मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5
एतमु एवाहमभ्यगासिषं तस्मान्मम त्वमेकोऽसीति ह कौषीतकिः पुत्रमुवाच प्राणाꣳ स्त्वं भूमानमभिगायताद्बहवो वै मे भविष्यन्तीति ॥ ४ ॥ஏதமு ஏவாஹமப்4யகா3ஸிஷம் தஸ்மாந்மம த்வமேகோ(அ)ஸீதி ஹ கௌஷீதகி꞉ புத்ரமுவாச ப்ராணாꣳ ஸ்த்வம் பூ4மாநமபி4கா3யதாத்3ப3ஹவோ வை மே ப4விஷ்யந்தீதி ॥ 4 ॥
தமிழ்நான் ஒருமுகப்படுத்தி இதன் (முக்கிய பிராணனை) மாத்திரம் கானம் செய்தேன் அதனால் எனக்கு ஒரே மகனாக நீ பிறந்தாய் என்று இவ்வாறு கெளஷீதகர் தன்னுடைய புத்திரனிடம் கூறி ஆகையால் நீ “எனக்கு அநேக புத்திரர்கள் வேண்டும்” என்ற கோரிக்கையுடன் பேத குணமுடைய பிராணன்களை ஒருமுகப்படுத்தி கானம் செய் என்றார்.
संस्कृतम्
தமிழ்
एतमु एवाहमभ्यगासिषमित्यादि पूर्ववदेव । अतो वागादीन्मुख्यं च प्राणं भेदगुणविशिष्टमुद्गीथं पश्यन् भूमानं मनसा अभिगायतात् , पूर्ववदावर्तयेत्यर्थः ; बहवो वै मे मम पुत्रा भविष्यन्तीत्येवमभिप्रायः सन्नित्यर्थः ।ஏதமு ஏவாஹமப்4யகா3ஸிஷமித்யாதி3 பூர்வவதே3வ । அதோ வாகா3தீ3ந்முக்2யம் ச ப்ராணம் பே4த3கு3ணவிஶிஷ்டமுத்3கீ3த2ம் பஶ்யந் பூ4மாநம் மநஸா அபி4கா3யதாத் , பூர்வவதா3வர்தயேத்யர்த2꞉ ; ப3ஹவோ வை மே மம புத்ரா ப4விஷ்யந்தீத்யேவமபி4ப்ராய꞉ ஸந்நித்யர்த2꞉ ।
प्राणादित्यैकत्वोद्गीथ दृष्टेः एकपुत्रत्वफलदोषेणापोदितत्वात् रश्मिप्राणभेददृष्टेः कर्तव्यता चोद्यते अस्मिन्खण्डे बहुपुत्रफलत्वार्थम् ॥ப்ராணாதி3த்யைகத்வோத்3கீ3த2 த்3ருஷ்டே꞉ ஏகபுத்ரத்வப2லதோ3ஷேணாபோதி3தத்வாத் ரஶ்மிப்ராணபே4த3த்3ருஷ்டே꞉ கர்தவ்யதா சோத்3யதே அஸ்மிந்க2ண்டே3 ப3ஹுபுத்ரப2லத்வார்த2ம் ॥
“एवमु एवाहमभ्यागासिषम्” முதலியவைகளின் அர்த்தம் முன்புபோல். ஆகையால் வாக் முதலியவைகளையும், முக்கிய பிராணனையும் பேத குணத்துடன் கூடிய உத்கீதத்தை அநேக ரூபமாய் பார்த்து மனதால் அபிகானம் செய்யவேண்டும். அதாவது முன்புபோல் ஆவர்த்தி செய்யவேண்டும். அதாவது எனக்கு அநேக புத்திரர்கள் உண்டாகும் என்ற அபிப்பிராயத்துடன் உபாசனை செய்யவேண்டும் என்பது பொருள்.
பிராணன் ஆதித்தியன் ஏகத்துவ உத்கீத திருஷ்டியினால் ஒரே புத்திர பலனுடைய தோஷம் உடையதை நிந்தை செய்து கிரணங்கள், பிராணபேத திருஷ்டியுடன் உபாசனையை அநேக புத்திர பலத்திற்காக செய்யவேண்டும் என்பதை இந்த காண்டத்தில் பிரதிபாதனம் செய்யப்பட்டது.