अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १२12

या वाक्सर्क्तस्मादप्राणन्ननपानन्नृचमभिव्याहरति यर्क्तत्साम तस्मादप्राणन्ननपानन्साम गायति यत्साम स उद्गीथस्तस्मादप्राणन्ननपानन्नुद्गायति ॥ ४ ॥யா வாக்ஸர்க்தஸ்மாத3ப்ராணந்நநபாநந்ந்ருசமபி4வ்யாஹரதி யர்க்தத்ஸாம தஸ்மாத3ப்ராணந்நநபாநந்ஸாம கா3யதி யத்ஸாம ஸ உத்3கீ3த2ஸ்தஸ்மாத3ப்ராணந்நநபாநந்நுத்3கா3யதி ॥ 4 ॥

தமிழ்எது வாக்கோ அது ரிக். புருஷன் பிராணனாலும் அபானனாலும் கிரியை செய்யாமல் இருக்கும்பொழுது ரிக்கை உச்சாரணம் செய்கின்றான். எந்த ரிக்கோ அது சாமம். இதனால் எப்பொழுது பிராணன் அபானன் கிரியை அற்று இருக்கிறதோ அப்பொழுது சாமகானம் செய்கின்றான். எந்த சாமமோ அது உத்கீதம். எப்பொழுது பிராணன் அபானன் கிரியை அற்று இருக்கிறதோ அப்பொழுது உத்கானம் செய்கின்றான்.
संस्कृतम्
தமிழ்
तथा वाग्विशेषामृचम् , ऋक्संस्थं च साम, सामावयवं चोद्गीथम् , अप्राणन्ननपानन् व्यानेनैव निर्वर्तयतीत्यभिप्रायः ॥ததா2 வாக்3விஶேஷாம்ருசம் , ருக்ஸம்ஸ்த2ம் ச ஸாம, ஸாமாவயவம் சோத்3கீ3த2ம் , அப்ராணந்நநபாநந் வ்யாநேநைவ நிர்வர்தயதீத்யபி4ப்ராய꞉ ॥
இவ்வாறு வாக் விசேஷம் ரிக். ரிக்கில் இருக்கும் சாமம். மேலும் சாமத்தின் அவயவ பூதமான உத்கீதத்தையும் புருஷன் பிராணன், அபானன் கிரியை அற்று கேவலம் வியானனாலேயே கிரியையை உடையவனாகின்றான் என்பது பொருள்.