मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १२12
अतो यान्यन्यानि वीर्यवन्ति कर्माणि यथाग्नेर्मन्थनमाजेः सरणं दृढस्य धनुष आयमनमप्राणन्ननपानं स्तानि करोत्येतस्य हेतोर्व्यानमेवोद्गीथमुपासीत ॥ ५ ॥அதோ யாந்யந்யாநி வீர்யவந்தி கர்மாணி யதா2க்3நேர்மந்த2நமாஜே꞉ ஸரணம் த்3ருட4ஸ்ய த4நுஷ ஆயமநமப்ராணந்நநபாநம் ஸ்தாநி கரோத்யேதஸ்ய ஹேதோர்வ்யாநமேவோத்3கீ3த2முபாஸீத ॥ 5 ॥
தமிழ்இதைத் தவிர மற்ற எந்த வீர்யமுள்ள கர்மம் உள்ளதோ - எவ்வாறு அக்னியின் மந்தனம் (கடைதல்) ஒரு இலக்கை அடைவதற்காக ஓடுதல், திடமான வில்லை வளைத்தல் போன்ற எல்லா வீர்யமுடைய கர்மங்களை புருஷன் பிராணன், அபானன் கிரியைகளை செய்யாவிடினும் கிரியைகளை செய்கின்றான். ஆகையால் வியான திருஷ்டியினாலேயே உத்கீத உபாசனை செய்ய வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
न केवलं वागाद्यभिव्याहरणमेव-ந கேவலம் வாகா3த்3யபி4வ்யாஹரணமேவ-
अतः अस्मात् अन्यान्यपि यानि वीर्यवन्ति कर्माणि प्रयत्नाधिक्यनिर्वर्त्यानि — यथा अग्नेर्मन्थनम् , आजेः मर्यादायाः सरणं धावनम् , दृढस्य धनुषः आयमनम् आकर्षणम् — अप्राणन्ननपानंस्तानि करोति ।அத꞉ அஸ்மாத் அந்யாந்யபி யாநி வீர்யவந்தி கர்மாணி ப்ரயத்நாதி4க்யநிர்வர்த்யாநி — யதா2 அக்3நேர்மந்த2நம் , ஆஜே꞉ மர்யாதா3யா꞉ ஸரணம் தா4வநம் , த்3ருட4ஸ்ய த4நுஷ꞉ ஆயமநம் ஆகர்ஷணம் — அப்ராணந்நநபாநம்ஸ்தாநி கரோதி ।
अतो विशिष्टः व्यानः प्राणादिवृत्तिभ्यः । विशिष्टस्योपासनं ज्यायः, फलवत्त्वाद्राजोपासनवत् । एतस्य हेतोः एतस्मात्कारणात् व्यानमेवोद्गीथमुपासीत, नान्यद्वृत्त्यन्तरम् । कर्मवीर्यवत्तरत्वं फलम् ॥அதோ விஶிஷ்ட꞉ வ்யாந꞉ ப்ராணாதி3வ்ருத்திப்4ய꞉ । விஶிஷ்டஸ்யோபாஸநம் ஜ்யாய꞉, ப2லவத்த்வாத்3ராஜோபாஸநவத் । ஏதஸ்ய ஹேதோ꞉ ஏதஸ்மாத்காரணாத் வ்யாநமேவோத்3கீ3த2முபாஸீத, நாந்யத்3வ்ருத்த்யந்தரம் । கர்மவீர்யவத்தரத்வம் ப2லம் ॥
வாக் முதலியவைகளின் உச்சாரணம் மாத்திரமல்ல -
இதைத்தவிற மற்ற அதிக வீர்யமுள்ள கர்மங்களில் அதிக பிரயத்தனத்துடன் சாதிக்க வேண்டியது - எவ்வாறு அக்னியை கடைதல்போலும், இலக்கை நோக்கி ஓடுதல்போலும், திடமான வில்லை வளைப்பதுபோலும் உள்ள கிரியைகளிலும் பிராணன் அன்றியும், வியானன் அன்றியும் செய்ய முடிகிறது.
ஆகையால் வியானன் பிராணன் முதலிய விருத்திகளைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. ராஜாவை புகழ்ந்தால் (சேவை செய்தால்) எவ்வாறு பலன் கிடைக்குமோ அவ்வாறு (பிராணன்களைக்காட்டிலும்) மிகச் சிறந்த உபாசனை மிகவும் சிரேஷ்டமானது. இந்த காரணத்தால் வியானனையே உத்கீதம் என்று உபாசிக்க வேண்டும். மற்ற விருத்திகளை அல்ல. இதன் பலன் கர்ம வீர்யத்துவமாகும்.