अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १२12

अथ खल्वाशीःसमृद्धिरुपसरणानीत्युपासीत येन साम्ना स्तोष्यन्स्यात्तत्सामोपधावेत् ॥ ८ ॥அத2 க2ல்வாஶீ꞉ஸம்ருத்3தி4ருபஸரணாநீத்யுபாஸீத யேந ஸாம்நா ஸ்தோஷ்யந்ஸ்யாத்தத்ஸாமோபதா4வேத் ॥ 8 ॥

தமிழ்இப்பொழுது ஆசைகளின் (காமனைகளின்) நிறைவு (समृद्धि) (வர்ணனை செய்யப்படுகிறது) தியானம் செய்ய வேண்டியவற்றை இவ்வாறு உபாசனை செய் - எந்த சாமத்தை ஸ்துதி செய்து உத்காதாவாகின்றானோ அந்த சாமத்தை சிந்தனை செய்.
संस्कृतम्
தமிழ்
अथ खलु इदानीम् , आशीःसमृद्धिः आशिषः कामस्य समृद्धिः यथा भवेत् तदुच्यत इति वाक्यशेषः, उपसरणानि उपसर्तव्यान्युपगन्तव्यानि ध्येयानीत्यर्थः ; कथम् ? इत्युपासीत एवमुपासीत ; तद्यथा — येन साम्ना येन सामविशेषेण स्तोष्यन् स्तुतिं करिष्यन् स्यात् भवेदुद्गाता तत्साम उपधावेत् उपसरेत् चिन्तयेदुत्पत्त्यादिभिः ॥அத2 க2லு இதா3நீம் , ஆஶீ꞉ஸம்ருத்3தி4꞉ ஆஶிஷ꞉ காமஸ்ய ஸம்ருத்3தி4꞉ யதா2 ப4வேத் தது3ச்யத இதி வாக்யஶேஷ꞉, உபஸரணாநி உபஸர்தவ்யாந்யுபக3ந்தவ்யாநி த்4யேயாநீத்யர்த2꞉ ; கத2ம் ? இத்யுபாஸீத ஏவமுபாஸீத ; தத்3யதா2 — யேந ஸாம்நா யேந ஸாமவிஶேஷேண ஸ்தோஷ்யந் ஸ்துதிம் கரிஷ்யந் ஸ்யாத் ப4வேது3த்3கா3தா தத்ஸாம உபதா4வேத் உபஸரேத் சிந்தயேது3த்பத்த்யாதி3பி4꞉ ॥
இதற்குப்பின் இப்பொழுது காமனைகளின் சம்ருத்தி (பூர்த்தி) எவ்வாறு காமனைகள் பூர்த்தியாகும் என்பது கூறப்படுகிறது. இவ்வாறு இந்த வாக்கியத்தை முடிக்கவேண்டும். உபசரணம் - உபசர்த்தவ்யம், உபகந்தவ்யம் என்பது த்யேயம் (தியானிக்க வேண்டியது) ஆகும். அதாவது இவைகளை எவ்வாறு உபாசிக்க வேண்டும்? இவ்வாறு உபாசிக்க வேண்டும் - அது எவ்வாறு - எந்த சாமத்தால் அதாவது எந்த சாம விசேஷத்தால் ஸ்துதி செய்து உத்காதா ஆகமுடியுமோ அந்த சாமத்தை அதன் உத்பத்தி முதலியவை கிரமமாக உபதாவனம், உபசரணம் அதாவது சிந்தனை செய்யவேண்டும்.