अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ७7

यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्म उदङ्कः शौल्बायनः प्राणो वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तच्छौल्बायनोऽब्रवीत् प्राणौ वै ब्रह्मेत्यप्राणतो हि कि ँ स्यादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य प्राण एवायतनमाकाशः प्रतिष्द्भा प्रियमित्येनदुपासीत का प्रियता याज्ञवल्क्य प्राण एव सम्राडिति होवाच प्राणस्य वै सम्राट् कामायायाज्यं याजयत्य-प्रतिगृह्यस्य प्रतिगृात्यपि तत्र वधाशङ्कं भवति यां दिशमेति प्राणस्यैव सम्राट् कामाय प्राणो वै सम्राट् परमं ब्रह्म नैनं प्राणो जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतदुपास्ते। हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ३।।யதே3வ தே கஶ்சித3ப்3ரவீத்தச்ச்2ருணவாமேத்யப்3ரவீந்ம உத3ங்க꞉ ஶௌல்பா3யந꞉ ப்ராணோ வை ப்3ரஹ்மேதி யதா2 மாத்ருமாந் பித்ருமாநாசார்யவாந் ப்3ரூயாத்ததா2 தச்சௌ2ல்பா3யநோ(அ)ப்3ரவீத் ப்ராணௌ வை ப்3ரஹ்மேத்யப்ராணதோ ஹி கி ம்ˮ ஸ்யாதி3த்யப்3ரவீத்து தே தஸ்யாயதநம் ப்ரதிஷ்த்3பா4ம் ந மே(அ)ப்3ரவீதி3த்யேகபாத்3 வா ஏதத் ஸம்ராடி3தி ஸ வை நோ ப்3ரூஹி யாஜ்ஞவல்க்ய ப்ராண ஏவாயதநமாகாஶ꞉ ப்ரதிஷ்த்3பா4 ப்ரியமித்யேநது3பாஸீத கா ப்ரியதா யாஜ்ஞவல்க்ய ப்ராண ஏவ ஸம்ராடி3தி ஹோவாச ப்ராணஸ்ய வை ஸம்ராட் காமாயாயாஜ்யம் யாஜயத்ய-ப்ரதிக்3ருஹ்யஸ்ய ப்ரதிக்3ருாத்யபி தத்ர வதா4ஶங்கம் ப4வதி யாம் தி3ஶமேதி ப்ராணஸ்யைவ ஸம்ராட் காமாய ப்ராணோ வை ஸம்ராட் பரமம் ப்3ரஹ்ம நைநம் ப்ராணோ ஜஹாதி ஸர்வாண்யேநம் பூ4தாந்யபி4க்ஷரந்தி தே3வோ பூ4த்வா தே3வாநப்யேதி ய ஏவம் வித்3வாநேதது3பாஸ்தே। ஹஸ்த்ய்ருஷப4 ம்ˮ ஸஹஸ்ரம் த3தா3மீதி ஹோவாச ஜநகோ வைதே3ஹ꞉ ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ பிதா மே(அ)மந்யத நாநநுஶிஷ்ய ஹரேதேதி।। 3।।

தமிழ்மந்திரம்- (யாக்ஞவல்க்யர்) உங்களிடம் அவர் (ஆசாரியர்) என்ன கூறினாரே அதை நாங்கள் கேட்க்கவேண்டும். (ஜனக) எனக்கு சில்பருடையபுத்திரன் “பிராணனே பிராஹ்மம்” என்று கூறினார். (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் கூறினாரோ அவ்வாறு அந்த சில்பகருடைய புத்திரன் “பிராணனே பிரஹ்மம்” என்று கூறினார். ஏன் எனில் பிராணக்கிரியை செய்யவில்லையெனில் என்ன லாபம்? ஆனால் என்ன அவர் அதன் ஆயதனத்தையும் பிரதிஷ்ட்டையையும் கூறினாரா? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ராஜன்! அது ஒரு பாதமுடைய பிரஹ்மம். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! எனக்கு அதைக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்) பிராணனே ஆயதனம். ஆகாசம் அதன் பிரதிஷ்ட்டா. அதன் பிரியத்திற்காக (காமத்திற்காக) என்றரூபமாய் உபாசனை செய். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! அதில் பிரியம் என்பது என்ன? ஹே சாம்ராட்! பிராணனே பிரியமானது என்று யாக்ஞவல்க்யர் கூறினார். ஹே ராஜன்! பிராணனுக்காகவே அயாஜ்யத்தால் யஜனம் செய்கிறார். பிரதிக்ரகத்திற்கு யோக்கியம் இல்லாமல் பிரதிக்ரஹம் செய்கிறார். அவ்வாறே எந்த திசைக்கு சென்றாலும் அங்கு வதம் செய்யப்படுவோமோ என்ற சந்தேஹம் உண்டாகிறது. ஹே சாம்ராட்! இவை எல்லாம் பிராணனுக்கவே ஆகிறது. ஹே ராஜன் “பிராணனே பிரஹ்மம்”. எந்த வித்வான் இவ்வாறு அறிந்து உபாசனை செய்கின்றானோ அவனை பிராணன் கை விடாது. அவனுக்கு எல்லா பூதங்களும் உபகாரமாய் இருக்கும். மேலும் அவன் தேவன் ஆகி தேவலோகத்தை அடைவான். நான் உங்களுக்கு யானைக்கு சமானமான பலமுடைய ரிஷபங்களை உண்டாக்கும் ஒரு ஆயிரம் பசுக்களைத் தருகின்றேன் என்று விதேஹராஜா ஜனகர் கூறினார். அந்த யாக்ஞவல்க்யர் கூறினார் என்னுடைய பிதாவினுடைய அபிப்பிராயம் என்னவெனில் சிஷ்யனுக்கு உபதேசித்து அதனால் கிருதார்தத்தை செய்யாமல் அவனுடைய தனத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்பதாகும்.
संस्कृतम्
தமிழ்
यदेव ते कश्चिदब्रवीत्, उदङ्को नामतः शुल्बस्यापत्यं शौल्बायनोऽब्रवीत्, प्राणो वै ब्रह्मेति, प्राणो वायुर्देवता- पूर्ववत्। प्राण एव आयतनमाकाशः प्रतिष्द्भा, उपनिषत् प्रियमित्येनदुपासीत।யதே3வ தே கஶ்சித3ப்3ரவீத், உத3ங்கோ நாமத꞉ ஶுல்ப3ஸ்யாபத்யம் ஶௌல்பா3யநோ(அ)ப்3ரவீத், ப்ராணோ வை ப்3ரஹ்மேதி, ப்ராணோ வாயுர்தே3வதா- பூர்வவத்। ப்ராண ஏவ ஆயதநமாகாஶ꞉ ப்ரதிஷ்த்3பா4, உபநிஷத் ப்ரியமித்யேநது3பாஸீத।
कथं पुनः प्रियत्वम्? प्राणस्य वै ह सम्राट् कामाय प्राणस्यार्थायायाज्यं याजयति पतितादिकमपि अप्रतिगृह्य-स्याप्युग्रादेः प्रतिगृात्यपि, तत्र तस्यां दिशि वधनिमित्तमाशङ्कम्- >वधाशङ्कत्यर्थः, यां दिशमेति तस्काराद्याकीर्णां च तस्यां दिशि वधाशङ्का, तच्चैतत् सर्वं प्राणस्य प्रियत्वं भवति, प्राणस्यैव सम्राट् कामाय। तस्मात् प्राणो वै सम्राट् परमं ब्रह्म। नैनं प्राणो जहाति, समानमन्यत्।।३।।கத2ம் புந꞉ ப்ரியத்வம்? ப்ராணஸ்ய வை ஹ ஸம்ராட் காமாய ப்ராணஸ்யார்தா2யாயாஜ்யம் யாஜயதி பதிதாதி3கமபி அப்ரதிக்3ருஹ்ய-ஸ்யாப்யுக்3ராதே3꞉ ப்ரதிக்3ருாத்யபி, தத்ர தஸ்யாம் தி3ஶி வத4நிமித்தமாஶங்கம்- >வதா4ஶங்கத்யர்த2꞉, யாம் தி3ஶமேதி தஸ்காராத்3யாகீர்ணாம் ச தஸ்யாம் தி3ஶி வதா4ஶங்கா, தச்சைதத் ஸர்வம் ப்ராணஸ்ய ப்ரியத்வம் ப4வதி, ப்ராணஸ்யைவ ஸம்ராட் காமாய। தஸ்மாத் ப்ராணோ வை ஸம்ராட் பரமம் ப்3ரஹ்ம। நைநம் ப்ராணோ ஜஹாதி, ஸமாநமந்யத்।।3।।
ச.பா-“यदेव ते कश्चिदब्रवीत्” (யதேவதே கச்சிதப்ரவீத்) முதலியவை. எனக்கு உதங்கர் என்ற பெயருடைய சில்பருடைய புத்திரன் சைல்பானர் கூறினார் - பிராணனே பிரஹ்மம் என்று, முன்புபோல் பிராணன் வாயுதேவதா. பிராணனே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்டா. இதை“பிரியம்” என்று உபாசனை செய் என்பது உபநிஷத்.
மறுபடியும் எவ்வாறு பிரியத்துவம்? ஹே சம்ராட்! பிராணனிடம் உள்ள காமத்தால் பிராணனுக்காக அவர்கள் யக்ஞம் யாருக்கு செய்யக்கூடாதோ அதாவது அண்டத்தகாத வர்ணத்தாருக்கு செய்தல், பெறக்கூடாதவர்களிடம் பெறுதல், அவ்வாறே திருடர்கள், முதலியவர்களால் ஹிம்சை ஏற்படும் என்ற பயம் எல்லாம் பிராணனின் பிரியத்தால் ஆகும். ஹே சம்ராட்! எல்லாம் பிராணனின் காமத்தினால் ஆகும். ஹே சம்ராட்! ஆகையால் பிராணனே பரம்பிரஹ்மம். (இவ்வாறு உபாசனை செய்பவனை) அவனை பிராணன் விட்டுச் செல்லாது. மற்றவை முன்புபோல்.