अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5

अथाध्यात्मं य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासीतोमिति ह्येष स्वरन्नेति ॥ ३ ॥அதா2த்4யாத்மம் ய ஏவாயம் முக்2ய꞉ ப்ராணஸ்தமுத்3கீ3த2முபாஸீதோமிதி ஹ்யேஷ ஸ்வரந்நேதி ॥ 3 ॥

தமிழ்இதற்குப்பின் அத்யாத்ம உபாசனை - அந்த எந்த முக்கிய (வாயில் உள்ள) பிராணன் உள்ளதோ அதை உத்கீத ரூபத்தால் உபாசனை செய்யவேண்டும். ஏன் எனில் அது “ஓம்” என்று இவ்வாறு (அனுக்ஞா, (अनुज्ञा) செய்தபடி) உச்சரித்தபடி செல்கிறது.
संस्कृतम्
தமிழ்
अथ अनन्तरम् अध्यात्मम् उच्यते । य एवायं मुख्यः प्राणस्तमुद्गीथमुपासीतेत्यादि पूर्ववत् । तथा ओमिति ह्येष प्राणोऽपि स्वरन्नेपि ओमिति ह्यनुज्ञां कुर्वन्निव वागादिप्रवृत्त्यर्थमेतीत्यर्थः । न हि मरणकाले मुमूर्षोः समीपस्थाः प्राणस्योङ्करणं शृण्वन्तीति । एतत्सामान्यादादित्येऽप्योङ्करणमनुज्ञामात्रं द्रष्टव्यम् ॥அத2 அநந்தரம் அத்4யாத்மம் உச்யதே । ய ஏவாயம் முக்2ய꞉ ப்ராணஸ்தமுத்3கீ3த2முபாஸீதேத்யாதி3 பூர்வவத் । ததா2 ஓமிதி ஹ்யேஷ ப்ராணோ(அ)பி ஸ்வரந்நேபி ஓமிதி ஹ்யநுஜ்ஞாம் குர்வந்நிவ வாகா3தி3ப்ரவ்ருத்த்யர்த2மேதீத்யர்த2꞉ । ந ஹி மரணகாலே முமூர்ஷோ꞉ ஸமீபஸ்தா2꞉ ப்ராணஸ்யோங்கரணம் ஶ்ருண்வந்தீதி । ஏதத்ஸாமாந்யாதா3தி3த்யே(அ)ப்யோங்கரணமநுஜ்ஞாமாத்ரம் த்3ரஷ்டவ்யம் ॥
இதன் பிறகு அத்யாத்மம் கூறப்படுகிறது. எந்த இந்த முக்ய பிராணனை (வாயில் இருக்கும் பிராணன்) உத்கீத திருஷ்டியில் உபாசனை செய்யவேண்டும் என்பது இவ்வாறு முன்புபோல் என்று அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறே ஓம் என்று உச்சரித்துக் கொண்டு வெளியேறுகிறது. அதாவது வாக் முதலியவைகளுக்கும் பிரவிர்த்திப்பதற்கு அனுக்ஞை (அனுமதி) அளிப்பதுபோல் ஓம் என்று உச்சரிக்கிறது. மரண காலத்தில் மரிக்கும் புருஷன் சமீபத்தில் இருப்பவர்கள் பிராணனுடைய ஓம்காரத்தின் உச்சரிப்பை கேட்பது இல்லை. இது சமானமாக இருப்பதால் ஆதித்தியன் செய்யும் ஓம்கார உச்சாரணம் அனுக்ஞா மாத்திரமே என்று அறிந்துகொள்ள வேண்டும்.