मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १२12
अथ खलूद्गीथाक्षराण्युपासीतोद्गीथ इति प्राण एवोत्प्राणेन ह्युत्तिष्ठति वाग्गीर्वाचो ह गिर इत्याचक्षतेऽन्नं थमन्ने हीदं सर्वं स्थितम् ॥ ६ ॥அத2 க2லூத்3கீ3தா2க்ஷராண்யுபாஸீதோத்3கீ3த2 இதி ப்ராண ஏவோத்ப்ராணேந ஹ்யுத்திஷ்ட2தி வாக்3கீ3ர்வாசோ ஹ கி3ர இத்யாசக்ஷதே(அ)ந்நம் த2மந்நே ஹீத3ம் ஸர்வம் ஸ்தி2தம் ॥ 6 ॥
தமிழ்அதன்பின் நிச்சயமாக உத்கீத அக்ஷரங்களை உபாசனை செய்யவேண்டும்- “उद्गीथ” (உத்கீத) என்ற சப்தத்தில் பிராணனே “उत्” (உத்) ஆகும். ஏன்எனில் பிராணன் எழுகிறது. வாக்கே “गी” (கீ) ஆகும். ஏன்எனில் வாக்கினால் சொற்களை (பதங்களை) உச்சரிக்கின்றான். அவ்வாறே அன்னமே “थ” (த்த) ஆகும். ஏன்எனில் எல்லாம் அன்னத்திலேயே நிலைபெற்றுள்ளது.
संस्कृतम्
தமிழ்
अथ अधुना खलु उद्गीथाक्षराण्युपासीत भक्त्यक्षराणि मा भूवन्नित्यतो विशिनष्टि — उद्गीथ इति ; उद्गीथनामाक्षराणीत्यर्थः — नामाक्षरोपासनेऽपि नामवत एवोपासनं कृतं भवेत् अमुकमिश्रा इति यद्वत् ।அத2 அது4நா க2லு உத்3கீ3தா2க்ஷராண்யுபாஸீத ப4க்த்யக்ஷராணி மா பூ4வந்நித்யதோ விஶிநஷ்டி — உத்3கீ3த2 இதி ; உத்3கீ3த2நாமாக்ஷராணீத்யர்த2꞉ — நாமாக்ஷரோபாஸநே(அ)பி நாமவத ஏவோபாஸநம் க்ருதம் ப4வேத் அமுகமிஶ்ரா இதி யத்3வத் ।
प्राण एव उत् , उदित्यस्मिन्नक्षरे प्राणदृष्टिः । कथं प्राणस्य उत्त्वमिति, आह — प्राणेन हि उत्तिष्ठति सर्वः, अप्राणस्यावसाददर्शनात् ; अतोऽस्त्युदः प्राणस्य च सामान्यम् । वाक् गीः, वाचो ह गिर इत्याचक्षते शिष्टाः । तथा अन्नं थम् , अन्ने हि इदं सर्वं स्थितम् ; अतः अस्त्यन्नस्य थाक्षरस्य च सामान्यम् ॥ப்ராண ஏவ உத் , உதி3த்யஸ்மிந்நக்ஷரே ப்ராணத்3ருஷ்டி꞉ । கத2ம் ப்ராணஸ்ய உத்த்வமிதி, ஆஹ — ப்ராணேந ஹி உத்திஷ்ட2தி ஸர்வ꞉, அப்ராணஸ்யாவஸாத3த3ர்ஶநாத் ; அதோ(அ)ஸ்த்யுத3꞉ ப்ராணஸ்ய ச ஸாமாந்யம் । வாக் கீ3꞉, வாசோ ஹ கி3ர இத்யாசக்ஷதே ஶிஷ்டா꞉ । ததா2 அந்நம் த2ம் , அந்நே ஹி இத3ம் ஸர்வம் ஸ்தி2தம் ; அத꞉ அஸ்த்யந்நஸ்ய தா2க்ஷரஸ்ய ச ஸாமாந்யம் ॥
இப்பொழுது உத்கீதத்தில் உள்ள அக்ஷரங்கள் உபாசிக்க வேண்டும் பக்தி அக்ஷரங்களை அல்ல என்பதற்காக விளக்கப்படுகிறது - உத்கீத என்று உத்கீத நாமத்தின் அக்ஷரங்கள் என்பது பொருள். நாம அக்ஷரங்கள் உபாசனையானாலும் நாமம் உடையதையே உபாசனை செய்யப்பட்டதாகும். எவ்வாறு (பெயர் தெரியாதவனை) “अमुकमिश्र” (அமுகமிஸ்ரன்) என்று கூறுவதால் அந்த பெயருடையவனின் விசேஷ ஞானம் ஏற்படுகிறதோ அவ்வாறு ஆகும்.
பிராணனே “उत्” (உத்). உத் என்ற இந்த அக்ஷரத்தில் பிராண திருஷ்டி செய்யவேண்டும். எவ்வாறு பிராணனுக்கு உத்வம் என்று கூறப்படுகிறது - பிராணனால் அல்லவா எழுகிறது. எல்லா பிராணன் அற்றவைகள் பராபவம் (தோல்வி) காணப்படுகிறது. ஆகையால் உத்திற்கும், பிராணனுக்கும் சமானத்தன்மைக் காணப்படுகிறது. “वाग्गीः” (வாகீ: = வாக் - சொல்) வாக்கே சொற்கள் என்று சிஷ்ட்டர்கள் கூறுகின்றனர். அவ்வாறே அன்னம் “थम्” (த்தம்). அன்னத்தில் இவை எல்லாம் நிலைபெற்றிருக்கின்றன. ஆகையால் இந்த அன்னத்திற்கும் “थ” (த்தா) அக்ஷரத்திற்கும் சமானத்தன்மை உள்ளது.