मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १२12
यस्यामृचि तामृचं यदार्षेयं तमृषिं यां देवतामभिष्टोष्यन्स्यात्तां देवतामुपधावेत् ॥ ९ ॥யஸ்யாம்ருசி தாம்ருசம் யதா3ர்ஷேயம் தம்ருஷிம் யாம் தே3வதாமபி4ஷ்டோஷ்யந்ஸ்யாத்தாம் தே3வதாமுபதா4வேத் ॥ 9 ॥
தமிழ்(அந்த சாமம்) எந்த ரிக்கில் (பிரதிஷ்டையாகி இருக்கிறதோ) அந்த ரிக்கின் எந்த ரிஷியோ அந்த ரிஷியை அவ்வாறே எந்த தேவதையின் ஸ்துதியை செய்கிறானோ அந்த தேவதையையும் சிந்தனம் செய்யவேண்டும்.
संस्कृतम्
தமிழ்
यस्यामृचि तत्साम तां च ऋचम् उपधावेत् देवतादिभिः ; यदार्षेयं साम तं च ऋषिम् ; यां देवतामभिष्टोष्यन्स्यात् तां देवतामुपधावेत् ॥யஸ்யாம்ருசி தத்ஸாம தாம் ச ருசம் உபதா4வேத் தே3வதாதி3பி4꞉ ; யதா3ர்ஷேயம் ஸாம தம் ச ருஷிம் ; யாம் தே3வதாமபி4ஷ்டோஷ்யந்ஸ்யாத் தாம் தே3வதாமுபதா4வேத் ॥
அந்த சாமம் எந்த ரிக்கில் அதிஷ்டிதமாகி இருக்கிறதோ அந்த ரிக்கால் அதன் தேவதையுடன் சிந்தனை செய்யவேண்டும். அவ்வாறே எந்த சாமம் எந்த ரிஷியினதோ அந்த ரிஷியையும், எந்த தேவதையை ஸ்துதி செய்ய வேண்டுமோ அந்த தேவதையையும் சிந்தனை செய்ய வேண்டும்.