अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
त्रयाणां श्रुत्युक्तानि सामान्यानि ; तानि तेनानुरूपेण शेषेष्वपि द्रष्टव्यानि —த்ரயாணாம் ஶ்ருத்யுக்தாநி ஸாமாந்யாநி ; தாநி தேநாநுரூபேண ஶேஷேஷ்வபி த்3ரஷ்டவ்யாநி —
அ.கை - இந்த மூன்றின் சமானத்தன்மை சுருதியினால் கூறப்பட்டது. அதை அனுசரித்து மற்ற விடுபட்ட ஸ்தானங்களிலும் அறிந்துகொள்ள வேண்டும் -
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १२12

द्यौरेवोदन्तरिक्षं गीः पृथिवी थमादित्य एवोद्वायुर्गीरग्निस्थं सामवेद एवोद्यजुर्वेदो गीर्‌ऋग्वेदस्थं दुग्धेऽस्मै वाग्दोहं यो वाचो दोहोऽन्नवानन्नादो भवति य एतान्येवं विद्वानुद्गीथाक्षराण्युपास्त उद्गीथ इति ॥ ७ ॥த்3யௌரேவோத3ந்தரிக்ஷம் கீ3꞉ ப்ருதி2வீ த2மாதி3த்ய ஏவோத்3வாயுர்கீ3ரக்3நிஸ்த2ம் ஸாமவேத3 ஏவோத்3யஜுர்வேதோ3 கீ3ர்‌ருக்3வேத3ஸ்த2ம் து3க்3தே4(அ)ஸ்மை வாக்3தோ3ஹம் யோ வாசோ தோ3ஹோ(அ)ந்நவாநந்நாதோ3 ப4வதி ய ஏதாந்யேவம் வித்3வாநுத்3கீ3தா2க்ஷராண்யுபாஸ்த உத்3கீ3த2 இதி ॥ 7 ॥

தமிழ்த்யுலோகம் (தேவலோகம்) “उत्” (உத்) அந்தரிக்ஷம் “गीः” (கீ:), பிருதிவீ, “थ” (த்த), ஆதித்யன் உத், (उत्) வாயு, கீ (गीः), அக்னி “थ” (த்த), சாமவேத (उत्) (உத்) யஜுர்வேதம் (गीः) (கீ:), ரிக்வேதம் “थ” (த்த) ஆகும். இந்த அக்ஷரங்களை இவ்வாறு அறிந்த வித்வான் “उद्गीथ” (உத்கீத) என்று இவ்வாறு இந்த உத்கீத அக்ஷரங்களை உபாசனை செய்பவனுக்கு வாக்கின் பலனான பாலைத் தருகிறது. ரிக்வேதம் முதலியவைகள் அவனுக்கு பாலைத் தருகிறது. அவ்வாறு அன்னமுடையவனாகின்றான். அதன் போக்தாவும் ஆகின்றான். (உண்பவனாக ஆகின்றான்.)
संस्कृतम्
தமிழ்
द्यौरेव उत् उच्चैःस्थानात् , अन्तरिक्षं गीः गिरणाल्लोकानाम् , पृथिवी थं प्राणिस्थानात् ; आदित्य एव उत् ऊर्ध्वत्वात् , वायुः गीः अग्न्यादीनां गिरणात् , अग्निः थं याज्ञीयकर्मावस्थानात् ; सामवेद एव उत् स्वर्गसंस्तुतत्वात् , यजुर्वेदो गीः यजुषां प्रत्तस्य हविषो देवतानां गिरणात् , ऋग्वेदः थम् ऋच्यध्यूढत्वात्साम्नः ।த்3யௌரேவ உத் உச்சை꞉ஸ்தா2நாத் , அந்தரிக்ஷம் கீ3꞉ கி3ரணால்லோகாநாம் , ப்ருதி2வீ த2ம் ப்ராணிஸ்தா2நாத் ; ஆதி3த்ய ஏவ உத் ஊர்த்4வத்வாத் , வாயு꞉ கீ3꞉ அக்3ந்யாதீ3நாம் கி3ரணாத் , அக்3நி꞉ த2ம் யாஜ்ஞீயகர்மாவஸ்தா2நாத் ; ஸாமவேத3 ஏவ உத் ஸ்வர்க3ஸம்ஸ்துதத்வாத் , யஜுர்வேதோ3 கீ3꞉ யஜுஷாம் ப்ரத்தஸ்ய ஹவிஷோ தே3வதாநாம் கி3ரணாத் , ருக்3வேத3꞉ த2ம் ருச்யத்4யூட4த்வாத்ஸாம்ந꞉ ।
उद्गीथाक्षरोपासनफलमधुनोच्यते — दुग्धे दोग्धि अस्मै साधकाय ; का सा ? वाक् ; कम् ? दोहम् ; कोऽसौ दोह इति, आह — यो वाचो दोहः, ऋग्वेदादिशब्दसाध्यं फलमित्यभिप्रायः, तत् वाचो दोहः तं स्वयमेव वाक् दोग्धि आत्मानमेव दोग्धि । किञ्च अन्नवान् प्रभूतान्नः अदश्च दीप्ताग्निर्भवति, य एतानि यथोक्तानि एवं यथोक्तगुणानि उद्गीथाक्षराणि विद्वान्सन् उपास्ते उद्गीथ इति ॥உத்3கீ3தா2க்ஷரோபாஸநப2லமது4நோச்யதே — து3க்3தே4 தோ3க்3தி4 அஸ்மை ஸாத4காய ; கா ஸா ? வாக் ; கம் ? தோ3ஹம் ; கோ(அ)ஸௌ தோ3ஹ இதி, ஆஹ — யோ வாசோ தோ3ஹ꞉, ருக்3வேதா3தி3ஶப்3த3ஸாத்4யம் ப2லமித்யபி4ப்ராய꞉, தத் வாசோ தோ3ஹ꞉ தம் ஸ்வயமேவ வாக் தோ3க்3தி4 ஆத்மாநமேவ தோ3க்3தி4 । கிஞ்ச அந்நவாந் ப்ரபூ4தாந்ந꞉ அத3ஶ்ச தீ3ப்தாக்3நிர்ப4வதி, ய ஏதாநி யதோ2க்தாநி ஏவம் யதோ2க்தகு3ணாநி உத்3கீ3தா2க்ஷராணி வித்3வாந்ஸந் உபாஸ்தே உத்3கீ3த2 இதி ॥
மேல் (உச்சி) ஸ்தானத்தில் உள்ளதால் द्यौः (த்யெள) (மேல் உலகம்) “उत्” (உத்) ஆகும். லோகங்களை சாப்பிடுவதால் அதாவது அனுபவிப்பதால் அந்தரிக்ஷம் “गीः” (கீ:). பிராணிகளுக்கு ஸ்தானமாய் இருப்பதால் பிருதிவீ “थम्” (த்தம்) எனப்படுகிறது. மேலே இருப்பதால் ஆதித்தியன் “उत्” (உத்), அக்னி முதலியவைகளை கட்டுப்படுத்துவதால் வாயு “गीः” (கீ:) எனப்படுகிறது. யாஞீய (யக்ஞ) கர்மங்களுக்கு ஆஸ்ரயமாய் இருப்பதால் அக்னி “थम्” (த்தம்) ஸ்வர்க்கத்தின் காரணமாய் சாமவேதம் “उत्” (உத்). யஜுர்வேதம் “गीः” (கீ:) ஏன் எனில் யஜுர் வேதிகைகளில் அளிக்கப்படும் ஹவிஸை தேவதைகள் பக்ஷணம் செய்வதால். ரிக்கில் சாமம் நிலைபெற்றுள்ளதால் (அதிஷ்டிதமானதால்) (ऋग्वेद) ரிக்வேதம் “थ” (த்த) ஆகும்.
உத்கீதாக்ஷர உபாசனையின் பலன் இப்பொழுது கூறப்படுகிறது. அந்த சாதகனுக்கு அளிக்கிறது. அளிப்பது யார்? வாக். யாருக்கு அளிக்கிறது? அளிப்பவனுக்கு. அந்த அளித்தல் (दोह) என்பது எது? இதற்குக் கூறப்படுகிறது - வாக்கின் அளித்தலாகும். அபிப்பிராயம் என்னவெனில் எந்த ரிக் முதலிய சப்தங்களின் சாத்ய பலன் எதுவோ அது வாக்கின் அளித்தலாகும். இதை வாக் தானாகவே தருகிறது. தன்னையே அளிக்கிறது. அது அன்னம் இல்லாததாய் இல்லை. மிகுந்த அன்னமுடையதாயும் அன்னத்தைப் புசிப்பதாயும் ஜொலிக்கின்ற அக்னியாக ஆகின்றது. இதை முன்பு கூறப்பட்டவாறு உத்கீத அக்ஷரங்களை, மேலே கூறப்பட்ட குணங்களுடன் கூடியதாய் அறிந்த வித்வான் “उद्गीथ” (உத்கீத) ரூபத்தால் உபாசிக்கின்றான்.