मन्त्रः ३८மந்த்ர꞉ 38 / ३४34
तद् यथा राजानं प्रयियासन्तमुग्राः प्रत्येनसः सूत-ग्रामण्योऽभिसमायन्त्येवमेवेमयात्मानमन्तकाले सर्वे प्राणा अभिसमायन्ति यत्रेैतदूर्ध्वोघ्नासी भवति।। ३८।।தத்3 யதா2 ராஜாநம் ப்ரயியாஸந்தமுக்3ரா꞉ ப்ரத்யேநஸ꞉ ஸூத-க்3ராமண்யோ(அ)பி4ஸமாயந்த்யேவமேவேமயாத்மாநமந்தகாலே ஸர்வே ப்ராணா அபி4ஸமாயந்தி யத்ரேைததூ3ர்த்4வோக்4நாஸீ ப4வதி।। 38।।
தமிழ்மந்திரம் - எவ்வாறு செல்வதற்கு தயாராக இருக்கும் ராஜாவை நோக்கி உக்ரகர்மாக்களிலும், பாபகர்மாக்களிலும் ஈடுபட்ட சூதர்களும் அவ்வாறே கிராம அதிகாரிகளும் இருக்கிறார்களோ அவ்வாறு பெருமூச்சுடன் வெளிக்கிளம்பும் அந்தியம காலத்தில் எல்லா பிராண சமூகமும் இந்த ஆத்மாவை எதிர் நோக்கியவாறு அதனுடன் செல்கிறது.
संस्कृतम्
தமிழ்
अव - तद् यथा राजानं प्रयियासन्तं प्रकर्षेण यातुमिच्छन्तमुग्राः प्रत्येनसः सूतग्रामण्यस्तं यथाभिसमाय-न्त्याभिमुख्येन समायन्त्येकीभावेन तमभिमुखा आयन्त्यनाज्ञप्ता एव राज्ञा केवलं तज्जिगमिषाभिज्ञाः, एवमेवेममात्मानं भोक्तारमन्तकाले मरणकाले सर्वे प्राणा वागादयोऽभिसमायन्ति। यत्रैतदूर्ध्वोच्छ्वासी भवतीति व्याख्यातम्।।அவ - தத்3 யதா2 ராஜாநம் ப்ரயியாஸந்தம் ப்ரகர்ஷேண யாதுமிச்ச2ந்தமுக்3ரா꞉ ப்ரத்யேநஸ꞉ ஸூதக்3ராமண்யஸ்தம் யதா2பி4ஸமாய-ந்த்யாபி4முக்2யேந ஸமாயந்த்யேகீபா4வேந தமபி4முகா2 ஆயந்த்யநாஜ்ஞப்தா ஏவ ராஜ்ஞா கேவலம் தஜ்ஜிக3மிஷாபி4ஜ்ஞா꞉, ஏவமேவேமமாத்மாநம் போ4க்தாரமந்தகாலே மரணகாலே ஸர்வே ப்ராணா வாகா3த3யோ(அ)பி4ஸமாயந்தி। யத்ரைததூ3ர்த்4வோச்ச்2வாஸீ ப4வதீதி வ்யாக்2யாதம்।।
ச.பா- எவ்வாறு மிகவும் செல்வதற்கு இச்சை உள்ள ராஜாவை உக்ரமானவர்களும், பாபகர்மாக்களை செய்யும் சூதர்களும், சூதகிராமத்தில் இருப்பவர்களும் எவ்வாறு எதிர்பார்த்து எல்லோரும் சேர்ந்து ஒரேபாவமாய் அவரைக் குறித்து வருபவர்களை அறியாத ராஜாவுடன் செல்ல விரும்புகிறார்களோ அவ்வாறே இந்த ஆத்மாவாகிய போக்தா (அந்திமகாலத்தில்) மரண காலத்தில் பிராணன் வாக் முதலியவைகளும் சேர்ந்து செல்கின்றன. அப்பொழுது மேல் மூச்சுடன் வெளியேறுகிறது என்று வியாக்கியானம் செய்யப்பட்டது.