मन्त्रः ३६மந்த்ர꞉ 36 / ३४34
स यत्रायमणिमानं न्येति जरया वोपतपता वाणिमानं निगच्छति तद् यथाम्रं वोदुम्बरं वा पिप्पलं वा बन्धनात् प्रमुच्यत एवमेवायं पुरुष एभ्योऽङ्गेभ्यः सम्प्रमुच्य पुनः प्रतिन्यायं प्रतियोन्याद्भवति प्राणायैव।। ३६।।ஸ யத்ராயமணிமாநம் ந்யேதி ஜரயா வோபதபதா வாணிமாநம் நிக3ச்ச2தி தத்3 யதா2ம்ரம் வோது3ம்ப3ரம் வா பிப்பலம் வா ப3ந்த4நாத் ப்ரமுச்யத ஏவமேவாயம் புருஷ ஏப்4யோ(அ)ங்கே3ப்4ய꞉ ஸம்ப்ரமுச்ய புந꞉ ப்ரதிந்யாயம் ப்ரதியோந்யாத்3ப4வதி ப்ராணாயைவ।। 36।।
தமிழ்மந்திரம் - அந்த இந்த தேஹம் எப்பொழுது நலிந்து மெலிந்து போகிறதோ, அல்லது முதுமை, ஜ்வரம் முதலிய ரோகத்தின் காரணத்தால் நலிவு (தேய்வு) அடைகிறதோ அப்பொழுது எவ்வாறு மாம்பழம், அத்திப்பழம், ஆலம்பழம் இவைகள் பந்தத்திலிருந்து விடுபடுகின்றனவோ அவ்வாறே இந்த புருஷன் இந்த அங்கங்களை விட்டு எந்த மார்க்கத்திலிருந்து வந்ததோ அதிலிருந்து ஒவ்வொறு யோனியிலும் பிராணனின் விசேஷத்தின் அபிவியக்திக்காக (வெளிப்பாட்டிற்காக செல்கிறது.
संस्कृतम्
தமிழ்
सोऽयं प्राकृतः शिरः पाण्यादिमान् पिण्डो यत्र यस्मिन् कालेऽयमणिमानं अणोर्भावमणुत्वं कार्श्यमित्यर्थ, न्येति निगच्छति, किं निमित्तम्? जरया वा स्वयमेव कालपक्वफल-वज्जीर्णः कार्श्यं गच्छति। उपतपतीत्युपतञ्ज्वरादिरोगः, तेनोपतपता वा, उपतप्यमानो हि रोगेण विषयमाग्नितयान्नं भुक्तं न जरयति, ततोऽन्नरसेनानुपचीयमानः पिण्डः कार्श्यमापद्यते। तदुच्यते उपतपता वेत्यणिमानं निगच्छति।ஸோ(அ)யம் ப்ராக்ருத꞉ ஶிர꞉ பாண்யாதி3மாந் பிண்டோ3 யத்ர யஸ்மிந் காலே(அ)யமணிமாநம் அணோர்பா4வமணுத்வம் கார்ஶ்யமித்யர்த2, ந்யேதி நிக3ச்ச2தி, கிம் நிமித்தம்? ஜரயா வா ஸ்வயமேவ காலபக்வப2ல-வஜ்ஜீர்ண꞉ கார்ஶ்யம் க3ச்ச2தி। உபதபதீத்யுபதஞ்ஜ்வராதி3ரோக3꞉, தேநோபதபதா வா, உபதப்யமாநோ ஹி ரோகே3ண விஷயமாக்3நிதயாந்நம் பு4க்தம் ந ஜரயதி, ததோ(அ)ந்நரஸேநாநுபசீயமாந꞉ பிண்ட3꞉ கார்ஶ்யமாபத்3யதே। தது3ச்யதே உபதபதா வேத்யணிமாநம் நிக3ச்ச2தி।
यदा अत्यन्तकार्श्यं प्रतिपन्नो जरादिनिमित्तैः, तदोर्ध्वोच्छ्वासी भवति, यदोर्ध्वोच्छ्वासी, तदा भृशाहितसम्भार-शकटवदुत्सर्जन् याति। जराभिभवो रोगादिपीडनं कार्श्यापत्तिश्च शरीरवतोऽवश्यम्भाविन एतेऽनर्था इति वैराग्यायेदमुच्यते।யதா3 அத்யந்தகார்ஶ்யம் ப்ரதிபந்நோ ஜராதி3நிமித்தை꞉, ததோ3ர்த்4வோச்ச்2வாஸீ ப4வதி, யதோ3ர்த்4வோச்ச்2வாஸீ, ததா3 ப்4ருஶாஹிதஸம்பா4ர-ஶகடவது3த்ஸர்ஜந் யாதி। ஜராபி4ப4வோ ரோகா3தி3பீட3நம் கார்ஶ்யாபத்திஶ்ச ஶரீரவதோ(அ)வஶ்யம்பா4விந ஏதே(அ)நர்தா2 இதி வைராக்3யாயேத3முச்யதே।
यदासावुत्सर्जन् याति तदा कथं शरीरं विमुञ्चति? इति दृष्टान्त उच्यते- तत्तत्र यथा आम्रं वा फलम्, उदुम्बरं वा पिप्पलं वा फलम्- विषमनेकदृष्टान्तोपादानं मरणस्यानियतनिमित्त-ख्यापनार्थम्, अनियतानि हि मरणस्य निमित्तान्यसंख्यातानि च। एतदपि वैराग्यार्थमेव, यस्मादयमनेकमरणनिमित्तवांस्तस्मात् सर्वदा मृत्योरास्ये वर्तत इति- बन्धनात् बध्यते येन वृन्तेन सह स बन्धनकारणो रसो यस्मिन् वा बध्यते इति वृन्तमेवोच्यते बन्धनम्, तस्माद् रसाद् वृन्ताद् वा बन्धनात् प्रमुच्यते वाताद्यनेकनिमित्तम्. एवमेवायं पुरुषो लिङ्गत्मा लिङ्गोपाधिरेभ्योऽङ्गेभ्यश्चक्षुरा-दिदेहावयवेभ्यः सम्प्रमुच्य सम्यङ् निर्लेपेन प्रमुच्य, न सुषुप्तगमनकाल इव प्राणेन रक्षन्, किं तर्हि? सह वायुनोपसंह्य्त्य, >पुनः प्रतिन्यायं पुनः शब्दात् पूर्वमप्ययं देहाद् देहान्तरमसकृद् गतवान् यथा स्वप्नबुद्धान्तौ पुनः पुनर्गच्छति तथा पुनः प्रतिन्यायं प्रतिगमनं यथागतमित्यर्थः। प्रतियोनि योनिं योनिं प्रति कर्मश्रुतादिवशादाद्रवति।யதா3ஸாவுத்ஸர்ஜந் யாதி ததா3 கத2ம் ஶரீரம் விமுஞ்சதி? இதி த்3ருஷ்டாந்த உச்யதே- தத்தத்ர யதா2 ஆம்ரம் வா ப2லம், உது3ம்ப3ரம் வா பிப்பலம் வா ப2லம்- விஷமநேகத்3ருஷ்டாந்தோபாதா3நம் மரணஸ்யாநியதநிமித்த-க்2யாபநார்த2ம், அநியதாநி ஹி மரணஸ்ய நிமித்தாந்யஸம்க்2யாதாநி ச। ஏதத3பி வைராக்3யார்த2மேவ, யஸ்மாத3யமநேகமரணநிமித்தவாம்ஸ்தஸ்மாத் ஸர்வதா3 ம்ருத்யோராஸ்யே வர்தத இதி- ப3ந்த4நாத் ப3த்4யதே யேந வ்ருந்தேந ஸஹ ஸ ப3ந்த4நகாரணோ ரஸோ யஸ்மிந் வா ப3த்4யதே இதி வ்ருந்தமேவோச்யதே ப3ந்த4நம், தஸ்மாத்3 ரஸாத்3 வ்ருந்தாத்3 வா ப3ந்த4நாத் ப்ரமுச்யதே வாதாத்3யநேகநிமித்தம். ஏவமேவாயம் புருஷோ லிங்க3த்மா லிங்கோ3பாதி4ரேப்4யோ(அ)ங்கே3ப்4யஶ்சக்ஷுரா-தி3தே3ஹாவயவேப்4ய꞉ ஸம்ப்ரமுச்ய ஸம்யங் நிர்லேபேந ப்ரமுச்ய, ந ஸுஷுப்தக3மநகால இவ ப்ராணேந ரக்ஷந், கிம் தர்ஹி? ஸஹ வாயுநோபஸம்ஹ்ய்த்ய, >புந꞉ ப்ரதிந்யாயம் புந꞉ ஶப்3தா3த் பூர்வமப்யயம் தே3ஹாத்3 தே3ஹாந்தரமஸக்ருத்3 க3தவாந் யதா2 ஸ்வப்நபு3த்3தா4ந்தௌ புந꞉ புநர்க3ச்ச2தி ததா2 புந꞉ ப்ரதிந்யாயம் ப்ரதிக3மநம் யதா2க3தமித்யர்த2꞉। ப்ரதியோநி யோநிம் யோநிம் ப்ரதி கர்மஶ்ருதாதி3வஶாதா3த்3ரவதி।
किमर्थम्? प्राणायैव प्राणव्यूहायैवेत्यर्थः। सप्राण एव हि गच्छति, ततः प्राणायैवेति विशेषणमनर्थकम्, प्राणव्यूहाय हि गमनं देहाद् देहान्तरं प्रति, तेन ह्यस्य कर्मफलोपभोगार्थसिद्धिः, न प्राण सत्तामात्रेण। तस्मात्तादर्थ्यार्थं युक्तं विशेषणं प्राणव्यूहायेति।கிமர்த2ம்? ப்ராணாயைவ ப்ராணவ்யூஹாயைவேத்யர்த2꞉। ஸப்ராண ஏவ ஹி க3ச்ச2தி, தத꞉ ப்ராணாயைவேதி விஶேஷணமநர்த2கம், ப்ராணவ்யூஹாய ஹி க3மநம் தே3ஹாத்3 தே3ஹாந்தரம் ப்ரதி, தேந ஹ்யஸ்ய கர்மப2லோபபோ4கா3ர்த2ஸித்3தி4꞉, ந ப்ராண ஸத்தாமாத்ரேண। தஸ்மாத்தாத3ர்த்2யார்த2ம் யுக்தம் விஶேஷணம் ப்ராணவ்யூஹாயேதி।
अव - शङ्का - तत्रास्येदं शरीरं परित्यज्य गच्छतो नान्यस्य देहान्तरस्योपादाने सामर्थ्यमस्ति, देहेन्द्रियवियोगात्, न चान्येऽस्य भृत्यस्थानीया गृहमिव राज्ञे शरीरान्तरं कृत्वा प्रतीक्षमाणा विद्यन्ते, अथैवं सति कथमस्य शरीरान्त-रोपादानमिति?அவ - ஶங்கா - தத்ராஸ்யேத3ம் ஶரீரம் பரித்யஜ்ய க3ச்ச2தோ நாந்யஸ்ய தே3ஹாந்தரஸ்யோபாதா3நே ஸாமர்த்2யமஸ்தி, தே3ஹேந்த்3ரியவியோகா3த், ந சாந்யே(அ)ஸ்ய ப்4ருத்யஸ்தா2நீயா க்3ருஹமிவ ராஜ்ஞே ஶரீராந்தரம் க்ருத்வா ப்ரதீக்ஷமாணா வித்3யந்தே, அதை2வம் ஸதி கத2மஸ்ய ஶரீராந்த-ரோபாதா3நமிதி?
अव - समाधानम् - उच्यते- सर्वं ह्यस्य जगत् स्वकर्मफलोपभोगसाधनत्वायोपात्तं स्वकर्मफलोपभोगाय चायं प्रवृत्तो देहाद्देहान्तरं प्रतिपित्सुः, तस्मात् सर्वमेव जगत् स्वकर्मणा प्रयुक्तं तत्कर्मफलोपभोगयोग्यं साधनं कृत्वा प्रतीक्षत एव,“कृतं लोकं पुरुषोऽभिजायते”इति श्रुतेः, यथा स्वप्नाज्जागरितं प्रतिपित्सोः, तत् कथम्? इति लोकप्रसिद्धो दृष्टान्त उच्यते-அவ - ஸமாதா4நம் - உச்யதே- ஸர்வம் ஹ்யஸ்ய ஜக3த் ஸ்வகர்மப2லோபபோ4க3ஸாத4நத்வாயோபாத்தம் ஸ்வகர்மப2லோபபோ4கா3ய சாயம் ப்ரவ்ருத்தோ தே3ஹாத்3தே3ஹாந்தரம் ப்ரதிபித்ஸு꞉, தஸ்மாத் ஸர்வமேவ ஜக3த் ஸ்வகர்மணா ப்ரயுக்தம் தத்கர்மப2லோபபோ4க3யோக்3யம் ஸாத4நம் க்ருத்வா ப்ரதீக்ஷத ஏவ,“க்ருதம் லோகம் புருஷோ(அ)பி4ஜாயதே”இதி ஶ்ருதே꞉, யதா2 ஸ்வப்நாஜ்ஜாக3ரிதம் ப்ரதிபித்ஸோ꞉, தத் கத2ம்? இதி லோகப்ரஸித்3தோ4 த்3ருஷ்டாந்த உச்யதே-
ச.பா- அந்த இந்த சாதாரண சிரஸ், கை கால்கள் உடைய பிண்டம் எப்பொழுது மிக சூக்ஷ்மமான அணுவிற்கு சமானமாக மெலிவை அடைகிறது என்பது பொருள். மெலிவுத்தன்மையால் இல்லாதது போல் ஆகிறது. எதன் காரணமாக? மூப்பினாலோ அல்லது சுயமாகவோ காலத்தால் பழம்போல் தானே கெட்டுப்போய் மெலிவுத்தன்மையை அடைகிறது. ஜீவரம் முதலியவைகளால் தபிக்கப்படுகிறது. அந்த தபிக்கச் செய்யும் ரோகத்தால் (நோயினால்) விஷம (மாறான) அக்னியினால் சாப்பிட்ட அன்னம் ஜீரணிக்காமல் அந்த அன்ன ரசம் பிண்டத்தில் சேராததால் மெலிவை அடைகிறது. அல்லது ஜீவரம் முதலிய நோய்களால் மெலிவுத் தன்மையை அடைகிறது.
ச.பா- எப்பொழுது மூப்பு (ஜரை) முதலிய நிமித்திங்களால் மிகவும் மெலிவை அடைந்த பொழுது மூச்சு மேல் எழுகிறது. எப்பொழுது மூச்சு வெளியேறுகிறதோ அப்பொழுது மிகுந்த பாரம் உடைய வண்டி சப்தம் செய்துகொண்டு போவது போல் சப்தம் செய்து கொண்டு செல்கிறது. இங்கு மூப்பினால் உண்டாவதும், நோயினால் பீடிக்கப்படுவதும், மெலிவு அடைவதும் சரீரம் உடையவைகளுக்கு அவசியம் உண்டாகும் என்பது அநர்த்தம் என்று காட்டி அதில் வைராக்கியம் உண்டாவதற்காக கூறப்பட்டது.
ச.பா- எப்பொழுது அது சப்தம் செய்து கொண்டு வெளியே செல்லும் பொழுது எவ்வாறு சரீரத்தை விடுகிறது (த்யாகம் செய்கிறது)? இதற்கு திருஷ்ட்டாந்தம் கூறப்படுகிறது. எவ்வாறு மாம்பழமோ, அத்திபழமோ, ஆலம்பழமோ என்ற விஷயமான திருஷ்டாந்தம் மிருத்யுவின் நிச்சயமற்றதன்மையின் நிமித்தத்தைத் தெரிவிப்பதற்காக ஆகும். ஏன் எனில் மிருத்யுவின் காரணம் நிச்சயமற்றதாயும், எண்ண முடியாததாயும் உள்ளது. இது வைராக்கியத்தை உண்டாக்குவதற்காக கூறப்பட்டது. எதனால் இந்த தேஹ மரணத்திற்கு அநேக காரணங்கள் உள்ளன. ஆகையால் எப்பொழுதும் மிருத்யுவை நோக்கியே இருக்கின்றது. (மிருத்யுவின் வாயில் அகப்பட்டுள்ளது). எவ்வாறு பழங்கள் கிளையினால் பந்தப்பட்டுள்ளதோ அவ்வாறு அதில் உள்ள ரசத்தாலோ பந்தப்படுவதை பந்தனம் என்று கூறுகிறோம். அல்லது ரசத்தாலோ, கிளையிலிருந்தோ காற்றினாலோ அல்லது மற்ற நிமித்தத்தாலோ விடுபவது போல் இந்த புருஷனும் லிங்காத்மா அதாவது லிங்க உபாதிகளில் இருந்தும் அங்களிலிருந்தும், கண்கள் முதலிய தேஹ அவயவங்களில் இருந்தும் நன்றாக விடுபட்டு, அதை ஒட்டாமல் விடுபட்டு சுஷுப்தி காலத்தில் பிராணனால் ரக்ஷிக்கப்படுவது இல்லை. வாயுவுடன் சப்தம் செய்து கொண்டு மறுபடியும், மறுபடியும் தேஹத்திலிருந்து வேறு தேஹத்திற்கு அடிக்கடி செல்கிறான். எவ்வாறு ஸ்வப்னத்திற்கும் ஜாக்ரதத்திற்கும் செல்வது போல் எவ்வாறு செல்கிறானோ அவ்வாறு செல்கிறது என்பது பொருள். தங்களுடைய கர்மத்திற்கும் வித்யாவிற்கும் தகுந்தவாறு அனுசரித்து ஒவ்வொறு யோனியையும் அடைகிறது.
ச.பா- எதனால் செல்கிறது? ஏன்எனில் பிராணனை நிலைபெறசெய்வதற்காக பிராணனுடன் செல்கிறது என்ற ஸ்திதி இருக்கும்பொழுது“प्राणायैव” (பிராணாயைவ) என்ற விசேஷணம் வியர்த்தமாகிவிடும். லிங்காத்மா ஒரு தேஹத்திலிருந்து மற்றொரு தேஹத்திற்குச் செல்லும்பொழுது அங்கு இருப்பதற்காக விசேஷம் அங்கு கர்மபல போகத்திற்காக என்பது சித்திப்பதற்காகவே அன்றி பிராணனின் சத்தா மாத்திரத்தினால் அல்ல. ஆகையால் பிராணன் போகங்களின் அங்கமாகும். இதை சித்தி செய்வதற்காகவே“प्राणव्यूहाय” (பிராணவ்யூஹாய) என்ற விசேஷணம் பொருத்தமாகிறது
ச.பா- அ.கை- சங்கை- மரணசமயத்தில் சரீரத்தை விட்டு செல்பவன் வேறு தேஹத்தை எடுப்பதற்கான சாமர்த்தியம் இல்லை. ஏன் எனில் தேஹேந்திரியங்கள் நஷ்டமானதால் அவனுக்கு ராஜாவிற்காக அவனுடைய பணியாட்கள் கிருஹம் நிர்மாணம் செய்து காத்திருப்பதுபோல் வேறு தேஹத்தை நிர்மாணம் செய்து காத்திருப்பவர்கள் யாரும் இல்லை. ஆகையால் இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு வேறு சரீரத்தை எடுப்பான்?
ச.பா- சமாதானம்- கூறப்படுகிறது - இந்த ஜீவனால் ஜகத் முழுவதும் தன்னுடைய போக சாதனத்திற்கான ரூபமாய் அடையப்பட்டு அவன் கர்ம பல போகத்திற்காக ஒரு தேஹத்திலிருந்து வேறு தேஹத்தை அடைய விருப்பம் உடையவனாய் பிரவிருத்திக்கின்றான். ஆகையால் இந்த ஜகத் முழுவதும் தன் கர்மங்களால் தூண்டப்பட்டு அந்த கர்மபலத்தை அனுபவிப்பதற்கு யோக்கியமான சாதனமாகச் செய்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.“कृतं लोकं पुरुषोऽभिजायते” (க்ருதம் லோகம் புருஷோஅபிஜாயதே) என்ற இந்த சுருதியினால் சித்திக்கிறது. எவ்வாறு ஸ்வப்னாவஸ்தையிலிருந்து ஜாக்கிரத் ஸ்தானத்திற்கு வர விரும்புவதுபோல் முதலிலேயே தயாராய் இருக்கிறான். அது எவ்வாறு? என்பது லோக பிரசித்தமான திருஷ்டாந்தத்தால் கூறப்படுகிறது.