अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १२12

यां दिशमभिष्टोष्यन्स्यात्तां दिशमुपधावेत् ॥ ११ ॥யாம் தி3ஶமபி4ஷ்டோஷ்யந்ஸ்யாத்தாம் தி3ஶமுபதா4வேத் ॥ 11 ॥

தமிழ்எந்த திசையை ஸ்துதி செய்யப்பட போகிறதோ (இசைக்கப்படப் போகிறதோ) அந்த திசையை சிந்திக்க வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
यां दिशमभिष्टोष्यन्स्यात् तां दिशमुपधावेत् अधिष्ठात्रादिभिः ॥யாம் தி3ஶமபி4ஷ்டோஷ்யந்ஸ்யாத் தாம் தி3ஶமுபதா4வேத் அதி4ஷ்டா2த்ராதி3பி4꞉ ॥
(அந்த சாமம்) எந்த திசையில் ஸ்துதி செய்ய வேண்டியதாய் உள்ளதோ அந்த திசையின் அதிஷ்டித தேவதை முதலியவைகளுடன் சிந்தனை செய்யவேண்டும்.