मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३४34
याज्ञवल्क्य किं ज्योतिरयं पुरुष इति। आदित्य ज्योतिः सम्राडिति होवाचादित्येनैवायं ज्योतिषास्ते पल्ययते कर्म कुरुते विपल्येतीत्येवमेवैतद् याज्ञवल्क्य।।२।।யாஜ்ஞவல்க்ய கிம் ஜ்யோதிரயம் புருஷ இதி। ஆதி3த்ய ஜ்யோதி꞉ ஸம்ராடி3தி ஹோவாசாதி3த்யேநைவாயம் ஜ்யோதிஷாஸ்தே பல்யயதே கர்ம குருதே விபல்யேதீத்யேவமேவைதத்3 யாஜ்ஞவல்க்ய।।2।।
தமிழ்மந்திரம் - ஹே யாக்ஞவல்க்ய! இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவன்? ஹே சம்ராட்! அது ஆதித்ய ரூப ஜ்யோதியை உடையது என்று இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். அது ஆதித்ய ரூபஜ்யோதியினால் உட்காருகிறது. அங்கும் இங்கும் செல்கிறது. கர்மம் செய்கிறது, (செய்யாமலும் இருக்கிறது) மாறியும் இருக்கிறது. இந்த விஷயம் இவ்வளவே ஆகும்.
संस्कृतम्
தமிழ்
हे याज्ञवल्क्येत्येवं सम्बोध्याभिमुखीकरणाय, किं ज्योतिरयं पुरुष इति- किमस्य पुरुषस्य ज्योतिर्येन ज्योतिषा व्यवहरति, सोऽयं किं ज्योतिः? अयं प्राकृतः कार्यकरणसा-तरूपः शिरःपाण्यादिमान् पुरुषः पृच्छ्यते। किमयं स्वावयवसा-तबाह्येन ज्योतिरन्तरेण व्यवहरति, आहो स्वित् स्वावयवसा-तमध्यपातिना ज्योतिषा ज्योतिष्कार्यमयं पुरुषो निर्वर्तयति, इत्येतदभिप्रेत्य पृच्छति।ஹே யாஜ்ஞவல்க்யேத்யேவம் ஸம்போ3த்4யாபி4முகீ2கரணாய, கிம் ஜ்யோதிரயம் புருஷ இதி- கிமஸ்ய புருஷஸ்ய ஜ்யோதிர்யேந ஜ்யோதிஷா வ்யவஹரதி, ஸோ(அ)யம் கிம் ஜ்யோதி꞉? அயம் ப்ராக்ருத꞉ கார்யகரணஸா-தரூப꞉ ஶிர꞉பாண்யாதி3மாந் புருஷ꞉ ப்ருச்ச்2யதே। கிமயம் ஸ்வாவயவஸா-தபா3ஹ்யேந ஜ்யோதிரந்தரேண வ்யவஹரதி, ஆஹோ ஸ்வித் ஸ்வாவயவஸா-தமத்4யபாதிநா ஜ்யோதிஷா ஜ்யோதிஷ்கார்யமயம் புருஷோ நிர்வர்தயதி, இத்யேதத3பி4ப்ரேத்ய ப்ருச்ச2தி।
किं चातः, यदि व्यतिरिक्तेन यदि वाक्यतिरिक्तेन ज्योतिषा ज्योतिष्कार्यं निर्वर्तयति। श्रुणु तत्र कारणम्- यदि व्यतिरिक्तेनैव ज्योतिषा ज्योतिष्कार्यनिर्वर्तकत्वम् अस्य स्वभावो निर्धारितो भवति, ततोऽदृष्टज्योतिष्कार्यविषयेऽप्यनुमास्यामहे व्यतिरिक्तज्योतिर्निमित्तमेवेदं कार्यमिति, अथाव्यतिरिक्तेनैव स्वात्मनाज्योतिषा व्यवहरति, ततोऽप्रत्यक्षेऽपि ज्योतिषि ज्योतिष्कार्यदर्शनेऽव्यतिरिक्तमेव ज्योतिरनुमेयम्, अथानियम एव - व्यतिरिक्तमव्यतिरिक्तं वा ज्योतिः पुरुषस्य व्यवहारहेतुः ततोऽनध्यवसाय एव ज्योतिर्विषये इत्येवं मन्वानः पृच्छति जनको याज्ञवल्क्यम्- किं ज्योतिरयं पुरुष इति।கிம் சாத꞉, யதி3 வ்யதிரிக்தேந யதி3 வாக்யதிரிக்தேந ஜ்யோதிஷா ஜ்யோதிஷ்கார்யம் நிர்வர்தயதி। ஶ்ருணு தத்ர காரணம்- யதி3 வ்யதிரிக்தேநைவ ஜ்யோதிஷா ஜ்யோதிஷ்கார்யநிர்வர்தகத்வம் அஸ்ய ஸ்வபா4வோ நிர்தா4ரிதோ ப4வதி, ததோ(அ)த்3ருஷ்டஜ்யோதிஷ்கார்யவிஷயே(அ)ப்யநுமாஸ்யாமஹே வ்யதிரிக்தஜ்யோதிர்நிமித்தமேவேத3ம் கார்யமிதி, அதா2வ்யதிரிக்தேநைவ ஸ்வாத்மநாஜ்யோதிஷா வ்யவஹரதி, ததோ(அ)ப்ரத்யக்ஷே(அ)பி ஜ்யோதிஷி ஜ்யோதிஷ்கார்யத3ர்ஶநே(அ)வ்யதிரிக்தமேவ ஜ்யோதிரநுமேயம், அதா2நியம ஏவ - வ்யதிரிக்தமவ்யதிரிக்தம் வா ஜ்யோதி꞉ புருஷஸ்ய வ்யவஹாரஹேது꞉ ததோ(அ)நத்4யவஸாய ஏவ ஜ்யோதிர்விஷயே இத்யேவம் மந்வாந꞉ ப்ருச்ச2தி ஜநகோ யாஜ்ஞவல்க்யம்- கிம் ஜ்யோதிரயம் புருஷ இதி।
शङ्का - नन्वेवमनुमानकौशले जनकस्य किं प्रश्नेन, स्वयमेव कस्मान्न प्रतिपद्यत इति?ஶங்கா - நந்வேவமநுமாநகௌஶலே ஜநகஸ்ய கிம் ப்ரஶ்நேந, ஸ்வயமேவ கஸ்மாந்ந ப்ரதிபத்3யத இதி?
समाधानम् - सत्यमेतत्, तथापि लिङ्गलिङ्ग-सम्बन्धविशेषाणात्यन्तसौक्ष्याद् दुरवबोध्यतां मन्यते बहूनामपि पण्डितानाम् किमुतैकस्य, अत एव हि धर्मसूक्ष्मनिर्णये >परिषापार इष्यते, पुरुषविशेषश्चापेक्ष्यते- दशावरा परिषत्, त्रयो वैको वेति, तस्माद् यद्यप्यनमानकौशलं राज्ञः, तथापि तु युक्तो याज्ञवल्क्यः प्रष्टुम्, विज्ञानकौशलतारतम्योपपत्तेः पुरुषाणाम्।ஸமாதா4நம் - ஸத்யமேதத், ததா2பி லிங்க3லிங்க3-ஸம்ப3ந்த4விஶேஷாணாத்யந்தஸௌக்ஷ்யாத்3 து3ரவபோ3த்4யதாம் மந்யதே ப3ஹூநாமபி பண்டி3தாநாம் கிமுதைகஸ்ய, அத ஏவ ஹி த4ர்மஸூக்ஷ்மநிர்ணயே >பரிஷாபார இஷ்யதே, புருஷவிஶேஷஶ்சாபேக்ஷ்யதே- த3ஶாவரா பரிஷத், த்ரயோ வைகோ வேதி, தஸ்மாத்3 யத்3யப்யநமாநகௌஶலம் ராஜ்ஞ꞉, ததா2பி து யுக்தோ யாஜ்ஞவல்க்ய꞉ ப்ரஷ்டும், விஜ்ஞாநகௌஶலதாரதம்யோபபத்தே꞉ புருஷாணாம்।
अथवा श्रुतिः स्वयमेव आख्यायिकाव्याजेन अनुमानमार्गमुपन्यस्य अस्मान् बोधयति पुरुषमतिमनुसरन्ती।அத2வா ஶ்ருதி꞉ ஸ்வயமேவ ஆக்2யாயிகாவ்யாஜேந அநுமாநமார்க3முபந்யஸ்ய அஸ்மாந் போ3த4யதி புருஷமதிமநுஸரந்தீ।
याज्ञवल्क्योऽपि जनकाभिप्रायाभिज्ञतया व्यतिरि-क्तमात्मज्योतिर्बोधयिष्यञ्जनकं व्यतिरिक्तप्रतिपादकमेव लिङ्गं प्रतिपेदे, यथा- प्रसिद्धमादित्यज्योतिः सम्राडिति होवाच।யாஜ்ஞவல்க்யோ(அ)பி ஜநகாபி4ப்ராயாபி4ஜ்ஞதயா வ்யதிரி-க்தமாத்மஜ்யோதிர்போ3த4யிஷ்யஞ்ஜநகம் வ்யதிரிக்தப்ரதிபாத3கமேவ லிங்க3ம் ப்ரதிபேதே3, யதா2- ப்ரஸித்3த4மாதி3த்யஜ்யோதி꞉ ஸம்ராடி3தி ஹோவாச।
कथम्? आदित्येनैव स्वावयवसातव्यतिरिक्तेन चक्षुषोऽनुग्राहकेण ज्योतिषायं प्राकृतः पुरुष आस्ते उपविशति, पल्ययते पर्येति क्षेत्रमरण्यं वा तत्र गत्वा कर्म कुरुते, विपल्येति विपर्येति च यथागतम् अत्यन्तव्यतिरिक्तज्योतिष्ट्वप्रसिद्धताप्रदर्श-नार्थम् अनेकविशेषणम्, बाह्यानेकज्योतिः- प्रदर्शनं च लिङ्गस्याप्यभिचारित्वप्रदर्शनार्थम्।கத2ம்? ஆதி3த்யேநைவ ஸ்வாவயவஸாதவ்யதிரிக்தேந சக்ஷுஷோ(அ)நுக்3ராஹகேண ஜ்யோதிஷாயம் ப்ராக்ருத꞉ புருஷ ஆஸ்தே உபவிஶதி, பல்யயதே பர்யேதி க்ஷேத்ரமரண்யம் வா தத்ர க3த்வா கர்ம குருதே, விபல்யேதி விபர்யேதி ச யதா2க3தம் அத்யந்தவ்யதிரிக்தஜ்யோதிஷ்ட்வப்ரஸித்3த4தாப்ரத3ர்ஶ-நார்த2ம் அநேகவிஶேஷணம், பா3ஹ்யாநேகஜ்யோதி꞉- ப்ரத3ர்ஶநம் ச லிங்க3ஸ்யாப்யபி4சாரித்வப்ரத3ர்ஶநார்த2ம்।
जनकः - एवमेवैतद् याज्ञवल्क्य।।२।।ஜநக꞉ - ஏவமேவைதத்3 யாஜ்ஞவல்க்ய।।2।।
ச.பா- ஹே யாக்ஞவல்க்ய! இவ்வாறு அவரை தன்பக்கம் ஒருமுகப்படுத்த அழைத்த இந்த புருஷனின் ஜ்யோதி எது? அதாவது புருஷனுடைய ஜ்யோதி எது? எந்த ஜ்யோதியால் வியவஹாரம் செய்கின்றான்? அந்த இந்த ஜ்யோதி எது? இந்த சாதாரண காரியகரண சங்காத ரூபமாய் சிரசு, கை முதலியவைகளுடன் கூடிய புருஷனைக் குறித்து வினாவுகிறார். என்ன இந்த அவயவங்களுடன் கூடிய வெளியில் இருக்கும் தன்னை தவிர வேறான ஜ்யோதியினால் வியவஹாரம் செய்கின்றானா? அல்லது தன்னுடைய அவயவங்களுடன் கூடியதின் மத்தியில் இருக்கும் ஜ்யோதியினால் இந்த புருஷன் காரியங்களை செய்கின்றானா என்ற இந்த அபிப்பிராயத்தால் ஜனகர் வினாவை எழுப்பினார்.
ச.பா- மேலும், வியதிரிக்தமாய் இருந்தால் அதாவது இந்த தேஹ முதலிய சங்காதத்திற்கு வியதிரிக்த்தமாகவோ அதிவியத்திரிக்தமாகவோ இருந்தாலும் எவ்விதம் ஜ்யோதியினால் ஜ்யோதியின் காரியம் பூர்ணமாகிறது என்பதால் என்ன ஆகும்? இதன் காரணத்தைக் கேள். இதன் ஸ்வபாவம் ஏதாவது ஒரு வியதிரிக்த ஜ்யோதியினால் ஜ்யோதியின் காரியத்தை முழுமையாக செய்வதற்கு நிச்சயம் செய்தால் அந்த ஜ்யோதியைக் காண முடியாது. அந்த காரியத்தின் விஷயத்தில் நாம் இவ்வாறு அனுமானம் செய்யவேண்டும். அதாவது காரியத்தை விட ஏதோ ஒரு வியதிரிக்த்த ஜ்யோதி காரணமாக இருக்க வேண்டும் என்று. மேலும் அது தன்னைக்காட்டிலும் வேறாகாத அதாவது அபின்ன ஜ்யோதியின் மூலமாகவே வியவஹாரம் நடக்கிறது. அந்த ஜ்யோதி பிரத்யக்ஷமாகாவிடினும் அந்த ஜ்யோதியின் காரியத்தைக் கண்டு அபின்ன ஜ்யோதியின் அனுமானம் ஏற்படுகிறது. இவ்வாறு கருதும்பொழுது புருஷனின் வியாபாரத்தின் ஹேது வியதிரிக்தம் அல்லது அவ்யதிரிக்த்தம் இந்த ஜ்யோதி என்று இதற்கு நியமம் இல்லாததால் இந்த சமயத்தில் ஜ்யோதி விஷயத்தில் அநிச்சயம் ஏற்படுகிறது என்று நினைத்து ஜனகர் யாக்கியவல்க்கியரிடம் கேட்க்கிறார். இந்த புருஷன் எந்த ஜ்யோதியை உடையவனாய் இருக்கின்றான்.
ச.பா- இவ்வாறு ஜனகருக்கு அனுமானத்தில் சாமர்த்தியம் இருக்கும் பொழுது இந்த கேள்வி எதனால்? தானாகவே ஏன் அறியவில்லை? என்று
ச.பா- இது உண்மையே. ஆனாலும் லிங்கலிங்கி சம்பந்த விசேஷணங்கள் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் அநேக பண்டிதர்களுக்கும் அறிவது மிகக்கடினம் என்று எண்ணுகிறார்கள். எவ்வாறு ஒருவரால். ஆகையால் தான் தர்ம சூக்ஷ்மத்தை நிர்ணயம் செய்வதற்கு பரிஷத்வியாபாரம் அதாவது (அநேகம் பேர் கோஷ்ட்டி சேர்ந்த சதஸ்) குறைந்தது பத்து புருஷர்கள் பரிஷித்தாகிறது. அவ்வாறே(சதாசாரமுடைய) மூவர் மேலும் ஒரு (அத்யாத்ம நிஷ்ட்ட புருஷனும் பரிஷத் எனப்படுகிறார்கள். ஆகையால் ராஜாவிற்கு அனுமான குசலத்தன்மை இருந்தாலும் அவ்வாறேபுருஷர்களுக்கு விக்ஞானத்தின் குசலத்தன்மையில் தாரதம்யம் இருப்பதாலும், யாக்ஞவல்க்கியரைக் கேட்பது பொருத்தமே.
ச.பா- அல்லது புருஷ புத்தியை அனுசரித்து சுருதியானது ஆக்யாயிகாவை வியாஜமாகவைத்து அனுமான மார்க்கத்தை கூறி ஸ்வயமாகவே நமக்கு போதிக்கிறது.
ச.பா-ஜனகரின் அபிப்பிராயத்தை அறிந்த யாக்ஞவலக்யரும் தேஹ முதலியவைகளை விட வியத்திரிக்த்த ஆத்ம ஜ்யோதியின் ஞானம் ஏற்படுவதற்காக ஜனகருக்கு வியதிரிக்த ஜ்யோதியை பிரதிபாதகம் லிங்கம் கூறவேண்டும். எவ்வாறு ஹே சம்ராட்! பிரசித்த ஆதித்ய ஜ்யோதியை உடையது, என்று இவ்வாறு கூறினார்.
ச.பா- எவ்வாறு? அந்த பிராகிருத புருஷன் ஸ்வய அவயவ சங்காதத்தை வியதிரிக்த்த நேத்திர இந்திரியத்தை அனுக்கிரம் செய்யும் ஆதித்ய ஜ்யோதியினால் உட்காருகிறான். இங்கு அங்கு செல்கிறான். க்ஷதே்திரத்திற்கோ, வனத்திற்கோ செல்கிறார்கள், கர்மம் செய்கின்றான். அவ்வாறே அதைக் கடைபிடிப்பதில்லை. புருஷனின் அத்யந்த ஜ்யோதியின் பிரசித்தியை தெரிவிப்பதற்கு இங்கு அநேக விசேஷணங்கள் தரப்பட்டது. மேலும் அநேக பாஹ்ய ஜ்யோதிகளைத் தெரிவித்த லிங்கத்தின் அவ்ய பிச்சாரித்துவத்தை (மாறுபடாத தன்மையை) தெரிவிப்பதற்காகவே ஆகிறது.
ச.பா-ஜனகர் - யாக்ஞவல்க்ய! இந்த விஷயம் இவ்வாறேஆகும்.