अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १२12

आत्मानमन्तत उपसृत्य स्तुवीत कामं ध्यायन्नप्रमत्तोऽभ्याशो ह यदस्मै स कामः समृध्येत यत्कामः स्तुवीतेति यत्कामः स्तुवीतेति ॥ १२ ॥ஆத்மாநமந்தத உபஸ்ருத்ய ஸ்துவீத காமம் த்4யாயந்நப்ரமத்தோ(அ)ப்4யாஶோ ஹ யத3ஸ்மை ஸ காம꞉ ஸம்ருத்4யேத யத்காம꞉ ஸ்துவீதேதி யத்காம꞉ ஸ்துவீதேதி ॥ 12 ॥

தமிழ்கடைசியில் தன்னுடைய ஸ்வரூபத்தை சிந்திக்க வேண்டும். தன்னுடைய காமனைகளை சிந்திக்க வேண்டும். (தளராமல்) சோம்பல் அற்று ஸ்துதி செய்யவேண்டும். எந்த பலத்தின் இச்சை உடையவனாகி அந்த ஸ்துதியை செய்யவேண்டும். அந்த சமயத்தில் அந்த பலம் பூர்த்தியாக அடையப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
आत्मानम् उद्गाता स्वं रूपं गोत्रनामादिभिः — सामादीन् क्रमेण स्वं च आत्मानम् — अन्ततः अन्ते उपसृत्य स्तुवीत, कामं ध्यायन् अप्रमत्तः स्वरोष्मव्यञ्जनादिभ्यः प्रमादमकुर्वन् । ततः अभ्याशः क्षिप्रमेव ह यत् यत्र अस्मै एवंविदे स कामः समृध्येत समृद्धिं गच्छेत् । कोऽसौ ? यत्कामः यः कामः अस्य सोऽयं यत्कामः सन् स्तुवीतेति । द्विरुक्तिरादरार्था ॥ஆத்மாநம் உத்3கா3தா ஸ்வம் ரூபம் கோ3த்ரநாமாதி3பி4꞉ — ஸாமாதீ3ந் க்ரமேண ஸ்வம் ச ஆத்மாநம் — அந்தத꞉ அந்தே உபஸ்ருத்ய ஸ்துவீத, காமம் த்4யாயந் அப்ரமத்த꞉ ஸ்வரோஷ்மவ்யஞ்ஜநாதி3ப்4ய꞉ ப்ரமாத3மகுர்வந் । தத꞉ அப்4யாஶ꞉ க்ஷிப்ரமேவ ஹ யத் யத்ர அஸ்மை ஏவம்விதே3 ஸ காம꞉ ஸம்ருத்4யேத ஸம்ருத்3தி4ம் க3ச்சே2த் । கோ(அ)ஸௌ ? யத்காம꞉ ய꞉ காம꞉ அஸ்ய ஸோ(அ)யம் யத்காம꞉ ஸந் ஸ்துவீதேதி । த்3விருக்திராத3ரார்தா2 ॥
உத்காதா கோத்திரம் நாமங்களுடன் கூடிய தன் ரூபத்தை சிந்தனை செய்துகொண்டே அதாவது சாமம் முதலிய கிரமத்தால் கடைசியில் தன்னை ஸ்மரித்துக் கொண்டு ஸ்துதிக்க வேண்டும். சலிப்பு இல்லாமல் காமத்தை தியானம் செய்துகொண்டு அதாவது ஸ்வர, ஊஷ்ம, வியஞ்ஞனம் முதலிய வர்ணங்களை (எழுத்துக்களை) மாற்றாமல் (பிரமாதமற்று) ஸ்துதிக்க வேண்டும். அதனால் இவ்வாறு அறிந்த அவனுடைய காமனைகள் வெகு சீக்கிரமாகவே சமிருத்தி அதாவது பலன் உடையதாகும். அந்த உபாசகன் எந்த காமனையினால் ஸ்துதி செய்கின்றான். இங்கு “यत्कामः स्तुवीत” (யத்காம: ஸ்துவீத) என்பது இரண்டு முறை கூறியது அதனை திடப்படுத்துவதற்காக. (ஆதரவுக்காக).