मन्त्रः ३७மந்த்ர꞉ 37 / ३४34
तद् यथा राजानमायान्तमुग्राः प्रत्येनसः सूतग्राम- >ण्योऽनैः पानैरावसथैः प्रतिकल्पन्तेऽयमायात्ययमागच्छतीत्येवँ-हैवंविद् ँसर्वाणि भूतानि प्रतिकल्पन्तः इदं ब्रह्मायातीद-मागच्छतीति।। ३७।।தத்3 யதா2 ராஜாநமாயாந்தமுக்3ரா꞉ ப்ரத்யேநஸ꞉ ஸூதக்3ராம- >ண்யோ(அ)நை꞉ பாநைராவஸதை2꞉ ப்ரதிகல்பந்தே(அ)யமாயாத்யயமாக3ச்ச2தீத்யேவம்ˮ-ஹைவம்வித்3 ம்ˮஸர்வாணி பூ4தாநி ப்ரதிகல்பந்த꞉ இத3ம் ப்3ரஹ்மாயாதீத3-மாக3ச்ச2தீதி।। 37।।
தமிழ்மந்திரம் - எவ்வாறு ராஜாவின் கடுமையான கர்மங்கள் அடைய சேவகர்கள், பாபகர்மங்களைசெய்யும், சூதர்கள், கிராம அதிகாரிகள் ஆகியவர்கள் அன்னம், பானங்கள் மேலும் தங்குவதற்கான இடம் ஆகியவைகளை தயார் செய்து கொண்டு வாருங்கள், வாருங்கள் என்று எதிர்பாத்து காத்திருப்பது போல் கர்மபலத்தை அறிந்தவனை எல்லா பூதங்களும் இந்த பிரஹ்மா வருகிறது, இது வருகிறது என்று இவ்வாறு கூறிக்கொண்டே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.
संस्कृतम्
தமிழ்
अव - तत्तत्र यथा राजानं राज्याभिषिक्तमायान्तं स्वराष्ट्रे, उग्रा जातिविशेषाः क्रूरकर्माणो वा प्रत्येनसः, प्रति प्रत्येनसि पापकर्मणि नियुक्ताः प्रत्येनसस्तस्कारादिदण्डनादौ नियुक्ताः सूताश्च ग्रामण्यश्च सूतग्रामण्यः- सूता वर्णसङ्कर-जातिविशेषा ग्रामण्यो ग्रामनेतारस्ते पूर्वमेव राज्ञ आगमनं बुद्ध्वा, अन्नैर्भोज्यभक्ष्यादिप्रकारैः, पानैर्मदिरादिभिः, आवसथैश्च प्रासादादिभिः प्रतिकल्पन्ते निष्पन्नैरेव प्रतीक्षन्ते“अयं राजा आयात्ययमागच्छति” इत्येवं वदन्तः।அவ - தத்தத்ர யதா2 ராஜாநம் ராஜ்யாபி4ஷிக்தமாயாந்தம் ஸ்வராஷ்ட்ரே, உக்3ரா ஜாதிவிஶேஷா꞉ க்ரூரகர்மாணோ வா ப்ரத்யேநஸ꞉, ப்ரதி ப்ரத்யேநஸி பாபகர்மணி நியுக்தா꞉ ப்ரத்யேநஸஸ்தஸ்காராதி3த3ண்ட3நாதௌ3 நியுக்தா꞉ ஸூதாஶ்ச க்3ராமண்யஶ்ச ஸூதக்3ராமண்ய꞉- ஸூதா வர்ணஸங்கர-ஜாதிவிஶேஷா க்3ராமண்யோ க்3ராமநேதாரஸ்தே பூர்வமேவ ராஜ்ஞ ஆக3மநம் பு3த்3த்4வா, அந்நைர்போ4ஜ்யப4க்ஷ்யாதி3ப்ரகாரை꞉, பாநைர்மதி3ராதி3பி4꞉, ஆவஸதை2ஶ்ச ப்ராஸாதா3தி3பி4꞉ ப்ரதிகல்பந்தே நிஷ்பந்நைரேவ ப்ரதீக்ஷந்தே“அயம் ராஜா ஆயாத்யயமாக3ச்ச2தி” இத்யேவம் வத3ந்த꞉।
अव - यथायं दृष्टान्तः, एवं हैवंविदं कर्मफलस्य वेदितारं संसारिणमित्यर्थः, कर्मफलं हि प्रस्तुतं तदेवंशब्देन परामृश्यते, सर्वाणि भूतानि शरीरकर्तृणि करणानुग्रहीतृणि चानित्यादीनि, तत्कर्मप्रयुक्तानि कृतैरेव कर्मफलोपभोगसाधनैः प्रतीक्षन्ते।“इदं ब्रह्म भोक्तृ कर्तॄ चास्माकमायाति तथेदमागच्छति” इत्येवमेव च कृत्वा प्रतीक्षन्त इत्यर्थः।அவ - யதா2யம் த்3ருஷ்டாந்த꞉, ஏவம் ஹைவம்வித3ம் கர்மப2லஸ்ய வேதி3தாரம் ஸம்ஸாரிணமித்யர்த2꞉, கர்மப2லம் ஹி ப்ரஸ்துதம் ததே3வம்ஶப்3தே3ந பராம்ருஶ்யதே, ஸர்வாணி பூ4தாநி ஶரீரகர்த்ருணி கரணாநுக்3ரஹீத்ருணி சாநித்யாதீ3நி, தத்கர்மப்ரயுக்தாநி க்ருதைரேவ கர்மப2லோபபோ4க3ஸாத4நை꞉ ப்ரதீக்ஷந்தே।“இத3ம் ப்3ரஹ்ம போ4க்த்ரு கர்த்ரூ சாஸ்மாகமாயாதி ததே2த3மாக3ச்ச2தி” இத்யேவமேவ ச க்ருத்வா ப்ரதீக்ஷந்த இத்யர்த2꞉।
अव - तमेव जिगमिषुं के सह गच्छन्ति? ये वा गच्छन्ति ते किं तत्क्रियाप्रणुन्ना आहोस्वित् तत्कर्मवशात् स्वयमेव गच्छन्ति परलोकशरीरकर्तृणि च भूतानीति, अत्रोच्यते दृष्टान्तः-அவ - தமேவ ஜிக3மிஷும் கே ஸஹ க3ச்ச2ந்தி? யே வா க3ச்ச2ந்தி தே கிம் தத்க்ரியாப்ரணுந்நா ஆஹோஸ்வித் தத்கர்மவஶாத் ஸ்வயமேவ க3ச்ச2ந்தி பரலோகஶரீரகர்த்ருணி ச பூ4தாநீதி, அத்ரோச்யதே த்3ருஷ்டாந்த꞉-
ச.பா- அங்கு எவ்வாறு ராஜாபிஷேகம் செய்யப்பட்ட ராஜா ராஜ்யத்திற்கு வரும்பொழுது மிகவும் கடுமையான ஜாதி விசேஷமுடையவர்களோ அல்லது குரூர கர்மங்கள் உடையவர்களும், பாபகர்மங்களுடைய திருடர்கள் முதலியவர்களுக்குத் தண்டனை தருபவர்களாகிய சூதர்களும், சூதகிராமத்தவர்களும், சூதவர்ணசங்கர ஜாதி விஷேயமுடைய கிராமத்தவர்களும், கிராம அதிகாரிகளும் முதலிலேயே ராஜா கிராமத்திற்கு வருவதை அறிந்து அன்னங்களாலும், பானங்களாலும், அவர் தங்கவேண்டிய இருப்பிடத்தையும் தயார் செய்து “ராஜா வருகிறார், ராஜா வருகிறார் என்று கூறிக்கொண்டு எதிர் பார்த்துக்கொண்டு இருப்பதைப்போல் -
ச.பா- அவ்வாறே இந்த திருஷ்டாந்தம் - இவ்வாறு அறியப்பட்ட அதாவது காமபலத்தை அறிந்த சம்சாரி என்பது பொருள். அந்த கர்மபலமே“एवं” (ஏவம் = இவ்வாறு) என்ற சப்தத்தால் விளக்கப்பட்டது. சரீரத்தை உண்டுபண்ணும் எல்லா பூதங்களும், கரணங்களை அனுக்கிரஹிக்கும் ஆதித்தியன் முதலியவைகளும் அந்தக்கர்மத்தால் ப்ரேரிக்கப்பட்டு அதனால் உண்டாக்கப்பட்ட கர்மபலபோக சாதனங்களால் எதிர்நோக்குகின்றன.“इदं ब्रह्म भोक्तृ कर्तृ चास्माकमायाति यथेदमागच्छति” (இதம் பிரஹ்ம போக்த்ரூ கர்த்ருச் சாஸ்மாகமாயாதி யதேதமாச்சதி) என்று இவ்வாறு செய்துகொண்டு எதிர்நோக்கி இருக்கின்றது என்பது பொருள்.
ச.பா- அ.கை- இவ்வாறு செல்வதற்கு தயாராக இருக்கும் ஜீவனுடன் எவர் செல்கின்றனர்? எவர்கள் பரலோக சரீரத்தை உண்டாக்கும் ஆதித்யாதி பூதங்கள் செல்கின்றனவா அதன் வாக் முதலியவைகளினால் ப்ரேரிக்கப்பட்டா அல்லது தன்னுடைய கர்மவசத்தால் தாமாகவே செல்கின்றனவா? என்பதை திருஷ்டாந்த மூலமாய் சுருதி கூறுகிறது-