अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5

एतमु एवाहमभ्यगासिषं तस्मान्मम त्वमेकोऽसीति ह कौषीतकिः पुत्रमुवाच रश्मीꣳ स्त्वं पर्यावर्तयाद्बहवो वै ते भविष्यन्तीत्यधिदैवतम् ॥ २ ॥ஏதமு ஏவாஹமப்4யகா3ஸிஷம் தஸ்மாந்மம த்வமேகோ(அ)ஸீதி ஹ கௌஷீதகி꞉ புத்ரமுவாச ரஶ்மீꣳ ஸ்த்வம் பர்யாவர்தயாத்3ப3ஹவோ வை தே ப4விஷ்யந்தீத்யதி4தை3வதம் ॥ 2 ॥

தமிழ்நான் இந்த ஆதித்யன் ஒருவனைக் குறித்தே கானம் செய்தேன். இதனால் எனக்கு நீ ஒரு மகனாகவே இருக்கிறாய் என்று கெளஷீதகர் தன்னுடைய புத்திரனிடம் கூறினார். ஆகையால் நீ (ஆதித்தியனுடைய) கிரணங்களை (ரச்மிகளை) பேத ரூபமாக சிந்தனை செய். அதனால் உனக்கு நிச்சயமாக அநேக புத்திரர்கள் பிறப்பார்கள். இது அதிதைவத உபாசனையாகும்.
संस्कृतम्
தமிழ்
तम् एतम् उ एव अहम् अभ्यगासिषम् आभिमुख्येन गीतवानस्मि, आदित्यरश्म्यभेदं कृत्वा ध्यानं कृतवानस्मीत्यर्थः । तेन तस्मात्कारणात् मम त्वमेकोऽसि पुत्र इति ह कौषीतकिः कुषीतकस्यापत्यं कौषीतकिः पुत्रमुवाच उक्तवान् । अतः रश्मीनादित्यं च भेदेन त्वं पर्यावर्तयात् पर्यावर्तयेत्यर्थः, त्वंयोगात् । एवं बहवो वै ते तव पुत्रा भविष्यन्तीत्यधिदैवतम् ॥தம் ஏதம் உ ஏவ அஹம் அப்4யகா3ஸிஷம் ஆபி4முக்2யேந கீ3தவாநஸ்மி, ஆதி3த்யரஶ்ம்யபே4த3ம் க்ருத்வா த்4யாநம் க்ருதவாநஸ்மீத்யர்த2꞉ । தேந தஸ்மாத்காரணாத் மம த்வமேகோ(அ)ஸி புத்ர இதி ஹ கௌஷீதகி꞉ குஷீதகஸ்யாபத்யம் கௌஷீதகி꞉ புத்ரமுவாச உக்தவாந் । அத꞉ ரஶ்மீநாதி3த்யம் ச பே4தே3ந த்வம் பர்யாவர்தயாத் பர்யாவர்தயேத்யர்த2꞉, த்வம்யோகா3த் । ஏவம் ப3ஹவோ வை தே தவ புத்ரா ப4விஷ்யந்தீத்யதி4தை3வதம் ॥
நிச்சயமாக நான் இதை ஒருமுகப்படுத்தி கானம் செய்தேன். அதாவது நான் ஆதித்யன், அதன் கிரணங்களை அபேத ரூபத்தால் தியானம் செய்தேன். இதன் காரணமாக எனக்கு ஒரே மகனாய் பிறந்தாய் என்று தன் புத்திரனிடம் கெளஷீதகி குஷீதருடைய புத்திரன் கெளஷீதகி கூறினார். ஆகையால் நீ ஆதித்தியனையும் அதன் கிரணங்களை பேத பூர்வகமாய் சிந்தனை செய், என்று கூறினார் இவ்வாறு செய்தால் உனக்கு நிறைய புத்திரர்கள் உண்டாவார்கள். இது அதிதைவத உபாசனையாகும்.