अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ३४34

जनक ँ ह वैदेहं याज्ञवल्क्यो जगाम स मेने न वदिष्य इत्यथ ह यज्जनकश्च वैदेहो याज्ञवल्क्यश्चाग्निहोत्रे समूदाते तस्मै ह याज्ञवल्क्यो वरं ददौ स ह कामप्रश्नमेव वव्रे त ँ हास्मै ददौ त ँह सम्राडेव पूर्वं पप्रच्छ।। १।।ஜநக ம்ˮ ஹ வைதே3ஹம் யாஜ்ஞவல்க்யோ ஜகா3ம ஸ மேநே ந வதி3ஷ்ய இத்யத2 ஹ யஜ்ஜநகஶ்ச வைதே3ஹோ யாஜ்ஞவல்க்யஶ்சாக்3நிஹோத்ரே ஸமூதா3தே தஸ்மை ஹ யாஜ்ஞவல்க்யோ வரம் த3தௌ3 ஸ ஹ காமப்ரஶ்நமேவ வவ்ரே த ம்ˮ ஹாஸ்மை த3தௌ3 த ம்ˮஹ ஸம்ராடே3வ பூர்வம் பப்ரச்ச2।। 1।।

தமிழ்மந்திரம்- விதேஹராஜா ஜனகரிடம் யாக்ஞவல்க்கியர் சென்றார். அவர் நான் யாருக்கும் உபதேசம் செய்யமாட்டேன் என்று நினைத்தார். ஆனால் இதற்குமுன் விதேஹ ராஜா ஜனகரும் யாக்ஞவல்க்கியரும் அக்னி ஹோத்திர விஷயத்தில் பரஸ்பரம் சம்வாதம் செய்தனர். அப்பொழுது யாக்ஞவல்க்யர் அவருக்கு வரம் அளித்தார். மேலும் இஷ்ட்டப்படி கேள்வி கேட்கவும் அனுமதித்திருந்தார். அந்த வரத்தை யாக்ஞவல்க்கியர் அளித்தார். ஆகையால் அவருக்குமுன் ராஜாவானவர் கேள்வி கேட்டார்.
संस्कृतम्
தமிழ்
जनकं ह वैदेहं याज्ञवल्क्यो जगाम। स च गच्छन्नेवं मेने चिन्तितवान्- न वदिष्ये कििञ्चदपि राज्ञे, गमनप्रयोजनं तु योगक्षेमार्थम्। न वदिष्य इत्येवंसङ्कल्पोऽपि याज्ञवल्क्यो यद् यज्जनकः पृष्टवांस्तत्तत् प्रतिपेदे, तत्र को हेतुः सङ्कल्पितस्या-न्यथाकरणे- इत्यत्राख्यायिकामाचष्टे।ஜநகம் ஹ வைதே3ஹம் யாஜ்ஞவல்க்யோ ஜகா3ம। ஸ ச க3ச்ச2ந்நேவம் மேநே சிந்திதவாந்- ந வதி3ஷ்யே கிிஞ்சத3பி ராஜ்ஞே, க3மநப்ரயோஜநம் து யோக3க்ஷேமார்த2ம்। ந வதி3ஷ்ய இத்யேவம்ஸங்கல்போ(அ)பி யாஜ்ஞவல்க்யோ யத்3 யஜ்ஜநக꞉ ப்ருஷ்டவாம்ஸ்தத்தத் ப்ரதிபேதே3, தத்ர கோ ஹேது꞉ ஸங்கல்பிதஸ்யா-ந்யதா2கரணே- இத்யத்ராக்2யாயிகாமாசஷ்டே।
पूर्वत्र किल जनकयाज्ञवल्क्ययोः संवाद आसीदग्निहोत्रे निमित्ते। तत्र जनकस्याग्निहोत्रविषयं विज्ञानमु-पलभ्य परितुष्टो याज्ञवल्क्यस्तस्मै जनकाय ह किल वरं ददौ, स च जनको ह कामप्रश्नमेव वरं वव्रे वृतवान्, तं च वरं हास्मै ददौ याज्ञवल्क्यः, तेन वरप्रदानसामर्थ्येन अव्याचिख्यासुमपि याज्ञवल्क्यं तूष्णीं स्थितमपि सम्राडेव जनकः पूर्वं पप्रच्छ।பூர்வத்ர கில ஜநகயாஜ்ஞவல்க்யயோ꞉ ஸம்வாத3 ஆஸீத3க்3நிஹோத்ரே நிமித்தே। தத்ர ஜநகஸ்யாக்3நிஹோத்ரவிஷயம் விஜ்ஞாநமு-பலப்4ய பரிதுஷ்டோ யாஜ்ஞவல்க்யஸ்தஸ்மை ஜநகாய ஹ கில வரம் த3தௌ3, ஸ ச ஜநகோ ஹ காமப்ரஶ்நமேவ வரம் வவ்ரே வ்ருதவாந், தம் ச வரம் ஹாஸ்மை த3தௌ3 யாஜ்ஞவல்க்ய꞉, தேந வரப்ரதா3நஸாமர்த்2யேந அவ்யாசிக்2யாஸுமபி யாஜ்ஞவல்க்யம் தூஷ்ணீம் ஸ்தி2தமபி ஸம்ராடே3வ ஜநக꞉ பூர்வம் பப்ரச்ச2।
तत्रैवानुक्तिर्ब्रह्मविद्यायाः कर्मणा विरुद्धत्वात्, विद्यायाश्च स्वातन्त्र्यात्- स्वतन्त्रा हि ब्रह्मविद्या सहकारिसाधना-न्तरनिरपेक्षा पुरुषार्थसाधनेति च।।१।।தத்ரைவாநுக்திர்ப்3ரஹ்மவித்3யாயா꞉ கர்மணா விருத்3த4த்வாத், வித்3யாயாஶ்ச ஸ்வாதந்த்ர்யாத்- ஸ்வதந்த்ரா ஹி ப்3ரஹ்மவித்3யா ஸஹகாரிஸாத4நா-ந்தரநிரபேக்ஷா புருஷார்த2ஸாத4நேதி ச।।1।।
ச.பா- வைதஹராஜா ஜனகரிடம் யாக்ஞவல்க்கியர் சென்றார். அவர் செல்லும்பொழுது இவ்வாறு நினைத்தார். என்னவெனில் நான் ராஜாவிற்கு உபதேசம் செய்யப்போவது இல்லை என்றும், யோகக்ஷமேத்திற்காகவே செல்லுவதின் பிரயோஜனம் என்று. நான் உபதேசம் செய்யமாட்டேன் என்று யாக்ஞவல்கியர் சங்கல்பித்தாலும் ஜனகர் எதை எதைக்கேட்டாரோ அதற்கு பதில் அளித்தார். சங்கல்பத்திற்கு மாறாக செய்ததற்கு என்ன ஹேது என்பதைக் குறித்து சுருதி இந்த ஆக்யாயிகாவை கூறுகிறது.
ச.பா-முன்பு அக்னிஹோத்திர நிமித்தமாக ஜனகருக்கும் யாக்ஞவல்க்யருக்கும் சம்வாதம் நடந்தது. அப்பொழுது ஜனகருடைய அக்னிஹோத்திர சம்பந்தமான விஷயத்தில் உள்ள ஞானத்தை அறிந்து சந்தோஷப்பட்டு யாக்ஞவல்க்யர் ஜனகருக்கு வரம் தந்தார். அந்த ஜனகர் காம பிரச்னத்தையே (விரும்பி கேள்வி கேட்பதையே) வரமாக வேண்டினார். யாக்ஞவல்க்யர் அவருக்கு அதை அளித்தார். ஆகையால் அந்த வரப்பிரதான சாமர்த்தியத்தால் ஒன்றும் கூறுவதற்கு இச்சை இல்லாமல் யாக்ஞவல்க்யர் மெளனமாய் இருந்தாலும் சம்ராட் ஜனகரே முதலில் கேட்டார்.
ச.பா- கர்மத்திற்கு விருத்தமாவதாலும், வித்யா ஸ்வதந்திரமானதாலும் அங்கு பிரஹ்ம வித்யாவின் விளக்கம் அளிக்கப்படவில்லை. பிரஹ்ம வித்யா சஹகாரியான வேறு சாதனங்களின் அபேக்ஷை அற்றதும் புருஷார்த்த சாதனமும் ஆகும். ஆகையால் பிரஹ்மவித்யா ஸ்வதந்தரமானது.