अद्वैतभारती

पञ्चमः खण्डःபஞ்சம꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at १.५.१1.5.1 →.

संस्कृतम्
தமிழ்
प्राणादित्यदृष्टिविशिष्टस्योद्गीथस्योपासनमुक्तमेवानूद्य प्रणवोद्गीथयोरेकत्वं कृत्वा तस्मिन्प्राणरश्मिभेदगुणविशिष्टदृष्ट्या अक्षरस्योपासनमनेकपुत्रफलमिदानीं वक्तव्यमित्यारभ्यते —ப்ராணாதி3த்யத்3ருஷ்டிவிஶிஷ்டஸ்யோத்3கீ3த2ஸ்யோபாஸநமுக்தமேவாநூத்3ய ப்ரணவோத்3கீ3த2யோரேகத்வம் க்ருத்வா தஸ்மிந்ப்ராணரஶ்மிபே4த3கு3ணவிஶிஷ்டத்3ருஷ்ட்யா அக்ஷரஸ்யோபாஸநமநேகபுத்ரப2லமிதா3நீம் வக்தவ்யமித்யாரப்4யதே —
பிராணன் ஆதித்திய திருஷ்டியுடன் கூடிய உத்கீதத்தை மறுபடியும் எடுத்துக்கூறி பிரணவம் உத்கீதம் இவைகளை ஒன்றாக்கி (ஏகரூபமாக) ஆக்கி இப்பொழுது கூறப்படும் பிராணன், கிரணங்களின் பேத ரூப குணங்களுடன் கூடிய திருஷ்டியினால் அக்ஷரத்தின் (உத்கீத அவயவரூபமான ஓம்காரத்தின்) அநேக புத்திரரூப பலன் உடைய உபாசனையை கூறவேண்டும் என்பதற்காக ஆரம்பமாகிறது