ய ஶிஷ்யம் க்ருதார்த2மக்ருத்வா ஶிஷ்யாத்3 த4நம் ந ஹரேதேதி மே மம பிதா- அமந்யத। மமாப்யயமேவாபி4ப்ராய꞉।।2।।
ச.பா- (யாக்ஞவல்க்யர்) நீங்கள் அநேக ஆசார்யர்களுக்கு சேவை செய்திருக்கின்றீர் அதில் எதாவது ஒரு ஆச்சாரியர் கூறியிருந்தால் அதைக் கேட்க விரும்புகிறேன். மற்றவர் (ஜனகர்) கூறினார் - எனக்கு ஜித்வா என்றபெயருடைய ஷிலினி புத்திரர் ஷைலினி கூறினார் “வாக்கே பிரஹ்மம்” என்று. அதாவது வாக் தேவதா என்று.
ச.பா- (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான் அதாவது மாதா தன்னுடைய புத்திரனை நல்வழிப்படுத்துவதால் பித்ருமான். அதன்பின் பிதா நல்வழிப்படுத்துவதால் மாத்ருமான். உபநயனம் ஆன பின்பு ஆசாரியர் சத்சம்ஸ்காரத்தை ஏற்படுத்தி நல்வழிப்படுத்துவதால் ஆச்சாரியவான். இவ்வாறு இந்த மூன்று சுத்த ஹேதுக்களுடன் நன்றாய் கூடி இருப்பதால் அவர் சாக்ஷாத் ஆசாரியர். அவர் ஒரு நாளும் பிரமாணத்திலிருந்து மாறுபடுபவர் அல்ல. அவர் எவ்வாறு சிஷ்யனுக்கு கூறினாரோ அவ்வாறு அந்த ஜித்வா சைலினி “வாக்கே பிரஹ்மம்” என்று கூறினார். அவ்வாறு கூறாவிடில் என்ன ஆகும் எனில் ஊமையாய் இருப்பனுக்கு இகலோகத்திலோ பரலோகத்திலோ ஒரு லாபமும் இல்லை. என்ன உனக்கு அவர் அந்த பிரஹ்மத்தின் ஆயதனத்தையும், பிரதிஷ்ட்டையமும் கூறவில்லையா? ஆயதனம் என்பது சரீரம். பிரதிஷ்ட்டா என்பது முக்காலத்திலும் எது ஆஸ்ரயமோ அது.
ச.பா- (அனுவாதம்) (ஜனகர்) எனக்கு கூறவில்லை என்றார்.
ச.பா- மற்றவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார். எது ஏக பாதமாய் உள்ளது என்றால் அது பிரஹ்மம். எந்த பிரஹ்மத்திற்கு ஒரு (ஏக) பாதம் உள்ளதோ அது ஏகபாத் பிரஹ்மம். அதை மூன்று பாதங்கள் அற்றதாய் உபாசனை செய்தால் அது பலனை அளிக்காது.
ச.பா-அவர் (ஜனகர்) அவ்வாறு ஆனால் ஹே யாக்ஞவல்க்ய! தாங்கள் அதை அறிந்திருக்கின்றீர். ஆகையால் எங்களுக்கு அதைக் குறித்து விளக்கிக் கூறுங்கள்.
ச.பா-அவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார் - வாக்கே ஆயதனம். வாக் தேவதைக்கு பிரம்மத்தின் வாக்கே கரணம், ஆயதனம், அதாவது சரீரம். அவ்வாறேஉத்பத்தி ஸ்திதிலய சமயத்தில் அவ்யாகிருதம் எனப்படும் ஆகாசம் அதன் பிரதிஷ்ட்டா ஆகும். இதை“பிரஞ்ஞா” ரூபமாய் உபாசனை செய்ய வேண்டும்.“பிரஞ்ஞா” என்றஇந்த உபநிஷத் அந்த பிரஹ்மத்தின் நான்காவது பாதமாகும்.“பிரஞ்ஞா” இவ்வாறு கருதி இந்த பிரஹ்மத்தை உபாசனை செய்யவேண்டும் என்பதாகும்.
ச.பா- ஜனகர்- ஹே யாக்ஞவல்க்ய! பிரக்ஞாதா என்பது யாது? என்ன தானாகவே பிரக்ஞையை பிரக்ஞாதாவா அல்லது எதன் நிமித்தமாக (அந்த வாக்) ப்ரக்ஞாதாவாய் இருக்கிறது? எவ்வாறு ஆயதனம் மேலும் பிரதிஷ்டா (வாக் ரூப) பிரஹ்மத்தை விட வேறா? அவ்வாறே பிரக்ஞாதாவுமா? அவ்வாறு இல்லையெனில் பின் எவ்வாறு?
ச.பா- (யாக்ஞவல்க்யர்) ஹே சம்ராட்! இந்த வாக்கே என்று பதில் கூறினார். வாக்கே பிரக்ஞா. பிரஹ்ம அதைவிட  வேறாய் இல்லை. இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். ஆனால் வாக்கே பிரக்ஞா என்பது எவ்வாறு? அது கூறப்படுகிறது. ஹே சம்ராட்! வாக்கினால் அல்லவா பந்துவை அறிய முடிகிறது. இவர் எங்களுடைய பந்து என்று கூறும்பொழுது அல்லவா பந்து என்கின்றஞானம் ஏற்படுகிறது. இவ்வாறே ரிக் முதலிய வேதங்கள், இஷ்ட்ட - யாகத்தினால் உண்டாகும் தர்மம், ஹீதம் - ஹோமங்களால் உண்டாகும் தர்மம், ஆசித - அன்னதானங்களால் ஏற்படும் தர்மம், ஜலதானத்தால் ஏற்படும் தர்மம், இந்த லோகம், இந்த ஜன்மம், பரலோகம், இனிவரப்போகும் ஜன்மம் மற்றும் எல்லா பூதங்கள் ஹே சம்ராட்! ஆகியவை எல்லாம் வாக்கினால் அறியப்படுகிறது. ஆகையால் ஹே சம்ராட்! வாக்கே பரம்பிரஹ்ம! இவ்வாறு கூறப்பட்ட பிரஹ்மத்தை அறிந்தவர்கள் வாக்கைத் தியாகம் செய்யமாட்டார்கள். எல்லா பூதங்களும் தானம் முதலியவைகளால் இதை ரக்ஷிக்கின்றனர். எந்த வித்வான் இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் இந்த லோகத்தில் தேவனாகி இந்த சரீரம் விட்டபின் தேவர்களை அடைவான்.
ச.பா- ச.பா- அப்பொழுது வைதேஹ ஜனகர் கூறினார் இந்த வித்யைக்கு பதிலாக தங்களுக்கு யானைக்கு சமானமாய் உள்ள ரிஷபங்களை உண்டுபண்ணும் ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன்.
ச.பா-அந்த யாக்ஞவல்க்யர் கூறினார்- என்னுடைய பிதாவின் அபிப்பிராயம் சிஷ்யருக்கு சிக்ஷை அளிக்காமலும் அவர்களை க்ருதார்த்களாக செய்யாமலும் தனத்தை பெறக்கூடாது என்பது. அதுவே எனது அபிப்பிராயமும் ஆகும்.