मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १२12
येन च्छन्दसा स्तोष्यन्स्यात्तच्छन्द उपधावेद्येन स्तोमेन स्तोष्यमाणः स्यात्तं स्तोममुपधावेत् ॥ १० ॥யேந ச்ச2ந்த3ஸா ஸ்தோஷ்யந்ஸ்யாத்தச்ச2ந்த3 உபதா4வேத்3யேந ஸ்தோமேந ஸ்தோஷ்யமாண꞉ ஸ்யாத்தம் ஸ்தோமமுபதா4வேத் ॥ 10 ॥
தமிழ்எந்த சந்தஸ் மூலமாக ஸ்துதி செய்கிறதோ அந்த சந்தஸை சிந்தனை செய். அவ்வாறே எந்த ஸ்தோமத்தால் ஸ்துதி செய்பவனாக ஆகிறதோ அந்த ஸ்தோமத்தை சிந்தனை செய்யவேண்டும்.
संस्कृतम्
தமிழ்
येन च्छन्दसा गायत्र्यादिना स्तोष्यन्स्यात् तच्छन्द उपधावेत् ; येन स्तोमेन स्तोष्यमाणः स्यात् , स्तोमाङ्गफलस्य कर्तृगामित्वादात्मनेपदं स्तोष्यमाण इति, तं स्तोममुपधावेत् ॥யேந ச்ச2ந்த3ஸா கா3யத்ர்யாதி3நா ஸ்தோஷ்யந்ஸ்யாத் தச்ச2ந்த3 உபதா4வேத் ; யேந ஸ்தோமேந ஸ்தோஷ்யமாண꞉ ஸ்யாத் , ஸ்தோமாங்க3ப2லஸ்ய கர்த்ருகா3மித்வாதா3த்மநேபத3ம் ஸ்தோஷ்யமாண இதி, தம் ஸ்தோமமுபதா4வேத் ॥
அது எந்த காயத்திரி முதலிய சந்தஸ்ஸால் ஸ்துதி செய்யப்படுவதாகிறதோ அந்த சந்தஸை சிந்திக்க வேண்டும். அவ்வாறே எந்த ஸ்தோமத்தால் ஸ்துதி செய்யப்படுவதாகிறதோ அந்த ஸ்தோமத்தை சிந்தனை செய்யவேண்டும். ஸ்தோம கர்மத்தின் அங்க பூதபலம் கர்த்தாவினால் அடையப்படுவதால் இங்கு “स्तोष्यमाणः” (ஸ்தோஷ்யமாண:) என்ற பதத்தில் ஆத்மனே பதம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.